Tamil Star |
- ஒரே காணொளியில் அனைத்து பிரபலங்களின் குரல்….
- மரண விழிம்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்…..
- இளம் பெண்ணை விலைக்கு வாங்கி கொடுமைப்படுத்திய நபர்
- மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு?
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திருப்பம்
- இந்திய எல்லை அருகே அரசு அலுவலகங்களை மூட பாகிஸ்தான் உத்தரவு
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
- அமெரிக்காவின் தலையீடு தோல்விலேயே முடியும்: பஷார் அல் அசாத்
- சீன விமானத்தைத் விரட்டியடித்த ஜப்பான் போர் விமானங்கள்
- ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்
| ஒரே காணொளியில் அனைத்து பிரபலங்களின் குரல்…. Posted: 26 Aug 2013 10:53 PM PDT |
| மரண விழிம்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்….. Posted: 26 Aug 2013 10:38 PM PDT |
| இளம் பெண்ணை விலைக்கு வாங்கி கொடுமைப்படுத்திய நபர் Posted: 26 Aug 2013 10:18 PM PDT பாகிஸ்தானில் 20 வயது பெண்ணை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் ஷாகிலால் மாவட்டத்தில் உள்ள சீசா வாடன் என்ற இடத்தை சேர்ந்த முகமது அலி(வயது 55) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 3 மகள்கள் உள்ளனர். இவருக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் வேறொரு பெண்ணை மணந்து கொள்ள முடிவு செய்தார். இதனையடுத்து லாகூர் அருகேயுள்ள மமூ கஞ்சன் என்ற கிராமத்தை சேர்ந்த பீபி என்ற பெண்ணை ரூ.1 லட்சத்துக்கு […] |
| மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு? Posted: 26 Aug 2013 10:16 PM PDT உலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர். இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான். கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பல விவாதங்கள் இன்றும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இந்நிலையில் பேரரசன் அலெக்ஸாண்டரின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர். கிறீஸ் நாட்டின் எதேன்ஸ் […] |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திருப்பம் Posted: 26 Aug 2013 09:26 PM PDT தி.மு.க பொதுசெயலாளர் அன்பகழன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி வழக்கறிஞர்கள் ஏ.கே.சுப்பையா, ஏ.எஸ்.பொன்னையா, மக்களவை உறுப்பினர் இரா.தாமரைசெல்வன், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஏற்கனவே ஆஜராகி வந்த பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய அரசு வழக்கறிஞராக பாவனிசிங் கடந்த 2.2.2013 அன்று நியமனம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவர் போதிய ஆர்வம் காட்டவில்லை. மேலும் அரசு தரப்பு சாட்சிகளை குற்றம்சாட்டப்பட்டர்கள் சார்பில் […] |
| இந்திய எல்லை அருகே அரசு அலுவலகங்களை மூட பாகிஸ்தான் உத்தரவு Posted: 26 Aug 2013 09:13 PM PDT இந்திய எல்லைக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களை காலவரையின்றி மூடும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்துள்ளன. இதன் காரணமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களை காலவரையின்றி மூடும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் […] |
| காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் Posted: 26 Aug 2013 09:11 PM PDT காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நேற்று தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலும் ராக்கெட் குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆர்.கே.பால்டா கூறியது: நள்ளிரவு 12.15 மணிக்கு இத்தாக்குதல் நடைபெற்றது. சிறிய ரக தானியங்கி ஏவுகûணைகள் மூலம் இந்திய ராணுவ நிலைகளை நோக்கி ராக்கெட் குண்டுகளை வீசினர். இது தவிர பொதுமக்கள் […] |
| அமெரிக்காவின் தலையீடு தோல்விலேயே முடியும்: பஷார் அல் அசாத் Posted: 26 Aug 2013 09:02 PM PDT
300 பேரின் உயிர்களை காவுகொண்டதாக கூறப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதலை சிரிய படையினர் நடத்தினார்களா என்பதில் மிகவும் சிறிய சந்தேகம் உள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தது. எனினும் இந்த தாக்குதலை சிரிய கிளர்ச்சியாளர்களே மேற்கொண்டதாக அந்த நாட்டு அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரசாயன ஆயுதங்களின் பயன்பாடே சிரிய விவகாரத்தில் தலையிடுவதற்கான இறுதி எல்லையாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஒரு வருடத்திற்கு முன்னர் கூறியிருந்தார். இதன் ஓர் பகுதியாக மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் தமது இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீன விமானத்தைத் விரட்டியடித்த ஜப்பான் போர் விமானங்கள் Posted: 26 Aug 2013 08:58 PM PDT சீனப்பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக, ஜப்பானுக்கும், சீனாவிற்கும் உரிமைப் பிரச்சினை நிலவி வருகின்றது. இதில் மூன்று தீவுகளைத் தனதாக்கிக் கொண்ட ஜப்பான், அதில் ஒரு தீவை சென்காகஸ் என்ற பெயருடன் உரிமை கொண்டாடி வருகின்றது. இதே தீவை டையோயுஸ் என்ற பெயருடன் சீனா சொந்தம் கூறுகின்றது. இந்த நிலையில், நேற்று காலை வை-12 புரொபெல்லர் வகை சீன விமானம் ஒன்று ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகஸ் தீவின் வான்வெளியில் இருந்து 100 கி.மீ தொலைவில் […] |
| ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம் Posted: 26 Aug 2013 08:54 PM PDT மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ஆம் தேதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி குறித்து, பல ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் கோபத்தை இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சோனம் கபூரும் ஒருவராவார். இவர் நடிகர் அனில் கபூரின் மகளாவார்.முன்னாள் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


