Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அம்மா மினரல் வாட்டர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்
- திருநங்கைகள் நடத்திய மத நல்லிணக்க விழா
- அவல நிலையில் அண்ணா நூற்றாண்டு பூங்கா !
- நகராட்சிப் பள்ளிக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா?
- கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முதலிடம்: ப.சிதம்பரம்
- விருதுநகரில் இன்று மதிமுக மாநாடு: வைகோ உரையாற்றுகிறார்
- வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள்: மேட்டூரில் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆய்வு
- மக்களவைத் தேர்தலில் அதிமுக அரசின் சாதனைகளை வாக்குகளாக மாற்றுவோம்: ஜெயலலிதா வேண்டுகோள்
- ஊராட்சி துணைத் தலைவர் மீது புகார்
- பைக் மோதி பெண் சாவு
- செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.62 லட்சம் கடன், லாபத் தொகை
- சாலை விபத்தில் தம்பதி சாவு
- திருவண்ணாமலையில் தொடர் மழை
- வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்
- குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
- டயர் வெடித்து கல்லூரி மாணவர் சாவு
- குமரி கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
- அருணை பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் தின விழா
- கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
- மாநில அளவிலான ஓவியப் போட்டி
- ஏலச் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி
- முசாஃபர்நகரில் பிரதமர் நாளை ஆய்வு
- ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பெண்: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
- லடாக் பகுதியில் ராணுவத் தளபதி திடீர் ஆய்வு
- திருவண்ணாமலை
- அனில் அம்பானியின் வருமான வரி விவரம் திருட்டு: மாணவியிடம் விசாரிக்க ஐசிஏஐ முடிவு
- நகர்ப்புற ஏழைகளுக்கு 15 லட்சம் வீடுகள் கட்டப்படும்: பிரதமர் மன்மோகன் சிங்
- லடாக் பகுதியில் ராணுவத் தளபதி திடீர் ஆய்வு
- உஜ்ஜைனி கும்பமேளா: ரூ.2,812 கோடி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
- தெலங்கானா முடிவு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை: சீமாந்திரா காங்கிரஸ் அமைச்சர்கள் தகவல்
- முசாஃபர்நகரில் பிரதமர் நாளை ஆய்வு
- தடகளப் போட்டிகளில் குருவப்பா பள்ளி முதலிடம்
- மனைவியை கொன்ற ஆசிரியர் கைது
- கல்வி மாவட்ட விளையாட்டுபோட்டிகள்: போடி பள்ளி சாதனை
- கல்லூரிகளுக்கிடையே தொழில் நுட்பப் போட்டிகள்
- பெரியகுளத்தில் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைப்பதைக் கண்டித்து சாலை மறியல்
- மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காது: ஆர்.பி.என். சிங்
- "உயர் கல்வி வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'
- பஸ் மோதி கொத்தனார் பலி
- பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு:பா.ஜ.க. கொண்டாட்டம்
- ராஜபாளையத்தில் ஆவணி மூலவிழா
- சிவகாசியில் விநாயகர் சிலை ஊர்வலம்
- அழிவுப் பாதைக்கு செல்கிறது பாஜக: நிதீஷ் குமார்
- துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் பரபரப்பு வாக்குமூலம்
- தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
- ரக்ஷா பந்தன் விழா
- கிணற்றில் தவறி விழுந்துசத்துணவு ஊழியர் சாவு
- மாமியாரை தாக்கிய மருமகன் கைது
- புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்பு பணி: அமைச்சர் ஆய்வு
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம்
- செப்டம்பர் 16 மின் தடை
- 101 பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித் தொகை வழங்கல்
- ராஜபாளையம் பகுதியில் பயிர் காப்பீடு திட்டம்
- எழுதுபொருள் அச்சுத் துறையில் கம்மியர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
- பிரசாதம் வாங்கியதில் தகராறு: 3 பேர் கைது
- வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு
- தாமதமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
- எல்.ஐ.சி.யின் ஆண்டு விழாப் போட்டி: ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி வெற்றி
- கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை
- கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை
- கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் வெல்வோம்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
- அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம்
- ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம்
- விபத்து: இரு இளைஞர்கள் காயம்
- 952 மாணவர்-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
- கோவில்பட்டியில் ஹிந்தி தின விழா
- நாசரேத் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
- காயல்பட்டினத்தில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்
- தேமுதிக கொடி அறிமுக தின விழா
- திருச்செந்தூர் அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் சாவு
- தீவிபத்தில் வீடு சேதம்
- மாவோயிஸ்டுகள் கடத்தல் திட்டம்: ஐஏஎஸ் அதிகாரிக்கு பலத்த பாதுகாப்பு
- மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமைப் பெருவிழா
- ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை
- தூத்துக்குடி பள்ளியில் 363 மாணவிகளுக்கு சைக்கிள்
- விராக்குளம் கோவிலில் 108 மாவிளக்கு பூஜை
- கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
- அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்கு வருகிறார் மோடி
- குமாரகோவில் பல்கலை.யில் அத்தப்பூ கோலப் போட்டி
- குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்
- சொத்தவிளை கடற்கரையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
- கிள்ளியூர்: காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை
- குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
- டெம்போ- ஆட்டோ மோதல்: இருவர் சாவு
- மனைவியை 3 மாதங்களாக வீட்டுக்குள் பூட்டி வைத்த கணவர்
- அரசியல் நெருக்கடியால் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை: தில்லி மாணவியின் தந்தை கருத்து
- சிவகாசி
- பழனி
- தொழில்-வர்த்தகம் மூன்றாவது வாரமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
- நிறுவன வரி வசூல்: வங்கிக் கிளைகள் இன்றும் நாளையும் செயல்படும்
- ரோல்ஸ் ராய்ஸ் "ரெய்த்' இந்தியாவில் அறிமுகம்
- பழைய பொருளாதார கோட்பாடுகளால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது: கே.வி.காமத்
- சிரியா விவகாரம்: அமெரிக்கா - ரஷியா ஒப்பந்தம்
- இந்திய எழுத்தாளர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு
- பாகிஸ்தானின் புதிய அதிபருக்கு அமெரிக்கா வாழ்த்து
- "டிசம்பர் 16' வழக்கின் தீர்ப்பு: அமெரிக்கா வரவேற்பு
- ஓமந்தை-கிளிநொச்சி இடையே மீண்டும் ரயில் சேவை
- மோடிக்கான "விசா' கொள்கையில் மாற்றம் இல்லை: அமெரிக்கா
| அம்மா மினரல் வாட்டர் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார் Posted: 14 Sep 2013 01:19 PM PDT அம்மா மினரல் வாட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார். |
| திருநங்கைகள் நடத்திய மத நல்லிணக்க விழா Posted: 14 Sep 2013 01:17 PM PDT செங்குன்றம் அருகே திருநங்கைகள் இணைந்து சனிக்கிழமை மத நல்லிணக்க விழாவை நடத்தினர். |
| அவல நிலையில் அண்ணா நூற்றாண்டு பூங்கா ! Posted: 14 Sep 2013 01:16 PM PDT காஞ்சிபுரத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவின்போது, ரூ. 2.5 கோடியில் மிகவும் கலைநுட்பத்துடன் அமைக்கப்பட்ட பூங்கா சீரழிந்து |
| நகராட்சிப் பள்ளிக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா? Posted: 14 Sep 2013 01:13 PM PDT திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அறிஞர் அண்ணா பெயரை வைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி |
| கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முதலிடம்: ப.சிதம்பரம் Posted: 14 Sep 2013 01:12 PM PDT கல்விக்கடன் பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது என, மத்திய நிதியமைச்சர் |
| விருதுநகரில் இன்று மதிமுக மாநாடு: வைகோ உரையாற்றுகிறார் Posted: 14 Sep 2013 01:11 PM PDT விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ |
| வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள்: மேட்டூரில் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆய்வு Posted: 14 Sep 2013 01:09 PM PDT சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரி ஆற்றிலிருந்து வேலூர் மாவட்டத்துக்கு குடிநீரை கொண்டு செல்லும் ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான |
| மக்களவைத் தேர்தலில் அதிமுக அரசின் சாதனைகளை வாக்குகளாக மாற்றுவோம்: ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 14 Sep 2013 01:05 PM PDT எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், தமிழக அரசின் சாதனைகளைச் சொல்லி அவற்றை வாக்குகளாக மாற்றுவோம் என்று |
| ஊராட்சி துணைத் தலைவர் மீது புகார் Posted: 14 Sep 2013 01:03 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூரைச் சேர்ந்தவர் ராஜாராம்(35),ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இருவருக்கும் நிலப்பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராந்தம் சாலையில் நின்றிருந்த ராஜ்குமாரை ராஜாராம் கம்பால் தாக்கி விட்டு தப்பி |
| Posted: 14 Sep 2013 01:03 PM PDT திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி ராஜாமணி (50). இவர், வியாழக்கிழமை வீட்டில் இருந்து மங்கலம் மெயின் ரோட்டில் நடந்து சென்றாராம். அப்போது, எதிரே வந்த பைக் ராஜாமணி மீது மோதியது. |
| செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.62 லட்சம் கடன், லாபத் தொகை Posted: 14 Sep 2013 01:02 PM PDT செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விழாவில் ரூ.62 லட்சம் கடன் மற்றும் லாப ஈவுத் தொகையை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார். |
| Posted: 14 Sep 2013 01:02 PM PDT ஆரணியை அடுத்த சந்தவாசல் கிராமத்தில் சனிக்கிழமை மாலை மினி ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி இறந்தனர். |
| Posted: 14 Sep 2013 01:02 PM PDT திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணி குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் Posted: 14 Sep 2013 01:01 PM PDT வேலூர் மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி |
| குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் Posted: 14 Sep 2013 01:01 PM PDT :வேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து புகுந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நாற்கர சாலையில் சனிக்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர். |
| டயர் வெடித்து கல்லூரி மாணவர் சாவு Posted: 14 Sep 2013 01:00 PM PDT காஞ்சிபுரத்தில் டயர் வெடித்ததில் கல்லூரி மாணவர் பலத்த காயமடைந்து இறந்தார் |
| குமரி கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு Posted: 14 Sep 2013 01:00 PM PDT கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் தத்தளித்த பள்ளம்துறையைச் சேர்ந்த 4 மீனவர்களை கடலோரக் குழும போலீஸார் |
| அருணை பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் தின விழா Posted: 14 Sep 2013 01:00 PM PDT திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா மற்றும் என்ஜினீயரிங் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 14 Sep 2013 12:59 PM PDT அகில இந்திய கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற விவேகா இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Sep 2013 12:59 PM PDT ஆரணியை அடுத்த தாமரைப்பாக்கம் மதுரா நங்கமங்கலத்தில் உள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே.வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில், ஓஷோ கம்யூனிகேஷன் சார்பில் மாநில அளவிலான ஓவியப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஏலச் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி Posted: 14 Sep 2013 12:59 PM PDT திருவண்ணாமலையில் ஏலச் சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் தம்பதி |
| முசாஃபர்நகரில் பிரதமர் நாளை ஆய்வு Posted: 14 Sep 2013 12:59 PM PDT உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாஃபர்நகரைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை அங்கு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அந்த மாவட்டத்தின் |
| ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பெண்: தீயணைப்பு வீரர்கள் மீட்பு Posted: 14 Sep 2013 12:58 PM PDT நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சனிக்கிழமை சிக்கிய பெண்ணை தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி மீட்டனர். |
| லடாக் பகுதியில் ராணுவத் தளபதி திடீர் ஆய்வு Posted: 14 Sep 2013 12:58 PM PDT லடாக் பகுதியில் பாதுகாப்பு நிலை குறித்து ராணுவத் தளபதி விக்ரம் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| Posted: 14 Sep 2013 12:57 PM PDT |
| அனில் அம்பானியின் வருமான வரி விவரம் திருட்டு: மாணவியிடம் விசாரிக்க ஐசிஏஐ முடிவு Posted: 14 Sep 2013 12:55 PM PDT தொழில் அதிபர் அனில் அம்பானியின் வருமான வரி விவரங்களைத் திருடிய மாணவியிடம் ஐசிஏஐ எனப்படும் |
| நகர்ப்புற ஏழைகளுக்கு 15 லட்சம் வீடுகள் கட்டப்படும்: பிரதமர் மன்மோகன் சிங் Posted: 14 Sep 2013 12:53 PM PDT அதிவேகமான நகரமயமாதலால் நகரங்களில் குடிசைப் பகுதிகள் அதிகரித்து வருகின்றன; இப்பிரச்னையைத் தீர்க்க நகர்ப்புற |
| லடாக் பகுதியில் ராணுவத் தளபதி திடீர் ஆய்வு Posted: 14 Sep 2013 12:50 PM PDT லடாக் பகுதியில் பாதுகாப்பு நிலை குறித்து ராணுவத் தளபதி விக்ரம் சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| உஜ்ஜைனி கும்பமேளா: ரூ.2,812 கோடி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் Posted: 14 Sep 2013 12:50 PM PDT மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளா ஏற்பாடுகளுக்காக, ரூ.2,812 கோடி |
| தெலங்கானா முடிவு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை: சீமாந்திரா காங்கிரஸ் அமைச்சர்கள் தகவல் Posted: 14 Sep 2013 12:48 PM PDT கடந்த 46 நாட்களாக ராயலசீமா பகுதிகளில் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களால், தெலங்கானா தனிமாநிலப் பிரிவினை குறித்து |
| முசாஃபர்நகரில் பிரதமர் நாளை ஆய்வு Posted: 14 Sep 2013 12:47 PM PDT உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாஃபர்நகரைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை அங்கு |
| தடகளப் போட்டிகளில் குருவப்பா பள்ளி முதலிடம் Posted: 14 Sep 2013 12:47 PM PDT பழனி அருகே நெய்க்காரபட்டியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குருவப்பா பள்ளி முதலிடத்தைப் பெற்றது. |
| Posted: 14 Sep 2013 12:46 PM PDT தேனி அருகே கோட்டூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக வெள்ளிக்கிழமை தனியார் பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். |
| கல்வி மாவட்ட விளையாட்டுபோட்டிகள்: போடி பள்ளி சாதனை Posted: 14 Sep 2013 12:46 PM PDT கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் போடி ஜ.கா.நி. மெட்ரிக் பள்ளி சாதனை படைத்துள்ளது. |
| கல்லூரிகளுக்கிடையே தொழில் நுட்பப் போட்டிகள் Posted: 14 Sep 2013 12:46 PM PDT ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப துறையின் தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையிலான தொழில் நுட்ப போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாகத் தலைவர் எஸ். மோகன் தலைமை வகித்தார். கல்லூ |
| பெரியகுளத்தில் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைப்பதைக் கண்டித்து சாலை மறியல் Posted: 14 Sep 2013 12:45 PM PDT பெரியகுளத்தில் ஒரு அமைப்பின் தலைவர் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து கூண்டு அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. |
| மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காது: ஆர்.பி.என். சிங் Posted: 14 Sep 2013 12:45 PM PDT அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிபிரதமர் வேட்பாளரை அறிவிக்காது என |
| "உயர் கல்வி வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' Posted: 14 Sep 2013 12:45 PM PDT புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கினால்தான் உயர் கல்வித் துறை வளர்ச்சி அடையும் என்று வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் கூறினார். |
| Posted: 14 Sep 2013 12:45 PM PDT அருப்புக்கோட்டை அருகே மினி பஸ் மோதியதில், சைக்கிளில் சென்ற கொத்தனார் பலியானார். |
| பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு:பா.ஜ.க. கொண்டாட்டம் Posted: 14 Sep 2013 12:44 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை ஆதரித்து ராஜபாளையதச்தில் பா.ஜ.க. வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| Posted: 14 Sep 2013 12:44 PM PDT ராஜபாளையம் அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆவணிமூல விழா விமர்சையாக நடைபெற்றது. |
| சிவகாசியில் விநாயகர் சிலை ஊர்வலம் Posted: 14 Sep 2013 12:44 PM PDT சிவகாசியில் வெள்ளிக்கிழமை இரவு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் சிவகாசியில் பல பகுதிகளில் 38 விநாயகர் சிலைகள் கடந்த 8ஆம் தேதி |
| அழிவுப் பாதைக்கு செல்கிறது பாஜக: நிதீஷ் குமார் Posted: 14 Sep 2013 12:43 PM PDT பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்ததன் மூலம் பாரதிய ஜனதா கட்சி அழிவு பாதைக்கு |
| துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் பரபரப்பு வாக்குமூலம் Posted: 14 Sep 2013 12:43 PM PDT உத்தமபாளையத்தில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். பிடிபட்டவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். |
| தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வின்றி தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் Posted: 14 Sep 2013 12:43 PM PDT தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். |
| Posted: 14 Sep 2013 12:42 PM PDT தேனியில் வெள்ளிக்கிழமை பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ரக்ஷா பந்தன் விழா நடைபெற்றது. |
| கிணற்றில் தவறி விழுந்துசத்துணவு ஊழியர் சாவு Posted: 14 Sep 2013 12:42 PM PDT ஆண்டிபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சத்துணவு பெண் ஊழியர் உயிரிழந்தார். |
| Posted: 14 Sep 2013 12:42 PM PDT ஆண்டிபட்டி அருகே மாமியாரை தாக்கி காயப்படுத்தியதாக மருமகன் கைது செய்யப்பட்டார். |
| புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்பு பணி: அமைச்சர் ஆய்வு Posted: 14 Sep 2013 12:41 PM PDT தேனி நகராட்சி புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புப் பணியை வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு பதிவு முகாம் Posted: 14 Sep 2013 12:41 PM PDT பெரியகுளம் அருகே உள்ள ஏ. வாடிப்பட்டி ஊராட்சியில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏ. வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பி. மஞ்சமாலா பிச்சைம |
| Posted: 14 Sep 2013 12:41 PM PDT கண்டமனூர் துணை மின் நிலையத்தில் செப். 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. |
| 101 பேருக்கு தாலிக்கு தங்கம், உதவித் தொகை வழங்கல் Posted: 14 Sep 2013 12:40 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் 101 பயனாளிகளுக்கு ரூ.43.09 லட்சத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையை செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். |
| ராஜபாளையம் பகுதியில் பயிர் காப்பீடு திட்டம் Posted: 14 Sep 2013 12:40 PM PDT ராஜபாளையம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சார்பில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| எழுதுபொருள் அச்சுத் துறையில் கம்மியர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை Posted: 14 Sep 2013 12:39 PM PDT எழுதுபொருள் அச்சுத்துறையில் காலியாக உள்ள இளநிலை கம்மியர் காலிப் பணியிடத்துக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். |
| பிரசாதம் வாங்கியதில் தகராறு: 3 பேர் கைது Posted: 14 Sep 2013 12:39 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரில் கோயில் பிரசாதம் வழங்கியதில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வீடு புகுந்து 8 பவுன் நகை திருட்டு Posted: 14 Sep 2013 12:39 PM PDT சிவகாசியில் சனிக்கிழமை வீடு புகுந்து 8 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| தாமதமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை Posted: 14 Sep 2013 12:39 PM PDT தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று காரியாபட்டி பகுதியை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| எல்.ஐ.சி.யின் ஆண்டு விழாப் போட்டி: ஸ்ரீவிலி. லயன்ஸ் பள்ளி வெற்றி Posted: 14 Sep 2013 12:38 PM PDT ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 57ஆவது ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கிடையே நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். |
| கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் தற்கொலை Posted: 14 Sep 2013 12:38 PM PDT ராஜபாளையம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். |
| Posted: 14 Sep 2013 12:38 PM PDT விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் கண்மாய் மற்றும் வரத்தக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். |
| கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் வெல்வோம்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை Posted: 14 Sep 2013 12:38 PM PDT அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி |
| அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் Posted: 14 Sep 2013 12:37 PM PDT விநாயகர் சதுர்த்தியையொட்டி அருப்புக்கோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை நகரில் 13 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக |
| ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி Posted: 14 Sep 2013 12:37 PM PDT விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எம்.ரெட்டியபட்டியில் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடந்தது |
| இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் Posted: 14 Sep 2013 12:37 PM PDT கோவில்பட்டியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழுவுக்கு உள்பட்ட தங்கநகைத் தொழிலாளர்களின் கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Sep 2013 12:36 PM PDT கோவில்பட்டி அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் மெக்கானிக் உள்பட இருவர் காயமடைந்தனர். |
| 952 மாணவர்-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் Posted: 14 Sep 2013 12:36 PM PDT கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 5 பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 952 மாணவர்-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவற்றை எம்எல்ஏ கடம்பூர் செ. ராஜு வழங்கினார். |
| கோவில்பட்டியில் ஹிந்தி தின விழா Posted: 14 Sep 2013 12:36 PM PDT கோவில்பட்டி இந்து நல்வழி மன்றத்தில் சனிக்கிழமை ஹிந்தி தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் |
| நாசரேத் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் Posted: 14 Sep 2013 12:35 PM PDT நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் என்எஸ்எஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம் Posted: 14 Sep 2013 12:35 PM PDT :காயல்பட்டினத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கின. |
| Posted: 14 Sep 2013 12:35 PM PDT திருச்செந்தூரில் தேமுதிக சார்பில் கொடி அறிமுக தின விழா கொண்டாடப்பட்டது. |
| திருச்செந்தூர் அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் சாவு Posted: 14 Sep 2013 12:35 PM PDT திருச்செந்தூர் அருகே பஸ்ஸிலிருந்து பெண் தவறி விழுந்து இறந்தார். |
| Posted: 14 Sep 2013 12:34 PM PDT உடன்குடி அருகேயுள்ள சிவலூரில் சனிக்கிழமை நேரிட்ட தீவிபத்தில் வீடு, ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. |
| மாவோயிஸ்டுகள் கடத்தல் திட்டம்: ஐஏஎஸ் அதிகாரிக்கு பலத்த பாதுகாப்பு Posted: 14 Sep 2013 12:34 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்ட துணை ஆணையர் ஆராதனா பட்நாயக்கை மாவோயிஸ்டுகள் கடத்தத் திட்டமிட்டிருந்தது |
| மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமைப் பெருவிழா Posted: 14 Sep 2013 12:34 PM PDT மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் மகிமைப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இங்கு 434-வது மகிமைப் பெருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு |
| ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Sep 2013 12:34 PM PDT தூத்துக்குடியில் தமிழக ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை Posted: 14 Sep 2013 12:33 PM PDT கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை ஊழியர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| தூத்துக்குடி பள்ளியில் 363 மாணவிகளுக்கு சைக்கிள் Posted: 14 Sep 2013 12:33 PM PDT :தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சார்பில், 363 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| விராக்குளம் கோவிலில் 108 மாவிளக்கு பூஜை Posted: 14 Sep 2013 12:33 PM PDT பேய்க்குளம் அருகேயுள்ள விராக்குளம் பத்ரகாளியம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இக் கோவில் கொடைவிழா 3 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் தீர்த்தம் |
| கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு Posted: 14 Sep 2013 12:33 PM PDT கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு கிலோ வெள்ளிப்பொருள், தங்க நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்கு வருகிறார் மோடி Posted: 14 Sep 2013 12:33 PM PDT மாதா அமிர்தானந்தமயியின் 60வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதல்வரும், பாஜகவின் |
| குமாரகோவில் பல்கலை.யில் அத்தப்பூ கோலப் போட்டி Posted: 14 Sep 2013 12:32 PM PDT குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலப்போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. |
| குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் Posted: 14 Sep 2013 12:31 PM PDT மணிப்பூர் மாநிலத்தில், வெள்ளிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில், உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் |
| சொத்தவிளை கடற்கரையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் Posted: 14 Sep 2013 12:31 PM PDT குமரி மாவட்டம் முழுவதும் இந்து மகாசபை சார்பில் பூஜைக்காக வைக்கப்பட்ட 189 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சொத்தவிளை கடற்கரையில் சனிக்கிழமை மாலை விசர்ஜனம் செய்யப்பட்டது. |
| கிள்ளியூர்: காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை Posted: 14 Sep 2013 12:31 PM PDT :கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான தொடக்க நிகழ்ச்சி கருங்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை Posted: 14 Sep 2013 12:31 PM PDT ஓணம் பண்டிகை நாளான செப்டம்பர் 16-ம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
| டெம்போ- ஆட்டோ மோதல்: இருவர் சாவு Posted: 14 Sep 2013 12:30 PM PDT தக்கலை அருகே ஆட்டோ மீது மினி டெம்போ மோதியதில் இருவர் இறந்தனர். |
| மனைவியை 3 மாதங்களாக வீட்டுக்குள் பூட்டி வைத்த கணவர் Posted: 14 Sep 2013 12:30 PM PDT குலசேகரம் அருகே மனைவியை 3 மாதங்களாக வீட்டுக்குள் பூட்டி வைத்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அரசியல் நெருக்கடியால் தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை: தில்லி மாணவியின் தந்தை கருத்து Posted: 14 Sep 2013 12:30 PM PDT "ஆதாரங்களின் அடிப்படையிலேயே நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது; |
| Posted: 14 Sep 2013 12:29 PM PDT |
| Posted: 14 Sep 2013 12:29 PM PDT |
| தொழில்-வர்த்தகம் மூன்றாவது வாரமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம் Posted: 14 Sep 2013 12:28 PM PDT நாட்டின் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3-வது வாரமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் |
| நிறுவன வரி வசூல்: வங்கிக் கிளைகள் இன்றும் நாளையும் செயல்படும் Posted: 14 Sep 2013 12:28 PM PDT நிறுவனங்கள் தமது முதல் காலாண்டு நிறுவனங்களுக்கான முன்வரியைச் செலுத்துவதற்கு வசதியாக அனுமதிக்கப்பட்ட வங்கிக் கிளைகள் |
| ரோல்ஸ் ராய்ஸ் "ரெய்த்' இந்தியாவில் அறிமுகம் Posted: 14 Sep 2013 12:27 PM PDT ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனத்தின் புதிய ரெய்த் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. |
| பழைய பொருளாதார கோட்பாடுகளால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது: கே.வி.காமத் Posted: 14 Sep 2013 12:25 PM PDT பொருளாதாரப் பாடப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஐ.சி.ஐ.சி.ஐ. |
| சிரியா விவகாரம்: அமெரிக்கா - ரஷியா ஒப்பந்தம் Posted: 14 Sep 2013 12:23 PM PDT சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் குறித்த மூன்று நாள் பேச்சுவார்தைக்குப் பின், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் |
| இந்திய எழுத்தாளர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு Posted: 14 Sep 2013 12:22 PM PDT இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி கொலைக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. |
| பாகிஸ்தானின் புதிய அதிபருக்கு அமெரிக்கா வாழ்த்து Posted: 14 Sep 2013 12:21 PM PDT பாகிஸ்தானில் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மம்னூன் ஹுசைனுக்கு, அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. |
| "டிசம்பர் 16' வழக்கின் தீர்ப்பு: அமெரிக்கா வரவேற்பு Posted: 14 Sep 2013 12:21 PM PDT புது தில்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை |
| ஓமந்தை-கிளிநொச்சி இடையே மீண்டும் ரயில் சேவை Posted: 14 Sep 2013 12:20 PM PDT இலங்கையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஓமந்தை-கிளிநொச்சி இடையே ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. |
| மோடிக்கான "விசா' கொள்கையில் மாற்றம் இல்லை: அமெரிக்கா Posted: 14 Sep 2013 12:20 PM PDT பாஜக வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்கு விசா கொடுப்பதற்கான கொள்கையில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |