ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆசிரியர்கள் யாதுமானவர்கள்
- நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.
- குடி குடியைக் கெடுக்கும்!
- எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...!
- ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்
- சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா
- புதிய PDF Reader Flip Book வடிவம்
- கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- கோபம் வேண்டாம்
- 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மா
- கவிதை
- ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
- EEGARAI FLASH NEWS
- 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
- தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
- காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்
- ஆசிரியர் தின நாள் வாழ்த்துகள் ! - வாழ்த்த வாங்கோ !!
- சுஜாதாவின் சிறுகதைகள் -பாகம் -2
- ராஜாதி ராஜ ராஜ குல மார்த்தாண்ட 23000 பதிவுகள் பராக் பராக்
- சர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்.
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -44)
- 05 செப்டம்பர் - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் பிறந்த நாள். வணங்கலாம் வாருங்கள்!
- கவிதையில் யாப்பு
- பெண்ணே, நாய்கள் ஜாக்கிரதை...!!(Mano Red)
- என் கனவு
- sap
- கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம்.
- 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- வ.உ.சிதம்பரனார் - கவிதை
| Posted: 05 Sep 2013 10:43 AM PDT அழும் குழந்தையின் கையை அமுக்கி பிடித்துக் கொண்டு அகரத்தை நெஞ்சில் அழுந்த எழுதித்தந்த ஆசிரியர்களே நீங்கள் யாதுமானவர்கள் ! அன்பெனில் அன்னையாய் அதட்டும்போல் தந்தையாய் திருதும்போது தோழனாய் மதிபெண்களால் எங்கள் மதிப்பை உணரவைத்து செயும் சோதனைகளால் தெய்வமாய் எங்கள் அன்பிருக்கு உரித்தான குருவாய் நீங்கள் யாதுமானவர்கள் ! தினம் தினம் நினைத்துப் பார்க்கவேண்டிய உங்களிடம் இங்கு , ஆசிரியர் தனத்தன்று , நன்றிகள் பல கூறுவதில் பெருமை அடைகிறோம். வாழ்த்துங்கள் எங்களை வாழ்வில் வலம் பல பெறவே நன்றி ... |
| நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும். Posted: 05 Sep 2013 10:15 AM PDT 1.ஏண்டா லேட் ? லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்) 2.எங்க இருக்க? பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க ?) 3.எப்ப முடியும்? இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)... 4.சாயங்காலம் எப்ப வருவ? வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் ) 5.சாப்புட என்ன வேணும்? எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?) 6.எங்க கிளம்பிட்ட? வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீ வரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் ... |
| Posted: 05 Sep 2013 10:15 AM PDT 1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை 13 July 2013 மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ... |
| எரிபொருள் சேமிப்பு - ‘‘கார் வேண்டாம்...!’’ கால்நடையாக செல்லும் கலெக்டர்...! Posted: 05 Sep 2013 10:11 AM PDT எரிபொருள் சேமிப்பு.... ''கார் வேண்டாம்...!'' கால்நடையாக செல்லும் கலெக்டர்...! இப்படி நடக்குமா, என்று வியப்பாக இருக்கிறதா? பெட்ரோலை மிச்சப்படுத்துவதற்காக பீகாரில் மாவட்ட கலெக்டர் தனது அலுவலகத்துக்கு நடந்தே செல்கிறார். பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அரவிந்த் குமார் சிங். இவருடைய வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இவர் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார். எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக ... |
| ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தமிழர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார் Posted: 05 Sep 2013 10:07 AM PDT மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் ... |
| சிவசமுத்திரா ஃபால்ஸ் ட்ரிப் - 17,000வது பதிவு - கிருஷ்ணாம்மா Posted: 05 Sep 2013 10:07 AM PDT நண்பர்களே! நான் வேறு ஒரு தலைப்பு வைத்திருந்தேன் என்னுடைய 17,000 வது பதிவிர்க்கு, நேரம் இன்மையால் இதை போடுகிறேன். நாங்கள் நால்வர் மற்றும் எங்களுடைய குடும்ப நண்பர் குடும்பமும் 15 நாட்களுக்கு முன் சிவசமுத்திரா ஃபால்ஸ் போயி வந்தோம். இங்கு பங்களூரில் இருக்கும் எல்லோரும் அவசியம் உடனே போயி பாருங்கள் அக்டோபர் வரை தான் சீசன் , மற்றவர்கள் அடுத்த சீசனாவது வர பாருங்கள். ரொம்ப அருமை. இதோ அதன் படங்கள் முதலில் |
| புதிய PDF Reader Flip Book வடிவம் Posted: 05 Sep 2013 10:00 AM PDT flip book என்று அறிந்திருப்பீர்கள் . கணனியில் புத்தகவடிவ மின்னூல் வடிவமொன்று., சாதரண புத்தகம் போன்று வாசிக்க உதவிசெய்வது. உதாரணம் http://kaatruveli-ithazh.blogspot.co.uk/ இதுபோன்ற நூல்களை இலவசமாகச்செய்யும் முறை ஏற்கனவே ஈகரையில் உண்டு. இபோது ஒரு புதிய் வசதி கிடைக்கிற்து. அதாவது இது ஒரு Pdf reader ஆனால் flipbook பொன்று வாசிப்பதற்கு மாற்ற்த்தருகிறதுஅத்துடன் சேமிப்பாக புத்தக வைப்பிடமொன்றைதந்து இலகுவாக வாசித்த்வற்றை பின்னர்பார்க்க முடிகிறது Download http://webstunning.com/pdf-reader/download/pdfReaderSetup.zip http://webstunning.com/ |
| கலாசார ரீதியாத இந்தியா ஒரு இந்து நாடு: சொல்கிறார் கோவா முதல்வர் Posted: 05 Sep 2013 09:52 AM PDT பனாஜி: கலாசார ரீதியாக இந்தியா ஒரு இந்து நாடு என்றும், கோவாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கலாசார ரீதியாக இந்துக்களே என அம்மாநில முதல்வர் மனோகர் பாரிகர் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மனோகர் பாரிகர் அளித்த பேட்டியில் கூறுகையில், கலாசார ரீதியாக இந்தியா ஒரு இந்து நாடு. கோவா மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரின் செயல்பாடுகளுக்கும், பிரேசில் நாட்டிலுள்ள கத்தோலிக்கர் ஒருவரின் செயல்பாட்டிற்கும், மதம் தவிர வேறு எவ்வித ஒற்றுமையும் கிடையாது. அதே வேளையில் அவரது செயல்பாட்டிற்கும், ... |
| Posted: 05 Sep 2013 09:10 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 05 Sep 2013 07:31 AM PDT கோபம் வேண்டாம் கோபம் வந்தால் முதலில் மதியை இழக்கிறோம் பிறகு நிம்மதியை இழக்கிறோம் நல்ல மனிதன் என்ற வெகுமதியை இழக்கிறோம் இவற்றிக்கும் மேலாக இறைவன் கொடுத்த இனிய வாழ்வை இழக்கிறோம் இப்படி அனைத்தையும் இழந்து நிற்பதற்கு பதிலாக கோபத்தை கொஞ்சம் தள்ளி வைப்போம் - நல்ல வாழ்க்கையை நாலு பேருக்கு சொல்லி வைப்போம் |
| 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மா Posted: 05 Sep 2013 07:23 AM PDT 17000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மா வாழ்த்தலாம் வாங்க . மனமார்ந்த வாழ்த்துகள்மா... ![]() |
| Posted: 05 Sep 2013 05:27 AM PDT இதயம் என் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியை நான் அடித்தபோது இதயமில்லையா உனக்கு என்றென்னை திட்டினால் என் அன்னை எப்படி சொல்வேன் அவளிடம் என் இதயம் என்னிடம் இல்லை - அது என்னவளிடம் உள்ளதென்பதை |
| ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..! Posted: 05 Sep 2013 05:21 AM PDT ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ... |
| Posted: 05 Sep 2013 05:16 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம் Posted: 05 Sep 2013 04:34 AM PDT கோவை, செப். 4– கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது. அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார். விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் ... |
| தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு Posted: 05 Sep 2013 04:22 AM PDT விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:- ௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும். ௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும். ௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும் முதல் விளையாட்டுக்கான படம்:- தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது) (தொடரும்) |
| காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் Posted: 05 Sep 2013 04:10 AM PDT நியூயார்க், செப். 3– காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் அதை வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார். ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக ... |
| ஆசிரியர் தின நாள் வாழ்த்துகள் ! - வாழ்த்த வாங்கோ !! Posted: 05 Sep 2013 03:53 AM PDT அனைத்து ஆசிரியர்களுக்கும், என் மனமார்ந்த ஆசிரியர் தின நாள் வாழ்த்துகள் ! செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. 'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு' என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். வாழ்த்துகள் அசுரன் மற்றும் பாலா................இன்னும் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிங்களோ எல்லோருக்கும் என் வாழ்த்துகள் ... |
| சுஜாதாவின் சிறுகதைகள் -பாகம் -2 Posted: 05 Sep 2013 02:31 AM PDT |
| ராஜாதி ராஜ ராஜ குல மார்த்தாண்ட 23000 பதிவுகள் பராக் பராக் Posted: 05 Sep 2013 01:57 AM PDT 23,000 பதிவுகள் கண்ட ஈகரை ராஜாவுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள் ஈகரை சிறக்க |
| சர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம். Posted: 05 Sep 2013 01:28 AM PDT சர். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம். ஆசிரிய பெருமான்,தத்துவ ஞானி , அறிவாளி , இந்தியாவின் உப ஜனாதிபதி , ஜனாதிபதி என பாராட்டப்பட்டவர் . இத்தினத்தை ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது. ரஸ்சியா சர்வாதிகாரி ஸ்டாலினை யாரும் சுலபமாக சந்திக்க முடியாது. ஸ்டாலினே இவரை சந்திக்க மிகவும் விருப்ப பட்ட தத்துவ ஞானி. ஆசிரியர்கள் திலகமாம் ராதாகிருஷ்ணன். ஈகரை ஆசிரிய உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். (சிலரது புனைப்பெயரும் இதை ஒட்டியே வந்ததோ?) ரமணியன். கற்பிப்பவர் யாவரும் ஆசிரியர் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -44) Posted: 05 Sep 2013 01:27 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| 05 செப்டம்பர் - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் பிறந்த நாள். வணங்கலாம் வாருங்கள்! Posted: 05 Sep 2013 01:26 AM PDT கப்பலோட்டிய தமிழர் என்ற அளவுக்கு மட்டுமே, வ.உ.சிதம்பரனாரைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியும். நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட திலகரைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி, அவர் வழி நடந்த பெரும் தியாகி வ.உ.சிதம்பரனார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி உலகநாதர்-பரமாயி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வ.உ.சி.யுடன் பிறந்தவர்கள் அறுவர். வ.உ.சி.யும், சகோதரர் மீனாட்சிசுந்தரமும் எஞ்சியவர்கள். ஒட்டப்பிடாரத்தில் ... |
| Posted: 05 Sep 2013 01:11 AM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| பெண்ணே, நாய்கள் ஜாக்கிரதை...!!(Mano Red) Posted: 05 Sep 2013 12:45 AM PDT பெண்ணே, அருமையான உன் அறிவால் பெருமை பெற்று வலம் வருகையில் சிறுமை என எண்ணி நகைக்கும் அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! பெண்ணே, தோல்வி நிலை வந்தால் வேள்வித் தீயென வெகுண்டெழு, கேள்வி கேட்டு தடுக்கும் அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! பெண்ணே, நச்சை மனதில் சூழ்ந்து இச்சை கொண்டு, எச்சை மிருகமாய் அலையும் அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! பெண்ணே, குற்றம் ஒன்று காணும் முன்பே அற்றம் என எண்ணி விடாதே, சுற்றம் பல குறை சொல்லும் அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! பெண்ணே, கோபம் உனக்கு வேகமெனில் சாபம் ... |
| Posted: 04 Sep 2013 11:53 PM PDT தமிழகத்தில் பிற மொழி கலப்பின்றி செந்தமிழில் பேசக்கண்டென் மதுக்கடைகள் அனைத்தும் மூடக்கண்டேன் நியாய விலைகடையில் பொருள்கள் எடை நிறைவாய் போடக்கண்டேன் படித்த இளைஞர் அனைவரும் அரசுப்பணியில் அமரக்கண்டேன் படித்த பாமரரும் அரசாட்சி புரியக்கண்டேன் தனியார் பள்ளிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தக்கண்டேன் கையூட்டு பெறா அரசு அலுவலகம் அமைதியாய் இயங்க கண்டேன் முதியோர் இல்லம் அனைத்தும் அறவே மூடக்கண்டேன் சாதியே இல்லா சமுதாயம் கண்டேன் மதமே இல்லா மாநிலம் கண்டேன் கைபேசி இல்லா மக்கள் கண்டேன் ... |
| Posted: 04 Sep 2013 11:33 PM PDT enaku sap programe patri virivaga solungal |
| கவிதைப் போட்டியின் பரிசுகள் அனுப்பப் பட்ட விபரம். Posted: 04 Sep 2013 10:32 PM PDT கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் கிழ்க்கண்ட நபர்களுக்குப் பரிசுகள் அனுப்பியுள்ளோம். வங்கி மூலமாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பப் பட்டுள்ளது. சரி பார்த்து உடனடியாக வந்து சேர்ந்தமைக்கான அல்லது பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை இங்கு பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் பரிசு திருமதி சைலஜா(மைதிலி நாராயணன்) 5 ௦௦௦ இரண்டாம் பரிசு சச்சிதானந்தம் 3 000 ராம் ... |
| 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக Posted: 04 Sep 2013 09:58 PM PDT SEP-2013 MENS HEALTH INDIA (2013 SEX SURVEY) http://www58.zippyshare.com/v/29746520/file.html AUG-2013-PREVENTION INDIA MAGAZINE http://www12.zippyshare.com/v/77507495/file.html SEP-2013-BBC GoodFood INDIA MAGAZINE http://www36.zippyshare.com/v/16508385/file.html 2-9-2013-INDIATODAY MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய http://www65.zippyshare.com/v/10104561/file.html SEP-2013-SMART PHOTOGRAPHY (INDIA) MAGAZINE http://www62.zippyshare.com/v/18461183/file.html SEP-2013-STUFF ... |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 04 Sep 2013 09:41 PM PDT 1-9-213-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/d8qbz44kk9bl7vk/JV3913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/e1a3j31tw241jqw/Nakheeran31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 24-8-213-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6cb9albrdoio477/Nakeeran24813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-டாக்டர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7h4f2zbpzzm862l/Doctor_Vikatan_1913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-டாக்டர் ... |
| Posted: 04 Sep 2013 07:59 PM PDT தேசியக்கவி பாரதியார் எழுதியது:- வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய், கனல் மூட்டினாய், வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி) கூட்டம் கூடி வந்தே மாதரமென்று கோஷித்தாய், - எமை தூஷித்தாய், ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி) கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் கூறினாய், - சட்டம் மீறினாய், ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி) ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
