Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளீர் கோப்பையை வென்றார் செரீனா வில்லியம்ஸ்

Posted:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளீர் கோப்பையை மீண்டும் நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.


Read more ...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள்: மாவை சேனாதிராஜா

Posted:

வடக்கு மாகாணம் உள்ளிட்ட தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கான


Read more ...

கார்த்தி சந்தானத்தின் சீரியஸ் நக்கல்

Posted:

நான்தான் முகேஷ். நாலு வருஷமா குட்கா தின்னேன்... என்றொரு கேன்சர் எச்சரிக்கை படத்தை எல்லா தியேட்டர்களிலும் ஓடவிட்டுக் கொண்டிருக்கிறது அரசு.


Read more ...

விநாயகர் சதுர்த்தியில் ஒரு கிளிக் போட்டோ

Posted:

ஆன்மீக விழாக்களில் குழந்தைகள் மிகவும் விரும்புவது பிள்ளையார் சதுர்த்தி நாளைத்தான்.


Read more ...

கோச்சடையான் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் : வீடியோ

Posted:

'எத்தனையோ ஹீரோக்கள் இருக்கலாம். எத்தனையோ சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு  புதிய அவதாரம் எடுத்துள்ள ஒரே ஒரு ஹீரோ ரஜினிகாந்த் தான்' எனும் டேக் லைன்களுடன் கோச்சடையான் அனிமேஷன் திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த். 


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கு அச்சுறுத்தலானது: ரட்ணசிறி விக்ரமநாயக்க

Posted:

நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை தோற்றுவித்து அச்சுறுத்தலான நிலைக்குள் தள்ளும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. அதனையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவுபடுத்துகின்றது என்று சிரேஷ்ட அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க எச்சரித்துள்ளார்.


Read more ...

சமீபத்திய ஊட்ட சத்து குறைபாடுகள் கொண்ட குழந்தைகளின் புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை

Posted:

சமீபத்திய ஊட்ட சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியல், மத்திய அரசிடம் இல்லாதது மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது.


Read more ...

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றும் நாளையும்

Posted:

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றும், நாளையும் (செப்டம்பர் 09- 10) நடைபெறுகிறது. மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.


Read more ...

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது

Posted:

இன்று நாடெங்கும் விநாயகர்சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்க தீய சக்திகள் முனைகின்றன: மஹிந்த ...

Posted:

முஸ்லிம்களுக்கும்- அரசாங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க சில தீய சக்திகள் முனைகின்றன.


Read more ...

இலங்கை தேர்தல் : கண்காணிக்க இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் வருகை

Posted:

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு,


Read more ...

தனி தெலுங்கானா குறித்த வரைவு அறிக்கை பார்வைக்குத் தயாராக உள்ளது:சுஷில்குமார் ஷிண்டே

Posted:

தனித் தெலுங்கானா குறித்த வரைவு அறிக்கை சோனியா காந்தியின் பார்வைக்குத் தயாராக உள்ளது என்றும்,


Read more ...

உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட இனக் கலவரத்தில் மொத்தம் 12 பேர் பலியானார்கள்!

Posted:

உத்தரபிரதேசத்தில் முஜாபர் நகரில் ஏற்பட்ட இனக் கலவரத்தில்மொத்தம் 12 பேர் பலியானதாகத் தெரிய வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் முஜாபர் நகரின் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்தின் போது இரு பிரிவினருக்கும் இடையே கலவரம் மூண்டதாகத் தெரிய வருகிறது.


Read more ...

இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 1000 சிறுவர்களுக்கு 916 சிறுமிகள் என்கிற விகிதாசாரத்தில் குறைந்து வருகிறது

Posted:

இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 1000சிறுவர்களுக்கு 916 சிறுமிகள் என்கிற விகிதத்தில் பெண்களின் விகிதாசாரம் குறைந்து வருவதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியம் கவலை தகவலை அளித்துள்ளது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது:பா.அரியநேத்திரன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த அன்றே வென்றுவிட்டது. அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை பொறுப்பேற்கிறது ஜப்பான்

Posted:

2020 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை பொறுப்பேற்று நடத்தும் நாடாக ஜப்பானின் டோக்கியோ நகரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தெரிவு செய்யப் பட்டுள்ளது.


Read more ...

நைஜீரிய இராணுவத் தாக்குதலில் 50 போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்

Posted:

நேற்று சனிக்கிழமை நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட திடீர்த் தாக்குதலில் குறைந்தது 50 போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

மாலைத் தீவு அதிபர் தேர்தல் 2 ஆவது சுற்றுக்குத் தள்ளப் பட்டது

Posted:

மாலைத் தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முன்னால் அதிபரான மொஹம்மட் நஷீட் அதிக வாக்குகளைப் பெற்ற போதும் அதிபராகத் தெரிவு செய்யப் படுவதற்குத் தேவையான அதிகபட்ச வாக்குகளைப் பெறத் தவறியதால் அங்கு அதிபர் தேர்தல் 2 ஆம் சுற்றுக்கும் தள்ளப் பட்டது.


Read more ...

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது!

Posted:

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்புக்களிடையே இழுபறி நீடித்து வருகிறது. எப்படியவது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட வேண்டும் என்பதில், ஆர் எஸ் எஸ் தீவிரமாக உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™