4TamilMedia செய்திகள் | |
- பாய்ச்சல்!
- விராத் கோலியின் கடந்த ஆண்டு விளம்பர வருவாய் 40 கோடி ரூபாய்!
- மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 40 பேரைக் காணவில்லை
- எம்எல்ஏ, எம்பிக்கள் குற்றப்பின்னணி குறித்த அவசர சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது : பாஜக
- ‘திமிரே…’ உன் பணி தொடர்க! : ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்
- இனிமேல் தகுதியில்லாத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை : வாக்கு இயந்திரத்தில் புதிய பட்டன்
- இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு இந்தியா, அமெரிக்கா ஆதரவு
- கூகிளிற்கு 15 வயது : முகப்பில் pinata விளையாட்டு
- முப்படை ராணுவத்தினருக்கும் தனியான ஊதிய கமிஷன்!: ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி!
- பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஒபாமாவை சந்திக்கிறார் : பொருளாதாரப் பின்னடைவு குறித்து விவாதம்!
- நிலக்கரி சுரங்க விவகாரம்:இன்று நவீன் ஜிண்டால் சிபிஐ முன்பு ஆஜராவாரா?
- வடக்கிலுள்ள தமிழ் மக்கள் அச்சமின்றி தீர்க்கமான முடிவோடு வாக்களித்துள்ளனர்: ஐ.தே.க
- முதல் தலைமுறை சண்டை, 2ம் தலைமுறை நட்பு
- இலங்கையுடன் இணைந்து செயலாற்றினால் அதிக பயன்களைப் பெறலாம் : அவுஸ்திரேலியா
- சன்ரைசர்ஸை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் : தோனி 19 பந்துகளில் 63 ஓட்டங்கள்
- மார்ட்டின் லூதர் கிங் மற்றும் முஹம்மது அலியை வேவு பார்த்த அமெரிக்கா:பனிப்போர் ரகசிய கோப்புக்கள் மூலம் ...
- 'மத்திய அரசின் பலவீனமே, பாகிஸ்தான், இலங்கையை பலமாக்குகிறது' : திருச்சியில் மோடியின் சூடான உரை!
- 81 ஆவது பிறந்த நாளை அமெரிக்காவில் எளிமையாகக் கொண்டாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
- தனியார் வங்கிகளின் பங்குப் பரிவர்த்தனையில் பலகோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளைப் பணமாக ...
- பெருவின் தெற்குக் கடற்கரையோரத்தைத் தாக்கிய 7 ரிக்டர் நிலநடுக்கம்
- இலங்கை நலன்களை பாதிக்கும் நிகழ்ச்சி நிரலை அமெரிக்க தூதரகம் முன்னெடுக்கிறது: கோத்தபாய ராஜபக்ஷ
- காந்தியவாதி சசி பெருமாள் தலைமை செயலகம் எதிராக போராட்டம்!
- பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையில் பாதுகாப்புடன் திருச்சி வந்தடைந்தார் மோடி
- வடக்கு தேர்தல் தமிழ் சுயாட்சிக்கு வழிவகுப்பதாக அமையும் : ஜாதிக ஹெல உறுமய
- சென்னை உயர் நீதிமனறம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
- முழு அதிகாரத்தையும் அரசாங்கம் வைத்துக் கொள்வது ஜனநாயக பொறிமுறை அல்ல: எம்.ஏ.சுமந்திரன்
- பொய், உண்மை
- சாக்கு உறைக்குள் சிவாஜி சிலை, வெளிவரும் நாள் எப்போது?
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| விராத் கோலியின் கடந்த ஆண்டு விளம்பர வருவாய் 40 கோடி ரூபாய்! Posted:
திறமையாலும்,அதிரடி ஆட்டத்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளவர் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் விராத் கோலி. Read more ... |
| மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 40 பேரைக் காணவில்லை Posted: |
| Posted:
எம்எல்ஏ, எம்பிக்கள் குற்றப் பின்னணி குறித்த அவசர சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. Read more ... |
| ‘திமிரே…’ உன் பணி தொடர்க! : ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம் Posted:
‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால் Read more ... |
| இனிமேல் தகுதியில்லாத வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை : வாக்கு இயந்திரத்தில் புதிய பட்டன் Posted:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்களிக்கும் இயந்திரத்தில் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு இந்தியா, அமெரிக்கா ஆதரவு Posted:
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் (செப் 25) மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா, இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. Read more ... |
| கூகிளிற்கு 15 வயது : முகப்பில் pinata விளையாட்டு Posted: |
| முப்படை ராணுவத்தினருக்கும் தனியான ஊதிய கமிஷன்!: ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி! Posted:
Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஒபாமாவை சந்திக்கிறார் : பொருளாதாரப் பின்னடைவு குறித்து விவாதம்! Posted:
ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து, பொருளாதார பின்னடைவு குறித்து விரிவாக விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். Read more ... |
| நிலக்கரி சுரங்க விவகாரம்:இன்று நவீன் ஜிண்டால் சிபிஐ முன்பு ஆஜராவாரா? Posted:
நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய ஜார்கண்ட் முன்னாள் எம்பி நவீன் ஜிண்டால் சிபிஐ முன்பு இன்று ஆஜராவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. Read more ... |
| வடக்கிலுள்ள தமிழ் மக்கள் அச்சமின்றி தீர்க்கமான முடிவோடு வாக்களித்துள்ளனர்: ஐ.தே.க Posted:
Read more ... |
| முதல் தலைமுறை சண்டை, 2ம் தலைமுறை நட்பு Posted: |
| இலங்கையுடன் இணைந்து செயலாற்றினால் அதிக பயன்களைப் பெறலாம் : அவுஸ்திரேலியா Posted: சர்வதேச நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்துவதை விட ஒற்றுமையாக இணைந்து செயற்படுத்துவதன் மூலம் அதிக பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவுஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார். Read more ... |
| சன்ரைசர்ஸை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் : தோனி 19 பந்துகளில் 63 ஓட்டங்கள் Posted:
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபத் அணிகளுக்கு இடையில் ராஞ்சியில் நேற்று இடம்பெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்களால் வெற்றி பெற்றது. Read more ... |
| Posted:
அமெரிக்க தேசிய பாதுகாப்பு உளவு நிறுவனமான NSA, 1960 களில் நடைபெற்ற வியட்நாம் போரின் போது அந்நாட்டின் கறுப்பின விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடிய மனித உரிமைகள் அமைப்பொன்றின் தலைவரான மார்டின் லூதர் கிங் மற்றும் குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி ஆகியோரை உளவு பார்த்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Read more ... |
| 'மத்திய அரசின் பலவீனமே, பாகிஸ்தான், இலங்கையை பலமாக்குகிறது' : திருச்சியில் மோடியின் சூடான உரை! Posted:
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதற்கும் காரணம், நமது மத்திய அரசின் பலவீனம் தான். மத்தியிலிருந்து காங்கிரஸை அகற்றுங்கள்' என திருச்சியில் இடம்பெற்ற பாஜக மாநாட்டு உரையில் பேசினார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. Read more ... |
| 81 ஆவது பிறந்த நாளை அமெரிக்காவில் எளிமையாகக் கொண்டாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் Posted:
அமெரிக்காவில் ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை நியூடெல்லியில் இருந்து புறப்பட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது 81 ஆவது பிறந்த நாளை வாஷிங்டனில் எளிமையாகக் கொண்டாடியுள்ளார். Read more ... |
| தனியார் வங்கிகளின் பங்குப் பரிவர்த்தனையில் பலகோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளைப் பணமாக ... Posted:
தனியார் வங்கிகளின் பங்குப் பரிவர்த்தனை மூலம் பல கோடி ரூபாய் கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாறியுள்ளது என்று, புலனாய்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| பெருவின் தெற்குக் கடற்கரையோரத்தைத் தாக்கிய 7 ரிக்டர் நிலநடுக்கம் Posted:
செவ்வாய்க் கிழமை பாகிஸ்தானைத் தாக்கிய 7.8 ரிக்டர் அளவுடைய பூகம்பத்தில் 350 பேர் வரை பலியாகி இருந்தனர். இந்த சோகம் அடங்குவதற்குள் இன்று வியாழக்கிழமை தென்னமெரிக்க நாடான பெருவை அதற்கு ஒப்பான 7 ரிக்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியுள்ளது. Read more ... |
| இலங்கை நலன்களை பாதிக்கும் நிகழ்ச்சி நிரலை அமெரிக்க தூதரகம் முன்னெடுக்கிறது: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
இலங்கை நலன்களை பாதிக்கும் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| காந்தியவாதி சசி பெருமாள் தலைமை செயலகம் எதிராக போராட்டம்! Posted:
காந்தியவாதி சசி பெருமாள் சென்னையில் தலைமை செயலகம் முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். Read more ... |
| பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையில் பாதுகாப்புடன் திருச்சி வந்தடைந்தார் மோடி Posted:
பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருச்சி வந்தடைந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. Read more ... |
| வடக்கு தேர்தல் தமிழ் சுயாட்சிக்கு வழிவகுப்பதாக அமையும் : ஜாதிக ஹெல உறுமய Posted:
வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தியமை தமிழ் சுயாட்சிக்கு வழிவகுப்பதாக அமையும். அது, ஆபத்தானது என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் நடைபெற்ற தேர்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது. Read more ... |
| சென்னை உயர் நீதிமனறம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தமிழக அரசுக்கு நோட்டீஸ்! Posted:
பார்வையற்றோர் போராட்டம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| முழு அதிகாரத்தையும் அரசாங்கம் வைத்துக் கொள்வது ஜனநாயக பொறிமுறை அல்ல: எம்.ஏ.சுமந்திரன் Posted: |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| சாக்கு உறைக்குள் சிவாஜி சிலை, வெளிவரும் நாள் எப்போது? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







கூகுள் தனது 15வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.
முப்படை ராணுவத்தினருக்கும் தனியான ஊதிய கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்ட நிலையில்,

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒருமித்த கொள்கையோடும்- தீர்க்கமான முடிவோடும் அச்சமின்றி வாக்களித்துள்ளனர்.
பிரியாணி திரைப்படம் யுவன்சங்கர் ராஜாவின் 100 வது படம் என்பது உலகம் அறிந்த விஷயம்தான்.












சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று அவர் இறந்த எட்டாவது நாளில் இருந்தே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.