Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பெலாரஸ், மின்ஸ்க் விமான ...” plus 17 more

Tamilwin Latest News: “பெலாரஸ், மின்ஸ்க் விமான ...” plus 17 more

Link to Lankasri

பெலாரஸ், மின்ஸ்க் விமான ...

Posted: 25 Aug 2013 05:30 PM PDT

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று பெலாரஸ், மின்ஸ்க் தேசிய விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை  அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விலாடிமிர் மெக்கி வரவேற்றார்.

இரகசிய முகாம்கள் பற்றி ...

Posted: 25 Aug 2013 05:00 PM PDT

ஒருவார கால விஜயமாக இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை, காணாமல்போனவர்களின் உறவினர்களை எதிர்வரும் 29ம் திகதியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை 30ம் திகதியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மெட்ராஸ் கபே திரைப்படத்தை ...

Posted: 25 Aug 2013 01:56 PM PDT

இந்தியா முழுவதும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி 3 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக சென்னையில் தமிழக மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

யாழிற்கு விஜயம் செய்யும் நவி. ...

Posted: 25 Aug 2013 11:55 AM PDT

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அதேவேளை மிக இரகசியமாக அவரது பயணங்கள் மற்றும் சந்திப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழில் தமிழ் தேசியக் ...

Posted: 25 Aug 2013 11:55 AM PDT

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

பச்சை தொப்பி தேவையில்லை: ஸ்டீவ் ...

Posted: 25 Aug 2013 11:07 AM PDT

அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வாக் மீது ஷேன் வார்ன் புதிய தாக்குதல் தொடுத்துள்ளார்.

குழந்தையைக் கொல்லப் போவதாக ...

Posted: 25 Aug 2013 08:22 AM PDT

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி வடக்குப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வீடு ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நவநீதம்ப&#30 ...

Posted: 25 Aug 2013 07:58 AM PDT

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தென்பகுதி கருதிக் கொள்கிறது.

இலங்கையில் போலி மருத்துவர்களின் ...

Posted: 25 Aug 2013 07:29 AM PDT

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சுடன் இணைந்து நாட்டில் உள்ள போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினாலும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறைவாக இருப்பதால், அந்த நபர்கள் மீண்டும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு நேராக சூரியன்: கடும் ...

Posted: 25 Aug 2013 07:29 AM PDT

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலாமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளரின் வீட்டில் இடம்பெற்ற ...

Posted: 25 Aug 2013 07:20 AM PDT

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரமவின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்துடன் இராணுவத்தை சம்மந்தப்படுத்திய சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

ஆசிய கிண்ணத்தொடரை வெற்றியுடன் ...

Posted: 25 Aug 2013 02:39 AM PDT

ஆசியக் கிண்ண ஹொக்கி தொடரை மன்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடிக்க ஓமனை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

ஆஷஸ் டெஸ்ட் மழையால் பாதிப்பு

Posted: 25 Aug 2013 02:13 AM PDT

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஐ.நா சபையில் உரையாற்றினார் முன்னணி ...

Posted: 25 Aug 2013 12:54 AM PDT

உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார்.

பார்னல், சைமன் ஹார்மர் அரைசதம்: ...

Posted: 25 Aug 2013 12:44 AM PDT

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய ஏ அணி, நான்கு நாட்கள் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

டி20: ஜிம்பாவேயை வீழ்த்தி தொடரை ...

Posted: 24 Aug 2013 08:11 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

உபாதையிலிருந்து மீண்டார் வைன் ...

Posted: 24 Aug 2013 08:04 PM PDT

உபாதைக்குள்ளாகியிருந்த மென்சஸ்ட்டர் யுனைட்டட் கழகம் மற்றும் பிரித்தானிய காற்பந்தாட்ட வீரர் வைன் ரூனி உடல் நிலை தேறியிருப்பதாக தெரவிக்கபடுகிறது.

இந்திய அணியில் இடம் பிடிக்க ...

Posted: 24 Aug 2013 08:00 PM PDT

"மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் எனக்கு, உள்ளூர் போட்டிகளில் சோதனை காத்திருக்கிறது. இதை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்'' என, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™