Tamilwin Latest News: “அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானில் ...” plus 19 more | |
- அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானில் ...
- நெடுந்தீவு தாக்குதல் ...
- த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை ...
- யாழ். புளியங்கூடல் மகாமாரி அம்மன் ...
- டுவிட்டரில் சண்டை போட்ட சாய்னா, ...
- வடக்கில் அழிவடைந்துவரும் கேணிகள் ...
- நாடாளுமன்ற தெரிவுக் ...
- பொதுநலவாய மாநாட்டை இந்தியா ...
- மகிந்த யுத்தத்தை வெல்லவில்லை: கே.டி. ...
- பார்வை இழந்த வயோதிபரை மனித ...
- இலங்கை ...
- வொட்சன் அதிரடி சதம்: வலுவான ...
- வாசிம் அக்ரம் தனது அவுஸ்திரேலிய ...
- மொண்டி பனேசர் அணிக்காக விளையாட ...
- டி20 தரவரிசை: 6வது இடத்தில் கோஹ்லி
- ஆஷஸ் தொடரில் பால்க்னர் தெரிவு ...
- மேட்ச் பிக்சில் ஈடுபட ...
- தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ...
- மிட்டாய் விற்பதற்காக பெயர் மாறிய ...
- சச்சின், உசைன் போல்ட்டை மிஞ்சிய டோனி
| அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானில் ... Posted: 22 Aug 2013 02:27 AM PDT மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித படுகொலைகள் மற்றும் ஜனநாயக அழிவுப்புகளுக்கு எதிராக ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக இலங்கையின் ஜனநாயகத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. |
| Posted: 22 Aug 2013 02:15 AM PDT நெடுந்தீவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாக எமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். |
| த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை ... Posted: 22 Aug 2013 02:00 AM PDT இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான "அறிவகத்தில்" பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். |
| யாழ். புளியங்கூடல் மகாமாரி அம்மன் ... Posted: 22 Aug 2013 01:29 AM PDT ஊர்காவற்றுறை புளியங் கூடல் மகாமாரியம்மன் ஆலயத்தில் இயந்திரத்தகடு உட்பட பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. |
| டுவிட்டரில் சண்டை போட்ட சாய்னா, ... Posted: 22 Aug 2013 01:21 AM PDT சமூக வலைத்தளமான டுவிட்டரில் பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் மற்றும் ஜுவாலா கட்டா இருவரும் கடும் சண்டை போட்டுள்ளனர். |
| வடக்கில் அழிவடைந்துவரும் கேணிகள் ... Posted: 22 Aug 2013 12:44 AM PDT வடக்கில் உள்ளூராட்சி சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த 1670 கேணிகள் மீள்புனரமைப்பு இன்றி அழிவடைந்து வருகின்றன. |
| Posted: 22 Aug 2013 12:16 AM PDT 13வது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாதகமான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. |
| பொதுநலவாய மாநாட்டை இந்தியா ... Posted: 22 Aug 2013 12:00 AM PDT பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| மகிந்த யுத்தத்தை வெல்லவில்லை: கே.டி. ... Posted: 21 Aug 2013 11:42 PM PDT இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் பயனற்ற ஒன்று, அதனை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். |
| பார்வை இழந்த வயோதிபரை மனித ... Posted: 21 Aug 2013 11:38 PM PDT நெல்லியடி மஹாத்மா வீதியில் தனித்துவிடப்பட்ட பார்வை இழந்த வயோதிபரை மனித நேயத்துடன் பெண்மணி ஒருவர் காப்பாற்றி, வயோதிபர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளார். |
| இலங்கை ... Posted: 21 Aug 2013 09:50 PM PDT இலங்கை அகதிமுகாமில் 5 வயது சிறுமியொருவரை பாலியல் தூஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபரொருவரை அப்பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். |
| வொட்சன் அதிரடி சதம்: வலுவான ... Posted: 21 Aug 2013 05:41 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்டில், அவுஸ்திரேலியாவின் வொட்சன் 176 ஓட்டங்களை விளாசினார். |
| வாசிம் அக்ரம் தனது அவுஸ்திரேலிய ... Posted: 21 Aug 2013 05:34 PM PDT 47 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி தாம்சன் ஷனீராவை மணந்ததாக நேற்று அறிவித்தார். |
| மொண்டி பனேசர் அணிக்காக விளையாட ... Posted: 21 Aug 2013 05:27 PM PDT இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மொண்டி பனேசர் தொடர்ந்தும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் என அணித் தலைவர் அலிஸ்டெயார் குக் தெரிவித்துள்ளார். |
| டி20 தரவரிசை: 6வது இடத்தில் கோஹ்லி Posted: 21 Aug 2013 12:02 PM PDT சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. |
| ஆஷஸ் தொடரில் பால்க்னர் தெரிவு ... Posted: 21 Aug 2013 04:11 AM PDT இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. |
| Posted: 21 Aug 2013 03:37 AM PDT அசாருதீனை பயிற்சியாளராக நியமித்தால் மேட்ச் பிக்சிங்கில் எப்படி ஈடுபடுவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார். |
| தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ... Posted: 21 Aug 2013 03:10 AM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| மிட்டாய் விற்பதற்காக பெயர் மாறிய ... Posted: 21 Aug 2013 12:44 AM PDT ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா தனது பெயரை அமெரிக்க போட்டிகளின் போது மட்டும் மரியா ஷுகர்போவா என்று வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். |
| சச்சின், உசைன் போல்ட்டை மிஞ்சிய டோனி Posted: 21 Aug 2013 12:21 AM PDT அதிவேகத்தில் ஓடக்கூடிய உசைன் போல்ட்டையே மிஞ்சி விட்டார் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |