4TamilMedia செய்திகள் | |
- யாழ்ப்பாணம் : வன்முறை அதிகரித்துள்ள தேர்தல் களம்
- நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜக மூத்த தலைவர்களை ...
- தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்!
- ரெண்டு ஹீரோயின்கள்... : ஆனால் இருவருமே ஜெய்க்கு இல்லை
- குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் :அரசு தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தல்
- அனந்தி சசிதரனின் வாகனத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல்
- மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி திரும்பினார் சோனியாகாந்தி
- அரசியல் பரவலாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் : யாழில் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- சீனாவின் பிரதிப் பிரதமருக்கிடையில் சந்திப்பு
- இன்னுமொரு குஜராத் ஆக முசாபர்நகர் : அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என்கிறது காங்கிரஸ்
- செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணம்:இரண்டு லட்சம் பேர் பதிவு
- 4 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் திருச்சி பச்சமலை, முத்துப்பேட்டை பகுதிகளை சுற்றுலா தளமாக்க ஜெயலலிதா உத்தரவு!
- சென்னை மாநகராட்சி சார்பில் ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி:மேயர் சைதை துரை சாமி துவக்கி வைக்கிறார்!
- ஆசிய ஆண்களில் 1/4 ஒரு பங்கினர் பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபடுகின்றனர்: அதிர வைக்கும் ஐ.நா அறிக்கை
- கிவி பழம் மற்றும் சேர்க்க வேண்டிய பழங்களுடன் தயிர் பழ கலவை!
- நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தை விசாரிக்க மேலும் மூன்று அதிகாரிகளை நியமிக்கலாம்:உச்ச நீதிமன்றம்
- வடக்கு தேர்தலில் இராணுவத் தலையீடுகள் இல்லை: பஷில் ராஜபக்ஷ
- ஆசிய நாடுகளில் 1/4 ஆண்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்களாம் : சொல்கிறது புள்ளிவிபரம்
- ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தியது என்ன? மோடி
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சற்றே ஏற்றம்!:காரணம் என்ன?
- ஸ்வேதா மேனன் போட்ட அடுத்த குண்டு...
- வடக்கு தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும்: ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்
- இந்தியா-இலங்கை கூட்டு முயற்சியில் கச்சத்தீவில் தொழில் நகரம் உருவாக்க முடிவு : சுதர்சன நாச்சியப்பன் தகவல்
- சிரியா இராசயன ஆயுதங்களை கைவிட்டால், இராணுவ நடவடிக்கையை நிறுத்திவைப்போம் : அமெரிக்கா
- வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013 : விபரமும் வரலாறும்
- 'இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்கும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்யலாம்!' : நாராயணசாமி
| யாழ்ப்பாணம் : வன்முறை அதிகரித்துள்ள தேர்தல் களம் Posted:
இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் எதிர்வரும் செப் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி 4தமிழ்மீடியாவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முழுமையான பார்வை, எதிர்வரும் நாட்களுக்கு தொடர் சிறப்பு பார்வையாக வெளிவர இருக்கின்றது. அதன் ஆரம்பமாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013 : விபரமும் வரலாறும் பற்றி நேற்று (செப்.10) கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இன்று யாழ்ப்பாணத்தின் தேர்தல் கள நிலவரம் மற்றும் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புக்கள் பற்றிப் பார்க்கலாம். Read more ... |
| நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜக மூத்த தலைவர்களை ... Posted:
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. Read more ... |
| தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்! Posted:
தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராகததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ரெண்டு ஹீரோயின்கள்... : ஆனால் இருவருமே ஜெய்க்கு இல்லை Posted:
பொதுவாகவே ஜெய் எந்த ஹீரோயின்களிடம் சேர்ந்து நடித்தாலும் அவர்களை கைக்குள் கொண்டு வந்துவிடுவார் என்கிற கிசுகிசுப்பு நிலவுகிறது கோடம்பாக்கத்தில். Read more ... |
| குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் :அரசு தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தல் Posted:
டெல்லி விரைவு நீதிமன்றத்தில், டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தற்போது வாதிட்டு வருகிறார். Read more ... |
| அனந்தி சசிதரனின் வாகனத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் அனந்தி சசிதரனின் வாகனத்தை இலக்கு வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read more ... |
| மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி திரும்பினார் சோனியாகாந்தி Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்காக கடந்த 2ம் திகதி அமெரிக்கா சென்று இருந்தார். இன்று அவர் பரிசோதனை முடிந்து டெல்லி திரும்பியுள்ளார். Read more ... |
| அரசியல் பரவலாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன் : யாழில் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு Posted:
நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமான அதிகார அரசியல் பரவலாக்கத்தை செய்யவே ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- சீனாவின் பிரதிப் பிரதமருக்கிடையில் சந்திப்பு Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீனாவின் பிரதிப் பிரதமரும், கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவின் முக்கியஸ்தருமான லியூ யுங்ஷான், அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். Read more ... |
| இன்னுமொரு குஜராத் ஆக முசாபர்நகர் : அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என்கிறது காங்கிரஸ் Posted:
முசாபர்நகரில் இரு குழுக்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணம்:இரண்டு லட்சம் பேர் பதிவு Posted:
செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாகச் செல்ல, உலகெங்கிலிருந்தும் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் கூறுகிறார்கள். சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க 'மார்ஸ் ஒன்' எனப்படும் அந்தத் திட்டக் குழுவினர் எண்ணியுள்ளனர். Read more ... |
| Posted:
திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதி ஆகிய இடங்களை, தமிழக சுற்றுலாத் தலங்களாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகரில் படித்த பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ஐ ஏ எஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி நிலையத்தை துவக்கி வைக்கிறார் மாநகராட்சி மேயர் சைதைதுரைசாமி. Read more ... |
| Posted:
ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட கால்வாசி ஆண்கள் ஏதோ ஒரு வகையில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதோடு குறைந்தது ஒரு தடவையாவது பாலியல் பலாத்காரம் செய்யும் இச்சை உடையவர்களாக அவர்கள் உள்ளனர் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| கிவி பழம் மற்றும் சேர்க்க வேண்டிய பழங்களுடன் தயிர் பழ கலவை! Posted: தேவையானவை: Read more ... |
| நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தை விசாரிக்க மேலும் மூன்று அதிகாரிகளை நியமிக்கலாம்:உச்ச நீதிமன்றம் Posted:
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கை தொடர்ந்து விசாரிக்க மேலும் மூன்று அதிகாரிகளை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| வடக்கு தேர்தலில் இராணுவத் தலையீடுகள் இல்லை: பஷில் ராஜபக்ஷ Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இராணுவத் தலையீடுகள் எவையும் இல்லை. ஜனநாயக முறைமைக்கு அமைய நீதியாகவே தேர்தல் நடைபெறும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆசிய நாடுகளில் 1/4 ஆண்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்களாம் : சொல்கிறது புள்ளிவிபரம் Posted: ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட கால்வாசி ஆண்கள் ஏதோ ஒரு வகையில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதோடு குறைந்தது ஒரு தடவையாவது பாலியல் பலாத்காரம் செய்யும் இச்சை உடையவர்களாக அவர்கள் உள்ளனர் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தியது என்ன? மோடி Posted: |
| டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சற்றே ஏற்றம்!:காரணம் என்ன? Posted: |
| ஸ்வேதா மேனன் போட்ட அடுத்த குண்டு... Posted:
ஒரு படத்தில் பிரசவ காட்சியில் தத்ரூபமாக நடித்துக் கொடுத்த ஸ்வேதா மேனன் கேரள பெண்கள் அமைப்பிடம் சரியான டோஸ் வாங்கியது யாவரும் அறிந்ததே. Read more ... |
| வடக்கு தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும்: ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம் Posted:
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் ஜனநாயரீதியில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளார். Read more ... |
| Posted:
இந்தியா- இலங்கை கூட்டு முயற்சியில் கச்சத்தீவில் தொழில் நகரம் உருவாக்க தீவிரமாக, இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவருடன் ஆலோசித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தகவல் அளித்துள்ளார். Read more ... |
| சிரியா இராசயன ஆயுதங்களை கைவிட்டால், இராணுவ நடவடிக்கையை நிறுத்திவைப்போம் : அமெரிக்கா Posted:
சிரிய அரசு தன்னிடம் உள்ள இராசயன ஆயுதங்கள் அனைத்தையும் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் ஓர் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க சம்மதிக்குமானால் சிரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பேன் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013 : விபரமும் வரலாறும் Posted:
வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் எதிர்வரும் செப் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முழுமையான பார்வை, 4தமிழ்மீடியாவில் எதிர்வரும் நாட்களுக்கு தொடர் சிறப்பு பார்வையாக வெளிவர இருக்கின்றது. அதன் ஆரம்பமாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2013 : விபரமும் வரலாறும் பற்றி இங்கு தரப்பட்டுள்ளது. Read more ... |
| 'இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்கும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்யலாம்!' : நாராயணசாமி Posted:
இலங்கைக்கு போர்கப்பலக்ள வழங்குவது குறித்த மத்திய அரசின் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் மறுபரிசீலனை மேற்கொள்வர் எனும் நம்பிக்கை உள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















பிரதமர் மன்மோகன் சிங், ஜி 20 உச்சி மாநாட்டில் என்ன கருத்தை வலியுறுத்தினார் என்று
இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சற்றே ஏற்றம் கண்டுள்ளது.




