4TamilMedia செய்திகள் | |
- வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோரை கைது செய்ய ஜனாதிபதி பணிப்பு
- சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு கவலையளிக்கிறது: நவநீதம்பிள்ளை
- ஜி.வி. இப்போ ஹாலிவுட் ஜி.வி
- 250 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஹெரோயின் மீட்பு: மலேசிய வர்த்தகர்களுக்கு தொடர்பு(?)
- சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்!
- சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸை திமுக கைவிட்டுவிடும்
- எதேச்சதிகாரத்தின் பாதையில் பயணிக்கவில்லை: நவிபிள்ளையின் கருத்துக்கு இலங்கை மறுப்பு
- எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு விசில்புளோவர் விருதை வழங்கியது ஜேர்மன்
- பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் வருகிறது!
- இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் வலுவாக இருப்பதால்,பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்:ஆனந்த் ஷர்மா
- சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:மத்திய அரசு
- மைனர் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும்:சுஷ்மா ...
- சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரயிலுக்கு உழவர் எக்ஸ்பிரஸ் என்று பெயர்!
- ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைகள் தளர்வு:இராணுவம் அறிவிப்பு
- சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதை ஒபாமா உறுதி செய்ததால் ஐ.நா ஆய்வாளர்கள் அங்கிருந்து வெளியேற்றம்
- டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : இளம் குற்றவாளிக்கு தண்டனை வெறும் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில்..!
| வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோரை கைது செய்ய ஜனாதிபதி பணிப்பு Posted:
வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுகிறர்கள் யாராக இருந்தாலும் கட்சி பேதங்களின்றி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார். Read more ... |
| சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு கவலையளிக்கிறது: நவநீதம்பிள்ளை Posted:
வடக்கு தேர்தல் பற்றிய அறிவிப்பை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அமைதியான சூழலில் தேர்தல் நடைபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அது, அதிகாரங்களை பகிர்வதற்கான ஆரம்பமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| Posted:
இப்போதெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள அங்கே இங்கே காதை நுழைக்க வேண்டாம். ட்விட்டரை திறந்தால் போதும். சம்பந்தப்பட்டவர்களே செய்தியை கொட்டிக் கொடுக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை மேய்கிற ரசிகர்களுக்கு உண்மை செய்தியை நேரடியாகவே கேட்ட மாதிரியும் ஆச்சு. Read more ... |
| 250 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஹெரோயின் மீட்பு: மலேசிய வர்த்தகர்களுக்கு தொடர்பு(?) Posted:
கொழும்பு ஒருகொடவத்தையிலிருந்து 250 கோடி ரூபாய்கள் பெறுமதியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சுங்கப்பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸை திமுக கைவிட்டுவிடும் Posted:
சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் (மத்திய அரசு) நிறைவேற்றாவிட்டால், அதன் கையை திமுக விட்டுவிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். Read more ... |
| எதேச்சதிகாரத்தின் பாதையில் பயணிக்கவில்லை: நவிபிள்ளையின் கருத்துக்கு இலங்கை மறுப்பு Posted:
இலங்கை எதேச்சதிகாரத்தின் பாதையில் பயணிக்கவில்லை. முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து சீரான பாதையிலேயே பயணிக்கின்றது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு விசில்புளோவர் விருதை வழங்கியது ஜேர்மன் Posted:
அமெரிக்க அரச தேசிய புலனாய்வுத் துறையான NSA உட்பட ஏனைய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் திருட்டுத்தனத்தை அம்பலப் படுத்தியதால் அந்நாட்டு அரசுக்கு குற்றவாளியாக மாறி வெளியேறி சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு வருட தற்காலிக அகதி அந்தஸ்து கிடைக்கப் பெற்ற எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான விசில் புளோவர் (Whistleblower) பரிசை ஜேர்மன் அரசு வழங்கிக் கௌரவித்துள்ளது. Read more ... |
| பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் வருகிறது! Posted:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலையின் படி, பெட்ரோலின் விலை 77ரூபாய் 48 காசுகள். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேளையில், அதன் மொத்த சுமையும் இன்று மக்களின் தலையில்!மாதா மாதம் உயர்ந்து கொண்டு இருந்த பெட்ரோல் விலை உயர்வு, மாதத்துக்கு இரண்டு முறை என்கிற கணக்கில் வந்துவிட்டது. Read more ... |
| இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் வலுவாக இருப்பதால்,பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்:ஆனந்த் ஷர்மா Posted:
இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் மிக வலுவாக இருப்பதால், பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா டெல்லியில் நடைபெற்ற வர்த்தகத் துறை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆனந்த ஷர்மா, "நிதி பற்றாக்குறை நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதில் மத்திய அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. Read more ... |
| சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்:மத்திய அரசு Posted:
சிரியாவில் கலவரம் மூண்டு, அங்கு போர் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால்,அங்குள்ள் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| Posted:
மைனர் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிறார் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். Read more ... |
| சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரயிலுக்கு உழவர் எக்ஸ்பிரஸ் என்று பெயர்! Posted:
சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் விரைவு ரயிலுக்கு உழவர் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை இன்று முதல் விரைவு ரயில் சேவை தொடங்குகிறது. Read more ... |
| ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைகள் தளர்வு:இராணுவம் அறிவிப்பு Posted:
கண்டி-யாழ்ப்பாணம் பாதையிலுள்ள (A9) ஓமந்தையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் சோதனைச் சாவடியில் சோதனைகளை தளர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. Read more ... |
| சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதை ஒபாமா உறுதி செய்ததால் ஐ.நா ஆய்வாளர்கள் அங்கிருந்து வெளியேற்றம் Posted:
சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றிருந்த ஐ.நா இன் ஆயுத ஆய்வாளர்கள் இன்று சனிக்கிழமை தாம் இதுவரை சேமித்த சான்றுகள் மற்றும் சாட்சித் தகவல்களுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். Read more ... |
| Posted:
டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, தண்டனை நிரூபிக்க பட்ட, இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைக்குமாறு தண்டனை வழங்கி டெலி சிறார் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















