4TamilMedia செய்திகள் | |
- உச்சநீதிமன்றத்தின் புதிய கொள்கைப் படி பதவியிழக்கும் முதல் எம்.பியாக ரஷீத் மசூது
- இரு தரப்புமே வெற்றி பெற வாய்ப்பில்லை : போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி யோசிக்கும் சிரியா
- யுகபாரதி வெறும் பாடலாசிரியர் மட்டுமல்ல, அதையும் தாண்டி....
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிரடி முடிவு : ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனர் ரகுராம் ராஜன்
- மெக்ஸிகோ புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு
- அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கான வரியில் சலுகை தர மத்திய அரசு முடிவு!
- வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013: இறுதி வெற்றி வாய்ப்பு ஒப்பீடு
- தமிழக அரசின் சின்னத்தில் மாற்றம் தேவையில்லை : பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- டாடா குழுமத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கத் திட்டம்!
- இந்திய பிரதமராக சோனியா காந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது : சுஷ்மா சுவராஜ்
- இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் போட்டியிட முடிவு!
- முலாயம் சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐ திட்டம்!
- தலைமை செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையில் சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்த ஆலோசனை! : தமிழக அரசு
- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு ஒப்புதல்!
- வடக்கு தேர்தல் மக்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவும் : பான் கீ மூன்
- அனந்தி சசிதரனின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த இராணுவத்தினர் தாக்குதல் : 7 பேர் காயம்
- உலக வெப்பமயமாதல் பூமியில் உயிர் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர 3. ...
- அணுவாயுதங்களை உற்பத்தி செய்வது ஒருபோதும் நமது நோக்கமல்ல!:ஈரான் அதிபர் ரௌஹானி
- மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குவதை விடுத்து அரசே தண்ணீரை விற்பது ஏற்று கொள்ள முடியாது:பிருந்தா கரத்
- சென்னை அரசு அலுவலகம் எழிலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது!
- யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட 200% வீதம் உடல் தகுதியுடன் உள்ளார்!:கங்குலி
- அரசியலுக்கு அப்பாற்பட்டு திரைத் துறைக் கலைஞனாக கருணாநிதியை தமிழ் திரையுலகம் கொண்டாடியிருக்கலாம் : ...
- எல்லாத்துக்கும் மேக்கப் மேன் தயவுதான் இவங்களுக்கு....
- சென்னையில் கூடிய விரைவில் நடமாடும் மலிவு விலைக் காய்கறி அங்காடி:அமைச்சர் செல்லூர் ராஜு
- தமிழர்களின் சுயாட்சி கோரிக்கை நியாயமானது:சோஷலிசக் கட்சி
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து முன்னேற்றம்!
- துபாயில் இருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது: சுங்கத்துறை அதிகாரிகள்
- அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்த உபரிப் பாக இழப்பீடு குறித்து நாராயணசாமி
- கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பௌத்த மத கொடி ஏன்?:நவி பிள்ளை கேள்வி
- வடக்கு தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும் என்று நம்புகிறோம்: என்.கோபால்சுவாமி
- ராஜீவ் கொலை வழக்கு : பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு தடா நீதிமன்றம் நோட்டீஸ்
- ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக நகர்த்துவது எப்படி? - வீடியோ
- தமிழர்களின் சுயாட்சி கோரிக்கை நியாயமானது : சோஷலிச கட்சி
| உச்சநீதிமன்றத்தின் புதிய கொள்கைப் படி பதவியிழக்கும் முதல் எம்.பியாக ரஷீத் மசூது Posted:
Read more ... |
| இரு தரப்புமே வெற்றி பெற வாய்ப்பில்லை : போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி யோசிக்கும் சிரியா Posted: |
| யுகபாரதி வெறும் பாடலாசிரியர் மட்டுமல்ல, அதையும் தாண்டி.... Posted: |
| பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிரடி முடிவு : ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனர் ரகுராம் ராஜன் Posted:
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இன்று முதல் இந்திய மத்திய காலாண்டிற்கான பணக் கொள்கையை வெளியிட்டார். Read more ... |
| மெக்ஸிகோ புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு Posted:
மெக்ஸிகோவில் இவ்வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கான வரியில் சலுகை தர மத்திய அரசு முடிவு! Posted:
அடுத்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவில் அரசு முறை சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அன்னிய முதலீட்டு நிறுவனங்களுக்கான வரியில் சலுகை தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013: இறுதி வெற்றி வாய்ப்பு ஒப்பீடு Posted: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ சீருடை அணிந்தவர்கள் மற்றும் குண்டர்கள் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதிவாகிய சில மணி நேரங்களின் பின்னர் இந்தப் பகுதி எழுதப்படுகிறது. Read more ... |
| தமிழக அரசின் சின்னத்தில் மாற்றம் தேவையில்லை : பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Posted:
தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சின்னத்தை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| டாடா குழுமத்துடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கத் திட்டம்! Posted:
இந்தியாவின் டாடா குழுமத்துடன் இணைந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் புதிய விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| இந்திய பிரதமராக சோனியா காந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது : சுஷ்மா சுவராஜ் Posted:
வெளிநாட்டவரான சோனியாகாந்தியை இந்திய பிரதமராக ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். Read more ... |
| இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக ஸ்ரீனிவாசன் மீண்டும் போட்டியிட முடிவு! Posted:
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் போட்டியிட முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் முடிவு செய்துள்ளார். Read more ... |
| முலாயம் சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐ திட்டம்! Posted:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐ திட்டமிட்டுள்ளது. Read more ... |
| தலைமை செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையில் சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்த ஆலோசனை! : தமிழக அரசு Posted:
தமிழக தலைமை செயலகம் மற்றும், தமிழக ஆளுநர் மாளிகையில், சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்து, முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார். Read more ... |
| குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு ஒப்புதல்! Posted: |
| வடக்கு தேர்தல் மக்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உதவும் : பான் கீ மூன் Posted:
செம்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலானது இலங்கை மக்களிடம் அரசியல் நல்லிணக்கத்தையும், நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more ... |
| அனந்தி சசிதரனின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த இராணுவத்தினர் தாக்குதல் : 7 பேர் காயம் Posted:
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தி சசிதரனின் (எழிலன்) வீட்டுக்குள் இன்று வெள்ளிக்கிழமை நடுநிசியில் புகுந்த இராணுவத்தினர் மற்றும் அரசாங்க ஆதரவாளர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more ... |
| உலக வெப்பமயமாதல் பூமியில் உயிர் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர 3. ... Posted:
அமெரிக்காவில் கிழக்கு ஆங்லியா விஞ்ஞானிகள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில் பூமியின் உயிர் வாழ்க்கையை இன்னும் 3.5 பில்லியன் வருடங்களில் சூரியன் ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் என்று கணித்துள்ளனர். Read more ... |
| அணுவாயுதங்களை உற்பத்தி செய்வது ஒருபோதும் நமது நோக்கமல்ல!:ஈரான் அதிபர் ரௌஹானி Posted:
ஈரானின் புதிய அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி சமீத்தில் ஊடகங்களுக்குப் பேகட்டியளிக்கையில் அணுவாயுதங்களை உற்பத்தி செய்வது ஒருபோதும் ஈரானின் நோக்கமல்ல இனிமேலும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவது என்பது அரசின் கடமை. அதை விடுத்து மலிவு விலை குடிநீர் என்று அரசே தண்ணீரை விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் கூறியுள்ளார். Read more ... |
| சென்னை அரசு அலுவலகம் எழிலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது! Posted:
சென்னை அரசு அலுவலகம் இயங்கும் எழிலகத்தின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. Read more ... |
| யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட 200% வீதம் உடல் தகுதியுடன் உள்ளார்!:கங்குலி Posted:
பிரபல தன்னம்பிக்கை வீரர், மற்றும் இளைய நட்சத்திர கிரிக்கெட் ஆட்ட காரருமான யுவராஜ் சிங், மீண்டும் போட்டிகளில் விளையாட 200 சதவிகிதம் உடற் தகுதியுடன் உள்ளார் என்று, முன்னால் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும் கலைஞர், இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ் சினிமா மறந்துப் போனது?. ஆட்சியில் இருந்தபோது கொண்டாடிய கூட்டம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து இந்த வயதிலும், திரைத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனாகவாவது கருணாநிதியை தமிழ் திரையுலகம் கொண்டாடியிருக்கலாம் என ஆதங்கப்பட்டிருக்கின்றார் பிரபல படத்தொகுப்பாளர் லெனின். Read more ... |
| எல்லாத்துக்கும் மேக்கப் மேன் தயவுதான் இவங்களுக்கு.... Posted:
நடிகர் நடிகைகளோடு நெருங்கி பழகி அவர்களது குடும்பங்களில் ஒருவராக இருக்கிற வாய்ப்பு சினிமா தொழிலாளர்களில் மேக்கப் மேன்களுக்குதான் அதிகம். Read more ... |
| சென்னையில் கூடிய விரைவில் நடமாடும் மலிவு விலைக் காய்கறி அங்காடி:அமைச்சர் செல்லூர் ராஜு Posted: சென்னையில் மலிவு விலை காய்கறிக் கடைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால், மேலும் நடமாடும் மலிவு விலை காய்கறிகள் அங்காடிகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| தமிழர்களின் சுயாட்சி கோரிக்கை நியாயமானது:சோஷலிசக் கட்சி Posted:
தமிழ் மக்களின் சுயாட்சி கோரிக்கை நியாயமானது. அதை பிரிவினை வாதமாகப் பார்க்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று சோஷலிச கட்சியின் செயலாளர் மஹிந்த தேவஹே தெரிவித்துள்ளார். Read more ... |
| டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து முன்னேற்றம்! Posted:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால்,பங்கு சந்தையிலும் ஏற்றம் கண்டுள்ளது. Read more ... |
| துபாயில் இருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது: சுங்கத்துறை அதிகாரிகள் Posted:
கடந்த சில மாதங்களாகவே துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்து உள்ளது என்று தமிழக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்த உபரிப் பாக இழப்பீடு குறித்து நாராயணசாமி Posted: |
| கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பௌத்த மத கொடி ஏன்?:நவி பிள்ளை கேள்வி Posted:
இலங்கை ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை அடையாளப்படுத்தும் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் கொடிகள் ஏன் பறக்க விடப்பட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| வடக்கு தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும் என்று நம்புகிறோம்: என்.கோபால்சுவாமி Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியாகவும்- சுதந்திரமாகவும் நடைபெறும் என்று நம்புகிறோம். ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆதாரம் என்று Read more ... |
| ராஜீவ் கொலை வழக்கு : பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு தடா நீதிமன்றம் நோட்டீஸ் Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் தொடர்ந்த வழக்கிற்கு இணங்க சிபிஐக்கு தடா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக நகர்த்துவது எப்படி? - வீடியோ Posted:
Read more ... |
| தமிழர்களின் சுயாட்சி கோரிக்கை நியாயமானது : சோஷலிச கட்சி Posted:
தமிழ் மக்களின் சுயாட்சி கோரிக்கை நியாயமானது. அதை பிரிவினைவாதமாக பார்க்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று சோஷலிச கட்சியின் செயலாளர் மஹிந்த தேவஹே தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ரஷீத் மசூது குற்றவாளி என உறுதிப் படுத்தி டெல்லி சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிரிய மோதல் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுகபாரதி இன்றைய தேதியில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர்.

























Antares/Cygnus எனும் ராக்கெட் தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து விண்ணில் செலுத்துவதற்காக எப்படி நக்ர்த்துகின்றனர் என்பது பற்றிய டைம்லேப்ஸ் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது நாசா.