4TamilMedia செய்திகள் | |
- நடிகர் சங்கத்தில் பிளவேதும் இல்லை : ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தெரிவிப்பு
- சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் திடீர் சாலைமறியல் போராட்டம்
- தமிழ் உள்ளீட்டு வசதியுடன் ஆப்பிளின் ஐஒஎஸ் 7 வெளியீடு
- மன்னார்- வவுனியா : மிதக்கும் வாக்குகள் தீர்மானிக்கு வெற்றி
- தினம் தினம் கலவர பூமியாகிக் கொண்டு இருக்கும் ஆந்திரா!
- பாஜகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை : கர்நாடக ஜனதா
- உ.பி கலவரத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிப்பு?
- மத்திய அரசு மீண்டும் கொடுத்துள்ளவற்றிலும் சில முக்கிய ஆவணங்கள் இல்லை :சிபிஐ
- சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு தேர்தலே வடக்கில் நடத்தப்படுகின்றது : கரு ஜெயசூரியா
- வெங்காய விலை ஏற்றத்துக்கும் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனும் கபில்சிபல் பேச்சால் சர்ச்சை!
- 3 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மத்திய அமைச்சக நிதி ஆலோசகர்களும், அறிக்கை சமர்ப்பிக்க் வேண்டும் : ப.சிதம்பரம்
- 13வது திருத்தத்தை மாற்றும் அரசாங்கத்தின் சதி முயற்சியை தோற்கடித்துள்ளோம்: த.தே.கூ
- பாலுமகேந்திராவை கவலைக்குள்ளாக்கிய நடிகர்கள்
- அமெரிக்க அழகி நீனா தவுலூரியின் இந்திய நடனம் - வீடியோ
- பிலிப்பைன்ஸின் தெற்கு மின்டனாவோ இல் நிலைமை தீவிரம்:1 இலட்சம் அகதிகள் பரிதவிப்பு
- சமுத்திரங்களில் புயல் தோன்றாத உலகின் மிக அரிய புகைப்படம்:14 செய்மதிகளால் எடுக்கப் பட்ட படங்களின் கோர்வை
- மேகங்களை முட்டும் உலகின் மிக உயரமான விமான நிலையம் சீன தீபெத்தில் திறப்பு
- இந்திய சினிமாவின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழா ஏற்பாடுகளுக்காக தமிழக முதல்வர் 10 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்!
- மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் சிபிஐ இடம் புதிய கடிதம் ஒன்றை அளித்துள்ளது!
- உத்திரப் பிரதேசத்தில் அமைதி திரும்பியதால் மாவட்ட நீதிபதி இராணுவப் பாதுகாப்பை வாபஸ் பெற்றார்!
- பாதுகாப்பைக் கருதி ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் இலங்கையை விட்டு வெளியேறினார்
- ஈரான் சிறையில் இருந்து வந்த குமரி மாவட்ட மீனவர்கள் தமிழக முதல்வரை சந்தித்தனர்!
- விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் தூக்க துண்டுகிறார் : கே.பி குற்றச்சாட்டு
- ஒன்றரை வருடத்தின் பின்னர் நிமிர்ந்தது கோஸ்டா கான்கார்டியா கப்பல்!
- அவதூறு வழக்கில் நேரில் ஆஜரானார் விஜயகாந்த் : பிடிவாரண்டு இரத்து
- வடக்கு தேர்தலை நிறுத்தக்கோரிய மனுக்களின் மீதான விசாரணை ஒத்திவைப்பு
- முசாபர் நகர் கலவர சர்ச்சை : முடிந்தால் கைது செய்யுங்கள், பாஜக எம்.எல்.ஏ பொலிஸாருக்கு சவால்
- தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு: தேர்தல்கள் திணைக்களம்
| நடிகர் சங்கத்தில் பிளவேதும் இல்லை : ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தெரிவிப்பு Posted:
Read more ... |
| சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் திடீர் சாலைமறியல் போராட்டம் Posted:
Read more ... |
| தமிழ் உள்ளீட்டு வசதியுடன் ஆப்பிளின் ஐஒஎஸ் 7 வெளியீடு Posted: |
| மன்னார்- வவுனியா : மிதக்கும் வாக்குகள் தீர்மானிக்கு வெற்றி Posted: இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் எதிர்வரும் செப் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி 4தமிழ்மீடியாவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முழுமையான பார்வை, சிறப்புத் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகியவற்றை அடுத்து இன்று மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேர்தல் கள நிலவரம் பற்றியும், கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புக்கள் பற்றியும் பார்க்கலாம். Read more ... |
| தினம் தினம் கலவர பூமியாகிக் கொண்டு இருக்கும் ஆந்திரா! Posted:
மத்திய அரசு தனித் தெலுங்கானா முடிவு அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, ஆந்திராவில் அங்கங்கு தினம் ஒரு கலவரம் நடந்து, ஆந்திராவே கலவர பூமியாக மாறிக் கொண்டு இருக்கிறது. Read more ... |
| பாஜகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை : கர்நாடக ஜனதா Posted:
கர்நாடக ஜனதா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று, அக்கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் தனஞ்செயன் குமார் கூறியுள்ளார். Read more ... |
| உ.பி கலவரத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிப்பு? Posted:
உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read more ... |
| மத்திய அரசு மீண்டும் கொடுத்துள்ளவற்றிலும் சில முக்கிய ஆவணங்கள் இல்லை :சிபிஐ Posted:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான தொலைந்து போன கோப்புகளை மத்திய அரசு கண்டு பிடித்து கொடுத்த போதும், அதிலும் மிக முக்கிய ஆவணங்கள் சிலவற்றைக் காணவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது. Read more ... |
| சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு தேர்தலே வடக்கில் நடத்தப்படுகின்றது : கரு ஜெயசூரியா Posted:
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள கண்துடைப்பு தேர்தலே அன்றி, வடக்கு மக்களின் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல Read more ... |
| Posted:
டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெங்காய விலை கிடு கிடு என்று ஏறிக்கொண்டே போகிறது. Read more ... |
| Posted:
3 மதங்களுக்கு ஒரு மத்திய அமைச்சக நிதி ஆலோசகர்களும், தங்களது அமைச்சக அரசு செலவினங்கள் பற்றி, மகத்திய நிதி அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதமபரம் கூறியுள்ளார். Read more ... |
| 13வது திருத்தத்தை மாற்றும் அரசாங்கத்தின் சதி முயற்சியை தோற்கடித்துள்ளோம்: த.தே.கூ Posted:
Read more ... |
| பாலுமகேந்திராவை கவலைக்குள்ளாக்கிய நடிகர்கள் Posted:
நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை அநேகமாக எல்லாருமே புரிந்து வைத்திருக்கிறார்கள். Read more ... |
| அமெரிக்க அழகி நீனா தவுலூரியின் இந்திய நடனம் - வீடியோ Posted:
அமெரிக்காவின் 2014ம் ஆண்டுக்கான அழகியாக நியுயோர்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்னான நீனா தவுலூரி தெரிவாகியுள்ளார். Read more ... |
| பிலிப்பைன்ஸின் தெற்கு மின்டனாவோ இல் நிலைமை தீவிரம்:1 இலட்சம் அகதிகள் பரிதவிப்பு Posted:
பிலிப்பைன்ஸிற்குத் தெற்கே மோரோ தேசிய விடுதலை முன்னணி எனும் போராளிக் குழு வசம் உள்ள பகுதிகளை மீட்க சமீப காலமாக அரசு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. Read more ... |
| Posted:
சென்ற வாரம் செப்டம்பர் 8 ஆம் திகதி பூமியைச் சுற்றி வரும் சுமார் 14 துருவ வானிலை அவதான செய்மதிகளால் எடுக்கப் பட்ட அகச்சிவப்புக் கதிர் புகைப்படங்களின் தொகுதியான படம் மிக அரிதான ஒன்றாகக் கருதப் படுகின்றது. Read more ... |
| மேகங்களை முட்டும் உலகின் மிக உயரமான விமான நிலையம் சீன தீபெத்தில் திறப்பு Posted:
தரையில் இருந்து 4411 மீற்றர் உயரத்தில் மேகங்களை முட்டக் கூடிய உலகின் மிக உயரமான பயணிகள் விமான நிலையமான டாவ்செங் யாடிங் சீன திபேத்தில் திங்கட்கிழமை திறக்கப் பட்டது. Read more ... |
| Posted:
தமிழக வர்த்தக சபையுடன் இணைந்து, தமிழக அரசு இந்திய சினிமாவின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட தமிழக முதல்வர் ஜெயலலிதா 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார். Read more ... |
| மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் சிபிஐ இடம் புதிய கடிதம் ஒன்றை அளித்துள்ளது! Posted:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் தொலைந்து போனது குறித்து, புதிய கடிதம் ஒன்றை, மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் சிபிஐயிடம் கொடுத்துள்ளது. Read more ... |
| உத்திரப் பிரதேசத்தில் அமைதி திரும்பியதால் மாவட்ட நீதிபதி இராணுவப் பாதுகாப்பை வாபஸ் பெற்றார்! Posted:
உத்திரப் பிரதேசத்தில் கலவரத்துக்குப் பிறகு அமைதி திரும்பி விட்டதால், அங்கு ராணுவப் படையைத் திரும்ப பெற்று கொண்டார் அம்மாவட்ட நீதிபதி. Read more ... |
| பாதுகாப்பைக் கருதி ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் இலங்கையை விட்டு வெளியேறினார் Posted:
‘சண்டேலீடர்’ பத்திரிகையின் பிரதி ஆசிரியரும் முன்னணி ஊடகவியலாளருமான மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம, தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். Read more ... |
| ஈரான் சிறையில் இருந்து வந்த குமரி மாவட்ட மீனவர்கள் தமிழக முதல்வரை சந்தித்தனர்! Posted:
ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழகம் வந்த மீனவர்கள், தமிழக முதல்வச் சந்தித்து நன்றி கூறினர். Read more ... |
| விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் தூக்க துண்டுகிறார் : கே.பி குற்றச்சாட்டு Posted:
வடக்கு இளைஞர்களை மீண்டும் ஆயுதம் தூக்க துண்டும் செயற்திட்டங்களில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈடுபட்டுள்ளதாக Read more ... |
| ஒன்றரை வருடத்தின் பின்னர் நிமிர்ந்தது கோஸ்டா கான்கார்டியா கப்பல்! Posted: |
| அவதூறு வழக்கில் நேரில் ஆஜரானார் விஜயகாந்த் : பிடிவாரண்டு இரத்து Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானதை அடுத்து அவர் மீதான பிடிவாரண்டு இரத்து செய்யப்பட்டது. Read more ... |
| வடக்கு தேர்தலை நிறுத்தக்கோரிய மனுக்களின் மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 மனுக்கள் மீதான விசாரணை வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| முசாபர் நகர் கலவர சர்ச்சை : முடிந்தால் கைது செய்யுங்கள், பாஜக எம்.எல்.ஏ பொலிஸாருக்கு சவால் Posted:
முசாஃபர் நகர் கலவரத்திற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் மேடையில் பேசியிருந்த சில இனவெறிப் பேச்சுக்களே தூண்டுதலாக இருந்ததாக காவல்துறையினர் பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்து பிடிவாரண்டுடன் தேடி வருகின்றனர். Read more ... |
| தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு: தேர்தல்கள் திணைக்களம் Posted:
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் (செப்டம்பர் 18) நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
நடிகர் சங்கத்தில் எந்தப் பிளவும் இல்லை என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகின் தற்போதய பரபரப்பு ஐஒஎஸ் 7 தான்.







அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களைச் செய்து மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளை சர்வதேச அழுத்தங்களினூடு தாம் தடுத்து நிறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.










இத்தாலிக்கு சொந்தமான தீவில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய


