Tamil Star |
- இவங்கட வை திஸ் கொலவெறி எப்படியிருக்கு….
- Angry Bird உண்மையா விளையாடிருக்கீங்களா?…
- எம்புட்டு அடிச்சாலும் தாங்குமாம் இந்த போன்…..
- சீனாவில் இடம்பெற்ற FLASH FLOOD இல் 21 பணியாளர்கள் பலி
- பெண்ணாக மாற விரும்பும் பிராட்லி மன்னிங்
- அதிநவீன கார் அறிமுகம்
- நீரிலிருந்து பாதுகாப்புடைய ஸ்மார்ட் கைப்Qபேசி அறிமுகம்
- ஸ்டூவர்ட் பிராட்டை விமர்சித்த லீமானுக்கு சிக்கல்
- இராணுவ விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது
- அமைச்சர் தொண்டமானுக்கு எதிராக விசாரணை
| இவங்கட வை திஸ் கொலவெறி எப்படியிருக்கு…. Posted: 22 Aug 2013 10:53 PM PDT |
| Angry Bird உண்மையா விளையாடிருக்கீங்களா?… Posted: 22 Aug 2013 10:47 PM PDT |
| எம்புட்டு அடிச்சாலும் தாங்குமாம் இந்த போன்….. Posted: 22 Aug 2013 10:42 PM PDT எம்புட்டு அடிச்சாலும் தாங்குமாம் இந்த போன்….. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவில் இடம்பெற்ற FLASH FLOOD இல் 21 பணியாளர்கள் பலி Posted: 22 Aug 2013 10:36 PM PDT குறுகிய நேரத்தில் கன மழை பொழிவதனால் ஏற்படும் flash flood எனப்படும் வெள்ளப்பெருக்குக் காரணமாக சீனாவின் வட மேற்கு மாகாணமான Qinghai இல் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் குறைந்தது 21 பேர் பலியாகி இருக்கலாம் என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் கனமழை பெய்ததையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறித்த பணியாளர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக Xinhua உத்தியோகபூர்வ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கின் மேற்குப்பக்கத்தில் 2500 km உயரமான மலைப் பகுதியில் குறித்த பிரதேசம் அமைந்துள்ளது […] |
| பெண்ணாக மாற விரும்பும் பிராட்லி மன்னிங் Posted: 22 Aug 2013 10:31 PM PDT அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள பிராட்லி மன்னிங் (Bradley Manning) தான் பெண்ணாக மாற விரும்புவதாக அறிவித்துள்ளார். 25 வயதாகும் மன்னிங் NBC இன் இன்றைய நிகழ்ச்சிக்காக அளித்த அறிக்கையில் “நான் செல்சியா மன்னிங் (Chelsea Manning), நான் ஒரு பெண்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறு வயது முதலே தான் பெண்ணாக உணர்ந்ததாகவும் இதற்காக ஒரு தடவை ஹோர்மோன் சிகிச்சை பெற விரும்பியதாகவும் […] |
| Posted: 22 Aug 2013 10:13 PM PDT காலத்திற்கு காலம் அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகள் இட நெருக்கடிகள் போன்றவற்றினைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் ஒரு அங்கமாக குறைந்த இடவசதியிலும் பார்க் செய்யக்கூடிய Armadillo-T எனும் அதிநவீன கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. KAIST இலுள்ள கிரீன் ரான்ஸ்போர்ட்டேஷன் எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றும் In-Soo Suh என்பவர் அவரது குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது. |
| நீரிலிருந்து பாதுகாப்புடைய ஸ்மார்ட் கைப்Qபேசி அறிமுகம் Posted: 22 Aug 2013 10:10 PM PDT நிறுவனம் நீரிலிருந்து பாதுகாப்புடைய ZTE Reef எனும் ஸ்மார்ட் செல்பேசியை அறிமுகம் செய்கின்றது. கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 149.99 டொலர்கள் பெறுமதி உடையதாகக் காணப்படுகின்றது. 4 அங்குல IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினையும் இக்கைப்பேசியானது உள்ளடக்கியுள்ளது. |
| ஸ்டூவர்ட் பிராட்டை விமர்சித்த லீமானுக்கு சிக்கல் Posted: 22 Aug 2013 10:08 PM PDT ஆஷஸ் முதலாவது டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஸ்டீவர்ட் பிராட், பந்து துடுப்பில் உரசியபடி சென்று பிடியெடுக்கப்பட்டது தெரிந்தும், நடுவர் ஆட்டமிழப்பு வழங்க மறுத்த ஒரே காரணத்திற்காக வெளியேற மறுத்ததை அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான் கடுமையாக விமர்சித்தார். இது ஸ்டூவர்ட் பிராட்டின் அப்பட்டமான மோசடி என்றும், அவுஸ்திரேலியாவுக்கு வரும் போது அவரை அவுஸ்திரேலிய ரசிகர்கள் அழ வைக்க வேண்டும் என்றும் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார். இந்த பேட்டி அவருக்கு இப்போது 'தலைவலி'யை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது […] |
| இராணுவ விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது Posted: 22 Aug 2013 09:59 PM PDT இராணுவ விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1ம் திகதி வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது மூன்று பொது மக்கள் கொல்லப்பட்டனர். இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ரத்து செய்யுமாறு கம்பஹா நீதவானிடம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது. குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட […] |
| அமைச்சர் தொண்டமானுக்கு எதிராக விசாரணை Posted: 22 Aug 2013 09:56 PM PDT இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலவாக்கலை பொலிஸ் நிலைத்தில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை தலவாக்கலை காவல்நிலையத்திற்கு சென்று, திகாம்பரத்திற்கு எதிராக முறைப்பாட்டு விசாரணை தாமதமாவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அவர் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நுவரெலிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆனந்த விஜேசூரியவின் தலைமையில் நுவரெலிய சிரேஸ்ட […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

