Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பலாலியை விடச் சொல்லிக் கோர ...” plus 17 more

Tamilwin Latest News: “பலாலியை விடச் சொல்லிக் கோர ...” plus 17 more

Link to Lankasri

பலாலியை விடச் சொல்லிக் கோர ...

Posted: 02 Aug 2013 05:55 PM PDT

தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிவேரிய தாக்குதல்! உள்ளக ...

Posted: 02 Aug 2013 05:00 PM PDT

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டூமினியின் அதிரடியில் இலங்கையை ...

Posted: 02 Aug 2013 12:07 PM PDT

இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனியார் மினிபஸ் சேவையை கீரிமலை வரை ...

Posted: 02 Aug 2013 09:37 AM PDT

காங்கேசன்துறை வீதி வழியாக மாவிட்டபுரம் வரை நடைபெறும் தனியார் மினிபஸ் சேவையை, கீரிமலை வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவிட்டபுரம், கீரிமலை பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முன்பள்ளி ஆசிரியர்கள் விடயத்தில் ...

Posted: 02 Aug 2013 08:31 AM PDT

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் செயற்திட்டங்களை மேற்கொள்வதில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு இறுமாப்புடன் நடந்து ...

Posted: 02 Aug 2013 08:29 AM PDT

தமிழர் விவகாரங்களில் இலங்கை அரசு இறுமாப்புடன் நடந்து கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ...

Posted: 02 Aug 2013 08:23 AM PDT

ஜெனரல் ஜகத் ஜயசூரிய இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இன்று வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்பு படைகளின் பிரதானியின் காரியாலயத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ...

Posted: 02 Aug 2013 07:38 AM PDT

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கஞ்சா வைத்திருந்த வியாபாரி ஒருவரை புலனாய்வுத்துறையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ். அரியாலையில் இராணுவத்தின் ...

Posted: 02 Aug 2013 07:38 AM PDT

யாழ்.அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த தனியாருக்குச் சொந்தமான் வீடுகள் மற்றும் காணி என்பன இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமான விடுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை டி20 தொடர்: ...

Posted: 02 Aug 2013 07:29 AM PDT

இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

பரீட்சையில் குறைந்த புள்ளிகள் ...

Posted: 02 Aug 2013 07:20 AM PDT

பாடசாலை தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றதால் மனமுடைந்த 11 வயது மாணவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதியமைச்சர் ஹக்கீமை கனேடிய ...

Posted: 02 Aug 2013 07:02 AM PDT

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங், நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்று சாதனை ...

Posted: 02 Aug 2013 06:50 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கெதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இலங்கை அணியில் மீண்டும் குலசேகரா

Posted: 02 Aug 2013 03:09 AM PDT

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இலங்கை அணியின் நுவன் குலசேகரா, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

T20 முதலாவது போட்டி: இலங்கை- தென் ...

Posted: 01 Aug 2013 10:25 PM PDT

இலங்கை- தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை- தென் ஆப்ரிக்க போட்டியின் ...

Posted: 01 Aug 2013 09:28 PM PDT

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியின் போது பந்தயத்தில் ஈடுபட்ட மூவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விராட் கோஹ்லி கோபத்தை குறைத்து ...

Posted: 01 Aug 2013 07:43 PM PDT

டோனியுடன் விராட் கோஹ்லியை ஒப்பிடுவது தவறானதாகும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: வலுவான நிலையில் ...

Posted: 01 Aug 2013 07:39 PM PDT

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 03 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை எடுத்திருந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™