4TamilMedia செய்திகள் | |
- சிரியா மீது இராணுவ நடவடிக்கை : ஒபாமாவின் திட்டத்திற்கு செனட் ஆதரவு : ரஷ்யா எதிர்ப்பு
- வளர்ச்சி அடைந்த நாடுகள் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகளால் வளரும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன : பிரதமர் ...
- நாம் வெறும் அம்புகளே, எம்மை ஏவிய மோடி, அமித் ஷா வையும் கைது செய்யுங்கள் : போலி என்கவுண்டரில் கைதான டி.ஐ.ஜி கடிதம்
- இலங்கை பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜரான நாகை மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு!
- கோவையில் மூளைச் சாவு அடைந்த ஒரு வாலிபரால், 10 பேரின் உயிர் பிழைத்தது : மருத்துவர்கள் சாதனை
- த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கிறது: போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
- சச்சினுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி?
- தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோவில் உடைப்பு : திருமாங்கல்யம் கொள்ளை
- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் :4 நாட்கள் நீட்டிக்கலாம்!:கமல்நாத்
- நவிபிள்ளையின் கணவர் பயங்கரவாதியல்ல: சம்பிக்கவின் அவதூறுக்கு தயான் ஜயதிலக பதில்
- மூணு மாசம் வெயிட் பண்ணனுமா? - வெங்கட்பிரபுவின் நிலை
- பொதுநலவாய மாநாட்டில் இலங்கையிடம் கேள்விகள் எழுப்பப்படும் : பிரித்தானியா
- 5 வயதே நிரம்பிய சீனச் சிறுவன் உலகின் மிக இளம் விமான ஓட்டுநராக கின்னஸ் சாதனை
- அரசு பணத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது குற்றப்பத்திரிகை ...
- பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜி 20 உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா செல்கிறார்!
- அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லியை இல்லத்துக்கு வரவழைத்து பிரதமர் கோரிக்கை!
- இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க சதி முயற்சி: கோத்தபாய ராஜபக்ஷ
- சிரியா மீது ஏவப்பட்டதாகக் கூறப்படும் மத்திய தரைக் கடலில் வீழ்ந்த ஏவுகணைகள் பயிற்சி நடவடிக்கைக்காவே - ...
- தமிழகத்தில் உள்ள பெருநகரங்களின் வணிக வளாகங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு ஆலோசனை!
- ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனை தீவிரம்!
- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், அம்மாநில ஆளுநர் கம்லாவுக்கும் பனிப்போர் வலுத்து வருகிறது!
- காவிரியில் தடுப்பு அணைகள் கட்டக் கூடாது:பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
- கடைசியில் இப்படியாகிடுச்சே க்ளைமாக்ஸ்...
- மத்திய அரசிடம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து மறைப்பதற்கு ஒன்றுமில்லை : பிரதமர் மன்மோகன் சிங்
- அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல்: த.தே.கூ. தேர்தல் விஞ்ஞாபனம்
| சிரியா மீது இராணுவ நடவடிக்கை : ஒபாமாவின் திட்டத்திற்கு செனட் ஆதரவு : ரஷ்யா எதிர்ப்பு Posted: சிரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் ஒபாமாவின் திட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவுக்கான செனட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. Read more ... |
| Posted:
வளர்ச்சி அடைந்த நாடுகள் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகளால் வளரும் நாடுகள் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
குஜராத்தில் போலி என்கவுண்டர் வழக்குகள் தொடர்பில் சிறையில் உள்ள குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாரா தனது பதவியை அதிரடியாக ராஜினமா செய்துள்ளதுடன், தாம் வெறும் அம்புகளே, எம்மை ஏவியர்களை கைது செய்யுங்கள் என நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை கைது செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| இலங்கை பருத்தித் துறை நீதிமன்றத்தில் ஆஜரான நாகை மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்பு! Posted:
நாகை மீனவர்கள் 34 பேர்களின் காவலை மேலும் நீட்டித்து, இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் திகதி நாகை மீனவர்கள் 65 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, மீனவர்களை இரு பகுதிகளாக பிரித்து, இருவேறு இலங்கை சிறையில் அடைத்தனர். Read more ... |
| கோவையில் மூளைச் சாவு அடைந்த ஒரு வாலிபரால், 10 பேரின் உயிர் பிழைத்தது : மருத்துவர்கள் சாதனை Posted:
கோவையில் மூளை சாவு அடைந்த ராஜாராம் என்கிற ஒரு வாலிபரால், அவர் உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 10 பேரின் உயிரை பிழைக்க வைத்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். Read more ... |
| த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கிறது: போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் நோக்கில் விடயங்கள் கையாளப்பட்டுள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| சச்சினுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி? Posted: |
| தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோவில் உடைப்பு : திருமாங்கல்யம் கொள்ளை Posted:
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோவிலின் கருவறையிலிருந்த அம்மன் சிலை உடைக்கப்பட்டு, 5 பவுண் நிறையுள்ள தங்க திருமாங்கல்யம் கொள்ளையர்களினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. Read more ... |
| நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் :4 நாட்கள் நீட்டிக்கலாம்!:கமல்நாத் Posted:
Read more ... |
| நவிபிள்ளையின் கணவர் பயங்கரவாதியல்ல: சம்பிக்கவின் அவதூறுக்கு தயான் ஜயதிலக பதில் Posted:
Read more ... |
| மூணு மாசம் வெயிட் பண்ணனுமா? - வெங்கட்பிரபுவின் நிலை Posted:
எப்போதும் ஜாலியானவர் வெங்கட்பிரபு. படப்பிடிப்பில் கூட டென்ஷன் ஆகாத இவரை பிரியாணி படத்தின் இயக்குனராக பணியாற்ற வைத்து, ஏகப்பட்ட டென்ஷன் ஆனார்கள் கார்த்தியும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும். Read more ... |
| பொதுநலவாய மாநாட்டில் இலங்கையிடம் கேள்விகள் எழுப்பப்படும் : பிரித்தானியா Posted:
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பிரித்தானியா கேள்விகளை முன்வைக்கும் என்று அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார். Read more ... |
| 5 வயதே நிரம்பிய சீனச் சிறுவன் உலகின் மிக இளம் விமான ஓட்டுநராக கின்னஸ் சாதனை Posted:
5 வயதே நிரம்பிய சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக (pilot) விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். Read more ... |
| Posted:
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், அரசு பணத்தை எடுத்து, முறைகேடாக தேர்தல் விளம்பரங்கள் செய்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், அவர் மீது குற்றப்பத்திரிகை அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜி 20 உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா செல்கிறார்! Posted:
பிரதமர் மன்மோகன்சிங், இன்று நான்கு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்கிறார். அங்கு செயின்ட் பீட்டர் நகரில் நடக்க இருக்கும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். Read more ... |
| அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லியை இல்லத்துக்கு வரவழைத்து பிரதமர் கோரிக்கை! Posted:
பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை தலைவர் அருண்ஜெட்லி இவர்களை பிரதமர் மன்மோகன் சிங் தமது இல்லத்துக்கு அழைப்பு விடுத்து, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்திக் கொடுக்க கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க சதி முயற்சி: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
இலங்கை பூராவும் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவித்து நாட்டை நாசப்படுத்தும் முயற்சிகளில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஆனாலும் அவ்வாறான எந்தவொரு முயற்சிக்கும் இங்கு அனுமதியில்லை. Read more ... |
| Posted:
செவ்வாய்க்கிழமை சிரியாவை குறி வைத்து அமெரிக்கா ஏவியதாகக் கூறப்பட்டதும் மத்திய தரைக் கடலில் வீழ்ந்தன என அவதானிக்கப் பட்டதுமான ஏவுகணைகள் பயிற்சி நடவடிக்கைக்காவே என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Read more ... |
| தமிழகத்தில் உள்ள பெருநகரங்களின் வணிக வளாகங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு ஆலோசனை! Posted:
தமிழகத்தில் உள்ள பெருநகரங்களின் வணிக வளாகங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என்று, தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகள் தற்போது உள்ளன. Read more ... |
| ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனை தீவிரம்! Posted:
ஏற்காடு தொகுதிக்கு சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால்,அங்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு சோதனை அனைத்துக் கட்சியினர் முன்னிலையிலும் நடைபெற்று வருகிறது. Read more ... |
| குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், அம்மாநில ஆளுநர் கம்லாவுக்கும் பனிப்போர் வலுத்து வருகிறது! Posted:
குஜராத் மாநில லோக் ஆயுக்தா ஆயுஷ் நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக, அம்மாநில் முதல்வர் நரேந்திர மோடிக்கும், ஆளுனர் கமலாவுக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. Read more ... |
| காவிரியில் தடுப்பு அணைகள் கட்டக் கூடாது:பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்! Posted:
காவிரியில் தடுப்பு அணைகள் கட்ட முயற்சித்து வரும் கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| கடைசியில் இப்படியாகிடுச்சே க்ளைமாக்ஸ்... Posted:
இடி நின்றாலும் இரைச்சல் குறையவில்லை கதையாகிவிட்டது அஞ்சலியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் இவருக்கும் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி கட்டுரை வெளியானது. Read more ... |
| Posted:
இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,மத்திய அரசிடம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார். Read more ... |
| அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல்: த.தே.கூ. தேர்தல் விஞ்ஞாபனம் Posted:
'அதிகாரத்தைப் பகிர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல்' என்கிற விடயத்தை முன்னிலைப்படுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





இந்திய கிரிகெட் நடசத்திரம் சச்சின் டெண்டுல்கருக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம்
தேவைப்பட்டால் நாடளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கலாம் என்று,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவரான பரஞ்சோதி அந்தோனி பிள்ளை பயங்கரவாதி அல்ல.












