Tamilwin Latest News: “மாகாணசபைகளுக்கான விருப்பு ...” plus 17 more | |
- மாகாணசபைகளுக்கான விருப்பு ...
- சீனா கொழும்பில் பாரிய களஞ்சியத்தை ...
- பிரிட்டனில் கன்சவேட்டிவ் கட்சியை ...
- புல்மோட்டையில் முஸ்லிம் மயானம் ...
- கிழக்கில் கோயில் கொள்ளையை ...
- கூட்டமைப்பு வேட்பாளர்கள் ...
- இந்தியாவில் நடைபெற இருக்கும் 2013ம் ...
- ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி ...
- தமிழக மீனவர்கள் ஜெயலலிதாவிடம் பேச ...
- யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை ...
- பாகிஸ்தான் சர்ச்சை நடுவர் ஆசாத் ...
- நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு ...
- ராசியான 99 யாருக்கு: கடும் போட்டி
- பர்வேஸ் ரசூலுக்கு ...
- வெற்றி பெற்றதற்கு டோனி தான் காரணம்: ...
- ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தை ...
- இந்திய தொடர் மூலம் நிறைய பாடங்களை ...
- வீராத் கோஹ்லிக்கு ஸ்டீவ் வாக் ...
| Posted: 04 Aug 2013 05:39 PM PDT வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று அல்லது நாளை வழங்கப்படவுள்ளன. பதில் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இதனை அறிவித்துள்ளார். |
| சீனா கொழும்பில் பாரிய களஞ்சியத்தை ... Posted: 04 Aug 2013 05:32 PM PDT சீனாவின் நிதி உதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. |
| பிரிட்டனில் கன்சவேட்டிவ் கட்சியை ... Posted: 04 Aug 2013 05:28 PM PDT பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதில் பிரயோசனம் இல்லை என்று பிரித்தானிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர் சாரா எல்ட்ரிஜ் தெரிவித்துள்ளார். |
| புல்மோட்டையில் முஸ்லிம் மயானம் ... Posted: 04 Aug 2013 05:21 PM PDT திருகோணமலை புல்மோட்டையில் உள்ள முஸ்லிம் மயானத்தை இலங்கை கடற்படையினர் சுவீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 04 Aug 2013 05:13 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை ஆகியவற்றை கண்டித்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. |
| Posted: 04 Aug 2013 05:01 PM PDT விசாரணை என்ற பெயரில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்! என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு வெறும் அப்பட்டமான பொய்ப்பிரசாரமாகும். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அந்தக் கூற்றை மிகவும் பொறுப்புடன் முற்றாக மறுப்பதாக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். |
| இந்தியாவில் நடைபெற இருக்கும் 2013ம் ... Posted: 04 Aug 2013 09:32 AM PDT இந்தியாவில் வரும் 2014 முதல் கிராண்ட்ப்ரீ கார் பந்தயங்கள் நடைபெறாது என்ற அறிவிப்பு வந்தது. |
| ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி ... Posted: 04 Aug 2013 09:25 AM PDT வெலிவேரியாவில் அண்மையில் உள்ளுர் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஊடக அமைப்பு ஒன்று மணிக்கட்டில் கறுப்புப்பட்டியை அணியும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. |
| தமிழக மீனவர்கள் ஜெயலலிதாவிடம் பேச ... Posted: 04 Aug 2013 09:11 AM PDT இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருகிறது. |
| யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை ... Posted: 04 Aug 2013 08:55 AM PDT யாழ்ப்பாணத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான படையினர் நிலைக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது |
| பாகிஸ்தான் சர்ச்சை நடுவர் ஆசாத் ... Posted: 04 Aug 2013 08:42 AM PDT ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டத்தில் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவூப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு ... Posted: 04 Aug 2013 07:24 AM PDT யாழ். நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழு பேச்சுப் போட்டிகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. |
| ராசியான 99 யாருக்கு: கடும் போட்டி Posted: 04 Aug 2013 06:55 AM PDT இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், அமித் மிஸ்ரா இருவரும் "99" என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. |
| Posted: 04 Aug 2013 12:48 AM PDT முதன் முறையாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூல், இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். |
| வெற்றி பெற்றதற்கு டோனி தான் காரணம்: ... Posted: 04 Aug 2013 12:30 AM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. |
| ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தை ... Posted: 03 Aug 2013 08:59 PM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் கெவின் பீட்டர்சன் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி மிகப் பெரும் சரிவில் இருந்து மீண்டது. |
| இந்திய தொடர் மூலம் நிறைய பாடங்களை ... Posted: 03 Aug 2013 08:34 PM PDT பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது இர்பான்(வயது 31), கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். |
| வீராத் கோஹ்லிக்கு ஸ்டீவ் வாக் ... Posted: 03 Aug 2013 07:46 PM PDT இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |