Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொமன்வெல்த் மாநாட்டிற்கு ...” plus 17 more

Tamilwin Latest News: “கொமன்வெல்த் மாநாட்டிற்கு ...” plus 17 more

Link to Lankasri

கொமன்வெல்த் மாநாட்டிற்கு ...

Posted: 18 Aug 2013 05:54 PM PDT

கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாக அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போரில் பாதிக்கப்பட்டவர்களில் ...

Posted: 18 Aug 2013 05:41 PM PDT

இறுதிப் போரில் படையினரிடம் சரணடைந்த, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்பாகவும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பாகவும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரை சந்தித்துப் பேசவுள்ளதாக எழிலனின் மனைவி அனந்தி சசிகரன் கூறினார்.

வாயால் கழற்றிய மீன் தொண்டைக்குள் ...

Posted: 18 Aug 2013 05:28 PM PDT

வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் வலையில் அகப்பட்ட மீனை வாயால் கழற்ற முனைந்த வேளை மீன் வாய்க்குள் சென்று பொறுத்துக் கொண்டதால் அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

நெடுந்தீவு சம்பவத்துக்கும் ...

Posted: 18 Aug 2013 05:15 PM PDT

நெடுந்தீவுச் சம்பவம் ஈ.பி.டி.பி மீது சேறு பூசும் நோக்கம் கொண்டதாகும். நெடுந்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் எமக்கும் எதுவித தொடர்புமில்லை. இத் தாக்குதலை  நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு ஈ.பி.டி.பி அறிக்கை வெளியிட்டுள்ளது.

நவிபிள்ளை வருகை! முள்ளிவாய்க்கால் ...

Posted: 18 Aug 2013 04:49 PM PDT

ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்படும் யுத்த எச்சங்களை இராணுவம் மிக வேகமாக அகற்றிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

த.ம.வி.பு. கட்சியைச் சேர்ந்தவர் கைது ...

Posted: 18 Aug 2013 04:36 PM PDT

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆஸிக்கு ஆட்களை கடத்தும் கடற்படை ...

Posted: 18 Aug 2013 09:30 AM PDT

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் பாதணி வா்த்தக ...

Posted: 18 Aug 2013 09:04 AM PDT

காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல பாதணி கம்பனியொன்றின் அலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை நட்பு நாடு இல்லை என்பதை ...

Posted: 18 Aug 2013 08:30 AM PDT

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்தியா போரில் ஈடுபட்ட போது, இலங்கை அரசு இந்தியாவின் பக்கம் நிற்கவில்லை. எதிரிகள் பக்கமே நின்றது.  இலங்கை நட்பு நாடு இல்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ளாவிட்டால், பின்னர் வருந்த நேரிடும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

சீனக் ...

Posted: 18 Aug 2013 08:08 AM PDT

இலங்கையில் சீனக் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தரப்பை  எச்சரித்துள்ளது.

கம்பீருக்கு வாய்ப்பை விட்டுக் ...

Posted: 18 Aug 2013 04:59 AM PDT

கவுதம் கம்பீருக்காக தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.

தென் ஆப்ரிக்க தொடரில் புஜாரா ...

Posted: 18 Aug 2013 04:58 AM PDT

தென் ஆப்ரிக்க ஏ அணிக்கான நான்கு நாள் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் இளம் வீரர் புஜாரா சதம் அடித்தார்.

நல்ல நண்பரை இழந்து விட்டேன்: ...

Posted: 18 Aug 2013 03:40 AM PDT

இந்தியாவுக்கு முதல் உலகக் கிண்ணம் வென்று தந்த கபில்தேவுக்கு 1970ல் களில் பயிற்சியாளராக இருந்தவர் தேஷ் பிரேம் ஆசாத்.

கிரிக்கெட்டை ரசிகர்கள் அதிகம் ...

Posted: 18 Aug 2013 01:36 AM PDT

உலகளவில் ரசிகர்களால் கிரிக்கெட் அதிகளவில் விரும்பி பார்க்கப்படுவது ஏன் என ருசிகர தகவலை தெரிவித்துள்ளர் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர்.

ஒரே ஒரு போட்டியுடன் முடிவடைந்த ...

Posted: 18 Aug 2013 12:50 AM PDT

ஒரே ஒரு போட்டியில் கலந்து கொண்ட பின்பு தனது பயிற்சியாளரை விட்டு பிரிந்து விட்டார் மரியா ஷரபோவா.

இந்தியன் பேட்மிண்டன் லீக்: சாய்னா ...

Posted: 17 Aug 2013 09:42 PM PDT

6 அணிகள் இடையிலான இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் அணியிலிருந்து உமர் ...

Posted: 17 Aug 2013 07:09 PM PDT

ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் விலகியுள்ளார்.

200 மீற்றர் ஓட்டம்: உசைன் போல்ட் ...

Posted: 17 Aug 2013 07:04 PM PDT

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உலக தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™