4TamilMedia செய்திகள் | |
- நீதித்துறை நியமன மசோதாவிற்கு எதிர்ப்பு!: மாநிலங்களவை 2 முறை ஒத்திவைப்பு
- நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆர் எஸ் எஸ் தீவிர முயற்சி!
- பெங்களூர் பாலியல் பலாதகர வழக்கு : 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடித் தீர்ப்பு
- இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்!
- யாரு வேணும்னு சொல்லுங்க... -உதயநிதி
- நாம் இனவாதம் பேசவில்லை; எமது உரிமைகளைப் பேசுகிறோம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- இந்திய கப்பலை வைத்தே இந்திய மீனவர்கள் தாக்கப் படுவார்கள்! :கருணாநிதி
- கூடங்குளம் : 20 நாட்களில் மின் உற்பத்தி :நாராயணசாமி
- இலங்கை விவகாரம் ஐநா மனித உரிமை ஆணையத்தின் முன்பு வாலிபர் தீக்குளிப்பு
- புனித பாப்பரசர் இலங்கை வருவது உறுதி
- ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் 20 வரை நீட்டிப்பு!: இலங்கை தலைமன்னார் நீதிமன்றம் தீர்ப்பு
- விஸ்வரூபம் 2 : காயம்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு இந்தமுறை கமல் மருந்திட வேண்டும் எனக் கோரிக்கை
- சிரியா விவகாரம் : அமெரிக்கா - ரஷ்யா மோதல் தொடர்கிறது
- நிதியானந்தா - ரஞ்சிதா குறித்த ஆபாசக் காட்சிகளை வெளியிட்டதற்காக பிரபல தனியார் டிவி மன்னிப்பு கேட்க உத்தரவு
- இந்திய எல்லையில் சீன ஊடுருவல் இருக்கையில், அதை இல்லை என்று மத்திய அரசு மூடி மறைக்கிறது!:பாஜக
- முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு என்பது புதிய அணை கட்டுவது தான்:கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
- ஹிட்லரின் இறுதிக் கணங்களில் கூட இருந்த கடைசி மெய்ப் பாதுகாவலரும் மரணம்
- அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் ஹக்கானி தீவிரவாதக் குழுத் தளபதி சங்கீன் ஷட்ரன் கொல்லப் பட்டார்
- அஞ்சலி அவங்களுக்கு மட்டும்தான் அகப்படுவார்...
- தமிழக நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும்:வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை நீட்டித்து ஆணை:மாவட்ட ஆட்சியர்
- அகதிக்கோரிக்கையாளர்களை பலிவாங்கிய படகு விபத்து: இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது
- இனவாத ஆட்சிக்கு எதிராக இனவாதம் பேசுவதால் பயனில்லை:ஜே.வி.பி
- பீஹாரில் கடும் வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு
- சிறையிலிருந்து தப்பிய பிசிகோ ஷங்கர், பெங்களூரில் கைது?
| நீதித்துறை நியமன மசோதாவிற்கு எதிர்ப்பு!: மாநிலங்களவை 2 முறை ஒத்திவைப்பு Posted: |
| நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆர் எஸ் எஸ் தீவிர முயற்சி! Posted:
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆர் எஸ் எஸ் அமைப்பு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read more ... |
| பெங்களூர் பாலியல் பலாதகர வழக்கு : 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடித் தீர்ப்பு Posted:
பெங்களூர் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 6 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து பெங்களூர் விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்! Posted:
மத்திய அரசு திட்டமிட்டு இருந்த முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர். Read more ... |
| யாரு வேணும்னு சொல்லுங்க... -உதயநிதி Posted: |
| நாம் இனவாதம் பேசவில்லை; எமது உரிமைகளைப் பேசுகிறோம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted: |
| இந்திய கப்பலை வைத்தே இந்திய மீனவர்கள் தாக்கப் படுவார்கள்! :கருணாநிதி Posted: |
| கூடங்குளம் : 20 நாட்களில் மின் உற்பத்தி :நாராயணசாமி Posted: |
| இலங்கை விவகாரம் ஐநா மனித உரிமை ஆணையத்தின் முன்பு வாலிபர் தீக்குளிப்பு Posted: |
| புனித பாப்பரசர் இலங்கை வருவது உறுதி Posted:
இலங்கைக்கான தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு புனித பாப்பரசர் பிரான்சிஸ் வருகை தரவுள்ளதை கொழும்பு கத்தோலிக்க ஆயர் இல்லம் உறுதிப்படுத்தியுள்ளது. Read more ... |
| ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் 20 வரை நீட்டிப்பு!: இலங்கை தலைமன்னார் நீதிமன்றம் தீர்ப்பு Posted:
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட ராமேஸ்வரம் மீனவர்களின் காவலை வருகிற 20ம் திகதி வரை நீட்டித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது இலங்கை தலைமன்னார் நீதிமன்றம். Read more ... |
| விஸ்வரூபம் 2 : காயம்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு இந்தமுறை கமல் மருந்திட வேண்டும் எனக் கோரிக்கை Posted: |
| சிரியா விவகாரம் : அமெரிக்கா - ரஷ்யா மோதல் தொடர்கிறது Posted:
ஒபாமாவுடனான தனிப்பட்ட சந்திப்பின் பின்னரும் கூட சிரியா குறித்த தனது தனிப்பட்ட முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்று ஆபாச காட்சிகளை அடிக்கடி தமது தொலைக்காட்சி சேவையில் வெளியிட்டதற்காக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என டிவி சேனல் ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| இந்திய எல்லையில் சீன ஊடுருவல் இருக்கையில், அதை இல்லை என்று மத்திய அரசு மூடி மறைக்கிறது!:பாஜக Posted:
இந்திய எல்லையில் சீன ஊடுருவல் நடக்கிறது என்கிற உண்மையை கூறும்போது எல்லாம், அதை இல்லை என்று மூடி மறைக்கும் ஒரு வேலையை மட்டுமே மத்திய அரசு திறம்பட செய்து வருகிறது என்று பாஜகவினர் மத்திய அரசின் மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். Read more ... |
| Posted:
முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு என்று ஒன்று இருக்குமானால், அது முல்லை பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்டுவது ஒன்றுதான் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| ஹிட்லரின் இறுதிக் கணங்களில் கூட இருந்த கடைசி மெய்ப் பாதுகாவலரும் மரணம் Posted:
ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் இறுதிக் கணங்களில் அவருடன் கூட இருந்ததாக அறியப் படும் கடைசி மெய்ப் பாதுகாவலரான 96 வயதுடைய றோகுஸ் மிஷ் உம் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். Read more ... |
| அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் ஹக்கானி தீவிரவாதக் குழுத் தளபதி சங்கீன் ஷட்ரன் கொல்லப் பட்டார் Posted:
வட மேற்குப் பாகிஸ்தானின் ஆப்கான் எல்லைக்கு அருகேயுள்ள வஷிரிஸ்டான் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அமெரிக்க டிரோன் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் சக்தி வாய்ந்த தீவிரவாத வலையமைப்பான ஹக்கானியின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப் பட்டுள்ளார். Read more ... |
| அஞ்சலி அவங்களுக்கு மட்டும்தான் அகப்படுவார்... Posted:
அஞ்சலி நம்ம ஊரு திண்ணையில் சும்மா படுத்து உறங்கிக் கொண்டிருந்த போதெல்லாம் அவரை அதிகம் சீண்டாத மீடியா, அவர் தமிழகத்தை விட்டே இடம் பெயர்ந்த பிறகு வரிந்து கட்டிக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறது. Read more ... |
| தமிழக நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும்:வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted:
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழில் வாதாட அனுமதி வழங்க வேண்டும் என்று, தமிழகம் புதுவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more ... |
| தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை நீட்டித்து ஆணை:மாவட்ட ஆட்சியர் Posted:
தருமபுரியில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. அந்த தடை உத்தரவை மேலும் நீட்டித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். Read more ... |
| அகதிக்கோரிக்கையாளர்களை பலிவாங்கிய படகு விபத்து: இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது Posted:
இந்தினேசியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத அகதிக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். Read more ... |
| இனவாத ஆட்சிக்கு எதிராக இனவாதம் பேசுவதால் பயனில்லை:ஜே.வி.பி Posted:
இனவாத அராஜக ஆட்சிக்கு எதிராக இனவாதம் பேசுவதால் பயனில்லை. அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து போராடுவதே தீர்வுகளைப் பெற்றுத்தரும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. Read more ... |
| பீஹாரில் கடும் வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு Posted:
பீஹாரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளது. சுமார் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5.9 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| சிறையிலிருந்து தப்பிய பிசிகோ ஷங்கர், பெங்களூரில் கைது? Posted:
சிறையில் இருந்து தப்பிய பிசிகோ சங்கரை பெங்களூர் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




ஆட்சியில் செல்வாக்காக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள
இந்திய கப்பலை வைத்தே இலங்கை கடற்படையினரால்,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனையோட்டம் முடிந்த நிலையில்,
இலங்கை பிரச்சனைக்குத் உடனடி தீர்வு காண வேண்டும் என்று,














