4TamilMedia செய்திகள் | |
- ஈரான் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 16 பேர் இன்று விடுவிப்பு!
- சிரியாவின் டமஸ்கஸில் இடம்பெற்றது இராசயன ஆயுத தாக்குதல் தான் : உறுதிப்படுத்தியது ஐ.நா அறிக்கை
- மஹிந்த அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகிறது: சுனில் ஹந்துநெத்தி
- "ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சியைக் கோருகிறோம்". த.தே.கூ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை
- போர்க்குற்றம் : அப்துல் காதர் முல்லாவுக்கு மரணதண்டனை வழங்கியது பங்களாதேஷ் உச்சநீதிமன்றம்
- இன்று தந்தை பெரியாரின் 135வது பிறந்த நாள்!
- ரயில்வே, மாநில போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு ...
- மிஸ் அமெரிக்காவாக தெரிவான இந்திய வம்சாவளிப் பெண் நினா டவுலுரி மீது இனவெறித் தாக்குதல்
- இலங்கை பிளவுபடுவதை இந்தியா என்றைக்குமே விருப்பாது : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- வடக்கு மாகாண சபைத் தேர்தலை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
- வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி
- முற்றிலும் எச் ஐ வி தொற்று இல்லாத வருங்கால குழந்தைகள் சமூகம் சாத்தியமானதே!:ஐ.நா
- ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கொலராடாவில் தைஃபூன் மற்றும் வெள்ளப்பெருக்கு:ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்
- கார்த்தி படங்களுக்கு 23 கோடி
- தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேசியது
- கென்னடியின் படுகொலையை கேலி செய்கிறதா இந்த காமர்ஷியல் விளம்பரம்?
- பாலிவூட் நடிகர் திலீப் குமார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
- சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிய முதல் மனித விண்கலமானது வாயேஜர்-1 : மனித வரலாற்றில் ஒரு மைல்கல்
- 'அழகைப் பற்றி அழகு தமிழில்' : மலேசியாவிலிருந்து ஒரு அழகிய வீடியோ பாடல்
- கலவரத்துக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படுவார்கள் : பிரதமர் மன்மோகன் சிங்
- இனவாதத்தை தூண்டுவதே சம்பந்தனின் நோக்கம்: விமல் வீரவங்ஸ குற்றச்சாட்டு
- முல்லைத்தீவு : இறுதி மோதல் களத்தின் தேர்தல் நிலவரம்
| ஈரான் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 16 பேர் இன்று விடுவிப்பு! Posted:
ஈரான் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 16 பேரை, கடந்த 9 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். Read more ... |
| சிரியாவின் டமஸ்கஸில் இடம்பெற்றது இராசயன ஆயுத தாக்குதல் தான் : உறுதிப்படுத்தியது ஐ.நா அறிக்கை Posted:
சிரியாவின் டமஸ்கஸில் கடந்த ஆகஸ்டு 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இராசயன ஆயுத தாக்குதல் தான் என்பதை ஐ.நாவின் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. Read more ... |
| மஹிந்த அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகிறது: சுனில் ஹந்துநெத்தி Posted:
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமும்- அதன் பங்காளிக்கட்சிகள் சிலவும் இனவாதத்தை தூண்டும் செயற்திட்டங்களில் ஈடுபடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| "ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சியைக் கோருகிறோம்". த.தே.கூ வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை Posted:
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக பகுதியான வடக்குக்- கிழக்கில் சுயாட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் கோரி நிற்கின்றது. மாறாக, பிரிவினைவாத்தையோ- தீவிரவாத்தின் போக்கையோ முன்னெடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. Read more ... |
| போர்க்குற்றம் : அப்துல் காதர் முல்லாவுக்கு மரணதண்டனை வழங்கியது பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் Posted:
பங்களாதேஷ் நாட்டின் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்துல் காதர் முல்லாவுக்கு மரணதண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| இன்று தந்தை பெரியாரின் 135வது பிறந்த நாள்! Posted:
மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்ட, திராவிடர் கட்சித் தலைவர் பெரியாரின் 135வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. Read more ... |
| Posted:
ரயில்வே, மற்றும் மாநில போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு சரியானதே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| மிஸ் அமெரிக்காவாக தெரிவான இந்திய வம்சாவளிப் பெண் நினா டவுலுரி மீது இனவெறித் தாக்குதல் Posted:
மிஸ் அமெரிக்காவாக வாகை சூடிய முதல் இந்திய வம்சாவளிப் பெண்ணான நீனா டவுலுரி மீது சமூக வலைத்தளங்களில் இனவெறித் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. Read more ... |
| இலங்கை பிளவுபடுவதை இந்தியா என்றைக்குமே விருப்பாது : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
இலங்கை பிளவுபடுவதை இந்தியா என்றைக்குமே விருப்பாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபைத் தேர்தலை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் Posted:
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தல்தலை நிறுத்தக் கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் உயர்நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி Posted:
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள கடற்படைத் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| முற்றிலும் எச் ஐ வி தொற்று இல்லாத வருங்கால குழந்தைகள் சமூகம் சாத்தியமானதே!:ஐ.நா Posted:
கொலம்பியா ஏர்த் கல்வி நிலையத்தின் இயக்குனரும் ஐ.நா இன் புதிய நூற்றாண்டு இலக்குகளின் விசேட ஆலோசனையாளருமான ஜெஃப்ரேய் சாஸ் மற்றும் ஐ.நா இன் எயிட்ஸ் தடுப்புப் பிரிவான UNAIDS இன் பிரதான இயக்குனரான மிக்கேல் சிடிபே ஆகியோர் வருங்காலத்தில் முற்றிலும் எயிட்ஸ் தொற்று இல்லாத குழந்தைகள் சமூகத்தை உருவாக்கும் இலட்சியமானது சாத்தியமே என சமீபத்தில் தெரிவித்துள்ளனர். Read more ... |
| Posted:
திங்கட்கிழமை ஜப்பானை மிகவும் சக்தி வாய்ந்த தைபூன் சூறாவளி அண்மித்தது. இதில் ஜப்பானின் பிரசித்தமான சுற்றுலாத் தளமான கியோட்டோ அதிகமாகப் பாதிக்கப் பட்டதுடன் அங்கு வசித்து வரும்260 000 பொது மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு பணிக்கப் பட்டுள்ளனர். Read more ... |
| Posted:
எவ்வளவு செலவு செய்து ஒரு படத்தை எடுத்தாலும் தயாரிப்பாளர்கள் முதலில் நம்பியிருப்பது சாடிலைட் ரைட்ஸ் மற்றும் FMS சொல்லப்படும் வெளிநாட்டு வியாபார ரைட்சையும்தான். லம்ப்பாக ஒரு தொகை இதிலேயே கிடைத்துவிடும். Read more ... |
| தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேசியது Posted:
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதை கண்காணிப்பதற்காக வருகை தந்துள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். Read more ... |
| கென்னடியின் படுகொலையை கேலி செய்கிறதா இந்த காமர்ஷியல் விளம்பரம்? Posted: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோன் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதன் 50வருட நினைவு தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் வரவுள்ள நிலையில் பிரபல பந்தய நிறுவனமான PMU வெளியிட்டுள்ள புதிய காமர்ஷியல் விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| பாலிவூட் நடிகர் திலீப் குமார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி Posted:
இந்தியாவின் பாலிவூட் திரையுலகின் மிக முக்கிய மூத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிய முதல் மனித விண்கலமானது வாயேஜர்-1 : மனித வரலாற்றில் ஒரு மைல்கல் Posted:
அமெரிக்காவிலிருந்து 36 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்ட வாயேஜர் - 1 விண்கலம் சூரிய மண்டலத்தை தாண்டி பயணிக்கத் தொடங்கியுள்ளது. Read more ... |
| 'அழகைப் பற்றி அழகு தமிழில்' : மலேசியாவிலிருந்து ஒரு அழகிய வீடியோ பாடல் Posted:
மூன்று வேற்று மொழிக் கலைஞர்கள் தமிழில் பாடும் இப்பாடல் நிஜமாகவே ரசிக்கவைக்கும் அழகைத் தருகிறது. Read more ... |
| கலவரத்துக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படுவார்கள் : பிரதமர் மன்மோகன் சிங் Posted:
உத்திரப்பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், கலவரத்துக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். Read more ... |
| இனவாதத்தை தூண்டுவதே சம்பந்தனின் நோக்கம்: விமல் வீரவங்ஸ குற்றச்சாட்டு Posted:
நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டி தமிழ் மக்களை தொடர்ந்தும் பிரச்சினைகளுக்குள் வைத்திருப்பதே இரா.சம்பந்தனின் நோக்கம். Read more ... |
| முல்லைத்தீவு : இறுதி மோதல் களத்தின் தேர்தல் நிலவரம் Posted:
இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் எதிர்வரும் செப் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி 4தமிழ்மீடியாவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முழுமையான பார்வை, சிறப்புத் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை அடுத்து இன்று முல்லைதீவுக்கான தேர்தல் கள நிலவரம் பற்றியும், கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புக்கள் பற்றியும் பார்க்கலாம். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















