Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிவமயம்... சித்தர்களும் சிவமும் இணைந்த பரபரப்பான ஆன்மிக மர்ம நாவல்

Posted: 22 Aug 2013 01:09 PM PDT

சிவமயம் பகுதி - 1 http://www.4shared.com/office/_Dr-6Xxp/Sivamayam1.html குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும்

Posted: 22 Aug 2013 12:11 PM PDT

காலையில் westar கடிகாரத்தின் அலாரத்தை நிறுத்தி,oral B/colgate/pepsodent டூத் பிரஷ்ஷில் கோல்கேட் /closeup/ pepsodent/ amway ன்னு எதாவது ஒரு பேஸ்ட் போட்டு பல் விளக்கி, gillete சேவிங் க்ரீம் போட்டு 7o clock பிளேடுல சேவ் செஞ்சு lux/dove சோப்பு போட்டு குளிச்சுட்டு, axe ஸ்ப்ரே அடிச்சுட்டு , ஜாக்கி பனியன் ஜட்டிய போட்டுகிட்டு,அதுக்கு மேல peter England சட்டையையும் Allen Solly பேண்டும் போட்டு இன் பண்ணி tommy Hilfigher பெல்ட் கட்டி,, Ponds பவுடர்,fair and lovely மற்றும் After Shaower Gel போட்டு தலை வாரி,RADO ...

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Posted: 22 Aug 2013 12:03 PM PDT

புதுவருடம்.பிறந்தநாள்,திருமண நாள் என அனைத்து விஷேஷங்களுக்கும் நாம் வாழ்த்து அட்டையை வாங்கி அனுப்புவோம். அந்த வாழ்த்து அட்டையை நாமே தயாரித்தால் எவ்வாறு இருக்கும. நமக்கு விரும்பிய புகைப்படங்களையும் -நமது புகைப்படங்களையும் இணைக்கலாம்,-விரும்பிய வாசகங்களை சொந்தமாக எழுதி தயாரிக்கலாம். 24 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கார்டின் அளவினை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எந்த ...

தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை

Posted: 22 Aug 2013 12:01 PM PDT

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் நான் கவலை கொள்ளவில்லை .. அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்.. வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால் தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே... வெற்றியோ தோல்வியோ என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா.. அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன்..!!

மேக்-கப் போட்ட பிறகும் முகத்தில் எண்ணெய் வழிகிறதா?

Posted: 22 Aug 2013 10:00 AM PDT

நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் ...

நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் உங்களுக்கு கவலையளிக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள்

Posted: 22 Aug 2013 09:47 AM PDT

அழகு என்று வரும் போது அதில் நகங்களும் அடங்கும். ஆனால் பெரும்பாலானோரின் நகங்கள் பொலிவிழந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும். சில சமயங்களில் மஞ்சள் காமாலை இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்து, நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Posted: 22 Aug 2013 09:36 AM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.   இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ...

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை

Posted: 22 Aug 2013 09:33 AM PDT

குமுதம் (27.2.2013) வார இதழில் எனது சிறுகதை அன்பின் நண்பர்களுக்கு, 27.2.2013 தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. பணி நிமித்தம் ஹாங்காங் வந்திருப்பதால், வார இறுதிகளில் அலைபேசியில் குமுதம் பப்ளிகேஷன்ஸிடமிருந்து காசோலை வந்திருப்பதாக வீட்டில் சொன்ன பிறகே இந்த விஷயம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. நண்பர்கள் எவரிடமேனும் குறிப்பிட்ட இந்த இதழ் இருக்குமானால் தெரிவிக்குமாறு (ramprasath.ram@googlemail.com) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. நட்புடன், ராம்ப்ரசாத்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -34)

Posted: 22 Aug 2013 09:20 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)

Posted: 22 Aug 2013 09:09 AM PDT

நேற்று எங்கள் அப்பர்ட்மெண்ட் இல் நடந்த கொடியேற்று விழாவின் போட்டோக்கள் - உங்கள் பார்வைக்கு புன்னகை



திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் - ஈகரை நேரடி தரவிறக்கம்.

Posted: 22 Aug 2013 08:55 AM PDT

திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன் திருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் ...

தினமும் 20 ரொட்டிகள் உண்ணும் 18 மாத குழந்தை (வீடியோ)

Posted: 22 Aug 2013 08:09 AM PDT

வட இந்தியாவில் ரொட்டி அல்லது சப்பாத்தி எனப்படும் உணவு வகையானது பிரதான உணவாக காணப்படுகிறது. மாவில் செய்யப்படுகின்ற இந்த உணவுக்கு அப்பகுதிகளில் பெரும் கிராக்கி உண்டு என்பதற்கு இந்தியாவுக்கு சென்று வந்த மேலைத்தேய நாட்டவர்களுக்கு கூட புரிந்த உண்மை.  அவர்களிடம் கேட்டால் சப்பாத்தியின் சுவையே ஒரு தனி ரகம் என்கிறார்கள். இவ்வாறே சப்பாத்தி உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது ஒரு குழந்தை. குழந்தைகள் பெரும்பாலும் என்னென்ன உணவுகள் விரும்பி உண்ணும் எந்தளவிற்கு உண்ணும் என்பதற்கு விதிவிலக்கா இந்தியாவில் ...

உறவுகளுக்கு நற்செய்தி - எனக்கு மகன் பிறந்துள்ளான்- சதாசிவம்

Posted: 22 Aug 2013 07:35 AM PDT

ஈகரை உறவுகளுக்கு ஒரு நற்செய்தி,

செல்ல மகள் யாழினியை அடுத்து, இறைவனின் திருவருளால் நேற்று மாலை எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளான்... தாயும் சேயும் நலம்...

ஹைகோந்திரஹல்லி லேக்

Posted: 22 Aug 2013 06:55 AM PDT

என்னுடைய கலெக்ஷன்கள் (புகைப்படம்)

Posted: 22 Aug 2013 06:38 AM PDT



இந்த மயில் இறகு என் தோழி விக்னேஷ்வரி (அவளும் நமது ஈகரை உறுப்பினாராக இருக்கிறாள்) தந்தது






வலது பக்கத்தில் உள்ள மிக்கி மவுஸ் பொம்மை நான் 6 வது படிக்கும் போது என் தோழி பிறந்தநாள் பரிசாக தந்து

இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?

Posted: 22 Aug 2013 05:57 AM PDT

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறை  நிறுவனங்கள், சந்தைகள் போன்றவை வளர்ந்தாலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை தான் பெரிய அளவில் வளர்ச்சியும் கண்டது நல்ல பணமும் புரண்டது.ஆனால் தற்பொழுது ரியல் எஸ்டேட் விலைவாசியை பார்க்கும் போது சென்னையில் நடுத்தர சம்பள மக்கள் தங்களுக்கென ஒரு மனையோ அல்லது இடங்களோ வாங்குவது என்பது முடியாத காரியமாகி விட்டது. அதேபோல் வங்கிகள் மூலம் கடன் பெற்றோ, வெளியில் கடன் வாங்கியோ இடத்தில் முதலீடு ...

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

Posted: 22 Aug 2013 03:24 AM PDT

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும். ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தியாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்றவற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை. ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான ...

2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள்

Posted: 22 Aug 2013 02:02 AM PDT

15-8-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/w7dwodvl7pkjvpr/Cinema_Express_15-08-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf 8-8-2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/wopo9y1tfbs7118/PT8813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-8-2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/i24xsz1777b9eg0/PT1813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 20-8-2013-ஆன்மிகமலர் இதழை டவுன்லோட் ...

குழந்தையின் உடல் பராமரிப்பு ஒரு எச்சரிக்கை !!!!!!!!

Posted: 22 Aug 2013 01:27 AM PDT

எச்சரிக்கை. . . ! நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து . . . இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும். . . ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ...

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்

Posted: 21 Aug 2013 11:55 PM PDT

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ...

தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 21 Aug 2013 11:11 PM PDT

தீவிரவாதிகளின் மிரட்டலை தொடர்ந்து மதுரையில் கண்காணிப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவி மதுரை, மயிலாடுதுறையில் சதிவேலையில் ஈடுபட திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தீவிரவாத கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை ...

கவிதையில் யாப்பு

Posted: 21 Aug 2013 06:14 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™