| கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்துக்குவேன்:- த்ரிஷா Posted:  பத்து ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளீர்களே? இந்த வெற்றிக்கு, இயக்குனர்களுக்கு தான், நன்றி கூற வேண்டும். எனக்கு அமைந்த கதைகள், ரசிகர்களுக்கு பிடித்திருந்தது தான், இதற்கு முக்கிய காரணம். இப்போதும், தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரொம்ப பிசியா இருக்கேன். இதைத் தாண்டி, என் கடுமையான ... |
| "அனார்கலியாக நடிக்க விருப்பம் Posted: காஜல் அகர்வால், தன் தங்கை நிஷா அகர்வால் மற்றும் குடும்பத்தினருடன், 20 நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு, இப்போது தான், புத்துணர்வுடன் மும்பை திரும்பிஉள்ளார். சுற்றுலா அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "கிடைத்த கேப்பில், அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள, அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், விசிட் அடித்து விட்டேன். ... |
| விரைவில் நாடோடி மன்னன் Posted: படத்தின் பெயரை பார்த்ததும், எம்.ஜி.ஆர்., நடித்த படமாயிற்றே என, நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது, அதே பெயரில், விரைவில் வெளியாகவுள்ள மலையாள படம். இந்த படத்தில், நாடோடி மன்னனாக நடித்திருப்பவர், திலீப். அவருக்கு ஜோடியாக, அனன்யாவும், அர்ச்சனா கவியும் நடித்துள்ளனர்.
மன்னன் என்ற வார்த்தை வந்த ... |
| காவிய தலைவனுக்காக காத்திருக்கும் வேதிகா Posted: "மதராசி, முனி ஆகிய படங்களில் நடித்த வேதிகா, தமிழில், பெரிய பிரேக்கிற்காக காத்திருந்தார். அவர் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. "பாலாவின் பரதேசி படத்தில், அவரின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான, செமத்தியான கேரக்டர் கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் கறுப்பு மை பூசி நடித்ததால், அவரின் இயற்கையான நிறம் தெரியவில்லை என, ... |
| அடுத்த ரவுண்டுக்குகவுண்டமணி ரெடி Posted:  ஹீரோ, காமெடி, குணசித்திரம் என, பலதரப்பட்ட வேடங்களில், 600 படங்களுக்கு மேல் நடித்தவர் கவுண்டமணி. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், தற்போது, "வாய்மை, ஜில்லா, 490 ஆகிய படங்கள் மூலம், மீண்டும் வருகிறார்.அவர் கூறுகையில், "சினிமாவில், காமெடியன் என்ற அடையாளம் இருந்தாலும், வித்தியாசமான வேடங்களிலும், அவ்வப்போது நடிக்க ... |
| லண்டன் பட விழாவை கலக்கும் "பரதேசி Posted:  பாலா இயக்கிய,"பரதேசி படம் வெளியானதும், பத்திரிகைகள், "டிவிக்கள், இணையதளங்கள், விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்துக்கு, அதிகமான தேசிய விருதுகள் கிடைக்கும் என்றும், எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடை வடிவமைப்புக்கு மட்டும், ஒரேயொரு விருதை கொடுத்து, ஒப்பேற்றி விட்டனர். ஆனால், இப்போது லண்டனில் நடக்கும் சர்வதேச திரைப்பட ... |
| ரஜினியின் சகோதரியாக நடித்த அனுபவம் Posted:  "பொம்மலாட்டம் படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமானவர், ருக்மிணி. அந்த படம் வெற்றி பெறாததால், அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, "ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்தார். அந்த படமும், அவரின், திரையுலக வாழ்க்கையில் ஒளியேற்றவில்லை. இப்போது, "கோச்சடையான் படத்தில், ரஜினியின் தங்கையாக நடித்திருக்கிறாராம், ருக்மிணி. இந்த ... |
| உலகம் முழுக்க மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய வேண்டும் - தமிழ் அமைப்பினர்!! Posted:  சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமல்லாது உலகில் எந்த நாட்டிலும் இப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது எனவும், அப்படத்தை தடை செய்ய வேண்டும் என அப்படத்தை பார்த்த பின்பு வெளியே வந்த தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், இந்தியில் நடித்து, தயாரித்துள்ள படம் மெட்ராஸ் கபே. ... |
| கல்லூரி நண்பனுக்கு கை கொடுத்த சீயான் விக்ரம்! Posted:  விக்ரம் நடித்த தில், தூள் ஆகிய படங்களை இயக்கியவர் தரணி. ஆனால் அதன்பிறகு கில்லி, ஒஸ்தி என்று விஜய், சிம்பு போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கிய தரணி விக்ரம் பக்கம் திரும்பவில்லை. மேலும், ஒஸ்தியின் தோல்வியினால் அவர் எதிர்பார்க்கிற நடிகர்கள் யாரும் கால்சீட் கொடுக்கவும் தயாராக இல்லை. இந்த நிலையில், விக்ரமை வைத்து ஏற்கனவே ஹிட் ... |
| ஸ்ருதிஹாசன் நல்ல நடிகை மட்டுமல்ல நடனமும் ஆடத்தெரிந்தவர்! - பிரபுதேவா Posted:  பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா, லாலாக்கு டோல் டப்பிம்மா போன்ற பாடல்களுக்கு நடனமாடியபடி சினிமாவுக்கு என்ட்ரி ஆனவர் இவர். அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து காதலன் படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் பெரிய வெற்றி பெறவே பின்னர் குத்துப்பாட்டுக்கு ... |
| அஜித் புகழ் பாடும் வெங்கட்பிரபு Posted:  சமீபகாலமாக அஜித்தின் புகழை பாடிய வண்ணம் இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதுகுறித்து அவர் கூறும்போது, நான் அஜித்தை புகழ்வது சிலருக்கு பிரச்னையாக இருக்கிறது. இதற்காக நான் என்ன செய்வது. சென்னை 28 போன்ற லோக்கல் படத்தை எடுத்த என்னுடன் பணியாற்ற எந்த நடிகரும் முன்வராத சமயத்தில், அஜித்தே என்னிடம் கதை கூட கேட்கவில்லை. நான் நடிக்க ... |
| செப்டம்பரில் வருகிறது வணக்கம் சென்னை! Posted:  கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள வணக்கம் சென்னை படத்தை வரும் செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் வணக்கம் சென்னை. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதில் நாயகனாக சிவா, நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். ... |
| நடிப்பதா? இயக்குவதா? குழப்பத்தில் விக்ரம் பிரபு! Posted:  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான கும்கி புகழ் விக்ரம் பிரபு, சினிமாவில் தற்போது செம பிஸியாக இருக்கிறார். கும்கி படத்திற்கு பிறகு அவருக்கு பாராட்டும், புகழும் குவித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மூன்று படங்கள் அவர் கையில் உள்ளன. எம். சரவணன் இயக்கத்தில் இவன் வேறமாதிரி, தூங்க நகரம் இயக்குனர் கெளரவ் ... |
| உடல் உறுப்புதானம் செய்த சுசீத்ரா! Posted:  பிரபல பாடகியான சுசித்ரா தனது பிறந்தநாளன்று உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். எப்.எம். ரேடியோவில் பணியாற்றி, அதன் பின் பாடகியான சுசீத்ரா, போக்கிரி படத்தில் என் செல்லப்பேரு ஆப்பிள், உள்ளிட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் நடிகைகள் சிலருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார். சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். இவர் ... |
| கூட்டத்தில் சிக்கி தவித்த விஜய் ஆண்டனி! Posted:  இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக உள்ளார். அவரது முதல் ஹீரோ படமான 'நான்' அவருக்கு வெற்றியை தேடி தந்ததை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. சமீபத்தில் அவரது அடுத்தப் படத்திற்கான சூட்டிங் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் நடைபெற்றது. அப்போது, சூட்டிங்கை ... |
| விஜய் சேதுபதி காட்டில் மழைதான்! Posted:  தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், அது கண்டிப்பாக விஜய் சேதுபதி தான். சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதி அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். பண்ணையாரும் ... |
| தமிழ் சினிமாவை நம்பாதீர்: கவிஞர் வைரமுத்து அதிரடி பேச்சு Posted:  ""தமிழ் சினிமாவை நம்பாதீர், அதில் காதலுக்கு பின் வரும் வாழ்க்கை குறித்து காட்டுவதில்லை, என, கோவை கல்லூரி விழாவில், கவிஞர் வைரமுத்து பேசினார். கோவை கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நேற்று நடந்த தமிழ் மன்ற துவக்க விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது: தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், தமிழை விட்டு தள்ளி நிற்கின்றனர். ... |
| மீண்டும் நயன்தாரா திருமண கலாட்டா Posted:  ஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் ராஜா ராணி படத்தின் விளம்பர ஸ்டண்டுகள் நயன்தாரா, ஆர்யா திருமணம் பற்றியதாகவே தொடர்ந்து இருக்கிறது. ஆர்யாவும் நயன்தாராவும் காதலிக்கிறார்கள் என்ற ஒரு கிசுகிசு சமாச்சாரத்தை எடுத்துக் கொண்டு இந்த விளம்பரங்களை வடிவமைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் அட்லீ. கடந்த சில ... |
| தமிழ் படத்தில் ஹாலிவுட் புலி Posted:  பேராண்மை, 7ம் அறிவு, சிங்கம் 2, பூலோகம் போன்ற படங்களில் ஹாலிவுட் நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைத்தார்கள். இப்போது பனிவிழும் மலர்வனம் என்ற படத்தில் ஹாலிவுட் புலியை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். சி.டி.என் என்ற புதிய படக் கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்தில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஜீவாவின் நண்பராக நடித்த ... |
| மகனை ஹீரோவாக்க சண்டைபோடும் மாஸ்டர் Posted:  பிரபல ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தன் மகனை எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக்க வேண்டும் என்று அவருக்கு விதவிதமான சண்டை பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். தமிழ்நாட்டு விஜய், ஆந்திரத்து சிரஞ்சீவி பெயர்களை இணைத்து விஜய சிரஞ்சீவி என்று பெயர்சூட்டி மகனுக்கு வாய்ப்புத் தேடினார். கிடைக்கவில்லை உடனே தானே சொந்தமாக சூர்யா என்ற படத்தை ... |