4TamilMedia செய்திகள் | |
- பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய தளங்களுக்கு செல்ல தடை
- அணியில் மீண்டும் இடம் பிடித்தார் யுவராஜ்சிங்!:இன்று கிரிக்கெட் வாரியம் தேர்வு!
- மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!
- நேற்று மாலை நியூயோர்க்கில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார் மன்மோகன் சிங்
- மாநில அரசின் பிரச்சனைகளை தெரிவித்தும் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
- வடக்கின் புதிய நிர்வாகத்திற்கு அரசிலமைப்பின் ஊடாக வசதிகள் செய்து கொடுக்கப்படும்: லக்ஷ்மன் யாப்பா
- வரவிருக்கும் 5 வட மாநில தேர்தல்களில் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வேட்பாளராக நிறுத்த முடிவு : ராகுல்காந்தி
- இனவாத கட்சிகளின் கருத்துக்களை ஜனாதிபதி கண்டுகொள்வதில்லை : வாசுதேவ நாணயக்கார
- இன்று ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு!
- எல்லையில் பதற்றத்தை தனித்தால் மட்டுமே சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த முடியும் : பிரதமர்
- அனந்தியை அமைச்சரவையில் உள்வாங்க கோரி மனு : பெண்கள் அமைப்புக்கள் கையளிப்பு
- ரஜினி, கமலை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல்: கருணாநிதி
- தலிபான்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை விருது
- கேட் மற்றும் வில்லியம்ஸுக்கு இறப்பதற்கு முன் இளவரசி டயானா அறிவுரை:ரகசிய ஒலிநாடா கண்டுபிடிப்பு
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களுக்காக இருவரைப் பெயரிட்டுள்ளது
- நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதலில் 50 கல்லூரி மாணவர்கள் பலி
- இலங்கை 75 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது : ஐக்கிய தேசியக் கட்சி
- பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் சந்திப்பு!
- பகிருங்கள், நேசியுங்கள், பூரிப்படையுங்கள் : வீடியோ
| பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய தளங்களுக்கு செல்ல தடை Posted:
இறுதி மோதல்களின் பின்னர் சுற்றுலாத்தலங்களாக இலங்கைப் பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய தளங்கள் பல தற்போது பொதுமக்கள் பார்வையிடுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| அணியில் மீண்டும் இடம் பிடித்தார் யுவராஜ்சிங்!:இன்று கிரிக்கெட் வாரியம் தேர்வு! Posted:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் மீண்டும் இடம் பிடித்தார் யுவராஜ் சிங். சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கிரிக்கெட் வாரிய முக்கிய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. Read more ... |
| மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு! Posted:
Read more ... |
| நேற்று மாலை நியூயோர்க்கில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார் மன்மோகன் சிங் Posted:
பாகிஸ்தானுடனான பதற்ற நிலை தொடரும் நிலையில் நேற்று மாலை நியூயோர்க்கில் வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார். Read more ... |
| Posted:
சமையல் எரிவாயு சிலிண்டர் நேரடி மானிய விவகாரத்தில், மாநில அரசு பிரச்சனைகளை எடுத்து கூறியும், மத்திய அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்று, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| வடக்கின் புதிய நிர்வாகத்திற்கு அரசிலமைப்பின் ஊடாக வசதிகள் செய்து கொடுக்கப்படும்: லக்ஷ்மன் யாப்பா Posted:
அபிவிருத்தி பணிகளின் போது வடக்கு மாகாண சபையின் புதிய நிர்வாகத்திற்கு நாட்டின் அரசியலமைப்பிற்கு ஊடாக அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
வரவிருக்கும் டெல்லி உள்ளிட்ட 4 வட மாநிலங்களின் தேர்தலில், சிறந்த மனிதர்களை வேட்பாளராக நிருத்த முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read more ... |
| இனவாத கட்சிகளின் கருத்துக்களை ஜனாதிபதி கண்டுகொள்வதில்லை : வாசுதேவ நாணயக்கார Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இனவாதக் கட்சிகள் சில அங்கம் வகித்தாலும், அந்தக் கட்சிகளின் கருத்துக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்தில் எடுப்பதில்லை என்று தேசிய மொழிகள் துறை அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு! Posted:
ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வெளியாக உள்ளது. Read more ... |
| எல்லையில் பதற்றத்தை தனித்தால் மட்டுமே சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த முடியும் : பிரதமர் Posted:
எல்லையில் பதற்றத்தை தனித்தால் மட்டுமே சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று, பாகிஸ்தான் பிரதமரிடம், பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாகத் தெரிகிறது. Read more ... |
| அனந்தியை அமைச்சரவையில் உள்வாங்க கோரி மனு : பெண்கள் அமைப்புக்கள் கையளிப்பு Posted:
வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனந்தி சசிதரனுக்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வழங்க வேண்டும் என்று கோரி வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களின் பெண்கள் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மனுக்களை கையளித்துள்ளன. Read more ... |
| ரஜினி, கமலை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல்: கருணாநிதி Posted:
சினிமா நூற்றாண்டு விழாவில், ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
அமெரிக்காவில் அமைந்துள்ள உலகின் மிகப் பிரசித்தமான பல்கலைக் கழகங்களில் முக்கியமானதாக ஹார்வார்டு பல்கலைக் கழகம் விளங்குகின்றது. Read more ... |
| கேட் மற்றும் வில்லியம்ஸுக்கு இறப்பதற்கு முன் இளவரசி டயானா அறிவுரை:ரகசிய ஒலிநாடா கண்டுபிடிப்பு Posted:
உலக மக்கள் பலரினதும் அபிமானத்துக்குரிய காலம் சென்ற பிரிட்டிஷ் இளவரசி டயானா அவரின் கடைசிக் காலத்தில் தனது சொந்தக் குரலில் பதிந்த ரகசிய ஒலிநாடா சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் ஆசனங்களுக்காக இருவரைப் பெயரிட்டுள்ளது Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று அந்தக் கட்சியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் அயூப் அஸ்மின் நளிமிக்கு வழங்கப்பட்டிருந்தது. Read more ... |
| நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதலில் 50 கல்லூரி மாணவர்கள் பலி Posted:
நைஜீரியாவின் வடகிழக்கே யோபே மாகாணத்தில் உள்ள குஜ்மா எனும் கிராமத்தில் அமைந்துள்ள விவசாயக் கல்லூரிக்குள் புகுந்து போக்கோ ஹராம் தீவிரவாதிகள் இன்று ஞாயிறு முன்னிரவு 1 மணிக்கு நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 50 மாணவர்கள் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. Read more ... |
| இலங்கை 75 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது : ஐக்கிய தேசியக் கட்சி Posted:
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முறையற்ற திட்டங்களினால் இலங்கை 75 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் சந்திப்பு! Posted:
அமெரிக்காவில் நடைபெற்று கொண்டு இருக்கும், ஐநா சபை மாநாட்டில் கலந்து கொண்டு பேச, பிரதமர் மன்மோகன் சிங் அமேரிக்கா சென்றுள்ளார். Read more ... |
| பகிருங்கள், நேசியுங்கள், பூரிப்படையுங்கள் : வீடியோ Posted:
சத்துணவு, அறிவு விருத்தி என்பவற்றுக்காக போராடும் Naik Foundation எனும் சமூகத் தொண்டு நிறுவனம் உருவாக்கிய வீடியோ இது : கூறவரும் செய்தியையும், எடுக்கப்பட்ட விதமும் நெஞ்சைத் தொடுகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரும் குற்றவாளிகள்தான் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996ம் ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகியுள்ளது.













