Tamil Star |
- சிரியாவை தாக்க தயார் நிலையில் பிரான்ஸ்
- எதிர்பாராத நேரத்தில் மனதை பதறவைக்கும் கோர விபத்து….
- ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அப்படி என்ன வேடிக்கை இவருக்கு?….
- அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு-பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் ஓடும்
- உலக வில்வித்தையில் இந்திய அணிக்கு தங்கம்
- ஈவ்டீசிங் தொல்லை: பிளஸ்–2 மாணவி தற்கொலை
- தேனி அருகே மகளின் காதலனை அடித்து கொல்ல முயற்சி: தந்தை–மகன் கைது
- தடையை மீறி அயோத்திக்குள் நுழைய முயன்ற விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் – தொண்டர்கள் 2 ஆயிரம் பேர் கைது
- பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை
- கேதார்நாத் கோவிலின் போக்குவரத்தை எளிதாக்க அமைக்கப்படும் புதிய பாலம்
| சிரியாவை தாக்க தயார் நிலையில் பிரான்ஸ் Posted: 25 Aug 2013 10:58 PM PDT சிரியாவில் போர் தீவிரமடைந்து வருவதால் அந்நாட்டை தாக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு படைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி அசாத் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இராணுவம் இரசாயன குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியதில், நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளதாகவும், மத்திய தரைக்கடல் […] |
| எதிர்பாராத நேரத்தில் மனதை பதறவைக்கும் கோர விபத்து…. Posted: 25 Aug 2013 09:13 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அப்படி என்ன வேடிக்கை இவருக்கு?…. Posted: 25 Aug 2013 09:09 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு-பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் ஓடும் Posted: 25 Aug 2013 09:05 PM PDT கோயம்பேடு பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்ட் டிராக்கில் இம்மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு-பரங்கிமலை இடையே 11 கிலோ மீட்டர் தூர பறக்கும் பாதையில் முதலாவது மெட்ரோ ரெயில் ஓடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் பாதை அமைக்கப்படுகிறது. […] |
| உலக வில்வித்தையில் இந்திய அணிக்கு தங்கம் Posted: 25 Aug 2013 09:02 PM PDT உலக கோப்பை வில்வித்தை போட்டி (4ம் நிலை) போலந்து நாட்டின் ரோக்லா நகரில் நடந்தது. இதன் பெண்கள் ரீகர்வ் அணிப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா, முதல்நிலை அணியான பலம் வாய்ந்த கொரியாவை நேற்று எதிர்கொண்டது. இதில் அபாரமாக செயல்பட்ட தீபிகாகுமாரி, பம்பைய்லா தேவி, ரிமில் புருலி ஆகியோர் கொண்ட இந்திய குழுவினர் 219-215 என்ற புள்ளி கணக்கில் யுன் ஒக் ஹீ, கி போ பாவ், ஜூ யுன் ஜங் ஆகியோர் அடங்கிய உலக சாம்பியன் கொரியாவுக்கு அதிர்ச்சி […] |
| ஈவ்டீசிங் தொல்லை: பிளஸ்–2 மாணவி தற்கொலை Posted: 25 Aug 2013 09:01 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை அருகில் உள்ள தொட்டணம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து மகள் நித்யா(17). இவர் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பாலமுருகன்(24). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நித்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனால் மாணவி தினசரி பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும் அவரிடம் பேச முயற்சி செய்து வந்தார். மேலும் தனது நண்பர்களான கருப்பையா, மகாமுனி, ஆறுமுகம் ஆகிய 4 பேர்களுடன் சேர்ந்து தொந்தரவு […] |
| தேனி அருகே மகளின் காதலனை அடித்து கொல்ல முயற்சி: தந்தை–மகன் கைது Posted: 25 Aug 2013 08:59 PM PDT தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (26). இதே பகுதியை சேர்ந்தவர் குமார் மகள் நாகமாலதி. இருவரும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்தனர். மோட்டார் சைக்கிளில் இருவரும் செல்லும்போது நாகமாலதியின் உறவினர்கள் பார்த்து விட்டனர். இதனால் குமார் தனது மகளை கண்டித்தார். மேலும் குணசேகரனிடமும் இனிமேல் தனது மகளை பார்க்க கூடாது என்று எச்சரித்துள்ளார். ஆனால் அதனையும் மீறி இருவரும் தொடர்ந்து சந்தித்து பேசி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குமாரும் அவரது […] |
| தடையை மீறி அயோத்திக்குள் நுழைய முயன்ற விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் – தொண்டர்கள் 2 ஆயிரம் பேர் கைது Posted: 25 Aug 2013 08:56 PM PDT உத்தரபிரதேச மாநில அரசு விதித்துள்ள தடையை மீறி 84–கோசி பரிக்கிரமா யாத்திரை நடத்துவதற்காக அயோத்திக்குள் நுழைய முயன்ற இந்து பரிஷத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் 6 மாவட்டங்கள் வழியாக 252 கி.மீ. தூரம் செல்லும் இந்த யாத்திரைக்கு 84–கோசி பரிக்கிரமா யாத்திரை […] |
| பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை Posted: 25 Aug 2013 08:53 PM PDT பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது என நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் சபர்கந்தா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கியதற்காக அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அவர் பேசியதாவது:- ஊழல் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து நீக்குவதற்காக 1974-ம் ஆண்டு இளைஞர்கள் ஒன்றுகூடி, நவநிர்மான் அந்தோலன் என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். அந்த இயக்கத்தின் வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. பிரதமருக்கு கீழே உள்ளவர்கள் அனைவரும் அதிக ஊழலில் மூழ்கிவிட்டதால் பரந்து, […] |
| கேதார்நாத் கோவிலின் போக்குவரத்தை எளிதாக்க அமைக்கப்படும் புதிய பாலம் Posted: 25 Aug 2013 08:50 PM PDT ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் கேதார்நாத் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சேதாரங்கள் ஏற்பட்டன.ஏராளமானோர் பலியாகினர். தற்போது அங்கு புனரமைப்புப் பணி நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இரண்டு ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த தளங்களை கோவிலுடன் இணைக்கும் விதமாக அங்கு ஓடும் மந்தாகினி நதியின் குறுக்கில் 20கி.மீ நீளத்திற்கு ஒரு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. 70 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று, காவல்துறைத் தலைவர் ஜி.எஸ்.மர்தோலியா, கர்வால் கமிஷனர் சுவர்தன் தலைமையில் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |