Tamilwin Latest News: “இலங்கையில் முச்சக்கர ...” plus 19 more | |
- இலங்கையில் முச்சக்கர ...
- இலங்கையில் ஊடகவியலாளர்கள் ...
- தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. ...
- சீனாவைப் போன்று தாய்லாந்தும் ...
- மனோ கணேசனின் கட்சி செயலாளர் முரளி ...
- புலிகள் மிக மோசமான கொலையாளிகள் ...
- ஜிம்பாப்வேயை சுருட்டியது ...
- வன்முறையாக உருவெடுத்த தமிழ் ...
- இளம்வீரர்களுக்கு உறுதியான ...
- "உங்கள் பிள்ளைகளை அனுப்பிய ...
- வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சார ...
- இராஜ மரியாதைகளுடன் பொலிஸ் ...
- சச்சினை வீழ்த்தியதை மறக்க ...
- மைதானத்தில் இளைஞரை கட்டிப் ...
- மழையால் ரத்தான போட்டி
- காற்பந்து அணியை வாங்கும் ...
- இந்திய அணியில் மீண்டும் இடம் ...
- 2016 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: ...
- நாங்க பண்ணது தப்புதான்! மன்னிப்பு ...
- இங்கிலாந்து அணித்தலைவரான மார்கன்
| Posted: 29 Aug 2013 05:49 PM PDT இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவினால் கடந்த ஜுலை 31ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிட்டப்பட்டுள்ள, முச்சக்கர வண்டிகளுக்கான புதிய ஒழுங்கு விதிகள் வரும் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 29 Aug 2013 05:30 PM PDT இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஐ நாவின் மனித உரிமைகள் குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. |
| தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ. ... Posted: 29 Aug 2013 05:16 PM PDT தமிழின அடக்குமுறையினை உலகிற்கு தெரிவித்து ஐ.நா முன்றலில் நீதிகேட்டு புகைப்பட ஆதாரத்துடன் தொடர்ச்சியான போராட்டம். எதிர்வரும் 9ம் நாள் தொடங்கவுள்ளது. |
| சீனாவைப் போன்று தாய்லாந்தும் ... Posted: 29 Aug 2013 05:01 PM PDT இந்து சமுத்திரத்தில் இலங்கை கொடியுடன் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கியது போன்று தாய்லாந்து அரசுக்கும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரட்ன அழைப்பு விடுத்தார். |
| மனோ கணேசனின் கட்சி செயலாளர் முரளி ... Posted: 29 Aug 2013 04:49 PM PDT மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி இரகுநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். |
| புலிகள் மிக மோசமான கொலையாளிகள் ... Posted: 29 Aug 2013 02:14 PM PDT புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். |
| Posted: 29 Aug 2013 01:46 PM PDT ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| வன்முறையாக உருவெடுத்த தமிழ் ... Posted: 29 Aug 2013 01:35 PM PDT என்னதான் உணர்ச்சியின் வேகம் என்று கூறிக்கொண்டாலும், 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில், வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் மீது தமிழ் தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, மனவருந்தத்தக்க ஒரு நிகழ்வுதான்.... |
| Posted: 29 Aug 2013 01:27 PM PDT தென் ஆப்ரிக்காவுக்கெதிரான தொடரில் அதிக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று இந்தியா ஏ கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் நம்பிக்கை தெரிவித்தார். |
| "உங்கள் பிள்ளைகளை அனுப்பிய ... Posted: 29 Aug 2013 12:24 PM PDT இலங்கைத்தீவுக்கு பயணத்தினை மேற்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவி பிள்ளை அம்மையார் அவர்களிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பலர் ,சிறிலங்கா படையினராலும் புலனாய்வாளர்களினாலும் அச்சுறுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த அவசரக் கோரிக்கை வெளிவந்துள்ளது. |
| வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சார ... Posted: 29 Aug 2013 11:39 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பா. அரியநேந்திரன்,கிழக்கு மாகாணக் கட்சி உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். |
| இராஜ மரியாதைகளுடன் பொலிஸ் ... Posted: 29 Aug 2013 09:36 AM PDT தென்மராட்சிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் கலவரமொன்றில் கைத்துப்பாக்கியால் சுட்ட இராமநாதனை நேற்று பொலிஸார் கைது செய்திருந்தனர். |
| Posted: 29 Aug 2013 06:05 AM PDT மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் விக்கெட்டை கைப்பற்றியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா தெரிவித்தார். |
| மைதானத்தில் இளைஞரை கட்டிப் ... Posted: 29 Aug 2013 03:16 AM PDT செரீனாவிடம் தோல்வி அடைந்த வீராங்கனை பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை கட்டிப் பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. |
| Posted: 29 Aug 2013 12:50 AM PDT இந்தியா- நியூசிலாந்து ஏ அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 28 Aug 2013 09:49 PM PDT "பைக்' அணியை தொடர்ந்து உதைபந்தாட்ட அணியை வாங்க இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. |
| இந்திய அணியில் மீண்டும் இடம் ... Posted: 28 Aug 2013 08:43 PM PDT இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக். மோசமான ஆட்டம் காரணமாக அவர் கடந்த 6 மாதமாக சர்வதேச போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| 2016 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்: ... Posted: 28 Aug 2013 08:39 PM PDT 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். |
| நாங்க பண்ணது தப்புதான்! மன்னிப்பு ... Posted: 28 Aug 2013 05:30 AM PDT ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சிறுநீர் கழித்தது தவறான ஒன்று தான் என இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். |
| இங்கிலாந்து அணித்தலைவரான மார்கன் Posted: 28 Aug 2013 04:12 AM PDT இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |