Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


‘‘நரேந்திரமோடி பிரதமரானால் நாட்டுக்கு நல்லது’’: பா.ஜனதா பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடிக்கு அத்வானி திடீர் புகழாரம்

Posted: 16 Sep 2013 01:57 PM PDT

ராய்ப்பூர்

அடுத்த பாராளுமன்ற பொது தேர்தலுக்கு, பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அத்வானி எதிர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.நாகப்பன் 19–ந்தேதி பதவி ஏற்பு

Posted: 16 Sep 2013 01:19 PM PDT

சென்னை

ஓடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சி.நாகப்பன், 19–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்கிறார்.

ஜனாதிபதி உத்தரவு

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம் பைசலாபாத்–ஒட்டாகோ, ஐதராபாத்–கண்டுரா மரூன்ஸ் மோதல்

Posted: 16 Sep 2013 01:19 PM PDT

மொகாலி,

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டம் மொகாலியில் இன்று தொடங்குகிறது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்

‘அம்மா’ குடிநீர் பாட்டில்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்: போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் தகவல்

Posted: 16 Sep 2013 01:10 PM PDT

சென்னை,

தேவைகளை அளவிட்ட பிறகு கூடுதலாக 'அம்மா' குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் பிரஜ் கிஷோர் பிரசாத் கூறினார்.

விலை அதிகரிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சதம் அடித்தார்

Posted: 16 Sep 2013 01:07 PM PDT

கார்டிப்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2–வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 88 ரன் வித்தியாசத்தில் வென்றது.

உலக மல்யுத்த போட்டி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார், அமித்குமார்

Posted: 16 Sep 2013 01:04 PM PDT

புடாபெஸ்ட்

உலக மல்யுத்த போட்டியில் தொடக்க நாளான நேற்று 55 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித்குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகி விட்டது.

உலக மல்யுத்தம்

உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் விரைவில் அறிவிக்கப்படும்: கருணாநிதி தகவல்

Posted: 16 Sep 2013 01:02 PM PDT

சென்னை,

வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த தி.மு.க.வின் வியூகம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கருணாநிதி கூறி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விரைவில் அறிவிப்பு

கேள்வி:– சேது சமுத்திரம் திட்டத்தை, அதே வழியில் நிறைவேற்றுவது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது பற்றி தங்கள் கருத்து?

2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணியின் வெற்றி தொடருமா? வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியுடன் இன்று மோதல்

Posted: 16 Sep 2013 12:58 PM PDT

பெங்களூர்,

இந்தியா 'ஏ'–வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று நடக்கிறது.

2–வது ஒருநாள் கிரிக்கெட்

அகில இந்திய ஆக்கி ஐ.ஓ.பி. அணி அரை இறுதிக்கு தகுதி

Posted: 16 Sep 2013 12:49 PM PDT

சென்னை,

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 6–1 என்ற கோல் கணக்கில் சி.ஏ.ஜி. அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

அகில இந்திய ஆக்கி

சென்னையில் நடக்கிறது பின்னணி பாடகி சின்மயி திருமணம்; நடிகர் ராகுல் ரவீந்திரனை மணக்கிறார்

Posted: 16 Sep 2013 12:29 PM PDT

சென்னை,

சினிமா பின்னணி பாடகி சின்மயிக்கும் நடிகர் ராகுல்ரவீந்திரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் திருமணம் சென்னையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

சின்மயி



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™