Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்தியாவில் பிரபல சோதிடரை ...” plus 15 more

Tamilwin Latest News: “இந்தியாவில் பிரபல சோதிடரை ...” plus 15 more

Link to Lankasri

இந்தியாவில் பிரபல சோதிடரை ...

Posted: 19 Aug 2013 11:49 PM PDT

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய இந்திய விஜயம் உத்தியோகபூர்வமானதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

போலி கடவுச்சீட்டுக்களை ...

Posted: 19 Aug 2013 11:21 PM PDT

போலி கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழு பால்மாக்களில் DCD இரசாயனம் இல்லை! ...

Posted: 19 Aug 2013 11:03 PM PDT

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினால் விடுவிக்கப்படாத ஏழு வகையான முழு ஆடை பால்மாக்களில் DCD இரசாயனம் அடங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு ...

Posted: 19 Aug 2013 10:08 PM PDT

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பியனுப்பக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் ...

Posted: 19 Aug 2013 09:43 PM PDT

மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட " மெட்ராஸ் காபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சீனாவை விட இந்தியாவே சிறந்தது: லீ ...

Posted: 19 Aug 2013 09:11 PM PDT

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாட்மிண்டன் லீக் போட்டியே சிறந்தது என்று மலேசியாவின் லீ சாங் வீ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கு நல்ல முகத்தை ...

Posted: 19 Aug 2013 08:57 PM PDT

இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு முக்கிய நிகழ்வுகளின் நிமித்தம் அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு தமது நல்ல முகத்தை காட்ட முயற்சிப்பதாக சிலோன் டுடே ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் சட்ட விரோத மண் ...

Posted: 19 Aug 2013 08:56 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள மட்டக்களப்பு மாவட்ட விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் ...

Posted: 19 Aug 2013 08:49 PM PDT

இலங்கையில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று, நேற்றைய தினம் ராஜ்யசபாவில் தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

பேச்சைக் குறைக்குமாறு இலங்கைக்கு ...

Posted: 19 Aug 2013 08:43 PM PDT

இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பீரிஸ் விரோத ...

Posted: 19 Aug 2013 08:38 PM PDT

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இரு நாட்டு மீனவர்களுக்குமிடையே விரோத மனப்பாங்கை வளர்ப்பதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வீரரினைத் தெரிவு செய்யும் ...

Posted: 19 Aug 2013 07:19 PM PDT

சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இந்தியன் பிறீமியர் லீக் அணியிலா அல்லது தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியையா பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற தெரிவு வீரர்களுக்குக் கிடையாது என இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

பிஸ்டோரியஸ் மீது ...

Posted: 19 Aug 2013 01:13 PM PDT

கொலை வழக்கில் சிக்கிய பிஸ்டோரியஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கனவு அணியை தெரிவு செய்வது கடினம்: ...

Posted: 19 Aug 2013 12:52 PM PDT

நாட்டுக்காக விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு காலக்கட்டத்தில் விளையாடியவர்களை ஒப்பிட்டு கனவு அணியை தெரிவு செய்வது மிகவும் கடினம் எனவும் இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ...

Posted: 19 Aug 2013 03:40 AM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நடால், ...

Posted: 19 Aug 2013 03:27 AM PDT

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால் மற்றும் அசரன்கா சாம்பியன் பட்டத்தை வென்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™