Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நம்பிக்கை!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

அது என்ன லெட்டர் பேட் சங்கமா அமீர்?

Posted:

தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் அமீருக்கும், திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர்  விசுவுக்கும் கடந்த சில மாதங்களாகவே புகைச்சல் இருந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தலில் நின்றவர்கள். இந்த பகை தேர்தல் முடிந்த பின்பும் தொடர்வதுதான் வேதனை.


Read more ...

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தும் எண்ணம் இல்லை:மத்திய அரசு திட்டவட்டம்!

Posted:

மத்திய அரசு சார்ந்த ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து  உள்ளது.


Read more ...

வேட்பாளர்களை நிராகரிக்கும் புதிய வசதியை வரவிருக்கும் 5 மாநிலங்களுக்கான தேர்தலில் அமல்படுத்த முடிவு!

Posted:

வாக்காளர்கள் வேட்பாளர்களை நிராகரிக்கும் செயல்முறையை வரவிருக்கும் 5 மாநிலங்களுக்கான  சட்டப்பேரவைத் தேர்தலில் அமல் படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கவுள்ளார்

Posted:

வட மேல் மாகாண சபையின் புதிய முதலமைச்சராக தயாசிறி ஜயசேகர எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றவுள்ளார். இதனை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.


Read more ...

ராகுல் காந்தியின் பேச்சால் சர்ச்சை : அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுமா காங்கிரஸ் அரசு?

Posted:

குற்றப் பின்னணி உள்ள எம் எல் ஏக்கள், எம்பிக்களுக்கான பதவியை நீடிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு  திரும்ப பெற முடிவெடுத்து உள்ளதாக தகவல் தெரிய வருகிறது.


Read more ...

என்னை தென் மாகாணத்துக்குள் முடக்க நினைக்கின்றனர்: சஜித் பிரேமதாஸ

Posted:

இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தன்னை ஜனாதிபதியாகவே பார்க்க விரும்புகின்றனர். அதைவிட்டு தென் மாகாணத்தின் முதலமைச்சராக இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


Read more ...

மும்பை அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Posted:

மும்பையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட 4 அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து  விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயர  கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.


Read more ...

அகதி கோரிக்கையாளர்களுடன் ஆஸி நோக்கி சென்ற படகு விபத்து: 20 உடலங்கள் மீட்பு

Posted:

சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.


Read more ...

சிரியாவில் இரசாயான ஆயுதப் பயன்பாடு தொடர்பாக மறுபடியும் மீளாய்வு செய்யும் ஐ.நா

Posted:

சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டமைக்குக் காரணமான இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பாக ஐ.நா சபை அங்கு மறுபடியும் மீளாய்வில் இறங்கியுள்ளது.


Read more ...

ஆளைக் கொல்லும் விஷமுடைய குளவிகளின் தாக்குதல்:சீனாவில் 19 பேர் பலி

Posted:

சீனாவின் மத்தியில் உள்ள சான்க்ஸி மாகாணத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆளைக் கொல்லும் விஷமுடைய குளவிகள் கொட்டியதால்  19 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

ஐ.தே.க மறுசீரமைப்பு: மேல் மாகாணத்தில் கருவும், தென் மாகாணத்தில் சஜித்தும் களம் இறங்கம்?

Posted:

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக 25 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள நிலையில் கட்சியின் மறுசீரமைப்புக்கான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.


Read more ...

நவிபிள்ளையின் கருத்துக்களை பொதுநலவாய நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted:

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட வாய்மூல அறிக்கை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் குழு கவனம் செலுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.


Read more ...

அவசர சட்டம் தேவையில்லாத ஒன்று : ராகுல்காந்தி

Posted:

என்னை பொருத்தவரை குற்ற பின்னணியில் உள்ள எம்பி,


Read more ...

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு சென்னையில் சிறப்பு நிகழ்வு !

Posted:

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது.


Read more ...

த.தே.கூ. வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் இனவாதத்தைத் தூண்ட முயல்கின்றனர்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

வடக்கு மக்களின் பெரும் ஆணையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிகளான ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட இனவாதக் கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

15 வருடங்களுக்கு முன்னர் கூகிளை பயன்படுத்தினீர்களா?

Posted:

இன்று கூகிள் இணையம் அதன் 15 வருட பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது.


Read more ...

இந்தியாவில் எந்த மாநிலங்கள் அபிவிருத்தியில் உள்ளன? : வெளியாகியது புதிய பட்டியல்

Posted:

இந்தியாவின் அபிவிருத்தி  தொடர்பிலான புதிய புள்ளிப் பட்டியலில் குஜராத் மாநிலம் குறைந்தளவு அபிவிருத்தி அடைந்து வரும் மாநிலமாக இணங்காணப்பட்டுள்ளது.


Read more ...

கூகிளிற்கு 15 வயது : முகப்பில் pinata விளையாட்டு

Posted:

கூகுள் தனது 15வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™