Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் : ஒரு ஒப்பீட்டு பார்வை

Posted:

நவநீதம் பிள்ளை (1941,செப்டம்பர் 23) : நவி பிள்ளை (Navi Pillay) என்று ஆங்கில ஊடகங்களினால் அதிகம் அழைக்கப்படுகின்ற திருமதி நவநீதம் பிள்ளை இந்திய தமிழ் வம்சாவளியில் வந்த தென்னாபிரிக்காவின் சட்டத்துறையாளர்.


Read more ...

இலங்கை அகதிகளை நாடுகடத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது சுவிற்சர்லாந்து

Posted:

சுவிற்சர்லாந்திலிருந்து அகதிகள் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


Read more ...

ஆளும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் நேரடி விவாதத்துக்கு தயார்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்னுடைய முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் பட்சத்தில் பகிரங்க விவாதத்துக்கு தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்.


Read more ...

நாடு பூராவும் மக்கள் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்கியுள்ளோம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

வடக்கில் தொடர்ந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து, அந்தப்பகுதி மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். தற்போது நாடு முழுவதும் சகல மக்களும் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளி!

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவை,  மாநிலங்களவை இரண்டிலும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டுள்ளதால், இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது.


Read more ...

இலங்கைத் தமிழர் செந்தூரனை நாடு கடத்த இடைக்காலத் தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்!

Posted:

இலங்கைத் தமிழர் செந்தூரனை நாடுகடத்த வேண்டும் என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடையை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.


Read more ...

மகசின் சிறையில் தமிழ் அரசியற்கைதி மரணம்: தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனம்

Posted:

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற்கைதியான


Read more ...

ஆயுத கலாசாரம் தோற்றம் பெறுவதற்கு த.தே.கூ. என்றைக்கும் காரணமாக இருக்காது : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

நாட்டில் மீண்டும் ஆயுத கலாசாரம் ஏற்படுவதற்கு என்றைக்குமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருக்காது.


Read more ...

நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பயணத்தின் இறுதியின் போது இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

பி.பி.சி தமிழோசையின் ஊடகவியலாளரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

Posted:

பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (பி.பி.சி) தமிழோசை பிரிவு ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று திங்கட்கிழமை


Read more ...

கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது:கனிமொழி

Posted:

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் மீதான விவாதத்தின் போது, கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என்று, கனிமொழி எம்பி வாதத்தை எடுத்து வைத்தார்.


Read more ...

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மக்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது:பிரணாப் முகர்ஜி

Posted:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

உணவு பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

Posted:

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று இரவு நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 26ம் திகதி உணவுப் பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.


Read more ...

சர்வதேச நிதியகத்தில் தங்கத்தை அடகு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை:மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

Posted:

சர்வதேச நிதியகத்தில், தங்கத்தை அடகு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.


Read more ...

உத்திரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் வழிபாடு வருகிற 11ம் திகதி முதல் தொடங்கப்படும்:விஜய் பகுகுணா

Posted:

உத்திரகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலில் வருகிற 11ம் திகதி முதல் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று, அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.


Read more ...

சாமியார் அசாராமுக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் விசாரணை: ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு

Posted:

குஜராத் சாமியார் அசாரமை 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமருக்கு கடிதம்!

Posted:

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பெட்ரோலின் விலையை உயர்த்துவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

முதற் தடவையாக செவ்வாயில் தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்த கியூரியோசிட்டி

Posted:

செவ்வாய்க் கிரகத்தில் தனது 369 ஆவது செவ்வாய் தினத்தைக் கடந்த மனிதனால் அனுப்பப் பட்ட ரோபோட்டிக் விண்கலமாக கியூரியோசிட்டி றோவர் முதன்முறையாக அங்கு தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்துள்ளது.


Read more ...

நெல்சன் மண்டேலா வீட்டுக்குத் திரும்பினார்:ஆனாலும் உடல்நிலை உறுதிக்குத் திரும்பவில்லை

Posted:

தென்னாபிரிக்காவின் தேச பிதாவும் முன்னால் அதிபருமான நெல்சன் மண்டேலா நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரிட்டோரியா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.


Read more ...

வடக்கில் சட்டவிரோத ஆயுத பாவனையினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு: கஃபே

Posted:

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலம் அண்மித்துள்ள நிலையில் சட்டவிரோத ஆயுதங்களின் பாவனை அதிகரிப்பினால் தேர்தல் வன்முறைகளும் அதிகரித்து செல்வதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றாக கஃபே குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள 2000க்கு மேற்பட்ட அகதிகளின் பாதுகாப்பை ...

Posted:

இலங்கை அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் அங்கு நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை.


Read more ...

சொத்தைப் பல் என்றால் உடனே பிடுங்குவது ஒன்றுதான் வழியா?

Posted:

கேள்வி: எனக்கு 22 வயதாகிறது. எனது கடவாய் பல் ஒன்று பூச்சிப் பல்லாக இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று அரசு மருத்துவமனைக்கு சென்று காண்பித்த போது, அங்கு பயிற்சி மருத்துவகள் தான் பற்களை சோதிக்கிறார்கள்.


Read more ...

வேணாம்னு மறுக்கக்கூடாது... வைரமுத்துவிடம் தயாரிப்பாளர்

Posted:

எத்தனை பாடலாசிரியர்கள் வந்தாலும் தனக்கான இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி வருகிறார் கவிஞர் வைரமுத்து.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™