4TamilMedia செய்திகள் | |
- சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஜெய் ஷங்கரை கண்டதும் சுட உத்தரவுக்கு ஆலோசனை
- டீசல் விலையை கணிசமாக உயர்த்த நிபுணர் ரங்கராஜன் ஆலோசனை
- நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினகொண்டாட்டம்!
- இலங்கை விவகாரத்தில் நவபிள்ளை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஐக்கிய நாடுகள்
- எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் : சல்மான் குர்ஷித்
- பார்வதி ஓமணக்குட்டன் :யாருங்க அவரு?
- மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை த.தே.கூ பெறுவது அவசியமானது : சி.வி.விக்னேஸ்வரன்
- சென்னை ரயிலில் ஒரேநாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் டிக்கெட் இன்றி பிடிபட்டனர்
- பாதுகாப்பு படைகளின் பிரதானியிடம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டமைப்பு விளக்கம் கோரல்
- ஜிமெயிலை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை?!
- நவிபிள்ளை தொடர்பில் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்து வன்முறையானது : இலங்கை அரசாங்கம்
- பாகிஸ்தானின் நீதிக் குழு இந்தியா வருகை:மும்பை குண்டுவெடிப்பு விசாரணை
- வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது குறித்த கட்டுப்பாடுகள் தளர்ப்பு : ரிசர்வ் வங்கி
- அக்டோபர் 1ம் திகதி முதல் மானிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளன:மத்திய அரசு
- ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகத்தை பிரிட்டனில் திறந்த மலாலா யூசுஃப்சாய்
- ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சம்மன்!
- முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி
- புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குண்டர் தடுப்பு சட்டம் தீவிரப் படுத்தப்படும்:முதல்வர் ரங்கசாமி
- தண்டனை பெற்ற எம் பி, எம் எல் ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி:உச்ச நீதிமன்றம் அதிரடி
- சிம்புவின் மன்மதன் படம் 2 ஆம் பாகம் தயாராக உள்ளது: இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்
- பென்ஷன் மசோதா உள்ளிட்ட பல புதிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும்:கமல்நாத்
- இலங்கை, இந்தியா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நாகை மீனவர்கள் விடுதலை?
- தேவையற்ற பொருட்கள் இறக்குமதியை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு உயரும் :பொருளாதார நிபுணர்கள்
- இவர்களுடன் ஒப்பிடும் போது!
- ரகுராம் ராஜன் இன்று முதல் இந்திய ரிசர்வ் வங்கியை பொறுப்பேற்கிறார்
| சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஜெய் ஷங்கரை கண்டதும் சுட உத்தரவுக்கு ஆலோசனை Posted:
கர்நாடக மத்திய சிறையில் இருந்து தப்பித்த கொலைக் குற்றவாளி ஜெய்சங்கரை கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்று, என்று கர்நாடக காவல்துறை ஆலோசித்து வருகிறது. Read more ... |
| டீசல் விலையை கணிசமாக உயர்த்த நிபுணர் ரங்கராஜன் ஆலோசனை Posted:
எண்ணெய் நிறுவனங்களால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை சமாளிக்க டீசல் விலையை கணிசமாக உயர்த்த பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைக் குழு நிபுணர் சி.ரங்கராஜன் ஆலோசனை செய்து வருகிறார். Read more ... |
| நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினகொண்டாட்டம்! Posted: |
| இலங்கை விவகாரத்தில் நவபிள்ளை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு: ஐக்கிய நாடுகள் Posted:
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விடயங்களை கண்காணிப்பு செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மீண்டும் உறுதி செய்துள்ளது. Read more ... |
| எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் : சல்மான் குர்ஷித் Posted:
எல்லை பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளது எதிர்க் கட்சிகளிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read more ... |
| பார்வதி ஓமணக்குட்டன் :யாருங்க அவரு? Posted:
Read more ... |
| மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை த.தே.கூ பெறுவது அவசியமானது : சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுவது அவசியமானது. Read more ... |
| சென்னை ரயிலில் ஒரேநாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் டிக்கெட் இன்றி பிடிபட்டனர் Posted: |
| பாதுகாப்பு படைகளின் பிரதானியிடம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டமைப்பு விளக்கம் கோரல் Posted:
நான்கு விரிவுரையாளர்கள் குறித்து அடிப்படையற்ற கருத்துக்களை ஊடகங்களிடம் வெளியிட்டு; குற்றஞ்சாட்டியமை தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜென்ரல் ஜகத் ஜயசூரியவிடம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டமைப்பு விளக்கம் கோரியுள்ளது. Read more ... |
| ஜிமெயிலை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை?! Posted: |
| நவிபிள்ளை தொடர்பில் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்து வன்முறையானது : இலங்கை அரசாங்கம் Posted:
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சி்ல்வா வெளியிட்ட கருத்துக்கள் தவறானது. Read more ... |
| பாகிஸ்தானின் நீதிக் குழு இந்தியா வருகை:மும்பை குண்டுவெடிப்பு விசாரணை Posted: |
| வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது குறித்த கட்டுப்பாடுகள் தளர்ப்பு : ரிசர்வ் வங்கி Posted:
Read more ... |
| அக்டோபர் 1ம் திகதி முதல் மானிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளன:மத்திய அரசு Posted:
அக்டோபர் 1ம் திகதி முதல் தமிழகத்தில் நேரடி மானியத் திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read more ... |
| ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகத்தை பிரிட்டனில் திறந்த மலாலா யூசுஃப்சாய் Posted:
பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்காகக் குரல் கொடுத்து சமீபத்தில் தலிபான்களால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்ற சிறுமியான மலாலா யூசுஃப்சாய் நேற்று செவ்வாய்க்கிழமை 189 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான ஐரோப்பாவின் மிகப் பெரிய நூலகத்தைத் திறந்து வைத்துள்ளார். Read more ... |
| ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சம்மன்! Posted:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களை நேரில் ஆஜராகும்படி, பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது. Read more ... |
| முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி Posted: இலங்கையிலுள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் செயற்பாட்டினை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று Read more ... |
| Posted:
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குண்டர் தடுப்பு சட்டம் தீவிரப் படுத்தப்படும் என்று, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் ரங்கசாமி இவ்வாறு கூறியுள்ளார்: Read more ... |
| தண்டனை பெற்ற எம் பி, எம் எல் ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி:உச்ச நீதிமன்றம் அதிரடி Posted:
தண்டனை பெற்ற எம் பி, எம் எல் ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான மத்திய அரசின் மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| Posted:
சிம்பு அவர் வயது அனைத்து நடிகர்களையும் விட மன முதிர்ச்சி உடையவர் என்று சில சமயங்களில் பேசப்படுவார். சில சமயங்களில் சிறிது முரண் பிடிப்பவர் அல்லது முரண்பாடு கொண்டவர் என்று பேசப்படுவார். Read more ... |
| Posted:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் இந்த வேளையில், எதிர்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக பல மசோதாக்கள் நிறைவேற்றப் படவில்லை என்றும், அவற்றை நிறைவேற்றிட மத்திய அரசுக்கு ஒத்துழைப்புத் தருமாறும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| இலங்கை, இந்தியா பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நாகை மீனவர்கள் விடுதலை? Posted:
இன்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 34 நாகை மீனவர்களை அந்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. Read more ... |
| தேவையற்ற பொருட்கள் இறக்குமதியை நிறுத்தினால் ரூபாயின் மதிப்பு உயரும் :பொருளாதார நிபுணர்கள் Posted:
Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| ரகுராம் ராஜன் இன்று முதல் இந்திய ரிசர்வ் வங்கியை பொறுப்பேற்கிறார் Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தின கொனாட்டங்கள் களை கட்டி வருகின்றன. 

நதிகள் நனைவதில்லை என்றொரு படத்தில் முதலில் பார்வதி ஓமணக்குட்டன் நடிப்பதாகதான் செய்தி வந்தது.
சென்னையில் நேற்று ரயில்வே அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்,
பாதுகாப்பு கருதி தனியார் தகவல் மின் அஞ்சல்களை
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான சாட்சிகளிடம் விசாரணை நடத்த 8 பேர் கொண்ட
வெளிநாடுகளில் இந்தியர்கள் முதலீடு செய்வதை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று,







சர்வதேச சந்தையில் ஏற்றுமதி மற்றும் இறகுமதியாளருக்கும் மட்டுமே டாலர்கள் தேவைப்படுகின்றன.
