Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐபிஎல்க்கு வாழ்நாள் தடை : ஐபிஎல் ஸ்டைல் காற்பந்து லீக் தொடங்க லலித் மோடி யோசனை?

Posted:


இந்திய பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் முன்னாள் கமிஷ்னரும், பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி பிசிசிஐயினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவருமான லலித் மோடி, இந்திய காற்பந்து லீக் போட்டிகளை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது.


Read more ...

ஜம்மு இரட்டைத் தாக்குதலில் 12 பேர் பலி : மன்மோகன் சிங் அமெரிக்காவிலிருந்து கண்டனம்

Posted:

நேற்று ஜம்முவில் இடம்பெற்ற இரட்டை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது. சம்பாவில் உள்ள இந்திய இராணுவ மையத்தின் மீதும், கதுவா செக்டர் மீதும், இராணுவச் சீருடையில் உள்நுழைந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு!

Posted:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நடவடிக்கைகளில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதையடுத்து பல்கலைக் கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

இலங்கையில் காணி அதிகாரம் மத்திய அரசிற்கு உரியதே! : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Posted:

காணி அதிகாரம் மாகாண அரசுக்கு சொந்தமானது அல்ல. அது, மத்திய அரசிற்கே உரியது என்று உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பொன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.


Read more ...

த.தே.கூ தன்னுடைய 2 போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதித்து வழங்கியுள்ளது

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


Read more ...

சென்னையில் ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டர் :தமிழக அரசு

Posted:

சென்னையில்  ஆட்டோக்களுக்கு புதிய ஜி பி ஆர் எஸ் கருவி மற்றும், பிரிண்டர்  வசதியுடன் டிஜிட்டல் மீட்டர் விரைவில் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.


Read more ...

இணையம் வெல்வோம் 12

Posted:

இணையத்தில் வம்பிழுப்பதற்கும், அடாவடி செய்வதற்கும், கைவசம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுவதற்கும் , உங்கள் தலையில்


Read more ...

2014 இற்குள் முழுமையாக கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடிவு!

Posted:

வருகிற 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்  தேர்தலுக்குள் 100 சதவிகிதம் கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில்


Read more ...

மோடியின் வருகை : திருச்சி நகரம் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள்!

Posted:

திருச்சியில் இன்று நடக்க உள்ள இளம்தாமரை மாநாட்டில் பங்கேற்க மோடி வருகை தருவதால், திருச்சி நகரம் 3 அடுக்கு  வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


Read more ...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க நவிபிள்ளை காலக்கெடு விதிப்பு: இலங்கை நிராகரிப்பு

Posted:

இலங்கை இறுதி மோதல்களின் போது அரச படையினரால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு நீதியான விசாரணைகளை நடத்தி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காத பட்சத்தில் சர்வதேசம் இலங்கையின் மீது விசாரணைகைள நடத்த வேண்டி வரும் என்று நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார்.


Read more ...

விரைவில் பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும்

Posted:

விரைவில் பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று, மத்திய பெட்ரோலிய  வளத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.


Read more ...

வியாழக்கிழமை 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈரான்-அமெரிக்கா இடையே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை

Posted:

செப்டம்பர் 26 ஆம் திகதி வியாழக்கிழமை நியூயோர்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷெரீஃப் ஆகியோரிடையே டெஹ்ரான் அணு ஒப்பந்தம், யுரேனியச் செறிவூட்டல் தொடர்பான உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தை 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகின்றது.


Read more ...

ஸ்ரேயாவுக்கு இப்போதும் பிரகாசமான எதிர்காலம் இருக்கு...

Posted:

அவ்வளவுதான் ஸ்ரேயா என்று முணுமுணுத்த சக நடிகைகளுக்கு எரிச்சல் கஷாயத்தை கொடுத்திருக்கிறார் ஸ்ரேயா.


Read more ...

ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு!

Posted:

 

ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.


Read more ...

ஊழியர்களுக்கு 7வது ஊதிய கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

Posted:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது கமிஷன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயித்து முடிவு செய்து அமல் படுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திட்ட கமிஷன் அமைக்க வேண்டும்.


Read more ...

வடக்கு தேர்தல்: தமிழ் மக்களின் போராட்ட குணமும், உலகிற்கான செய்தியும்!

Posted:

 

தமிழ் மக்களிடம் இருக்கும் போராட்ட குணத்தை யாராலும் முறியடித்துவிட முடியாது என்கிற செய்தியை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள்.


Read more ...

கல்வி உரிமை சட்டம் மட்டும் கல்வி மேம்பாட்டுக்குப் போதாது:பிரணாப் முகர்ஜி

Posted:

வெறும் கல்வி உரிமை சட்டம் மட்டுமே கல்வி மேம்பாட்டுக்கு போதாது என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.


Read more ...

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலே இலங்கை மீது சர்வதேசம் கேள்விகளை எழுப்புகிறது:இரா.சம்பந்தன்

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கமும் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்திலேயே வெளிநாடுகள் இலங்கையின் மீது கேள்விகளை எழுப்புகிறது என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

பாகிஸ்தானைத் தாக்கிய 7.8 ரிக்டர் அளவுடைய கடும் பூகம்பம்:பலி எண்ணிக்கை 300 ஐத் தாண்டியது

Posted:

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலமான பலுசிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்றுத் தாக்கிய பயங்கரப் பூகம்பத்தில் பலி எண்ணிக்கை 328 ஐ எட்டியுள்ளது.


Read more ...

இலங்கை மன்னார் நீதிமன்றம் 41 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்துள்ளது!

Posted:

இலங்கை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,


Read more ...

ப்ரிவியூ ஷோவுக்கு ஏற்பாடு செய்த நடிகை

Posted:

தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார் ஹரிப்ரியா.


Read more ...

குஜராத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை:ரயில், விமான சேவை ரத்து!

Posted:

குஜராத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால்,


Read more ...

குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டணைகள் அவரை மட்டும் பாதிப்பதில்லை!:ஷிண்டே

Posted:

குற்றமிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளால் குற்றவாளிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை,


Read more ...

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முனைப்புடன் செயற்பட வேண்டும்: இந்தியா

Posted:

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டதை வரவேற்றுள்ள இந்தியா,


Read more ...

ஆசிரியர் தகுதித் தேர்வில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை:தமிழக அரசு

Posted:

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட  ஒதுக்கீடு முறையில், மதிப்பெண்கள குறைக்க முடியாது என்றும்,


Read more ...

வடக்கில் தேர்தலுக்கு பின்னும் பொதுமக்கள் இராணுவத்தினால் தாக்கப்படுகின்றனர்: த.தே.கூ

Posted:

வடக்கில் தேர்தலுக்கு பின்னரும் கூட தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™