4TamilMedia செய்திகள் | |
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த நாட்டுக்குள்ளேயே சுயாட்சி கோருகிறது: இரா.சம்பந்தன்
- மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக ஹரியானா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்!
- மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பிரதானமானவை அல்ல: ஈ.பி.டி.பி
- அறிஞர் அண்ணாவின் 105 வது பிறந்த தினம் இன்று : திராவிட கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
- மேர்வின் சில்வா திருமண ஆசையை சக கட்சி நடிகையை நோக்கி மீண்டும் விடுத்துள்ளார்
- 'திருமணத்திற்கு முன் உறவு வைத்தால் எனது மகளை எரித்தே கொன்றுவிடுவேன்' :டெல்லி மாணவி வழக்கில் குற்றவாளி தரப்பு ...
- நாளை பிரதமர் மன்மோகன் சிங் கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேசம் செல்கிறார்
- வடக்கு மக்கள் அபிவிருத்திக்காக வாக்களிக்க வேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- எங்க படத்துலேயும் பாடுங்க.... சூர்யாவை விரட்டும் இசையமைப்பாளர்கள்
- 'காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதில்லை'
- சிரிய இரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வந்தன அமெரிக்காவும் ரஷ்யாவும்
- Down syndrome எனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டவரின் களங்கத்தைத் துடைத்த கேட் வில்லியம்ஸ்
- இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்: ஜோன் மெக்கேன்
- மணிப்பூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் பலி
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த நாட்டுக்குள்ளேயே சுயாட்சி கோருகிறது: இரா.சம்பந்தன் Posted:
ஒருமித்த நாட்டுக்குள் இணைந்த வடக்கு- கிழக்கு பகுதியில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வுத்திட்டத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. Read more ... |
| மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக ஹரியானா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்! Posted:
நேற்று முன்தினம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஹரியானாவில் முதன் முறையாக தன கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்கிற முறையில் உரையாற்ற உள்ளார். Read more ... |
| மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பிரதானமானவை அல்ல: ஈ.பி.டி.பி Posted: |
| அறிஞர் அண்ணாவின் 105 வது பிறந்த தினம் இன்று : திராவிட கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை Posted:
தமிழக மக்களால் அண்ணா என்று அழைக்கப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 105 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. Read more ... |
| மேர்வின் சில்வா திருமண ஆசையை சக கட்சி நடிகையை நோக்கி மீண்டும் விடுத்துள்ளார் Posted:
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும்- முன்னணி நடிகையுமான கீதா குமாரசிங்கவை காணும் போதெல்லாம், அவர் மீது திருமண ஆசை வருவதாக பொதுமக்கள் தொடர்புகள் துறை அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
எனது மகள் திருமணத்திற்கு முன்னரே உறவு வைத்துக்கொண்டாலோ அல்லது ராத்திரியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றாலோ எரித்தே கொன்று விடுவேன் என்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார் டெல்லி குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவர். Read more ... |
| நாளை பிரதமர் மன்மோகன் சிங் கலவரத்தால் பாதிக்கப்பட்ட உத்திரப்பிரதேசம் செல்கிறார் Posted: |
| வடக்கு மக்கள் அபிவிருத்திக்காக வாக்களிக்க வேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
வடக்கிலுள்ள மக்களுக்கு தேர்தல் உரிமையை அரசாங்கம் பெற்றுக்கொடுத்திருக்கிறது. அபிவிருத்தி நோக்கி அழைத்து வந்திருக்கிறது. Read more ... |
| எங்க படத்துலேயும் பாடுங்க.... சூர்யாவை விரட்டும் இசையமைப்பாளர்கள் Posted: |
| 'காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதில்லை' Posted:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில், காட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்று, பாஜகாவின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| சிரிய இரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வந்தன அமெரிக்காவும் ரஷ்யாவும் Posted:
அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கேய் லாவ்ரோவ் ஆகிய இருவரும் சிரியாவில் அரச தரப்பால் பாவிக்கப் பட்டதாகக் கருதப் படும் அனைத்து இரசாயன ஆயுதங்களையும் அழிப்பது தொடர்பாகக் கலந்துரையாடி சனிக்கிழமை ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். Read more ... |
| Down syndrome எனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டவரின் களங்கத்தைத் துடைத்த கேட் வில்லியம்ஸ் Posted:
பிரிட்டன் இராச்சியத்தின் புதிய வாரிசான குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் தனது அன்புக்குரிய பெற்றோரிடம் இருந்து மிக உயர்ந்த பாடத்தினை இவர் கற்றுக் கொண்டிருக்கக் கூடும். Read more ... |
| இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்: ஜோன் மெக்கேன் Posted:
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமை தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் செனட்டரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் மெக்கேன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மணிப்பூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் பலி Posted:
மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |













