Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம்
- செங்குணத்தில் புகைப்படக் கண்காட்சி, விடியோ படக்காட்சி
- பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்
- பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
- ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
- வங்கி ஏ.டி.எம். களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பணம் வைக்க வலியுறுத்தல்
- கிராம உதவியாளர் பணி: பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு
- கட்டடத்திலிருந்து தவறி விழுந்த சென்ட்ரிங் தொழிலாளி சாவு
- கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- பட்டீஸ்வரம் கோவிலில் துர்க்கைக்கு சிறப்பு வழிபாடு
- நியாயவிலைக் கடை முறைகேடுகளை தடுக்க கணினிமயம் தேவை
- விஜய் ரசிகர்கள் சாலை மறியல்: 2 பேர் கைது
- பாபநாசத்தில் மழைநீர்சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
- தஞ்சாவூரில் 3 புதிய நீதிமன்றங்கள் நாளை தொடக்கம்
- ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
- ரமலான்: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
- ஸ்ரீதேவி கருமாரியம்மன்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
- வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் சாவு; 7 பேர் காயம்
- உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
- குட்ஷெப்பெர்டு பள்ளியில் ரமலான் கொண்டாட்டம்
- "பாகிஸ்தானிலிருந்து துரத்தப்பட்டார் தாவூத்'
- காரைக்கால் துறைமுகத்தில் குவியும் ஊசிக் கனவா மீன்கள்
- அறிவியல் மன்றம்தொடக்கம்
- மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சீருடை அளிப்பு
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- கரூர்
- திருநெல்வேலி
- வேலூர்
- பெயர் விளங்க வேண்டும்
- வாழ்வு தரும் பசுக்கள்
- எதனால் இந்த முரண்?
- நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- "உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும்'
- ஸ்டெர்லைட் ஆலை: பசுமைத் தீர்ப்பாயம் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
- உணவு மசோதாவை ஆதரிக்க கருணாநிதி நிபந்தனை
- அக்டோபர் 2 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
- நாடார் சமுதாயத்தை தேசிய இனமாக அறிவிக்க வேண்டும்
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- தோவாளை முருகன் கோவிலில் 16-ல் மலர் முழுக்கு விழா
- புள்ளியியல் மதிப்பீட்டாய்வு பயிற்சி முகாம் நிறைவு
- இளைஞர் காங்கிரஸ் 57-ம் ஆண்டு தொடக்க விழா
- குமரி மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை
- பயங்கரவாத எதிர்ப்புப் பேரணி
- திருவிதாங்கோடு பேரூராட்சியில் சிமென்ட் தளப் பணி தொடக்கம்
- டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அடுத்த வாரத்தில் ஆசிரியர்கள் தேர்வு
- திற்பரப்பு பேரூராட்சியில் உயர்த்தப்படும் வீட்டு வரி: பொதுமக்கள் அதிருப்தி
- நித்திரவிளை ஜெயமாதா தேவாலய விழா இன்று தொடக்கம்
- டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
- மனைவி தற்கொலை: கணவர் கைது
- தமிழக மீனவர் பிரச்னையை மத்திய அரசு அலட்சியப்படுத்தவில்லை
- வாழைக் கன்றுகள் திருட்டு: 7 பேர் மீது வழக்கு
- விவசாயிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது
- பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டும்
- தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை
- கோவில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா
- நாசரேத்தில் ஆசிரியையிடம்நகைப் பறிப்பு: இருவர் கைது
- குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரம்ஜான் வாழ்த்து
- வியாபாரிகள் சங்க விழா
- செப்டம்பர் 25-ல் சென்னையில் தொடர் மறியல்
- கார் மோதி முன்னாள் ஊராட்சித் தலைவர் சாவு
- மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ முகாம்
- எட்டயபுரம் நூற்பாலையில் அமைச்சர் ஆய்வு
- தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் அமைச்சர் ஆய்வு
- மாரியம்மன் கோவிலில் அன்னதானம்
- ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- தூத்துக்குடி கல்லூரியில் கணித ஆராய்ச்சி மையம் தொடக்கம்
- ரேஷன் கடைகளில் முறைகேடு: 43 விற்பனையாளர்களிடம் அபராதம் வசூல்
- பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:சுமைதூக்கும் தொழிலாளி கைது
- விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
- தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகளுக்குப் பாராட்டு
- எல்லையில் இந்திய-சீன வீரர்கள் நேசக்கரம்
- சமுதாய வளைகாப்பு விழா
- செய்யாறு டெம்பிள்சிட்டி ரோட்டரி சங்கம், செய்யாறு கிளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் செய்யாறை அடுத்த தண்டரை கிராமத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறுகிறது
- குழந்தையின் பாலின சோதனை விவகாரம்: ஷாருக் கான் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
- தொழுநோய் விழிப்புணர்வுக்கு அதிக நிதி வழங்கிய பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
- கர்ப்பிணி மர்மச் சாவு
- ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா
- டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு
- பூசணி வளர்ப்பு செயல் விளக்கம்
- அரசு மருத்துவக் கல்லூரியில்தாய்ப்பால் வார ஊக்குவிப்பு விழா
- பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம்
- தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு நாளை வழியனுப்பு விழா
- திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க சுவரொட்டி விழிப்புணர்வுப் பிரசாரம்
- நாகர்கோவில்
- முஸ்லிம்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த தனி ஆணையம் தேவை
- இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய குஜராத் போலீஸ் அதிகாரி மீண்டும் தலைமறைவு
- ஹஃபீஸ் சயீத் தலைமையில் ரம்ஜான் தொழுகை
- உயர்கல்வியில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு
- வன்முறையைத் தடுக்க பிரதமருக்கு பாஜக கோரிக்கை
- ஜம்மு அருகே வகுப்பு மோதல்: ஊரடங்கு அமல்
- தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்த மத்திய அரசின் மனு தள்ளுபடி
- மன்னிப்பு கேட்டதால் விவகாரம் முடிந்தது: பிகார் அமைச்சர் பீம் சிங்
- ஆந்திர முதல்வரின் கருத்துக்கு தெலங்கானா தலைவர்கள் எதிர்ப்பு
- 5 இந்திய வீரர்கள் கொலையைக் கண்டித்து தில்லி-லாகூர் பஸ் மறிப்பு
- சச்சின், பாண்டிங்கைவிட லாராவே சிறந்த பேட்ஸ்மேன்
- குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரமலான் வாழ்த்து
- ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கவிதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு
- சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை
- தலைநகரில் ரமலான் கொண்டாட்டம்
| காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் Posted: 09 Aug 2013 01:29 PM PDT காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| செங்குணத்தில் புகைப்படக் கண்காட்சி, விடியோ படக்காட்சி Posted: 09 Aug 2013 01:29 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டு, தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. |
| பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம் Posted: 09 Aug 2013 01:28 PM PDT தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற தகுதியுடையவர்கள், ஆன்லைன் மூலம் ஆக. 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை Posted: 09 Aug 2013 01:28 PM PDT ரமலான் பெருநாளையொட்டி புதுக்கோட்டையில் இஸ்லாமியர்கள் பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர். |
| ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் Posted: 09 Aug 2013 01:27 PM PDT புதுக்கோட்டை அருகே உள்ள திருமலைராயசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உப்புப்பட்டி கிராமத்துக்கு குடிநீர் விநியோகத்தை தடை செய்த ஊராட்சிச் செயலரைக் கண்டித்து கிராமமக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| வங்கி ஏ.டி.எம். களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பணம் வைக்க வலியுறுத்தல் Posted: 09 Aug 2013 01:27 PM PDT ஆலங்குடி பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கூடுதலாக பணம் வைக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| கிராம உதவியாளர் பணி: பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு Posted: 09 Aug 2013 01:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கு பதிவு மூப்பு சரிபார்க்க பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ. சங்கரசுப்பிரமணியன். கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 8-ம் வகுப் |
| கட்டடத்திலிருந்து தவறி விழுந்த சென்ட்ரிங் தொழிலாளி சாவு Posted: 09 Aug 2013 01:27 PM PDT பொன்னமராவதி அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த சென்ட்ரிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 09 Aug 2013 01:26 PM PDT கொள்ளிடம் ஆற்றில் 7 இடங்களில் கதவணைகள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் நின்று தேசியக் கொடியை ஏந்தி நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பட்டீஸ்வரம் கோவிலில் துர்க்கைக்கு சிறப்பு வழிபாடு Posted: 09 Aug 2013 01:26 PM PDT கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் கோவிலில் 4-வது ஆடி வெள்ளியை முன்னிட்டு, ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| நியாயவிலைக் கடை முறைகேடுகளை தடுக்க கணினிமயம் தேவை Posted: 09 Aug 2013 01:25 PM PDT நியாயவிலைக் கடை முறைகேடுகளை தடுப்பதற்கு அக்கடைகளை நூறு சதம் கணினிமயமாக்க வேண்டும் என்றார் அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய பொது |
| விஜய் ரசிகர்கள் சாலை மறியல்: 2 பேர் கைது Posted: 09 Aug 2013 01:25 PM PDT தஞ்சாவூரில் நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படாததால், அதிருப்தியடைந்த விஜய் ரசிகர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். |
| பாபநாசத்தில் மழைநீர்சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 09 Aug 2013 01:25 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| தஞ்சாவூரில் 3 புதிய நீதிமன்றங்கள் நாளை தொடக்கம் Posted: 09 Aug 2013 01:24 PM PDT தஞ்சாவூரில் மகளிர் நீதிமன்றம் உள்பட 3 புதிய நீதிமன்றங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) தொடங்கப்படவுள்ளன. |
| Posted: 09 Aug 2013 01:24 PM PDT ஒரத்தநாட்டில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், ஒன்றிய அளவிலான முதற்கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ரமலான்: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை Posted: 09 Aug 2013 01:24 PM PDT ரமலானையொட்டி, காரைக்கால் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நோன்பு காலம் முடிந்து வெள்ளிக்கிழமை ரமலான் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காரைக்கால் |
| ஸ்ரீதேவி கருமாரியம்மன்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா Posted: 09 Aug 2013 01:23 PM PDT காரைக்கால் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் சாவு; 7 பேர் காயம் Posted: 09 Aug 2013 01:23 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை சாலையோரவாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலியானார். பயணிகள் 7 பேர் காயமடைந்தனர். |
| உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 09 Aug 2013 01:23 PM PDT திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படவுள்ள |
| குட்ஷெப்பெர்டு பள்ளியில் ரமலான் கொண்டாட்டம் Posted: 09 Aug 2013 01:23 PM PDT காரைக்கால் அருகே உள்ள குட்ஷெப்பெர்டு பள்ளியில் ரமலான் கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "பாகிஸ்தானிலிருந்து துரத்தப்பட்டார் தாவூத்' Posted: 09 Aug 2013 01:22 PM PDT நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுவிட்டார் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலர் ஷாரியார் கான் தெரிவித்திருக்கிறார். |
| காரைக்கால் துறைமுகத்தில் குவியும் ஊசிக் கனவா மீன்கள் Posted: 09 Aug 2013 01:22 PM PDT காரைக்கால் துறைமுகத்திற்கு வரும் பெரும்பாலான படகுகளில் ஊசிக் கனவா மீன்கள் அதிகமாக உள்ளன. இதன் சீசன் தற்போது தொடங்கியுள்ளதாகவும், வெளிமாநிலங்களுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். |
| Posted: 09 Aug 2013 01:22 PM PDT மன்னார்குடியை அடுத்துள்ள மரக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது. |
| மன்னார்குடியில் பள்ளி மாணவிகளுக்கு சீருடை அளிப்பு Posted: 09 Aug 2013 01:21 PM PDT மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஆ. பாலசுப்பிரணியம் நினைவு அறக்கட்டளை சார்பில் புதன்கிழமை இலவச சீருடை வழங்கப்பட்டது. |
| பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி Posted: 09 Aug 2013 01:21 PM PDT காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப் போட்டிகளை நடத்துவது என பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் தீர்மானித்துள்ளது. |
| Posted: 09 Aug 2013 01:20 PM PDT |
| Posted: 09 Aug 2013 01:20 PM PDT |
| Posted: 09 Aug 2013 01:20 PM PDT |
| Posted: 09 Aug 2013 01:12 PM PDT பெயர் விளங்க வேண்டும்' இது நமது நாட்டில் அதிகமாக புழக்கத்தில் உள்ள வாசகமாகும். |
| Posted: 09 Aug 2013 01:06 PM PDT சிறிய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆக்கபூர்வமாக வருமானமும், அதன் மூலம் நாட்டு வருமானம் - ஜி.டி.பி. என்று கூறப்படும் ஒட்டுமொத்த வருமான மதிப்பையும் உயர்த்தும் பணியைக் கறவை மாடுகள் வழங்கக்கூடியவை. |
| Posted: 09 Aug 2013 01:05 PM PDT ஒரு பெண் கல்வி பெற்றால், ஒரு தலைமுறையே படிப்பறிவு பெற்றுவிடுகிறது. ஒரு வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் அந்தக் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக, ஊட்டமாக இருக்கிறார்கள் என்று பொருள். |
| நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Posted: 09 Aug 2013 01:02 PM PDT நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
| "உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும்' Posted: 09 Aug 2013 01:02 PM PDT உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்த சந்தேகங்களுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் தெரிவித்தார். |
| ஸ்டெர்லைட் ஆலை: பசுமைத் தீர்ப்பாயம் ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு Posted: 09 Aug 2013 12:59 PM PDT ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். |
| உணவு மசோதாவை ஆதரிக்க கருணாநிதி நிபந்தனை Posted: 09 Aug 2013 12:58 PM PDT மாநில அரசுகளின் உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவுப் பாதுகாப்பு மசோதா இருந்தால் மட்டுமே அதனை ஆதரிப்போம் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் கருணாநிதி நிபந்தனை விதித்துள்ளார். |
| அக்டோபர் 2 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் Posted: 09 Aug 2013 12:57 PM PDT தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் கட்டக் கோரி மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார். |
| நாடார் சமுதாயத்தை தேசிய இனமாக அறிவிக்க வேண்டும் Posted: 09 Aug 2013 12:57 PM PDT நாடு முழுவதும் வாழும் நாடார் இன மக்களை தேசிய இனமாக அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 09 Aug 2013 12:56 PM PDT :மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்துதல் விழிப்புணர்வுப் பேரணி பாகோடு பேரூராட்சியில் நடைபெற்றது. |
| தோவாளை முருகன் கோவிலில் 16-ல் மலர் முழுக்கு விழா Posted: 09 Aug 2013 12:56 PM PDT தோவாளை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 44-வது மலர் முழுக்கு விழா இம்மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. |
| புள்ளியியல் மதிப்பீட்டாய்வு பயிற்சி முகாம் நிறைவு Posted: 09 Aug 2013 12:56 PM PDT :தென்மாவட்ட புள்ளியியல் துறை அலுவலர்களுக்கான பயிர் மேம்பாட்டு திட்ட 2 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. |
| இளைஞர் காங்கிரஸ் 57-ம் ஆண்டு தொடக்க விழா Posted: 09 Aug 2013 12:56 PM PDT இளைஞர் காங்கிரஸ் 57-வது ஆண்டு தொடக்க விழா நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை Posted: 09 Aug 2013 12:55 PM PDT ரம்ஜான் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. |
| Posted: 09 Aug 2013 12:55 PM PDT திருவட்டாறு ஒன்றியத்தில் இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திருவிதாங்கோடு பேரூராட்சியில் சிமென்ட் தளப் பணி தொடக்கம் Posted: 09 Aug 2013 12:54 PM PDT திருவிதாங்கோடு பேரூராட்சிக்குள்பட்ட புதுப்பள்ளி தெரு முதல் செட்டியார்விளை வரை ரூ.8லட்சத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார் |
| டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அடுத்த வாரத்தில் ஆசிரியர்கள் தேர்வு Posted: 09 Aug 2013 12:54 PM PDT தமிழக அளவிலான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குரிய ஆசிரியர்களின் பட்டியல் அடுத்த வாரம் இறுதி செய்யப்படுகிறது. |
| திற்பரப்பு பேரூராட்சியில் உயர்த்தப்படும் வீட்டு வரி: பொதுமக்கள் அதிருப்தி Posted: 09 Aug 2013 12:54 PM PDT :திற்பரப்பு பேரூராட்சியில் வீடுகள் மற்றும் கட்டடங்களை மறு மதிப்பீடு செய்து வரி உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். |
| நித்திரவிளை ஜெயமாதா தேவாலய விழா இன்று தொடக்கம் Posted: 09 Aug 2013 12:54 PM PDT நித்திரவிளை சீரோமலபார் ஜெயமாதா தேவாலய விழா சனிக்கிழமை (ஆக.10) தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது. |
| டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு Posted: 09 Aug 2013 12:54 PM PDT :நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டது. |
| Posted: 09 Aug 2013 12:53 PM PDT கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். அவரது கணவர் கைது செய்யப்பட்டார். |
| தமிழக மீனவர் பிரச்னையை மத்திய அரசு அலட்சியப்படுத்தவில்லை Posted: 09 Aug 2013 12:53 PM PDT இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையை மத்திய அரசு அலட்சியப்படுத்தவில்லை என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார் |
| வாழைக் கன்றுகள் திருட்டு: 7 பேர் மீது வழக்கு Posted: 09 Aug 2013 12:53 PM PDT கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் வாழைக் கன்றுகளை திருடிச்சென்ற 7 பேர் மீது கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| விவசாயிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது Posted: 09 Aug 2013 12:53 PM PDT ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில், மணல் கடத்தலை காட்டிக்கொடுத்ததாக கூறி, விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 09 Aug 2013 12:53 PM PDT :களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டும் Posted: 09 Aug 2013 12:52 PM PDT ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை Posted: 09 Aug 2013 12:52 PM PDT :ரம்ஜான் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. |
| கோவில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா Posted: 09 Aug 2013 12:52 PM PDT கோவில்பட்டி மற்றும் சிந்தலக்கரை கோவில்களில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நாசரேத்தில் ஆசிரியையிடம்நகைப் பறிப்பு: இருவர் கைது Posted: 09 Aug 2013 12:51 PM PDT நாசரேத்தில் ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர். நாசரேத்தைச் சேர்ந்த பொன்தாஸ் மனைவி ஜெனிட்டா(36). இவர், அங்குள்ள பள்ளி |
| குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரம்ஜான் வாழ்த்து Posted: 09 Aug 2013 12:51 PM PDT ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியை புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தார். |
| Posted: 09 Aug 2013 12:51 PM PDT திருச்செந்தூரில் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ரெ.காமராசு தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.யாபேஷ், துணைத் தலைவர் கே. |
| செப்டம்பர் 25-ல் சென்னையில் தொடர் மறியல் Posted: 09 Aug 2013 12:51 PM PDT மூவர் குழு அறிக்கையில் ஒட்டுமொத்தமாக இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து, செப்டம்பர் 25-ம் தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| கார் மோதி முன்னாள் ஊராட்சித் தலைவர் சாவு Posted: 09 Aug 2013 12:51 PM PDT எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பைக்-கார் மோதியதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| மாற்றுத்திறனாளி குழந்தைகள் மருத்துவ முகாம் Posted: 09 Aug 2013 12:50 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் கோவில்பட்டி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| எட்டயபுரம் நூற்பாலையில் அமைச்சர் ஆய்வு Posted: 09 Aug 2013 12:50 PM PDT எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டார். |
| தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் அமைச்சர் ஆய்வு Posted: 09 Aug 2013 12:50 PM PDT :கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பச்சைமால் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 09 Aug 2013 12:50 PM PDT :தூத்துக்குடி போல்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அன்னதானம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 09 Aug 2013 12:49 PM PDT தூத்துக்குடியில் ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகளை சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். |
| தூத்துக்குடி கல்லூரியில் கணித ஆராய்ச்சி மையம் தொடக்கம் Posted: 09 Aug 2013 12:49 PM PDT தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கணித ஆராய்ச்சி மைய தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கல்லூரியில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மையம் 2013-14-ம் கல்வியாண்டு முதல் செயல்பட மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான தொடக்க விழா கல் |
| ரேஷன் கடைகளில் முறைகேடு: 43 விற்பனையாளர்களிடம் அபராதம் வசூல் Posted: 09 Aug 2013 12:49 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடு செய்ததாக 43 விற்பனையாளர்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. |
| பெண்ணுக்கு அரிவாள் வெட்டு:சுமைதூக்கும் தொழிலாளி கைது Posted: 09 Aug 2013 12:49 PM PDT :ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியதாக, சுமைதூக்கும் தொழிலாளியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 09 Aug 2013 12:48 PM PDT திருவண்ணாமலையில் நடிகர் விஜய்யின் தலைவா படம் திரையிடப்படாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகளுக்குப் பாராட்டு Posted: 09 Aug 2013 12:47 PM PDT திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா நடை |
| எல்லையில் இந்திய-சீன வீரர்கள் நேசக்கரம் Posted: 09 Aug 2013 12:47 PM PDT எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே முரண்பாடான சூழ்நிலை முடிந்து, சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மது மற்றும் ரசகுல்லாக்களை பரிமாறிக் கொண்டனர். |
| Posted: 09 Aug 2013 12:47 PM PDT கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா கலசப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 09 Aug 2013 12:47 PM PDT செய்யாறு டெம்பிள்சிட்டி ரோட்டரி சங்கம், செய்யாறு கிளை இந்திய மருத்துவ சங்கம் சார்பில் செய்யாறை அடுத்த தண்டரை கிராமத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறுகிறது |
| குழந்தையின் பாலின சோதனை விவகாரம்: ஷாருக் கான் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு Posted: 09 Aug 2013 12:47 PM PDT வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிய முயன்றதாக பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மற்றும் அவரது மனைவி மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| தொழுநோய் விழிப்புணர்வுக்கு அதிக நிதி வழங்கிய பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 09 Aug 2013 12:47 PM PDT காசநோய் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வுக்காக அதிக நிதி வழங்கிய திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 09 Aug 2013 12:46 PM PDT திருவண்ணாமலை அருகே கர்ப்பிணி மர்மமாக இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா Posted: 09 Aug 2013 12:46 PM PDT செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்க விழா, மாநில அளவில் தரப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு பரிசு |
| டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு Posted: 09 Aug 2013 12:46 PM PDT செய்யாறு அருகே ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் இறந்தார். விவசாயிகள் இருவர் படுகாயம் அடைந்தனர். |
| Posted: 09 Aug 2013 12:45 PM PDT செய்யாறை அடுத்த ராந்தம் கிராமத்தில் பூசணி வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. |
| அரசு மருத்துவக் கல்லூரியில்தாய்ப்பால் வார ஊக்குவிப்பு விழா Posted: 09 Aug 2013 12:45 PM PDT திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார ஊக்குவிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம் Posted: 09 Aug 2013 12:44 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், ஆடி பிரம்மோற்ஸவ நிறைவு விழாவையொட்டி வளைகாப்பு உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு நாளை வழியனுப்பு விழா Posted: 09 Aug 2013 12:43 PM PDT மாலத்தீவில் நடைபெறும் தமிழ் மாநாட்டுக்குச் செல்லும் திருவண்ணாமலை மாவட்ட, வட்ட தமிழ்ச் சங்க நிர்வாகிகளைப் பாராட்டி வழியனுப்பும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க சுவரொட்டி விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 09 Aug 2013 12:43 PM PDT கிராமப் பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து சுவரொட்டி மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன. |
| Posted: 09 Aug 2013 12:42 PM PDT |
| முஸ்லிம்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த தனி ஆணையம் தேவை Posted: 09 Aug 2013 12:41 PM PDT இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கல்வி உரிமையை உறுதிப்படுத்த தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் வலியுறுத்தினார். |
| இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய குஜராத் போலீஸ் அதிகாரி மீண்டும் தலைமறைவு Posted: 09 Aug 2013 12:41 PM PDT இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் போலீஸ் உயரதிகாரி பி.பி.பாண்டே மீண்டும் தலைமறைவாக உள்ளார். |
| ஹஃபீஸ் சயீத் தலைமையில் ரம்ஜான் தொழுகை Posted: 09 Aug 2013 12:40 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் தலைமையில் பாகிஸ்தானில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. |
| உயர்கல்வியில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு Posted: 09 Aug 2013 12:39 PM PDT மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற ரமலான் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயர்கல்வியில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். |
| வன்முறையைத் தடுக்க பிரதமருக்கு பாஜக கோரிக்கை Posted: 09 Aug 2013 12:38 PM PDT கிஷ்த்வாரில் இரு பிரிவினர் இடையிலான மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள பாஜக, இந்த விவகாரத்தில் தலையிட்டு அம்மாநிலத்தின் சிறுபான்மை இனத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தியுள்ளது. |
| ஜம்மு அருகே வகுப்பு மோதல்: ஊரடங்கு அமல் Posted: 09 Aug 2013 12:37 PM PDT ஜம்மு அருகே கிஷ்த்வாரில் நிகழ்ந்த வகுப்பு மோதலில் 15 பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து கிஷ்த்வார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ராணுவம் வரவழைக்கப் பட்டுள்ளது. |
| தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்த மத்திய அரசின் மனு தள்ளுபடி Posted: 09 Aug 2013 12:37 PM PDT அசாமைச் சேர்ந்த தூக்கு தண்டனை கைதி மகேந்திரநாத் தாஸின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| மன்னிப்பு கேட்டதால் விவகாரம் முடிந்தது: பிகார் அமைச்சர் பீம் சிங் Posted: 09 Aug 2013 12:36 PM PDT எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பிகார் அமைச்சர் பீம் சிங், அதற்காக மன்னிப்பு கேட்டதால் அந்த விவகாரம் முடிந்ததாகக் கூறியுள்ளார். |
| ஆந்திர முதல்வரின் கருத்துக்கு தெலங்கானா தலைவர்கள் எதிர்ப்பு Posted: 09 Aug 2013 12:35 PM PDT தெலங்கானா விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் என். கிரண் குமார் ரெட்டி தெரிவித்த கருத்துக்கு துணை முதல்வர் உள்பட தெலங்கானா பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| 5 இந்திய வீரர்கள் கொலையைக் கண்டித்து தில்லி-லாகூர் பஸ் மறிப்பு Posted: 09 Aug 2013 12:34 PM PDT எல்லையில் 5 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் இருந்து லாகூர் நோக்கிச் சென்ற பஸ்ஸை இளைஞர் காங்கிரஸார் மறித்தனர். |
| சச்சின், பாண்டிங்கைவிட லாராவே சிறந்த பேட்ஸ்மேன் Posted: 09 Aug 2013 12:30 PM PDT சச்சின், பண்டிங்கைவிட மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். |
| குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் ரமலான் வாழ்த்து Posted: 09 Aug 2013 12:30 PM PDT ரமலான் பண்டிகையையொட்டி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியை புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தார். |
| ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கவிதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு Posted: 09 Aug 2013 12:29 PM PDT ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்வது, பணியிடமாற்றம் செய்வது தொடர்பான விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை Posted: 09 Aug 2013 12:29 PM PDT எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. |
| Posted: 09 Aug 2013 12:29 PM PDT தலைநகரில் ரமலான் பண்டியை இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் கொண்டாடினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |