ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும்
- பேரா. முனைவர். தி. இராசகோபாலன் அவர்களுடன் - ஆதிரா.
- Chinese-pregnancy-calendar
- முதல்வர் சொன்ன கதைகள்
- அறிவாளிப் பயணி - நகைச்சுவை
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- கடி ஜோக்ஸ் -சில..
- இன்று பிறந்தநாள் காணும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை வணங்கலாம் வாருங்கள்!
- எம்.எஸ்.உதயமூர்த்தி -எண்ணங்கள் ஆடியோ வடிவில்
- பாலகுமாரன் -குயிலே குயிலே நாவல்
- ராஜா ராணி mp3 தரவிறக்கம்!!!
- சிவமயம்... சித்தர்களும் சிவமும் இணைந்த பரபரப்பான ஆன்மிக மர்ம நாவல்
- மில்ஸ் &பூன் - ரொமான்ஸ் கதைகள்
- எண்டமூரி விரேந்திரநாத் -லேடீஸ் ஹாஸ்டல்
- பழைய சோறும், வெங்காயமும்!
- வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்....
- இது உங்கள் இடம்..!
- தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்
- கீரைச் சமையல்
- சிறுவாபுரி சதகம்
- நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு!
- அனந்தீஸ்வரர் கோவில்
- நவகிரகங்கள்
- சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்
| அறிவுகெட்ட சிங்கமும் அறிவுள்ள முயலும் Posted: 25 Aug 2013 02:30 PM PDT ஒரு காட்டில் உடல் கொழுத்து பலம் மிகுந்த சிங்கம் ஒன்று வசித்த வந்தது. அந்தச் சிங்கம் ஒரு வரைமுறையின்றி நாள்தோறும் கண்முன் தென்படும் விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்ற தின்று வந்தது. பசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்முன் தென்படும் விலங்குகளைக் கொன்று அழிப்பது அதன் பொழுது போக்காக இருந்தது. சிங்கத்தின் அந்த அக்கிரமச் செயலால் பீதியும், கவலையும் அடைந்த வனவிலங்குகள் ஒருநாள் ஒன்று திரண்டு சிங்கத்திடம் சென்றன. அனைத்து விலங்குகளும் சிங்கத்திடம் மண்டியிட்டு வணங்கி அரசப் பெருமானே. ... |
| பேரா. முனைவர். தி. இராசகோபாலன் அவர்களுடன் - ஆதிரா. Posted: 25 Aug 2013 12:39 PM PDT இன்று மாலை சென்னை அடையாறில் நடந்த விருந்தோம்பல் கழகத்தின் நிகழ்ச்சியில் பேரா. முனைவர். தி. இராசகோபாலன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். அவரை அறிமுகப் படுத்தும் வரத்தை எனக்கு அளித்த விருந்தோம்பல் கழகத்தின் தலைவர் திரு.ரூஸ்வெல்ட், துணைத்தலைவர். திரு. மேஜர் ராஜா ஆகியோருடன். இது என் அன்புத் தந்தை டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் மேஜர். டாக்டர். ராஜா அவர்களுடன்.. |
| Posted: 25 Aug 2013 12:32 PM PDT இந்த அட்டவணையைப் பயன்படுத்தி கரு தரித்த ஆங்கில மாதம், கருத்தரித்த பொழுது வயது இவை இரண்டையும் வைத்து குழந்தை ஆனா பெண்ணா என்பதை நிர்ணயிக்கலாம். உங்கள் முதல் குழந்தை கர்ப்பத்திலிருந்த போது உங்களின் வயது, கர்ப்பம் தரித்த ஆங்கில மாதம் தெரிந்தால் சோதித்து பாருங்கள் இரட்டை குழந்தைகள் விஷயத்தில் இது பொருந்தாது. |
| Posted: 25 Aug 2013 12:30 PM PDT சென்னையில் சிறந்த காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய நீதிக்கதைகள் வருமாறு:- ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறு வேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டி அந்த வீட்டின் உரிமையாளருக்கு பரிசுப் பொருள் வழங்குவது வழக்கம். ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்கு கை ... |
| Posted: 25 Aug 2013 12:23 PM PDT ஒவ்வொரு ஸ்டேஷன் வந்ததும் அந்த ஆசாமி பெட்டி படுக்கையைச் சுருட்டிக் கொண்டு அவசரமாக இறங்கி பிளாட்பாரத்தில் சற்று நின்று விட்டு, ரயில் புறப்படும்போது மறுபடியும் பெட்டி படுக்கையுடன் அவசரமாக ஏறிக் கொள்வதுமாக இருந்தார். அவரைப் பார்க்க எல்லாருக்கும் பரிதாபமாயிருந்தது. "எதற்குப் பாவம் இத்தனை சிரமப்பட்டு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி இறங்கி ஏறுகிறீர்கள். நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும் நாங்கள் சொல்கிறோம்" என்றார் ஒருத்தர். அவர் சொன்னார் "இறங்க வேண்டிய ஸ்டேஷன் எது என்று எனக்குத் தெரியும். ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 25 Aug 2013 11:32 AM PDT benazeerfathima wrote:எல்லாம் அருமை... |
| Posted: 25 Aug 2013 11:18 AM PDT "டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?" "ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்." |
| இன்று பிறந்தநாள் காணும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை வணங்கலாம் வாருங்கள்! Posted: 25 Aug 2013 11:03 AM PDT "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார். வாரியாருக்கு மூன்று வயது முடிகின்றபோதே அவருடைய தந்தையார், குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே ... |
| எம்.எஸ்.உதயமூர்த்தி -எண்ணங்கள் ஆடியோ வடிவில் Posted: 25 Aug 2013 10:57 AM PDT எம்.எஸ்.உதயமூர்த்தி -எண்ணங்கள் ஆடியோ வடிவில் எம்.எஸ்.உதயமூர்த்தி -எண்ணங்கள் புத்தகத்தை ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . புகழ் பெற்ற இந்த புத்தகத்தை ஆடியோ வடிவில் தரவேற்றிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள் .. THANKS TO ORIGINAL UPLOADER-Harimanikandan.V Dr. M.S. Udayamurthy. He is the founder of Makkal Sakthi Eyakkam. He has written various books on self-improvement, and one of his masterpeice is "Ennangal". Some of his articles like ... |
| பாலகுமாரன் -குயிலே குயிலே நாவல் Posted: 25 Aug 2013 09:28 AM PDT பாலகுமாரன் -குயிலே குயிலே நாவல் http://www.mediafire.com/download/je2h825sqc349t8/KUYILE_KU%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 25 Aug 2013 08:17 AM PDT Directed by: Atlee Kumar Produced by: A. R. Murugadoss & S. Shanmugam Written by: Atlee Kumar Starring: Arya, Jai, Nayantara & Nazriya Nazim Musiq by: G. V. Prakash Kumar Cinematography: George. C. Williams Editing by: Anthony L. Ruben Studio: Murugadoss Productions & Fox Star Studios Year: 2013 தரவிறக்கம் தரவிறக்கம் தரவிறக்கம் உயிர்வாணி! |
| சிவமயம்... சித்தர்களும் சிவமும் இணைந்த பரபரப்பான ஆன்மிக மர்ம நாவல் Posted: 25 Aug 2013 07:49 AM PDT சிவமயம் பகுதி - 1 http://www.4shared.com/office/_Dr-6Xxp/Sivamayam1.html குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். |
| மில்ஸ் &பூன் - ரொமான்ஸ் கதைகள் Posted: 25 Aug 2013 06:46 AM PDT மில்ஸ் &பூன் - ரொமான்ஸ் கதைகள் மில்ஸ் &பூன் -பாஸின் காதல் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . உலக புகழ் பெற்ற ரொமான்ஸ் கதைகள் http://www.mediafire.com/download/n0jj5ecoke8on87/romance_kathaikal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| எண்டமூரி விரேந்திரநாத் -லேடீஸ் ஹாஸ்டல் Posted: 25 Aug 2013 06:45 AM PDT எண்டமூரி விரேந்திரநாத் -லேடீஸ் ஹாஸ்டல் எண்டமூரி விரேந்திரநாத் -லேடீஸ் ஹாஸ்டல் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . THANKS TO ORIGINAL UPLOADER டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download.php?y27z8ykk56ihaqd |
| Posted: 25 Aug 2013 03:15 AM PDT முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை ... |
| வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்.... Posted: 25 Aug 2013 03:00 AM PDT வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள் தாயின் தொப்புள் கொடியை வெட்ட மறுத்கும் கத்தரிக்கோல்கள். கர்ப்பப்பையினுள் இருந்ததது போல் இருந்துவிடு நாற்றம் பிடித்த ஞாலத்திற்கு வேண்டாமே நீ மருத்துவத் தாதியின் கையில் தட்டுத்தடுமாறி தவறிவிழுந்ததது பல தடைவ கத்தரிக்கோல்கள். கடைசியிலே கத்தரித்து மொட்டாகிப் போனது அதன் கூர்மையான ஓரங்கள். சுகப் பிரசவமெல்லாம் சவமாக மாறிவிட்ட காலத்தில் கத்திரிப் கோல் பிரசவங்கள் நாகரீகச் சாயத்தின் நடுவினிலே தத்தளிக்கும் அன்பான தாய்க்குலங்கள் மருந்து வில்லைகளும் ... |
| Posted: 25 Aug 2013 02:48 AM PDT நன்றி: வாரமலர் வேண்டாம் சுய வைத்தியம்! என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான். சுய வைத்தியம் எனும் ... |
| தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம் Posted: 25 Aug 2013 01:47 AM PDT நடிப்பு: விமல், பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சிங்கம் புலி, வினு சக்கரவர்த்தி ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி இசை: டி இமான் பிஆர்ஓ: மவுனம் ரவி தயாரிப்பு: எஸ்கேப் ஆர்ர்டிஸ்ட் & ஒலிம்பியா மூவீஸ் எழுத்து - இயக்கம் : எஸ் எழில் ஊர்ப்பகை, காதல், திருமணத்துக்குப் பின் கணவன் - மனைவி மோதல்... என வழக்கமான கிராமத்துக் கதை... ஆனால் பார்வையாளர்களை யோசிக்கவே விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு காமெடி கபடி ஆடியிருக்கிறார் இயக்குநர் எழில். கிளியூர், புலியூர் என இரண்டு கிராமத்துப் பெருசுகளுக்கும் ... |
| Posted: 24 Aug 2013 10:36 PM PDT கீரையை வேகவிடும்போது சிறிது சர்க்கரையைப் போட்டால் அதன் பசுமை நிறம் மாறாமலிருக்கும். கீரையை வேகவிடும்போது பாத்திரத்தை மூடாமல் திறந்தே வைத்திருந்தாலும் அதன் பசுமை நிறம் மாறாது. மிகக் குறைந்த அளவு எள் சேர்த்து வேக வைத்தாலும் கீரை பசுமையாக இருக்கும். |
| Posted: 24 Aug 2013 10:27 PM PDT சிறுவாபுரி சதகம் (காப்புச் செய்யுள்) இயற்றியவர் கிரேஸிமோகன் "மந்தா கினியேந் திடமா துமைபால் வந்தாய் பெறவே வடிவேல் தனையே பந்தா டிடுதே புலனைந் துமெனை தந்தா யுதன்பின் தவழ்வோய் அருள்வாய்"....(91) "இக்கா சினியில் இழவே புரிந்து அக்கா சியில்அந் திமம்கொண் டிடுவாய் முக்கால் சிவனம் முருகன் அருள்வான் உக்கார் சிவனே உறும்கா சியதே"....(92 "சுப்ர மணிய புஜங்க மதிலே சர்ப்பம் எனஆ டினைசங் கரனால் தர்பை வழித்த தமியேன் திருநா அற்பம் இதிலா டிடுமண் புழுவாய்"....(93) "காட்சி கொடுத்து கற்கண் ... |
| நாய் பட்ட பாடு, நாயுடன் பட்ட பாடு! Posted: 24 Aug 2013 10:14 PM PDT இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? சொல்லுவது யாவர்க்கும் எளிய. அனுபவப்பபட்ட எனக்குத்தானே தெரியும். வாழைப்பழத் தோலில் வழுக்கி மடேரென பின்னங்கல் தூக்கி பிருஷ்டம் வலிக்க விழுந்தால் அது உங்களுக்கு 'கொல்' சிரிப்பாய் இருக்கும். வலி எனக்கு. சிரிப்பு உங்களுக்கு. அதே மாதிரி இந்த வாய் மற்றும் வாய்வு உள்ள அப்பிராணியை ஒரு வாயில்லா மற்றும் வாலுள்ள நாலு கால் பிராணி ஒரு வார காலத்துக்கு பாடாய் படுத்தி சிரிப்பாய் சிரிக்க வைத்ததை கேட்டால் உங்கள் வயிறு ... |
| Posted: 24 Aug 2013 10:01 PM PDT சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அனந்தீஸ்வரர் மூலவராகவும் சோமாஸ்கந்தர் உற்சவராகவும், சவுந்தரநாயகி அம்மனாகவும் அருள்பாலிக்கிறார். இக்கோவில் தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தமாகும். சுமார் 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த இக்கோவிலில் புராண பெயர் தில்லை வனமாகும். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேர்பின்புறமாக அமைந்துள்ளது இக்கோவில். கோவிலில் நுழைந்தவுடன் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் ... |
| Posted: 24 Aug 2013 09:23 PM PDT சூரியன் நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். நமது ஐந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான செளரம் என்பது சூரியனையே முழுமுதல் கடவுளாக கொண்டாடுகிறது. இருகரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில கம்பீரமாய் வலம் வருபவர். ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்னும் இடத்தில் உள்ள சூரியனால் கோயில் பிரசித்தி பெற்றது. சூரியனுக்கு உரிய கடவுள் சிவனும் அக்னியுமாகும். தானியம் கோதுமை, மலர் செந்தாமரை, ராசிக்கல் மாணிக்கம், சிம்ம ராசிக்கு ... |
| Posted: 24 Aug 2013 09:15 PM PDT வீட்டில் ஒட்டடை தொங்க கூடாது. அது நலல சகுனம் இல்லை. கிருஷ்ண பரமாத்மாவின் வீட்டில் ஏதோ காரணத்தால் கிருஷ்ணரின் அறையை சரியாகப் பராமரிக்காமல் இருந்தார்கள் பணியாளர்கள். சமையலறையும் அலங்கோலமாக இருந்தது. சாதத்தில் புழு பூச்சிகள் ஊர்ந்து கொண்டு இருந்தது. அதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா, ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்டார். எந்த அளவுக்கு நாம் குடி இருக்கும் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும். அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு நல்லவை தடையில்லாமல் நடக்கும். வீட்டின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |