Daily Thanthi |
- இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- டெலிவிஷன் விருந்து (07-09-2013)
- ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: அரசு வக்கீலை நீக்கும் உத்தரவை கர்நாடக அரசு வாபஸ் பெற்றது சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
- ஜெயிலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மசோதா நிறைவேறியது
- ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீசு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பிரையன் சகோதரர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது
- வெளியிடுவதில் சிக்கல் காரணமாக ‘மதகஜராஜா’ படத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்தார், விஷால்
- தென் மண்டல ஜூனியர் குத்துச்சண்டை தமிழக வீரர்கள் வெற்றி
- முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் இரட்டை சதம் அடித்தார் ஜிம்பாப்வேக்கு 342 ரன்கள் இலக்கு
- 2020–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இடம்பெறுவது மல்யுத்தமா? ஸ்குவாஷா?
| இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 06 Sep 2013 12:50 PM PDT
இதுவரை தடைபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு அரசின் ஆணைக்கு உட்பட்டு பணிமாறுதல் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு |
| டெலிவிஷன் விருந்து (07-09-2013) Posted: 06 Sep 2013 12:29 PM PDT |
| Posted: 06 Sep 2013 12:25 PM PDT
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டதாக, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அரசு வக்கீல் நீக்கம் |
| ஜெயிலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மசோதா நிறைவேறியது Posted: 06 Sep 2013 12:18 PM PDT
ஜெயிலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு |
| Posted: 06 Sep 2013 12:17 PM PDT
ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற 6 மாதம் அவகாசம் கேட்டு தொடர்ந்த வழக்கில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டு உள்ளது. நிபுணர் குழு பரிந்துரைகள் |
| அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பிரையன் சகோதரர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது Posted: 06 Sep 2013 11:58 AM PDT
அமெரிக்க ஓபன் டென்னிசில், பிரையன் சகோதரர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியாவின் பெயஸ் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரேவும் வெளியேற்றப்பட்டார். முர்ரே தோல்வி |
| வெளியிடுவதில் சிக்கல் காரணமாக ‘மதகஜராஜா’ படத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்தார், விஷால் Posted: 06 Sep 2013 11:58 AM PDT
'மதகஜராஜா' படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரிடமே அந்த படத்தை திருப்பிக்கொடுத்து விட்டார். 'மதகஜராஜா' |
| தென் மண்டல ஜூனியர் குத்துச்சண்டை தமிழக வீரர்கள் வெற்றி Posted: 06 Sep 2013 11:55 AM PDT
|
| Posted: 06 Sep 2013 11:52 AM PDT
ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் அந்த அணிக்கு 342 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் |
| 2020–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இடம்பெறுவது மல்யுத்தமா? ஸ்குவாஷா? Posted: 06 Sep 2013 11:50 AM PDT
|
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
புதுடெல்லி,
புதுடெல்லி,
புதுடெல்லி,
புதுடெல்லி,
நியூயார்க்,
சென்னை,
சென்னை,
ஹராரே,
புதுடெல்லி,