ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மதுவை துறந்த தர்மபுரி இளைஞர்கள்!!
- 84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?
- கண்களுக்குள் பொங்கும் கடல்
- உதவி
- அண்ணாதுரை -ஷேர் ஆட்டோ அண்ணா
- லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -41)
- உதவி தேவை
- தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்
- திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? -1- 5
- பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
- தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
- டாக்டர். ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா - சென்னை, மாநிலக்கல்லூரியில். தினமலர் நாளிதழில்.....
- 50 ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடச பெருமாள் தரிசனம் – காணக்கிடைக்காத அரிய காட்சி – வீடியோ
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- வானம் பார்த்த பூமி...!!! (Mano Red)
- தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி!
- கருப்பு சருமம் ஆரோக்கியமானதா???
- குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..!
- செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக
- மனித வரலாற்றின் மைல்கற்கள் -8 மனித உடலில் ரத்த ஓட்டம்- கண்டு பிடிப்புகள்
- சந்தடியின்றி ஒரு சாதனை!
- உடைபடா உலகம்
- சாண்டில்யன் -நங்கூரம்
- பாலகுமாரன் -ராஜகோபுரம்
- இந்திரா சௌந்தர்ராஜன் -தென்கிழக்கு மின்னல்கள்
- வேலன்:-3-1 அல்ஜீப்ரா,கால்குலஸ்.ப்ரிகால்குலெஸ் புத்தகங்கள்
- தலை(தா)வா விமர்சனம் !
- வெள்ளையர்களுக்கு நிலம் என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி.
| மதுவை துறந்த தர்மபுரி இளைஞர்கள்!! Posted: 02 Sep 2013 12:15 PM PDT தமிழகத்தில், அதிக அளவு மது விற்பனையாகும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, பேதின்னஹள்ளி கிராம இளைஞர்கள், இனி சாகும் வரை, மதுபாட்டில்களை தொடுவதில்லை என, உறுதி எடுத்துள்ளனர்.இந்த சம்பவம், போதையில் தள்ளாடும் அந்த மாவட்டத்துக்கு அதிர்ச்சியையும், போதைக்கு எதிரானவர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சிக்கு அருகில், புளிஞ்சங்கொட்டா, பொந்தன் கொட்டா என்ற இரண்டு கிராமங்களுக்கு இடையில் உள்ளது, பேதின்னஹள்ளி என்ற சிறிய கிராமம். மாறியது எப்படி? ஒரு பக்கம், ... |
| 84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? Posted: 02 Sep 2013 12:02 PM PDT 84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?? அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !! கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம் கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் ... |
| Posted: 02 Sep 2013 12:00 PM PDT இன்று தங்கமீன்கள் தரிசனம்.தங்க மகள்களைப் பெற்ற தகப்பன்கள் அத்துணை பேருக்கும் தலையில் கிரீடம் வைக்கும் தரமானப் பதிவு. சிறுமி செல்லம்மாவும் கல்யாணியும்(இயக்குனர் ராம்) நம் இருதயத்தைச் சில்லுசில்லாய் உடைத்தெறிகிறார்கள்.முகம் பார்க்காமல் செல்போனில் பேசியே கண்களுக்குள் எப்படி இப்படி ஒரு கடலைப் பொங்க வைக்கமுடிகிறது?! கொரியன்,ஈரானிய படங்கள் பார்த்து இருதயமும் விழிகளும் பிதுங்கி நின்ற பிரும்மாண்ட உணர்ச்சிக்கோலத்தை இதோ தமிழன் ஒருவனும் தலைநிமிர்ந்து நின்று தருவான் என்பதற்கு இந்த தங்கமீன்கள் ஓர் ... |
| Posted: 02 Sep 2013 11:47 AM PDT ஈகரை உறவுகளுக்கு வணக்கம் ஆபாச இணையத்தளங்களை பார்வை இடுவதை தடை செய்வது எவ்வாறு |
| Posted: 02 Sep 2013 11:15 AM PDT இவர்தான் ஷேர் ஆட்டோ அண்ணா என்று அழைக்கப்படும் அண்ணாதுரை. 35 நாடுகளில் அறியப்பட்ட அபூர்வா மனிதர். "உலகத்தை உலுக்கிய புகைப்படங்கள் " என்ற குழுமம் இவரை பற்றிய செய்திகளை Friendship day அன்று வெளியிட , அன்று முழுதும் உலகம் முழுவதில் இருந்தும் இவருக்கு டெலிஃபோன் அழைப்புகள்.முகநூலில் வந்த போது 10000 மேற்பட்ட பகிர்தலும் /20000 மேற்பட்ட விருப்பம் தெரிவிக்கப்பட்டன. தமிழ் மட்டுமே அறிந்த அண்ணாதுரைக்கு, பாகிஸ்தான் ,கொரியா ,துபாய் மற்றும் பல நாடுகளில் இருந்தும் அழைப்புகள்.,தெரியாத பாஷை இவர் எப்படி வெளிநாட்டு ... |
| லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 02 Sep 2013 11:02 AM PDT லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002 விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074. . கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு . நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -41) Posted: 02 Sep 2013 10:58 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 02 Sep 2013 10:52 AM PDT எனது pendrive ஃபார்மட் செய்ய முடியவில்லை ஃபார்மட் செய்தல் (The disk is write protected. ) error மெசேஜ் வர்து பிளீஸ் ஹெல்ப் me |
| தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Posted: 02 Sep 2013 10:37 AM PDT அன்புத்தோழமைகளுக்கு அன்பான வணக்கம்._/\_ தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலக திறப்புவிழாவின் அழைப்பிதழ் தங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதம் 09-09-2013 அன்று அரியலூர் மாவட்டம், சிலம்பூரில் நடக்கவிருக்கும் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகத்திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். இந்த அழைப்பிதழையே தங்களுக்கு தமிழ்க்குடில் நிர்வாகம் அனுப்பிவைத்திருக்கும் ... |
| திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? -1- 5 Posted: 02 Sep 2013 10:08 AM PDT 1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்! இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு ... |
| பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்! Posted: 02 Sep 2013 10:00 AM PDT பிராயலர் கோழி தற்போது கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா? பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே… இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் ... |
| தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos Posted: 02 Sep 2013 09:39 AM PDT மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே ரொம்ப பழைய கோவில்கள். இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன் முதலில் நாங்கள் சென்றது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில் அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க ... |
| Posted: 02 Sep 2013 09:35 AM PDT டாக்டர். ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா - சென்னை, மாநிலக்கல்லூரியில் அனைவரும் வருக! தினமலர் நாளிதழில்.... விழாவில். |
| 50 ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடச பெருமாள் தரிசனம் – காணக்கிடைக்காத அரிய காட்சி – வீடியோ Posted: 02 Sep 2013 09:10 AM PDT 50ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடசபெருமாள் தரிசனத்தை , அந்த காணக்கிடைக்காத அரிய காட்சியை கீழுள்ள வீடியோவில் கண்டு பக்தியுறுங்கள். 50ஆண்டுகளுக்குமுந்தைய திருப்பதி வெங்கேடசபெருமாள் தரிசனத்தை , அந்த காணக்கிடைக்காத அரிய காட்சியை கீழுள்ள வீடியோவில் கண்டு பக்தியுறுங்கள். நன்றி விதை2விருட்சம் |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 02 Sep 2013 07:35 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| வானம் பார்த்த பூமி...!!! (Mano Red) Posted: 02 Sep 2013 05:29 AM PDT கந்தக பூமி காய்ந்த நிலம் கஞ்சிக்கு வழியின்றி கருவாடாய் வாடும் முகம்..!!! பாவம் இந்த வறுமைக் கோடுகளை படம் வரைந்து பாகம் குறித்து பாடம் சொல்கிறது பாட்டாளியின் ஒட்டிய வயிறு..!! என்றோ ஒரு காலம் வகுந்தெடுத்து வரப்பு கூட்டி பக்குவமாய் பாத்தி கட்டி, பார்த்து பார்த்து விதைத்து நன்னாளில் அறுவடையிட்டு பொங்கி வரும் சிரிப்போடு பொங்கி தின்ற காலம் போயே போச்சு மண்ணோடு..!! ஏழ்நிலை பாட்டளியை வாழ்நிலையில் புறந்தள்ளி சூழ்நிலை கைதியாக்கி வீழ்த்தி வென்றுவிட்டது வறட்சியும் வறுமையும்...!!! விரிசல் ... |
| தாய்மொழிக்குக் குரல் கொடுக்கும் சாகித்ய அகாதெமி! Posted: 02 Sep 2013 04:24 AM PDT இந்திய அரசு 1954-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமியை அமைத்தது. தன்னாட்சி பெற்றது. ஒவ்வொரு மொழியில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலைவர் உண்டு. சாகித்ய அகாதெமியின் முதல் தலைவராக அன்றைய பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள் - தனது இறுதிக் காலம் வரையில் - தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதெமி விருது பெறவில்லை. அகாதெமி வழியாகத் தன் நூல்களை வெளியிட்டுக் கொள்ளவில்லை. சாகித்ய அகாதெமியின் பல இலக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு ... |
| கருப்பு சருமம் ஆரோக்கியமானதா??? Posted: 02 Sep 2013 04:16 AM PDT இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். * கறுப்பாக இருந்தாலும், "களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது; முகம் களையாக இருப்பது அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக, வசீகரமாக இருந்தால் தான், ஒரிஜினல் அழகு. அந்த வகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும். * பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. ... |
| குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..! Posted: 02 Sep 2013 03:15 AM PDT குடைமிளகாய் & மிளகாய் மருத்துவ குணங்கள்..! சிறிய இலைகளையுடைய சிறுசெடி வகையைச் சேர்ந்தது மிளகாய்ச் செடி. காயும் பழமும் மிகவும் காரம் உள்ளவை. பச்சையான காய்கள், காய்கறி கடைகளிலும், உலர்ந்த பழம் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். உணவில் காரத்துக்காகப் பயன்படுத்துவர். மூலநோய் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. வற்றலே மருத்துவக் குணம் உடையது. பசியைத் தூண்டவும் குடல்வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகிறது. வேறு பெயர்கள்: மொளகாய், முளகாய். லத்தின் பெயர்: ... |
| செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக Posted: 02 Sep 2013 02:31 AM PDT 1-9-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/o3fmtbz9v9vg1rw/VaaraMalar_01-09-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf 1-9-2013-குடும்ப மலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/4c17ju2hvycwago/DTKM1913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-தினத்தந்தி ஞாயிறு மலர் http://www.mediafire.com/download/oyotqc8qhggecl2/sundaymalar1913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-9-2013-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/riukponv81lrw7d/kathir_01-09-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf SEP ... |
| மனித வரலாற்றின் மைல்கற்கள் -8 மனித உடலில் ரத்த ஓட்டம்- கண்டு பிடிப்புகள் Posted: 02 Sep 2013 02:19 AM PDT இதயத்துடிப்பை மனதின் ஓசை எனவும், ரத்தத்தை ஈரல் உருவாக்கி அதை மொத்த உடலும் உறிஞ்சிக் குடிக்கின்றது எனவும், நாளங்களில் காற்று நிரப்பப்பட்டிருக்கின்றது என்றும் நம்பிக் கொண்டிருந்த காலம் அது. ஹார்வி மனித உடலின் ரத்த ஓட்டத்தையும் ஒட்டு மொத்த வடிவமைப்பையும் பாகங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்டறிந்தார். இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் அனைத்தும் ஒருங்கிணைந்து எவ்வாறு மனித உடலில் ரத்த ஓட்டம் இருக்கின்றது என்று விளக்கினார். மருத்துவத்துறையில் பல சாதனைகளுக்கு வித்திட்டவர் ஹார்வி எனலாம். ஹார்வி ... |
| Posted: 02 Sep 2013 02:11 AM PDT நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த ஆண்டு மே 9-ஆம் நாள் சந்தடியின்றி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது. அது மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய விஷயமல்ல. அந்தச் சாதனையை நிகழ்த்தியது கரியமில வாயு. அன்றைய தினம் வளிமண்டலத்தில் அதன் செறிவு, மில்லியனில் 400 பங்கு என்ற மைல் கல்லைத் தாண்டியது. அத்துடன் அது நின்று விடுமென்று தோன்றவில்லை. அது உயர உயர உலகத்துக்கு ஊறுதான். சென்னையை அடுத்த பள்ளிக்கரணைக் குப்பைக் கிடங்கின் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் செறிவு 515 - 399 ஆகியுள்ளது. சமீபகாலமாகவே கரியமில வாயுவின் வளிமண்டலச் ... |
| Posted: 02 Sep 2013 02:00 AM PDT என்றுமே எண்ணியதில்லை இறுக்கி இருக்கும் கயிற்றினை வர்ணம் பூசி நாகரிக மனிதர்களாய் மீண்டும் வெளுத்த அம்மணத்திற்காய் நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று சுமந்தலைந்த காயங்களுடன் வாழ்வின் வறட்சியாக நிராதரவான உணர்வும் மரங்களின் மௌனமும் இரண்டும் அங்கேதானிருந்தது ஒன்றின் மேல் ஒன்றாக காற்று வரைந்து விட்டு போன ஓவியமான நெளி அலைகள் நிரம்பிய நிழல் நிதானமிழந்து கசந்து வெளியேறும் அர்த்தங்களின் விரிவாக்கம் சற்றே அச்சுறுத்தும். கதவுகளை மூடிவிட்டு முனகும் தவறிய அழைப்புகள் கட்டப்பட்ட கடிவாளங்கள் உடைபடாத ... |
| Posted: 02 Sep 2013 12:53 AM PDT |
| Posted: 02 Sep 2013 12:52 AM PDT |
| இந்திரா சௌந்தர்ராஜன் -தென்கிழக்கு மின்னல்கள் Posted: 02 Sep 2013 12:51 AM PDT இந்திரா சௌந்தர்ராஜன் -தென்கிழக்கு மின்னல்கள் http://www.mediafire.com/download/qtvc86uqp3byxwl/IS-thenkizhaku_minnal%28OrathanaduKarthik.blogspot.com%29_.pdf |
| வேலன்:-3-1 அல்ஜீப்ரா,கால்குலஸ்.ப்ரிகால்குலெஸ் புத்தகங்கள் Posted: 01 Sep 2013 11:19 PM PDT கணக்கு என்றாலே காததூரம் ஓடுபவர்களா நீங்கள். உங்களுக்காகவே எளிய முறையில் அல்ஜீப்ரா,கால்குலெஸ்.ப்ரிகால்குலெஸ் என மூன்று முத்தான புத்தகங்கள் கொடுத்தூள்ளார்கள்.மூன்று புத்தகங்களும் சேர்த்து 6 எம்.பி. கொள்ளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு மூன்று தலைப்புகளில் புத்தகம் கிடைக்கும்.அல்ஜிப்ரா ஆரம்ப முதல் எளிய முறையில் விள்க்கம் கொடுத்துள்ளார்கள். புத்தகங்களிலேயே விளங்கங்கள் கொடுத்துள்ளதால் தனியாக விளங்கங்கள்கொடுக்கவில்லை. ... |
| Posted: 01 Sep 2013 10:34 PM PDT தலை(தா)வா விமர்சனம் ! தமிழ் திரைப்பட வரலாற்றில் நான் வெறுத்த காட்சிகள் 1.சிரிப்பே வராத ஆஸ்திரேலிய காட்சிகள் 2.ஆஸ்திரேலியாவில் வளர்ந்த கதாநாயகன் அதிரடியில் இறங்குவது 3.மும்பை போலிஷ் தமிழ் பேசுவது 4.மும்பை பிரபல ரௌடி தமிழ் பேசுவது 5.தமிழ் தா தா சத்யராஜ் நடிக்கவிடாமல் ஊமையாக்கியது 6.ஆரம்பத்தில் முறுக்காக வரும் கதாநாயகி சபல படுவது 7.மிகபெரும் வன்முறையை கதாநாயகன் கூலிங்கிளாஸ் போட்டு அடக்குவது 8.அப்பா சத்யராஜ் பேசிய வசனத்தை, மகன் பேசி அதையே ... |
| வெள்ளையர்களுக்கு நிலம் என்பது அடக்கி ஆள வேண்டிய எதிரி. Posted: 01 Sep 2013 09:59 PM PDT அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் சிவப்பிந்திய தலைவரிடம் அவர்கள் நிலத்தை வாங்க வேண்டும் என்று கூறியபொழுது அந்த சிவப்பிந்தியத் தலைவரால் சொல்லப்பட்டது இது. "ஆகாயத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? இந்த நிலத்தின் இளஞ்சூட்டை? இது எங்களுக்குப் புரியவில்லை.... இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானது... வாஷிங்டனிலிருந்து பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்குவேன் என்கிறார்... நதிகளில் பாய்கிற மின்னும் நீர் எங்கள் முன்னோர்களின் ரத்தம், இந்த நிலத்தை விற்றால் அந்த புனித ரத்தத்தை விற்க வேண்டும். வெள்ளையர்களுக்கு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |