4TamilMedia செய்திகள் | |
- ஆக்ஸிஜன் மாத்திரமே!
- வடக்கில் தமிழ் இனப்பரம்பலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன்
- பொய்யான வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகிறது: பஷில் ராஜபக்ஷ
- உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா (111), இலங்கை (137)
- கைரேகை ஸ்கேனிங்க் பாதுகாப்புடன் ஐபோன் 5 அறிமுகம் - வீடியோ
- நரேந்திர மோடி குறித்து டுவிட்டரில் மோதிக்கொள்ளும் பாஜக
- சிரியாவின் மனிதப் படுகொலைகளுக்கு அரசு, கிளர்ச்சியாளர்கள் என இருதரப்புமே காரணம் : ஐ.நா அறிக்கை
- இலங்கை காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் கைது
- சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி20 : பாகிஸ்தானின் அணிக்கு விசா வழங்க மறுத்தது இந்தியா
- தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு!
- மிஷ்கினிடம் சிக்கிக் கொண்ட ஆட்டுக்குட்டி
- பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி நாளை பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார்?
- ஜாதிக ஹெல உறுமயவுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தெளிவு இல்லை : வாசுதேவ நாணயக்கார
- பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை தேர்தல்களை கண்காணிக்கவுள்ளனர் : கமலேஸ் ஷர்மா
- 'ஏரோட்டவும் தெரியும், கூரை மேயவும் தெரியும்' : பாரதி கண்ட ஒரு புதுமைப் பெண் பற்றி
- எய்ம்ஸ் இட ஒதுக்கீடு விவகாரம்:மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமனறம் இசைவு!
- Dhoom 3 டீசர் : வெளிவந்த 6 நாட்களில் 6 மில்லியன் வியூஸ்
- மூன்று வருடங்களுக்குப் பிறகு ஏற்காட்டில் கன மழை:சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
- சமாதானமாகவில்லை அத்வானியும்,சுஷ்மாவும்!:ஆட்சி மன்ற குழுக் கூட்டம் ரத்து?
- இன்று ஜெகனின் புதிய ஜாமீன் மனு மீதான விசாரணை:பதில் மனுத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு!
- பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்: இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க கூடாது!
- சிரிய அழுத்தத்துக்கு மத்தியில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விற்கும் ரஷ்யா
- இன்று அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் (9/11) நினைவு தினம்:அமெரிக்கா முழுதும் மௌன அஞ்சலி
- உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் சில கட்சிகளின் சதியும் இருக்கலாம் : ஷிண்டே
- உருமறைப்பில் கில்லாடி விலங்குகள் : புகைப்படங்கள்
- நாட்டை துண்டாட யாருக்கும் அனுமதியில்லை : வவுனியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக சொந்த கனவுகளை கலைத்துவிட்டு வாழ்கிறேன் : ராகுல்காந்தி
- பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்வதை ஆஸியின் புதிய பிரதமர் உறுதி செய்துள்ளார்!
- டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : தீர்ப்பு நாளை மறுதினம் ஒத்திவைப்பு
- புரிந்து கொள்ளுங்கள்!
- உலகின் டாப் 200 பல்கலைக்கழகங்களில் இந்திப் பல்கலைக் கழகங்கள் எதுவும் இல்லை
| Posted: மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| வடக்கில் தமிழ் இனப்பரம்பலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன் Posted: யாழ்ப்பாணத்தின் வலிகாமம் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றி தமிழ் இனப்பரம்பலை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை வேட்பாளரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொய்யான வாக்குறுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகிறது: பஷில் ராஜபக்ஷ Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இவ்வாறான அரசியல் யாருக்குமே பயனற்றது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா (111), இலங்கை (137) Posted:
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் எவை எனும் புதிய பட்டியல் வெளிவந்துள்ளது. இதில், இந்தியாவை விட பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னிலை பெற்றுள்ளன. Read more ... |
| கைரேகை ஸ்கேனிங்க் பாதுகாப்புடன் ஐபோன் 5 அறிமுகம் - வீடியோ Posted: |
| நரேந்திர மோடி குறித்து டுவிட்டரில் மோதிக்கொள்ளும் பாஜக Posted:
மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. Read more ... |
| சிரியாவின் மனிதப் படுகொலைகளுக்கு அரசு, கிளர்ச்சியாளர்கள் என இருதரப்புமே காரணம் : ஐ.நா அறிக்கை Posted:
சிரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், சிரிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இரு தரப்புமே அங்கு நடைபெறும் மனிதப்படுகொலைகளுக்கு காரணம் என தெரிவித்துள்ளது. Read more ... |
| இலங்கை காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்க கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் கைது Posted:
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். Read more ... |
| சாம்பியன்ஸ் லீக் டுவெண்டி20 : பாகிஸ்தானின் அணிக்கு விசா வழங்க மறுத்தது இந்தியா Posted:
இந்தியாவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானின் பைசலாபாத் அணிக்கு அனுமதி மறுத்துள்ளது இந்திய மத்திய அரசு. Read more ... |
| தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு! Posted:
Read more ... |
| மிஷ்கினிடம் சிக்கிக் கொண்ட ஆட்டுக்குட்டி Posted:
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்றொரு படத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இதில் யார் ஆடு, யார் ஓநாய் என்பதை தெரிந்து கொள்ள படம் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் Read more ... |
| பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி நாளை பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார்? Posted:
பாஜகவின் உட்கட்சியில் பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி, பிரதமர் வேட்பாளராக நாளை மோடி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read more ... |
| ஜாதிக ஹெல உறுமயவுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தெளிவு இல்லை : வாசுதேவ நாணயக்கார Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுக்கும், அதன் முக்கியஸ்தரான அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தெளிவான பார்வை கிடையாது என்று மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை தேர்தல்களை கண்காணிக்கவுள்ளனர் : கமலேஸ் ஷர்மா Posted:
இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்களை பொதுநலவாய அமைப்பின் தேர்தல் பார்வையாளர்கள் Read more ... |
| 'ஏரோட்டவும் தெரியும், கூரை மேயவும் தெரியும்' : பாரதி கண்ட ஒரு புதுமைப் பெண் பற்றி Posted:
நகரத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம்பாதித்தாலோ, அல்லது பெரிய கியர் வண்டியை அசால்டாக ஓட்டி சென்றாலோ ஆச்சரியப்பட்டு பார்க்கிறோம். ஆனால், கிராமத்தில் பெண்கள் எத்தனையோ ஆச்சரியப்பட வைக்கும் வேலைகளை ஆண்களுக்கு நிகராக செய்து அசத்த வைக்கிறார்கள். Read more ... |
| எய்ம்ஸ் இட ஒதுக்கீடு விவகாரம்:மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமனறம் இசைவு! Posted:
எய்ம்ஸ் மருத்துவமனை இட ஒதுக்கீடு விவகாரம் குறித்த மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமனறம் சம்மதம் தெரிவித்துள்ளது. Read more ... |
| Dhoom 3 டீசர் : வெளிவந்த 6 நாட்களில் 6 மில்லியன் வியூஸ் Posted:
சூப்பர்ஹீட் ஹிந்தி திரைப்படமான தூம் படத்தின் மூன்றாம் பாகம் இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வரவிருக்கிறது. Read more ... |
| மூன்று வருடங்களுக்குப் பிறகு ஏற்காட்டில் கன மழை:சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! Posted:
மூன்று வருடங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கன மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Read more ... |
| சமாதானமாகவில்லை அத்வானியும்,சுஷ்மாவும்!:ஆட்சி மன்ற குழுக் கூட்டம் ரத்து? Posted:
பாஜகவின் தலைவர்கள் எவ்வளவோ சமாதனம் பேசியும், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சமாதானமாகவில்லை அத்வானியும், சுஷ்மாவும் என்று தெரிய வருகிறது. Read more ... |
| இன்று ஜெகனின் புதிய ஜாமீன் மனு மீதான விசாரணை:பதில் மனுத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு! Posted:
ஜகன் மோகன் ரெட்டி, ஹைதராபாத் நீதிமன்றத்தில் புதிய ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடக்க உள்ள .நிலையில், இதற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்: இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க கூடாது! Posted:
இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்க கூடாது என்று, பிரதமருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| சிரிய அழுத்தத்துக்கு மத்தியில் ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விற்கும் ரஷ்யா Posted:
சிரிய விவகாரம் உலகளாவிய ரீதியில் சூடு பிடித்து வரும் நிலையில் ரஷ்யா அதிநவீன S-300 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஈரானுக்கு விற்பதற்கும் ஈரானின் புஷெஹ்ர் அணுவாயுத உற்பத்திப் பகுதிக்கு அண்மையில் புதிதாக ஒரு அணு உலையைக் கட்டுவதற்கும் உதவ சம்மதித்திருப்பதாக ரஷ்ய பத்திரிகையான கொம்மெர்சான்ட் டெய்லி செய்தி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| இன்று அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் (9/11) நினைவு தினம்:அமெரிக்கா முழுதும் மௌன அஞ்சலி Posted:
நவீன உலக வரலாற்றில் கறை படிந்த நாளாகக் கருதப்படும் முக்கிய சம்பவமாக 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள், பெண்டகன் இராணுவத் தலைமைச் செயலகம் ஆகியவற்றின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தொடுத்த விமானத் தாக்குதலைக் கூற முடியும். Read more ... |
| உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் சில கட்சிகளின் சதியும் இருக்கலாம் : ஷிண்டே Posted:
உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் சில கட்சிகளின் சதியம் இருக்கலாம் என்று, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். Read more ... |
| உருமறைப்பில் கில்லாடி விலங்குகள் : புகைப்படங்கள் Posted: |
| நாட்டை துண்டாட யாருக்கும் அனுமதியில்லை : வவுனியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted: |
| நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக சொந்த கனவுகளை கலைத்துவிட்டு வாழ்கிறேன் : ராகுல்காந்தி Posted:
நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றவே, எனது சொந்த கனவுகளை கலைத்துவிட்டு, மக்களுக்காக வாழ்கிறேன் என்று தலைவர் ராகுல்காந்தி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். Read more ... |
| பொதுநலவாய மாநாடுகளில் கலந்து கொள்வதை ஆஸியின் புதிய பிரதமர் உறுதி செய்துள்ளார்! Posted:
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உறுதிமொழியை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி எட்பொட் வழங்கியுள்ளார். Read more ... |
| டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : தீர்ப்பு நாளை மறுதினம் ஒத்திவைப்பு Posted:
டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கு பேர் மீதான தீர்ப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி விரைவு நீதிமன்றம். Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| உலகின் டாப் 200 பல்கலைக்கழகங்களில் இந்திப் பல்கலைக் கழகங்கள் எதுவும் இல்லை Posted:
உலகின் மிகச்சிறந்த முதல் 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியாவின் ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.



வங்க கடலில் ஆந்திர கரையோரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளத்தால், தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அளித்துள்ளது.



















