Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முதலில் நீங்கள்..!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

மோடி மீது தமது விசா கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை : அமெரிக்க அரசு

Posted:

நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோடி மீதான அமெரிக்க விசா கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு;மத்திய அரசு

Posted:

சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு.


Read more ...

தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நடிகர் சிவாஜி கொடுத்த வெள்ளையம்மாள் யானை இறந்தது

Posted:

நடிகர் திலகம்   சிவாஜி கணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு வெள்ளையம்மாள் என்கிற யானையை இறைதொண்டுக்காக பரிசாக வழங்கியிருந்தார். அந்த யானை இன்று அதிகாலை  இறந்து போனது.


Read more ...

சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் அரச ஊழியர்கள் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்: த.தே.கூ

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சட்டத்துக்கு புறம்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் அரச ஊழியர்கள் சட்ட விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Read more ...

ஒடிஸா சட்டீஸ்கர் எல்லைப் பகுதியில் 14 மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டுள்ளனர்?

Posted:

அதிரடிப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது, ஓடிஸா-சட்டீஸ்கர் எல்லை வனப்பகுதியில், ஒட்டுமொத்தமாக 14 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

கிளிநொச்சிக்கான உத்தியோகபூர்வ பயணத்தை ‘யாழ்தேவி’ ஆரம்பித்தது: பயண விபரம் இணைப்பு

Posted:

கிளிநொச்சிக்கான யாழ்தேவி ரயிலின் உத்தியோகபூர்வ பயணத்தை வவுனியாவின் ஓமந்தையிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்தார்.


Read more ...

பெட்ரோல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலை :ஜெயலலிதா

Posted:

இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை உயர்வு என்பது 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


Read more ...

பாஜக தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் பதவியில் இருந்து விலக மோடி முடிவு

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில்,


Read more ...

புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகள் சார்பு முடிவுகளையே எடுக்கிறார்கள்: திஸ்ஸ விதாரண

Posted:

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்


Read more ...

7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கப் புதையல் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

Posted:

இஸ்ரேலின் மலைப் பிரதேசத்திலுள்ள பண்டைய ஆலயம் ஒன்றில் வரலாற்றுக்கு மிகவும் முற்பட்ட அதாவது 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய தங்கப் புதையல் ஒன்று அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது.


Read more ...

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்கிறது!

Posted:

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்வை, எண்ணெய் நிறுவனங்கள் அமலுக்கு கொண்டு வருகின்றன.


Read more ...

இன்று 3 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

Posted:

இன்று 3 நாள் அரசு முறைப் பயணமாக தமது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. மேற்கு வங்கத்தில் இருந்து கூர்காலாந்து பகுதியை பிரித்து, கூர்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று, அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

அத்வானிக்கு பிடிக்கவில்லை எனினும் அத்வானியை சந்தித்து ஆசி பெற்றார் நரேந்திர மோடி

Posted:

நேற்று மாலை கூடிய பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிந்தே, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொள்ளவில்லை.


Read more ...

ரஷ்ய மனநல மருத்துவமனையில் பாரிய தீ விபத்து:37 பேர் பலி

Posted:

வடமேற்கு ரஷ்யாவில் உள்ள நகரம் ஒன்றில் அமைந்துள்ள மனநல மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற மருத்துவத் தாதி ஒருவருடன் சேர்த்து 37 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.


Read more ...

சென்னை விமான நிலைய அதிகாரிகள் 52 பேர் அதிரடிப் பணியிட மாற்றம்!

Posted:

சென்னை விமான நிலையத்தை 100 சதவிகிதம் தனியாருக்கு வழங்க ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அங்கு 52 அதிகாரிகளை அதிரடி பணியிட மாற்றம் செய்துள்ளது டெல்லியில் உள்ள இந்திய விமான போக்குவரத்து ஆணையம்.


Read more ...

ஆந்திரா முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்:மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Posted:

ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல் ஆந்திர மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

ஐபிஎல் சூதாட்டம் :ஶ்ரீசாந்துக்கு ஆயுள் தடை

Posted:

ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்துக்கு ஆயுள் தடை


Read more ...

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அக்கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

த.தே.கூ தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை: மஹிந்த தேசப்பிரிய

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தீர்ப்பில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை:அரசு தரப்பு வழக்கறிஞர்!

Posted:

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தீர்ப்பில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை என்று, இந்த வழக்கில்  தொடர்புடைய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.


Read more ...

விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்களை அழிக்க அமெரிக்கா உதவியது: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

இறுதி மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு அமெரிக்கா வழங்கிய தொழிநுட்ப தகவல்களை உதவியாக இருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்

Posted:

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™