Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மம்தா பானர்ஜியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயார்:பிரதமர்

Posted:

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கடசிகளும் தயாராகிவரும் நிலையில், நேற்று உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்தச் சமயத்தில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று கூறியிருந்தார்.


Read more ...

சரத்குமார் மீது தாணு கோபமாக இருக்கிறாராம்...

Posted:

ஒருவழியாக எஸ்.ஏ.சந்திரசேகரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவருடைய இடத்தில் தயாரிப்பாளர் கேயாரை உட்கார வைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்க வாக்காளர்கள்.


Read more ...

முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு: முஸ்லிம் காங்கிரஸ்

Posted:

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு அதுதொடர்பில் யாரும் பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


Read more ...

இராசயன ஆயுத தாக்குதல் குறித்து புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது சிஎன்என்

Posted:

சிரியாவில் இராசயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய புதிய காணொளிக் காட்சிகள் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.


Read more ...

2020 ஒலிம்பிக் டோக்கியோவின் வசம் வீழ்ந்தது!

Posted:

2020ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஜப்பானின் டோக்கியோ நகரம் வென்றுள்ளது.


Read more ...

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையின் உயரதிகாரி கைது

Posted:

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அகதிக்கோரிக்கையாளர்களை கடல் மார்க்கமாக அனுப்பி வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கைக் கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் தரத்திலான உயரதிகாரி ஒருவர் கைது பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

நிலக்கரி சுரங்க விவகாரம்:சிபிஐ முன் ஆஜராகச பிரதமர் மன்மோகன் சிங் தயார்:கமல்நாத்

Posted:

நிலக்கரி  சுரங்க ஒதுக்கீடு விவகாரம், மற்றும் கோப்புகள் தொலைந்து போன விவகாரத்தில் சிபிஐ முன்னர் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பிரதமர் ஆஜராவார் என்று, நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.


Read more ...

அரசாங்கமும்- இராணுவமும் தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகின்றன: சிவசக்தி ஆனந்தன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்கிற நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தேர்தல் விதிமுறை மீறல்களை தொடர்ந்தும் செய்து வருகின்றது.


Read more ...

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் அணியினர் வெற்றி!

Posted:

நேற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.


Read more ...

நவிபிள்ளையின் கருத்து இலங்கைக்கு எதிரானது அல்ல; மஹிந்த அரசாங்கத்துக்கு எதிரானது: ஐ.தே.க

Posted:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமையாளர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் இலங்கைக்கு எதிரானது அல்ல.


Read more ...

இறந்ததாக கருதிய மகனை நேரில் பார்த்த தந்தையின் உணர்ச்சித்தருணம் - வீடியோ

Posted:

சிரியாவின் Zamalka நகரில் போரில் தனது மகன் இறந்துவிட்டான் என முடிவுசெய்திருந்த தந்தை


Read more ...

உலகின் மிகப்பெரிய எரிமலை ஜப்பானுக்கு அருகே பசுபிக் கடலின் மத்தியில் கண்டுபிடிப்பு

Posted:

பூமியில் அமைந்துள்ள மிகப் பெரிய எரிமலை ஜப்பானுக்கு அருகே பசுபிக் கடலுக்கடியில் சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. தாமு மசிஃப் என அழைக்கப் படும் இந்த எரிமலை ஜப்பானுக்கு கிழக்கே 1609 Km தூரத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


Read more ...

ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு சிறந்த தேர்வு! அவரின் கீழ் பணியாற்ற மகிழ்ச்சியடைவேன்:மன்மோகன் சிங்

Posted:

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் துணை அதிபராகத் தற்போது பணியாற்றி வரும் ராகுல் காந்தி இந்தியப் பிரதமர் பதவிக்கு மிகச் சிறந்த தேர்வு என்றும் அவருக்குக் கீழ் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Read more ...

உலகின் மிகப்பெரிய மலர்கள் அணிவகுப்பு 2013 : புகைப்படங்கள்

Posted:

வருடாவருடம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் நெதர்லாந்து நாட்டின் தென்பகுதியான  Zundert எனும் சிறு நகரம் பிரமாண்டமான மலர்ச்சிற்ப அணிவகுப்புக்கு தயாராகிவிடும்.


Read more ...

அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், சிரியாவுக்கு உதவி செய்வோம் ; ரஷ்யா பகிரங்க அறிவிப்பு

Posted:

தமது எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கா சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துமானால், தாம் சிரிய  அரசுக்கு உதவி செய்யப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.


Read more ...

ஆஸ்திரேலிய தேர்தல் ; ஆட்சி அமைக்கிறது எதிர்க்கட்சி

Posted:

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் கெவின் ரட்டின் தொழில் கட்சியை தோற்கடித்து எதிர்க்கட்சிக் கூட்டணியான லிபரசல் தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.


Read more ...

ரஷ்ய ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடும் வக்கீல்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஒபாமா

Posted:

ரஷ்யாவில் நடைபெற்று வரும் G20 நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளிக்கிழமை அங்கு பல நாட்டுத் தலைவர்களையும் சமூக உரிமை அமைப்புக்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.


Read more ...

தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டும்:ராஜித சேனாரத்ன

Posted:

இலங்கையில் தேசியப் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அது வரை அதற்காக போராடவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


Read more ...

இறுதி மோதல்களில் காணாமற்போனவர்கள்; கொல்லப்பட்டவர்களாகவே கருதப்பட வேண்டும்:சரத் பொன்சேகா

Posted:

இறுதி மோதல்களின்போது காணாமற்போனவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. அப்படி காணாமற்போனவர்கள் என்று கருதப்பட்டால், அவர்கள் கொல்லப்பட்டவர்கள் என்றே உணரப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


Read more ...

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டிக்கு மேலும் காவல் நீட்டிப்பு!

Posted:

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் மேலும் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


Read more ...

அமில விற்பனையை நெறிமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

Posted:

அமில விற்பனையை நெறிமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அமில வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், அமில விற்பனையை நாடெங்கும் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

இன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்:மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியாகும்!

Posted:

இன்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி,மின் உற்பத்தி செய்வதில் எந்தவித மாற்றமும் இல்லை:ஜெயசந்திரா

Posted:

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, நீர் மின் உற்பத்தி தொடங்குவது என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்று அம்மாநில அமைச்சர் ஜெயசந்திரா கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Read more ...

சிரியா விவகாரம் : அமெரிக்கா - ரஷ்யா மோதல் தொடர்கிறது

Posted:

ஒபாமாவுடனான தனிப்பட்ட சந்திப்பின் பின்னரும் கூட சிரியா குறித்த தனது தனிப்பட்ட முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™