ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பாசிடிவ் திங் :
- எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு
- சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி
- காதலை சொல்வது எப்படி ..?
- ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
- உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு
- கடவுளின் கவனத்திற்கு..........
- ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..
- கவிராயர்கள்!
- பிரதமர் --தகுதி
- ஆண் எத்தனை பெண் எத்தனை?
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -51)
- தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு
- குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
- மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம்
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி
- தீர்வு யார் கையில்?
- உழைப்போம், உயர்வோம்!
- மனித மூளை..............
- சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண்
- மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
- ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
- தீவிரவாதிகளின் சொர்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கறிது.. ஒபாமாவிடம் பிரதமர் புகார்...
- வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை
- தோற்றுப் போன இதயம்...!!! (Mano Red)
- உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- மிகச் சிறந்த சொற்பொழிவு!
- மோதல்களை தவிர்ப்போம்!
- மனசே ரிலாக்ஸ் பிளீஸ்
- வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு
- குஜராத்தில் ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் கிடையாது.
- சர்க்கரை ஒரு கசப்பான உண்மை
- திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’
- விஷவிதை தூவுகிறார்கள்!
| Posted: 28 Sep 2013 12:41 PM PDT 1. பெண்கள் முறைக்கும் சாக்கில் நம்மை வெறிதனமாக சைட் அடிக்கிறார்கள் .. 2. நாட்டில் தீக்குளிப்பு போராட்டங்களை தடுத்த நிறுத்தும் எண்ணத்தில்தான் மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறது. 3. ஸ்கூட்டில போகுற பொண்ண நீ பாலோ பண்ணாத, கொஞ்சம் ஓவர்டேக் பண்ணி சைட் மிரர்ல பாரு அது உன்னை பாலோ பண்ணும்.. 4. கை நெறைய காசும் சுத்தி எப்பவும் பொண்ணுகளும் இருக்கணும்ன பணக்காரண இருக்கணும்னு அவசியம் இல்ல பஸ் கண்டக்டார இருந்தாலே போதும்... 5.நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு ... | |
| எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு Posted: 28 Sep 2013 12:32 PM PDT புதுடெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அவசர சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவசர சட்டம் முட்டாள்தானமானது, அதை கிழித்து ஏறிய வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. ராகுலின் எதிர்ப்பை அடுத்து, அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் மன்மோகன் சிங், தான் இந்தியா திரும்பியதும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அவசர சட்டம் குறித்து விவாதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். ... | |
| சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி Posted: 28 Sep 2013 12:29 PM PDT சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக என்னை பற்றி பலரும் குறிப்பிட்டு பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னை சந்தித்த போது அதைப்பற்றி கேட்டார்கள். இந்த சினிமா விழா பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என் கருத்தை வெளியிடவேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றம் சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற் ... | |
| Posted: 28 Sep 2013 11:49 AM PDT 1.எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலயாச்சும் அது மாறட்டும் 2.என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறனு கேக்குறாங்க சொல்லிடட்டுமா? 3.என் அக்கா பொண்ணு உன்ன அத்தைனு கூப்பிடுறா? 4.லவ் பண்ணவேனாம் கல்யாணம் பண்ணிக்கலாமா? 5.என் மொபைல் பேலன்சே உனக்காக தான் காத்திருக்கு.. 6.வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்குறாங்க , நான் உங்களைப் பார்க்க வந்தேன் 7.உங்க அப்பாக்கு நான் மருமகனா வர ஆசப்படுறேன்.. 8.நாம ரெண்டு பெரும் சேர்ந்து அப்பா அம்மா வெளாட்டு ... | |
| Posted: 28 Sep 2013 11:49 AM PDT நியூயார்க்: ஐ.நா பொது சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை வழக்கம் போல் எழுப்பிய பாகிஸ்தான் ஐ.நா பாதுகாப்பு சபை மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா போது சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது உரையில் காஷ்மீர் பிரச்சனை நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் இருக்கிறது என்று முந்தைய பாகிஸ்தான் பிரதமர்களை போல புகார் கூறினார். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்க ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டார். 70 ஆண்டு காலமாக கிடப்பில் இருக்கும் கோரிக்கை இதுதொடர்பாக ... | |
| உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Posted: 28 Sep 2013 11:48 AM PDT வாஷிங்டன் : அமெரிக்காவின் உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த கோர்ட் நீதிபதியாக இந்தியரான சீனிவாசன் நேற்று பதவியேற்றார். சட்டப்படிப்பில் பல விருதுகளை பெற்ற அவர் பல சட்டப்பொறுப்புகளில் இருந்தவர்; தற்போது வாஷிங்டனில் உள்ள கொலம்பியா சர்க்கியூட் அப்பீல் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். அவருக்கு தலைமை நீதிபதி சாண்ட்ரா டே ஓ கானர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். கோர்ட்டில் நீதிபதிகள், வக்கீல்கள் குழுமி இருக்க, சீனிவாசன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். விழாவில் அவர் தாய் சரோஜோ கலந்து கொண்டார். ... | |
| கடவுளின் கவனத்திற்கு.......... Posted: 28 Sep 2013 10:32 AM PDT இறைவனின் வீட்டில் நற்செய்திகள் எதுவும் இல்லை போலும், சற்றும் கவனிக்கப்படாமல் இருக்கின்றன எறும்புகளால் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவனது சமையலறை முந்திரிகள்........................ | |
| ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்.. Posted: 28 Sep 2013 10:03 AM PDT ஆரணி: ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுமி இன்று காலை தவறி விழுந்தாள். அவளை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (32), விவசாயி. இவரது மனைவி மலர்க்கொடி (28). இவர்களது ஒரே மகள் தேவி (4). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். அதே கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறிக்க இன்று காலை மலர்க்கொடி சென்றார். பள்ளி விடுமுறை என்பதால் ... | |
| Posted: 28 Sep 2013 10:01 AM PDT திரிகூடராசப்பக் கவிராயர் இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். சீகாழி அருணாசலக் கவிராயர் இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை ... | |
| Posted: 28 Sep 2013 09:44 AM PDT பிரதமர் ---தகுதி ஜவஹர்லால் நேரு -- ----பணக்காரன் பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார் லால் பகதூர் சாஸ்த்ரி ---ஏழையும் பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார் இந்திரா காந்தி --------------பெண்மணி பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார் மொரார்ஜி தேசாய் --------வயதானவர் பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார் சரன்சிங்க்---------------------குருட்டு அதிர்ஷ்டம் இருந்தால் பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார் ராஜீவ் காந்தி ----------------இளைஞர் பிரதமர் ஆக முடியும் என்று நிரூபித்தார் ... | |
| Posted: 28 Sep 2013 09:39 AM PDT தன்னுடைய கணவன் ஹாலில் கொசு தடுப்பாணை வைத்து ஈக்களை துரத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த மனைவி, ""என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ""ஈக்களை வேட்டையாடுகிறேன்'' என்றான் கணவன். ""ஓ! எதையாவது கொன்றீர்களா?'' ""ஆமாம்! மூன்று ஆண், இரண்டு பெண் ஈக்கள்'' என்றான் கணவன். ""அவற்றை ஆண், பெண் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' ""மூன்று ஈக்கள் பீர் பாட்டில் மீதும், இரண்டு ஈக்கள் டெலிபோன் மீதும் அமர்ந்திருந்தன'' என்றான் கணவன். | |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -51) Posted: 28 Sep 2013 09:28 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... | |
| தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு Posted: 28 Sep 2013 09:05 AM PDT சோமாலியாவில் அரசை எதிர்த்து இஸ்லாமியத் தீவிரவாதிகளான அல்-கொய்தா இயக்கத்தினருடன் இணைந்த அல்-ஷபாப் இயக்கத்தினர் உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அடக்கி அரசுக்குத் துணை புரிவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கென்யா அரசு தனது படைகளை சோமாலியாவிற்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அன்று அல்-ஷபாப் இயக்கத்தின் தீவிரவாதிகள் சிலர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்த வெஸ்ட்கேட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இருந்த மக்களை சிறைப் பிடித்தனர். அவர்களில் ... | |
| குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன் Posted: 28 Sep 2013 08:52 AM PDT நண்பர்களே எனக்கு ஒரு உதவி வேண்டும் குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் , தெரிந்தவர்கள் , இருந்தால் கூறவும் .. | |
| மலேசியா: பச்சை குத்தியதை அழித்ததால் போலீஸ் வேலைக்கு காத்திருந்த இளைஞர் மரணம் Posted: 28 Sep 2013 08:19 AM PDT சுங்கை பட்டாணி, செப்டம்பர் 28- போலீஸ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த டினேஷ் நாயர் (வயது 25) தமது முதுகில் உள்ள பச்சையை அழிக்க முயன்றதைத் தொடர்ந்து மரணமடைந்தார். இதனால் சிறுவயது முதல் காவல்த்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமலேயே போனது. பச்சை குத்தியதால் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட மாட்டோம் என்ற பயத்தில், ஒரு தனியார் மருத்துவரை கெஞ்சி, தமது முதுகில் இருந்த பச்சையை அழித்ததால், தோல் தொற்று மற்றும் மருத்துவ கோளாறு காரணமாக சிகிச்சை முடிந்து ... | |
| Posted: 28 Sep 2013 06:37 AM PDT தடுக்கி விழுந்தாலும் மிடுக்காக ஓடுகிறது நடை வண்டி ..... உயரத்தில் இருந்து உருண்டாலும் தெருவெல்லாம் உருளுது நுங்கு வண்டி ....
| |
| வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Posted: 28 Sep 2013 06:27 AM PDT திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள ஜி.தும்மலப்பட்டி மருதாநதி, ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவில் டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தாலும் அவர்கள் வருவதற்குள் மணல் கடத்தும் கும்பல் தப்பி ஓடி விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போய் வருகின்றன. வத்தலக்குண்டு ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியபட்டியை சேர்ந்த அமுல்ராஜ் மகன் ராஜா (40). ... | |
| Posted: 28 Sep 2013 06:23 AM PDT தமிழ் குடும்பங்களில் ஒரு தலைசிறந்த பண்பாடு உண்டு. ஒரு சகோதரியை, வீட்டில் உள்ள சகோதரர்கள் சீராட்டி, பாராட்டி செல்லமாக வளர்ப்பார்கள். ஆனால், அவளுக்கு திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு சென்றுவிட்டால், அவள், கணவன் சொல்வதுதான் வேதவாக்கு, அவர்தான் அந்த தங்கையின் குடும்பத்தில் அனைத்து இன்ப, துன்பங்களின் போதும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுப்பார். தங்கையின் கணவரோ, தங்கையோ உதவிகேட்டால் மட்டும் அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடவேண்டும் என்ற உன்னதமான உணர்வு நமது குடும்பங்களில் உள்ள சகோதரர்களிடம் ... | |
| Posted: 28 Sep 2013 05:58 AM PDT சமீபத்தில் இந்தியாவின் வயது வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 2001–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரையிலான மக்கள்தொகையில், பிறந்தது முதல் 9 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 0.4 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், 15 வயது முதல் 59 வயது வரையிலான மக்கள் தொகை 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த வயதினர்தான் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆக, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ... | |
| Posted: 28 Sep 2013 05:49 AM PDT 1. [size=18]மனித உடல் எடையில் இரண்டு சதவிதமே மூளை (~1.4 kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4-6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும். 2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது. 3. மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது ... | |
| சென்னை டாக்டர் கொலை வழக்கில் 2 பேர் கோவை காவல் நிலையத்தில் சரண் Posted: 28 Sep 2013 05:32 AM PDT துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வந்தவர் டாக்டர் சுப்பையா (58). ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான இவர் அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவரை மருத்துவமனை அருகிலேயே, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் 22-ம் தேதி இறந்தார். இந்த கொலைக் காட்சிகள் அனைத்தும் மருத்துவமனை எதிரில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்ப கேமராவில் பதிவாகியிருந்தது. ... | |
| மேகமலையில் சாம்பல்நிற அணில் : பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை Posted: 28 Sep 2013 05:01 AM PDT தேனி: தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் அபூர்வ வகை சாம்பல் நிற அணில்கள் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கர்நாடக மாநிலம் காவிரி வனஉயிரின சரணாலயத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வன உயிரின சரணாலயத்திலும் மட்டும் அபூர்வ வகை சாம்பல் நிற அணிகள் உள்ளதாக கருதப்பட்டது. அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழனி மலைப் பகுதியிலும், சின்னாறு, அமராவதி மலைப்பகுதியிலும் இந்த வகை அணில்கள் கண்டறிப்பட்டன. தற்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கண்டறியப்பட்டுள்ளன. ... | |
| Posted: 28 Sep 2013 04:37 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... | |
| “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல் Posted: 28 Sep 2013 04:22 AM PDT புதுடில்லி: பிரதமர் நடவடிக்கை குறித்து ராகுல் விமர்சித்தது படு மோசமானது, எதிர்கட்சிகள் கூட இப்படி ( நான்சென்ஸ் ) என்று திட்டவில்லை . ராகுலின் இந்த விமர்சனத்திற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். அவரது நிலையை நாங்கள் அறிய விரும்புகிறோம் என்றும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் பா.ஜ., கடுமையாக வலியுறுத்தியுள்ளது. கிரிமினல் குற்றவாளிகளான மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது, அரசு தரும் படி பெற முடியாது, உள்ளிட்ட சட்ட திட்டம் அடங்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. இதனையடுத்து ... | |
| ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது! Posted: 28 Sep 2013 03:44 AM PDT https://www.facebook.com/eegarai ஈகரை முகநூல் பக்கம் தற்பொழுது Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது! இனிமேல் ஈகரையை முகநூலில் விரும்புபவர்கள் லைக் பட்டனை அழுத்தி எங்களுடன் இணைந்து கொள்ளலாம். இதுவரை பதிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டது! ஈகரை அட்மின்கள் தொடர்ந்து ஈகரை முகநூல் பக்கத்தையும் சிறப்பாக இயக்குவார்கள்! | |
| தீவிரவாதிகளின் சொர்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கறிது.. ஒபாமாவிடம் பிரதமர் புகார்... Posted: 28 Sep 2013 03:33 AM PDT வாஷிங்டன்: தீவிரவாதிகளின் சொர்க பூமியாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் புகார் தெரிவித்துள்ளார். வாஷிங்டனிலுள்ள வெள்ளைமாளிகையில் ஒபாமாவை சந்தித்து பேசிய மன்மோகன் சிங், பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம், காவல் நிலையம் மீதான தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பாகிஸ்தான் மாறிவருவதாக கூறினார். இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியை ... | |
| வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை Posted: 28 Sep 2013 03:25 AM PDT டாக்கா, வங்காள தேசம் உள்ள ஷரியத்பூரை சேர்ந்தவ ஹீனா அக்தர். 7-வது வகுப்பு படித்து வந்தாள். இவள் திருமணமான தனது உறவினர் மக்பூப் கான் என்பவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஷரியத் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில் அவர்கள் இருவரையும் குற்றவாளி என அறிவித்து அக்தருக்கு 101 சவுக்கடியும், மக்பூப்கானுக்கு 201 சவுக்கடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர் களுக்கு தண்டனை நிறைவேற் றப்பட்டது.அப்போது 70 சவுக்கடி வாங்கிய ஹீனா மயங்கி விழுந்து இறந்தார். தனது ... | |
| தோற்றுப் போன இதயம்...!!! (Mano Red) Posted: 28 Sep 2013 02:31 AM PDT காதல் முறிவென்பது, இணைந்து காதல் செய்த இரு இதயங்களில், ஒரு இதயம் செய்யும் முட்டாள்தனமான காதல் கருக்கலைப்பு..!! உயிரென்றும், உணர்வென்றும், உயிர் மூச்சென்றும், நினைவென்றும், நீங்கா சுவாசமென்றும், அழகென்றும் அதிசயமென்றும், பொய்களை அள்ளிவிட்ட காதல் விட்டுப் பிரியும் பொழுதே பொய்யாய் உண்மை பேசி நடிக்கும்..!! மோகம் சூழ் மேகமாய் காதல், இதயமுள்ள நிலவைக் காதலிக்கும் இதயமற்ற காதலர்களாய் நட்சத்திரங்கள்..!! இரவெல்லாம் காதல் கொண்டு இனிய இசை பாடி மகிழ்ந்து விடியும்வேலையில் நிலவைத் ... | |
| Posted: 28 Sep 2013 02:21 AM PDT உன் உதட்டுச் சாயத்தால் ! நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கற்பகம் புத்தகாலயம் !4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.விலை ரூபாய் 40. தொலைபேசி 044-24314347. மின்னஞ்சல் info@karpagamputhakalayam.com நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களின் முந்தைய நூல் " அவசரமாய் ஒரு காதலி தேவை "இந்த நூலின் பெயர் உன் உதட்டுச் சாயத் தால் ! நூலின் பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமாக உள்ளன .நூலில் உள்ள புகைப்படங்கள் ,முன் பின் அட்டை ... | |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 28 Sep 2013 01:54 AM PDT 15-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1na3w6wm7qia8ar/JV15913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 12-9-2013-பெண்மை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/8d08tbkm5leyzme/penmai12913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 26.9.2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/nyartjx15a9ydvq/Reporter26913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15.9.2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் ... | |
| Posted: 28 Sep 2013 01:51 AM PDT காரி யுரோஸ்கியின் இந்த அற்புதமான பேச்சு நம் உள்ளார்ந்த மனித நேயத்தை தட்டி எழுப்புகிறது. அவரின் மனதை தொடும் ஆத்மார்த்தமான உரை நம் கண் கட்டை கழற்றி அறிவியல் ரீதியான உண்மைகளை எடுத்துரைக்கிறது. எவரும் காண வேண்டிய ஒளிப்பதிவு - ஜார்ஜியா பல்கலைகழகத்தில் கோடை கால சொற்பொழிவில் இருந்து பதிவு செய்யப்பட்டது | |
| Posted: 28 Sep 2013 12:59 AM PDT சரித்திர காலம் தொட்டே தமிழ்நாட்டில் சாதி, மத, இன ஒற்றுமை மேலோங்கி, அமைதியின் புகலிடமாகத்தான் இருந்திருக்கிறது. அதனால்தான், இன்றும் சில கிராமங்களில் பல்வேறு சாதியினர், பல மதத்தினர் ஒருதாய் வயிற்றுபிள்ளைகள்போல, ஒற்றுமையுடன் வாழ்வதை காணலாம். உறவுமுறை வைத்துத்தான் ஒருவரையொருவர் அழைப்பார்கள். இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் சாதிகளுக்கிடையே மோதல், மதங்களுக்கிடையே பெரிய வன்முறைகள் இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடுதான் நாம் வாழ்வதற்கு ஒரு அமைதியான மலர்த்தோட்டம் போன்ற மாநிலமாகும் என்ற எண்ணத்தில், ... | |
| Posted: 28 Sep 2013 12:27 AM PDT மனசே ரிலாக்ஸ் பிளீஸ் http://www.4shared.com/office/Ssp4Xg-X/manaseyrelaxplease.html http://www.4shared.com/office/vQrnuBJ6/vetri-nichayam-by-suki-sivam-t.html இந்த புத்தகம் நிறைய நல்ல விசயங்களே சொல்லி தருகின்றது...நீங்களும் படித்து பாருங்கள்... | |
| வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Posted: 28 Sep 2013 12:16 AM PDT புதுடில்லி : ''எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 9ம் தேதி முதல், புதன்கிழமை தோறும், பொது போக்குவரத்தை பயன்படுத்த உள்ளேன்,'' என்று, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி தெரிவித்தார். டில்லியில், நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது:கச்சா எண்ணெய் இறக்குமதியால், அரசின் அந்நில செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதற்காக செலவிடப்படும் தொகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவை மிச்சப்படுத்தும் வகையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ... | |
| குஜராத்தில் ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் கிடையாது. Posted: 27 Sep 2013 11:20 PM PDT அகமதாபாத்: வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத நிலையில், அவர்களை வழிக்கு கொண்டு வர குஜராத் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க வேண்டாம் என, பெட்ரோல் பஙக்குகளை அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சரியான நம்பர் பிளேட் இல்லாதவர்கள், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வருபவர்களுக்கும் பெட்ரோல் இல்லை என்று கூற கோரப்பட்டுள்ளது. - நன்றி தினமலர் | |
| Posted: 27 Sep 2013 11:18 PM PDT மனிதன் அதிகம் உண்ணும்,உணவில் சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. நம் உடலுக்கு,இவை அறவே தேவையில்லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் "குளுக்கோஸ்' ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் தான், இதுசத்தில்லாத கலோரி உணவு என்றும் அழைக்கிறோம். சிகரெட், மது முதலியவற்றை விட சர்க்கரை அதிக ஆபத்தானது. புற்றுநோய்,எலும்புமுறிவு நோய், மூட்டு வியாதிகள்,உடல் பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், சரும நோய், விரைவில் ... | |
| திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’ Posted: 27 Sep 2013 11:03 PM PDT அட்லீ என்ற புதுமையான பெயர் கொண்ட அறிமுக இயக்குநர், கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட பரபரப்பு மிகுந்து செய்திகளுடன் உருவாக்கி வந்த படம் ராஜா ராணி. இந்தப் படத்தின் காட்சிகளை வைத்துத்தான் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் என கொஞ்ச காலத்திற்கு முன்னால் புரளிகள் கிளப்பி விடப்பட்டு தமிழக சினிமா உலகத்தை பரபரப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னத்தின் சிறந்த படைப்புக்களுள் ஒன்றான பழைய 'மௌனராகம்' படத்தின் ஒரு பகுதியை அப்படியே உருவி எடுத்து, அதற்கு நவீன பூச்சுக்கள் ... | |
| Posted: 27 Sep 2013 10:59 PM PDT தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடும் சக்திகளுக்கு எத்தகைய அரசியல் தொடர்பு இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அவர் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகளால் எந்த அரசியல் கட்சிக்குப் பயன் கிடைக்கிறது என நடத்தப்படும் விவாதம் துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வகுப்புக் கலவரங்களுக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். ஆனால், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |