Tamilwin Latest News: “முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் ...” plus 17 more | |
- முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் ...
- வெலிவேரிய தொழிற்சாலை பணியாளர்கள் ...
- ஐநா வதிவிடப் பிரதிநிதி பதவியில் ...
- பள்ளிவாசல் அறிவித்தல் பலகையை ...
- முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் ...
- கேல் ரத்னா விருதுக்கு மும்முனை ...
- சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய ...
- அரசியல் தீர்வு காண்பதாக, அளித்த ...
- வடக்கு மாகாண சபைத் தேர்தலின் ...
- பாசிக்குடா காணி கொள்ளை தொடர்பில் ...
- மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் ...
- ஸ்காட்லாந்துக்கு ஆதரவாக திரண்ட ...
- இலங்கையுடன் பேச்சு நடத்தும் ...
- அவுஸ்திரேலிய அணியில் ...
- வங்கதேசத்தின் 9 சூதாட்ட வீரர்கள் ஐ. ...
- பாகிஸ்தான் அணியிலிருந்து இம்ரான் ...
- இஷின்பயேவா மூன்றாவது முறையாக உலக ...
- சூதாட்டத்தில் ஈடுபட்டதை ...
| முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் ... Posted: 15 Aug 2013 05:58 PM PDT இலங்கையின் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார். |
| வெலிவேரிய தொழிற்சாலை பணியாளர்கள் ... Posted: 15 Aug 2013 05:50 PM PDT வெலிவேரியாவில் மூடப்பட்ட கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையின் பணியாளர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று கடமைகளுக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர். |
| ஐநா வதிவிடப் பிரதிநிதி பதவியில் ... Posted: 15 Aug 2013 05:30 PM PDT நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து பாலித கோஹனவை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. |
| பள்ளிவாசல் அறிவித்தல் பலகையை ... Posted: 15 Aug 2013 05:18 PM PDT குருநாகல் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் தொடர்பான அறிவித்தல் பலகையை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
| முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் ... Posted: 15 Aug 2013 05:00 PM PDT முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. |
| கேல் ரத்னா விருதுக்கு மும்முனை ... Posted: 15 Aug 2013 12:35 PM PDT விளையாட்டுத்துறையில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு உயரிய ராஜிவ் கேல் ரத்னா விருது வருடந்தோறும் வழங்கப்படும். |
| சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய ... Posted: 15 Aug 2013 11:28 AM PDT நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. |
| அரசியல் தீர்வு காண்பதாக, அளித்த ... Posted: 15 Aug 2013 08:15 AM PDT சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே,இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா தெரிவித்தார். |
| வடக்கு மாகாண சபைத் தேர்தலின் ... Posted: 15 Aug 2013 06:34 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. |
| பாசிக்குடா காணி கொள்ளை தொடர்பில் ... Posted: 15 Aug 2013 06:10 AM PDT மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு அருகில் உள்ள 167 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்று போலி காணி உறுதிப்பத்திரங்கள் தயாரிக்கப்படடு சிலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. |
| மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் ... Posted: 15 Aug 2013 06:03 AM PDT மடு திருவிழா திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது. |
| ஸ்காட்லாந்துக்கு ஆதரவாக திரண்ட ... Posted: 15 Aug 2013 05:39 AM PDT இங்கிலாந்துக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஸ்காட்லாந்து அணியின் ரசிகர்கள் டிராபல்கர் சதுக்கத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| இலங்கையுடன் பேச்சு நடத்தும் ... Posted: 15 Aug 2013 04:54 AM PDT பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதும் போட்டி தொடர்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. |
| Posted: 15 Aug 2013 12:24 AM PDT மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது. |
| வங்கதேசத்தின் 9 சூதாட்ட வீரர்கள் ஐ. ... Posted: 14 Aug 2013 10:32 PM PDT வங்கதேச பிறீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 9 பேரை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இடைநீக்கம் செய்துள்ளது. |
| பாகிஸ்தான் அணியிலிருந்து இம்ரான் ... Posted: 14 Aug 2013 10:17 PM PDT சிம்பாப்வேயிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாமிலிருந்து இம்ரான் பர்ஹத் வெளியேறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களைக் காட்டியே அவர் இக்குழாமிலிருந்து வெளியேறியுள்ளார். |
| இஷின்பயேவா மூன்றாவது முறையாக உலக ... Posted: 14 Aug 2013 08:20 PM PDT உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் கோல் ஊன்றித் தாண்டுதலில் ரஷியாவின் எலினா இஷின்பயேவா தங்கம் வென்றார். |
| Posted: 14 Aug 2013 08:12 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |