Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அப்சல் குருவைப் பற்றிய புத்தகம் வெளியானது

Posted:

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு பற்றி புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


Read more ...

சச்சினுக்கு இறுதி எச்சரிக்கையா? : நான் அப்படி சொல்லவே இல்லை என்கிறார் சந்தீப் படீல்

Posted:

சச்சின் 200 வது டெஸ்ட் போட்டியுடன் தான் ஓய்வு பெறுவது பற்றி யோசிக்க வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடப்பட்டதாக வெளிவந்த  தகவல்களை பிசிசிஐ யின் தெரிவுக்குழுத் தலைவர் சந்தீப் படீல் கடுமையாக மறுத்துள்ளார்.


Read more ...

லட்சுமிமேனன் போடுகிற கண்டிஷன்கள்

Posted:

அசின், நயன்தாரா, போன்ற முன்னணி நடிகைகள் தனது சொந்த மாநிலமான கேரளாவில் தயாராகும் மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதேயில்லை. ஏன்? சம்பளம்தான்.


Read more ...

வெனிசுலா சிறைச்சாலை மோதலில் 16 கைதிகள் கொடூரமாக வெட்டிக் கொலை

Posted:

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ள அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சிறைச்சாலையான சபனெடாவில் நேற்று முன் தினம் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் 16 சிறைக்கைதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.


Read more ...

ஏழைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் படுகிறது மத்திய் அரசு:ராகுல்காந்தி

Posted:

ஏழைகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Read more ...

சிறைகளை உடைத்து தமது தலைவர்களை விடுவிக்கலாம் நக்சலைட்டுக்கள் : உளவுத்துறை எச்சரிக்கை

Posted:

சிறைகளில் இருக்கும் நக்சலைட்டுக்கள் தலைவர்களை, சிறைகளை உடைத்து வெளியில் கொண்டுவர போவதாக தகவல் கிடைத்துள்ளது என்று, 9 மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

புலிகளின் தற்போதைய தலைவருடன் அரசாங்கம் இணக்கத்துடன் செயற்படுகின்றது: ஐ.தே.க

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் கே.பி என்கிற குமரன் பத்மநாதனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இணக்கமாக செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.


Read more ...

உத்திரகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 4 ஆயிரத்து 120 பேர்களின் கதி என்னவென்று தெரியவில்லை!

Posted:

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உத்திரகண்டில் பெய்த கன மழையில், வெள்ளத்தில் சிக்கிய 4 ஆயிரத்து 120 பேர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்று உத்திரகண்ட் அரசு கவலை தெரிவித்துள்ளது.


Read more ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையில் ஏல முறையைப் பின்பற்றாதது ஏன்?:மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

Posted:

மதிப்பு மிக்க நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையில், ஏல முறையை பின்பற்றாதது ஏன் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

அச்சமின்றி குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கிறோம்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இலங்கையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அதனாலேயே எந்தவித அச்சமும் இன்றி சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வெள்ளைக் கொடியுடன் இலங்கையிடம் சரணடைய மீனவர் முடிவு

Posted:

காரைக்கால் முதல் ராமேஸ்வரம் வரையான மீனவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கையில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

கூடங்குளம் போரட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறவேண்டும்:திருமாவளவன் கோரிக்கை!

Posted:

கூடங்குளம் போராட்டகாரர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை  வைத்துள்ளார்.


Read more ...

தமிழ்த் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted:

தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறையாண்மையை வலிறுத்தக்கூடிய தமிழ்த் தேசியத்திற்காய் போராடுவோருக்கே எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.


Read more ...

பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பத்தின் 17 வது குழந்தை கருவிலேயே இறந்துவிட்டது

Posted:

பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பமாக சாதனை படைத்த பெற்றோரின் 17வது குழந்தை கருவிலேயே உயிரிழந்துள்ளதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.


Read more ...

நிலக்கரி சுரங்க வழக்கு விவகாரம் : புதிய ஆவணங்கள் ஒப்படைத்தது மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம்!

Posted:

நிலக்கரி சுரங்க வழக்கு விவகாரத்தில் புதிய ஆவணங்கள் சிபிஐ வசம் ஒப்படைத்து உள்ளது மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம்.


Read more ...

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Posted:

திரைப்பட சங்கத் தயாரிப்பாளர் தலைவராக கேயார் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

வாஷிங்டன் துப்பாக்கி தாரி யார்? வெளியாகும் புதிய தகவல்கள்

Posted:

அமெரிக்காவின் வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்திய ஆரொன் அலெக்ஸிஸ் எனும் நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.


Read more ...

அதுக்காகதான் இதுவா? அடேங்கப்பா...

Posted:

தனுஷின் எதிர்நீச்சல் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நாளிலிருந்தே சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்டக்கதவு திறக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது  தனுஷின் குட் புக்கில் சிவாவுக்கென தனி இடம் அமைந்துவிட்டது.


Read more ...

இரு டால்பின்களின் உயிரைக் காப்பாற்றினார் உலகின் மிக உயரமான மனிதர்!

Posted:

உலகில் தற்போது வாழும் மிக உயரமான மனிதராக கின்னஸ் சாதனை படைத்துள்ள மொங்கோலியரான பாவோ சிசுன், இரண்டு டால்ஃபின்களை காப்பாற்றியுள்ள விவகாரம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.


Read more ...

ஆசராம் பாபு வழக்கு : குறித்த பெண்ணுக்கு மனநல பாதிப்பு என்கிறார் ராம் ஜெத்மலானி

Posted:

பாலியல் பலாத்கார வழக்கில் ஆன்மீக குரு ஆசாராம் பாபு மீதான தடுப்புக் காவலை நாளை செப்.18ம் திகதி வரை நீட்டித்துள்ளது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™