Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடி அவசியம் இல்லை
- மத்திய அரசுடன் உத்தரப் பிரதேசம் மோதல்
- சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளக்கூடாது
- உத்தரப் பிரதேச அரசின் அறிக்கை ஆய்வு செய்யப்படும்: மத்திய அரசு
- ஹரித்வார் புனித யாத்திரை நிறைவு
- "விதர்பா, கோர்காலாந்து தனி மாநிலம் வேண்டும்'
- பாலியல் பலாத்கார வழக்கு:சட்ட மாணவர்கள் விடுதலை
- போராட்டத்தை கைவிட்டார் பாதுகாப்பு வீரர்
- மாஜிஸ்திரேட் மனைவி மரணம் குறித்த விசாரணையை விரைவுப்படுத்த வலியுறுத்தல்
- சோதனைச் சாவடியில்போலீஸ்காரர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: இருவர் கைது
- மணல் திருட்டு: 15 பேர் கைது 24 வாகனங்கள் பறிமுதல்
- ஜவாஹர்லால் நேரு பல்கலை.யில் மற்றொரு மாணவி மீது தாக்குதல்: ஒருவர் கைது
- தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி:5 கைதிகள் உள்பட 7 பேர் கைது
- நெசவாளர் கடன் தள்ளுபடி: காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை
- முல்லைப் பெரியாறுக்குப் பிறகே நெய்யாறு வழக்கு மீது விசாரணை
- தெற்கு தில்லியில்குப்பைகளை அள்ள 375 புதிய ரிக்ஷாக்கள்
- தந்தை கொலை: மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை
- சொஸைட்டி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள்
- புற்றுநோயால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு கவுன்சிலிங்
- இன்று குடிநீர்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்
- என்டிஎம்சி தலைவராக ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ பொறுப்பேற்பு
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவகாசம்
- அகவிலைப்படி உயர்வை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும்
- தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுங்கள்
- ஆறுகள் தூர்வாரப்படாததால் சிதம்பரம் பகுதியில் வெள்ள அபாயம்
- கிராமத்துக்குள் புகுந்த 6 அடி நீள முதலை
- என்.எல்.சி. இல்லத்தை முற்றுகையிட்ட தொமுச நிர்வாகிகள்
- இன்று நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்
- கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
- ரூ.62 லட்சம் மோசடி: எஸ்.பி.யிடம் புகார்
- ஊதியம் பட்டுவாடாவில் தொய்வு: ஊரக வேலைத் திட்டப் பயனாளிகள் அவதி
- இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் சாவு
- ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி:900 மாணவ, மாணவிகள் சேர்க்கை
- லஞ்சம்: நகராட்சி ஊழியர் கைது
- சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்க பா.ஜ.க. கோரிக்கை
- 8-ல் திருப்பதியிலிருந்து சீனிவாசப் பெருமாள் காரைக்கால் வருகை
- திருநள்ளாறு கோயிலில் அன்னதான திட்ட விரிவாக்கத்துக்கு வரவேற்பு
- 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா: முதல்வர் பங்கேற்பு
- அரசுக் கொறடாவுடன் தகராறு:தி.மு.க.வினர் 3 பேர் கைது
- பூம்புகார் கைவினைப் பொருள் கண்காட்சி தொடக்கம்
- வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்கிறது
- ஊரக வேலைத் திட்ட ஊதிய குறைவைக் கண்டித்து மறியல்
- நீதிமன்ற வாயில்கதவை மூடி வழக்குரைஞர்கள் போராட்டம்
- "விவேகானந்தரின் கருத்துகள் கிராமங்களைச் சென்றடைய வேண்டும்'
- தனி மாநிலம் கோரி பந்த்: அசாமில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.30 லட்சம் கடனுதவி
- விடுதி மாணவர்களுக்கு புதன்தோறும் அசைவ உணவு வழங்க உத்தரவு
- ஆகஸ்ட் 6 மின் தடை
- சீன ஊடுருவல்: மக்களவையில் எம்.பி.க்கள் கவலை
- இலவச மடிக்கணினிக்கு ரூ.1,380 கோடி ஒதுக்கீடு
- கொள்ளிடக் கரையோர கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு
- உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு பாஜக கருப்புக் கொடி
- ஊக்கத்தொகை : விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- பொதுத்தேர்வில் சிறப்பிடம்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு விருது
- பாலியல் புகார்: பேராசிரியர் தாற்காலிக பணிநீக்கம்
- மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு
- தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி
- மனித உரிமை கவுன்சில் கூட்டம்
- ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை
- மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்
- மருத்துவக் கல்லூரி பணியை தொடங்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
- ஊர்தி ஓட்டுநர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்
- தனி மாநிலக் கோரிக்கை டார்ஜிலிங்கில் 3-ஆவது நாளாக பந்த்
- 33 மாணவர்களுக்கு இலவச காதுகேட்கும் கருவி
- காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம்
- ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா
- தெலங்கானா முடிவுக்கு எதிர்ப்பு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா
- டாஸ்மாக் டையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
- கோயில் திருவிழாவில் தகராறு:12 பேர் மீது வழக்கு
- விதிமீறி மணல் எடுப்பதால் குடிநீர் தட்டுப்பாடு
- 12 பயனாளிகளுக்கு உதவித்தொகை
- உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க முலாயம் சிங் நிபந்தனை
- விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு:செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- குடிநீர் கிணற்றை தூர்வாரக் கோரி சாலை மறியல்
- "அரசாணை 92' கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம்
- நிர்வாகிகள் பதவியேற்பு
- கண் சிகிச்சை முகாம்
- ஆயுதப் போட்டிக்கு முடிவு காண வேண்டும்: நவாஸ் ஷெரீப்
- மண்டல கூடைப்பந்துப் போட்டி: விழுப்புரம் அணிக்கு கோப்பை
- பணி நிறைவு பாராட்டு விழா
- ஊராட்சி மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து உறுப்பினர்கள் வெளி நடப்பு
- கொடைக்கானல் புனித லா சலேத் அன்னை ஆலய கொடியேற்று விழா
- தந்தையை கொலை செய்த மகன் நீதிமன்றத்தில் சரண்
- அபு சலீம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது செல்லுபடியாகும்: உச்ச நீதிமன்றம்
- ஆக. 14-இல் மக்கள் தொடர்பு முகாம்
- போடி வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- குறைதீர் கூட்டத்தில் 40 பேருக்கு கல்வி உதவித் தொகை
- வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை
- துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- சாலை விபத்தில் மாணவர் சாவு
- இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மக்களவையில் எதிர்ப்பு
- விருதுநகர் அருகே வீடு புகுந்து 19 சவரன் நகைகள் திருட்டு
- பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பட்டாசு திரி தயாரித்த ஆறு பேர் கைது
- மின் கம்பம் சரிந்து விழுந்து பெண் சாவு
- செளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்
- பண மோசடி:ஒருவர் மீது வழக்கு
- பஸ்-கார் மோதல்: ஒருவர் சாவு; 6 பேர் காயம்
- ஆகஸ்ட் 12 மின் தடை
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடி அவசியம் இல்லை Posted: 05 Aug 2013 12:28 PM PDT காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. |
| மத்திய அரசுடன் உத்தரப் பிரதேசம் மோதல் Posted: 05 Aug 2013 12:28 PM PDT பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், உத்தரப் பிரதேச அரசுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. |
| சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி ஆற்று மணலை அள்ளக்கூடாது Posted: 05 Aug 2013 12:27 PM PDT சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் ஆற்று மணலை அள்ளக்கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| உத்தரப் பிரதேச அரசின் அறிக்கை ஆய்வு செய்யப்படும்: மத்திய அரசு Posted: 05 Aug 2013 12:27 PM PDT பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு அனுப்பி உள்ள அறிக்கையை ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது |
| ஹரித்வார் புனித யாத்திரை நிறைவு Posted: 05 Aug 2013 12:26 PM PDT தில்லியில் இருந்து ஹரித்வாருக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு கங்கை நீர் எடுத்துவரும் நிகழ்ச்சி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. |
| "விதர்பா, கோர்காலாந்து தனி மாநிலம் வேண்டும்' Posted: 05 Aug 2013 12:26 PM PDT மகாராஷ்டிரத்திலிருந்து விதர்பா பகுதியைப் பிரிந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரி தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பாலியல் பலாத்கார வழக்கு:சட்ட மாணவர்கள் விடுதலை Posted: 05 Aug 2013 12:25 PM PDT பதினாறு வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜாமிய மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர்கள் ஐந்து பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| போராட்டத்தை கைவிட்டார் பாதுகாப்பு வீரர் Posted: 05 Aug 2013 12:25 PM PDT ஊதிய உயர்வு கேட்டு மின் கம்பத்தில் ஏறி போராட்டம் செய்த அசாம் ரைஃபில் வீரர் விகாஸ் சந்திர போராயின் (37) கோரிக்கை ஏற்கப்பட்டதையடுத்து, மின்கம்பத்திலி |
| மாஜிஸ்திரேட் மனைவி மரணம் குறித்த விசாரணையை விரைவுப்படுத்த வலியுறுத்தல் Posted: 05 Aug 2013 12:25 PM PDT குர்கான் மாஜிஸ்திரேட் மனைவி கீதாஞ்சலியின் மரணம் குறித்த விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி குர்கான் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை பேரணி நடத்தினர். |
| சோதனைச் சாவடியில்போலீஸ்காரர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: இருவர் கைது Posted: 05 Aug 2013 12:25 PM PDT சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். |
| மணல் திருட்டு: 15 பேர் கைது 24 வாகனங்கள் பறிமுதல் Posted: 05 Aug 2013 12:24 PM PDT கிரேட்டர் நொய்டா பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஜவாஹர்லால் நேரு பல்கலை.யில் மற்றொரு மாணவி மீது தாக்குதல்: ஒருவர் கைது Posted: 05 Aug 2013 12:24 PM PDT தில்லியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மொழி படிக்கும் மாணவியை தாக்கி, பலர் முன்னிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவருடன் முன்பு படித்த அபிநேந்திர ஜெயின் என்பவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி:5 கைதிகள் உள்பட 7 பேர் கைது Posted: 05 Aug 2013 12:23 PM PDT திஹார் சிறைக்குள் இருந்தவாறு தொழிலதிபரை மிரட்டி ரூ. 50 லட்சத்தைப் பறிக்கத் திட்டம் தீட்டியதாக 5 கைதிகள் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். |
| நெசவாளர் கடன் தள்ளுபடி: காஞ்சிபுரம் எம்.பி. கோரிக்கை Posted: 05 Aug 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் தொகுதியில் கைத்தறி நெசவாளர் கடன் தள்ளுபடி திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மக்களவையில் காஞ்சிபுரம் பி.விஸ்வநாதன் எம்.பி. வலியுறுத்தினார். |
| முல்லைப் பெரியாறுக்குப் பிறகே நெய்யாறு வழக்கு மீது விசாரணை Posted: 05 Aug 2013 12:23 PM PDT முல்லைப் பெரியாறு அணை வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த பிறகே நெய்யாறு வழக்கு மீது விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. |
| தெற்கு தில்லியில்குப்பைகளை அள்ள 375 புதிய ரிக்ஷாக்கள் Posted: 05 Aug 2013 12:22 PM PDT குறுகிய தெருக்களில் உள்ள குடியிருப்புகளில் குப்பைகளை சேகரிக்க 375 புதிய ரிக்ஷாக்களை தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதற்கான நிகழ்ச்சி தெற்கு தில்லி மாநகராட்சி தலைமை அலுவலகமான சிவிக் சென்டரில் நடைபெற்றது. |
| தந்தை கொலை: மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை Posted: 05 Aug 2013 12:22 PM PDT சொத்து பிரச்னையில் தந்தையை கொலை செய்து, தாயையும் கொல்ல முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் 38 வயது நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| சொஸைட்டி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் Posted: 05 Aug 2013 12:22 PM PDT குரூப் ஹவுஸிங் சொûஸட்டி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தெற்கு தில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவு திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. |
| புற்றுநோயால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு கவுன்சிலிங் Posted: 05 Aug 2013 12:21 PM PDT தில்லி ராஜேந்திரா நகரில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்நோய் குறித்து கவுன்சிலிங் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது. புற்றுநோயால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு மரபணு வழியாக அந்த பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், |
| இன்று குடிநீர்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள் Posted: 05 Aug 2013 12:21 PM PDT சோனியா விஹார் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தெற்கு தில்லியின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போர்டு அறிவித்துள்ளது. |
| என்டிஎம்சி தலைவராக ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ பொறுப்பேற்பு Posted: 05 Aug 2013 12:20 PM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அவகாசம் Posted: 05 Aug 2013 12:20 PM PDT தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மாசுத் தடுப்பு தொடர்பான விதிமுறைகளை இரண்டு வாரங்களில் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. |
| அகவிலைப்படி உயர்வை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் Posted: 05 Aug 2013 12:19 PM PDT மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படவுள்ள அகவிலைப்படியை அவர்களுடைய அடிப்படை ஊதியத்தில் சேர்க்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் வலியுறுத்தினார். |
| தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுங்கள் Posted: 05 Aug 2013 12:19 PM PDT ஈரான், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை அதிமுக தலைவர் எம். தம்பிதுரை வலியுறுத்தினார். |
| ஆறுகள் தூர்வாரப்படாததால் சிதம்பரம் பகுதியில் வெள்ள அபாயம் Posted: 05 Aug 2013 12:17 PM PDT மேட்டூரிலிருந்து கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் வேளையில் காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளும், வடிகால் பகுதிகளுமான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் ஆறுகள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததாலும், ஆகாயத் தாமரைச் செ |
| கிராமத்துக்குள் புகுந்த 6 அடி நீள முதலை Posted: 05 Aug 2013 12:17 PM PDT சிதம்பரம் அருகே திங்கள்கிழமை காலை கிராமத்துக்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர் . சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் கிராமத்தில் தோப்புத்தெருவுக்குள் திங்கள்கிழமை காலை முதலை |
| என்.எல்.சி. இல்லத்தை முற்றுகையிட்ட தொமுச நிர்வாகிகள் Posted: 05 Aug 2013 12:17 PM PDT தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் என்.எல்.சி. நிர்வாகம் காலதாமதம் ஏற்படுத்துவதாகக் கூறி தொமுச நிர்வாகிகள் திங்கள்கிழமை நெய்வேலி இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். |
| இன்று நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் Posted: 05 Aug 2013 12:17 PM PDT தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக, கடலூர் கோட்ட அலுவலகத்தில் கடலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) காலை 10 மணிக்கு |
| கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 05 Aug 2013 12:16 PM PDT கடலூரில் கோயில் இட ஆக்கிரமிப்பை போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினர் . |
| ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை Posted: 05 Aug 2013 12:16 PM PDT செங்குன்றம் அருகே கடன் தொல்லைக் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி |
| ரூ.62 லட்சம் மோசடி: எஸ்.பி.யிடம் புகார் Posted: 05 Aug 2013 12:15 PM PDT ஸ்ரீபெரும்புதூரில், லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி ரூ. 62 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட 73 பேர் புகார் அளித்துள்ளனர். |
| ஊதியம் பட்டுவாடாவில் தொய்வு: ஊரக வேலைத் திட்டப் பயனாளிகள் அவதி Posted: 05 Aug 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு, முகவர்கள் பற்றாக்குறையால் வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்வதில் தொய்வு நிலவுகிறது. இதனால் |
| இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் சாவு Posted: 05 Aug 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே, 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில், 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி:900 மாணவ, மாணவிகள் சேர்க்கை Posted: 05 Aug 2013 12:14 PM PDT அரசு பள்ளிகளில், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியை புகுத்த அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 900 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். |
| Posted: 05 Aug 2013 12:14 PM PDT காஞ்சிபுரம் நகராட்சியில், சொத்துவரி வசூலிக்க, ரூ. 1,500 லஞ்சம் வாங்கியதாக, நகராட்சி ஊழியரை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். |
| சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்க பா.ஜ.க. கோரிக்கை Posted: 05 Aug 2013 12:13 PM PDT புதுச்சேரியில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சென்டாக் கல்வி உதவித்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. |
| 8-ல் திருப்பதியிலிருந்து சீனிவாசப் பெருமாள் காரைக்கால் வருகை Posted: 05 Aug 2013 12:13 PM PDT திருமலை திருப்பதி தேவஸ்தான உற்சவரான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் காரைக்காலுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வருகை தருகிறார். |
| திருநள்ளாறு கோயிலில் அன்னதான திட்ட விரிவாக்கத்துக்கு வரவேற்பு Posted: 05 Aug 2013 12:12 PM PDT திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை மட்டும் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்பட்டது . |
| 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா: முதல்வர் பங்கேற்பு Posted: 05 Aug 2013 12:12 PM PDT புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி 65 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அரசுக் கொறடாவுடன் தகராறு:தி.மு.க.வினர் 3 பேர் கைது Posted: 05 Aug 2013 12:12 PM PDT புதுச்சேரியில் கோயில் திருவிழாவில் பங்கேற்ற அரசுக் கொறடா ஜி.நேருவுடன் தகராறு செய்த தி.மு.க.வினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பூம்புகார் கைவினைப் பொருள் கண்காட்சி தொடக்கம் Posted: 05 Aug 2013 12:11 PM PDT தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் புதுச்சேரி கைவினைப் பொருள்களின் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்கிறது Posted: 05 Aug 2013 12:10 PM PDT வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3இலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும் |
| ஊரக வேலைத் திட்ட ஊதிய குறைவைக் கண்டித்து மறியல் Posted: 05 Aug 2013 12:10 PM PDT கனியாமூர் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், கூலி குறைவாக வழங்குவதாகக் கூறி, அக்கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகள் திங்கள்கிழமை சா |
| நீதிமன்ற வாயில்கதவை மூடி வழக்குரைஞர்கள் போராட்டம் Posted: 05 Aug 2013 12:09 PM PDT விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தின் வாயில்கதவை மூடி வழக்கு |
| "விவேகானந்தரின் கருத்துகள் கிராமங்களைச் சென்றடைய வேண்டும்' Posted: 05 Aug 2013 12:09 PM PDT சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று பா.ஜ.க. தேசியச் செயலர் இல.கணேசன் வலியுறுத்தினார். |
| தனி மாநிலம் கோரி பந்த்: அசாமில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 05 Aug 2013 12:09 PM PDT அசாமில் போடோலாந்து மற்றும் கர்பி அங்லாங் மாநிலங்களை உருவாக்கக்கோரி நடத்தப்பட்ட பந்த் போராட்டத்தால் |
| மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.30 லட்சம் கடனுதவி Posted: 05 Aug 2013 12:09 PM PDT தென்கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.30 லட்சத்திற்கான உதவிகளை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். |
| விடுதி மாணவர்களுக்கு புதன்தோறும் அசைவ உணவு வழங்க உத்தரவு Posted: 05 Aug 2013 12:08 PM PDT ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில், மாதத்தில் நான்கு பு |
| Posted: 05 Aug 2013 12:08 PM PDT |
| சீன ஊடுருவல்: மக்களவையில் எம்.பி.க்கள் கவலை Posted: 05 Aug 2013 12:07 PM PDT இந்திய எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருவது தொடர்பாக மக்களவையில் பல்வேறு கட்சிகளைச் |
| இலவச மடிக்கணினிக்கு ரூ.1,380 கோடி ஒதுக்கீடு Posted: 05 Aug 2013 12:07 PM PDT 2013-2014-ஆம் கல்வியாண்டில் 8.36 கோடி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க, தமிழக அரசு ரூ.1,380 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார். |
| கொள்ளிடக் கரையோர கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 05 Aug 2013 12:07 PM PDT வெள்ள அபாயத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோர கிராமங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு பாஜக கருப்புக் கொடி Posted: 05 Aug 2013 12:07 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாதில் உள்ள நைனிக்கு திங்கள்கிழமை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் |
| ஊக்கத்தொகை : விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு Posted: 05 Aug 2013 12:07 PM PDT ஊக்க உதவித்தொகைப் பெற சிறந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.திருமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் |
| பொதுத்தேர்வில் சிறப்பிடம்: ஆதிதிராவிட மாணவர்களுக்கு விருது Posted: 05 Aug 2013 12:06 PM PDT 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஆதிதிராவிட மாணவர்கள் 3 பேருக்கு விருது வழங்கப்பட்டது. |
| பாலியல் புகார்: பேராசிரியர் தாற்காலிக பணிநீக்கம் Posted: 05 Aug 2013 12:06 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்ட பொறியியல் புல பேராசிரியரை பல்கலைக்கழக பணிநீக்கம் செய்துள்ளது. |
| மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு Posted: 05 Aug 2013 12:06 PM PDT மருத்துவப் படிப்புக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் |
| தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி Posted: 05 Aug 2013 12:06 PM PDT உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கழகம், சிதம்பரம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. |
| Posted: 05 Aug 2013 12:05 PM PDT விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லையில் மனித உரிமைப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Aug 2013 12:05 PM PDT ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தர ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல் Posted: 05 Aug 2013 12:05 PM PDT பணியில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வுப் பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| மருத்துவக் கல்லூரி பணியை தொடங்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல் Posted: 05 Aug 2013 12:05 PM PDT கடலூரில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் கிடக்கும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ஊர்தி ஓட்டுநர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 05 Aug 2013 12:04 PM PDT தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடந்தது. மாவட்டச் செயலர் கணபதி, பொருளர் தங்கராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்ட மனை கேட்பது, மாவட்ட ஆட் |
| தனி மாநிலக் கோரிக்கை டார்ஜிலிங்கில் 3-ஆவது நாளாக பந்த் Posted: 05 Aug 2013 12:04 PM PDT மலைப் பிரதேசமான டார்ஜிலிங்கில் திங்கள்கிழமை மூன்றாவது நாளாக முழு அடைப்புப் போராட்டம் |
| 33 மாணவர்களுக்கு இலவச காதுகேட்கும் கருவி Posted: 05 Aug 2013 12:04 PM PDT திருவள்ளூரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 33 பேருக்கு ரூ.3.63 லட்சம் செலவில் நவீன காதுகேட்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வழங்கினார். |
| காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசனம் Posted: 05 Aug 2013 12:03 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் 2 நாள்கள் காசி விஸ்வநாதர் ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. |
| ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா Posted: 05 Aug 2013 12:03 PM PDT சின்னநாகபூண்டி ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் திருத்தணி கோ.அரி அன்னதானம் வழங்கினார். |
| தெலங்கானா முடிவுக்கு எதிர்ப்பு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா Posted: 05 Aug 2013 12:03 PM PDT ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பது என்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருதலைப்பட்சமான முடிவைக் |
| டாஸ்மாக் டையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு Posted: 05 Aug 2013 12:02 PM PDT நெற்குன்றம், அழகம்மாள் நகரில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதை தடுக்கக் கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| கோயில் திருவிழாவில் தகராறு:12 பேர் மீது வழக்கு Posted: 05 Aug 2013 12:02 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ராக்கம்பாளையத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| விதிமீறி மணல் எடுப்பதால் குடிநீர் தட்டுப்பாடு Posted: 05 Aug 2013 12:01 PM PDT தென்பெண்ணையாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில், விதிகளை மீறி 20 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக, அருகாமையில் உள்ள ஊரா |
| Posted: 05 Aug 2013 12:01 PM PDT விழுப்புரத்தில், நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 12 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. |
| உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க முலாயம் சிங் நிபந்தனை Posted: 05 Aug 2013 12:01 PM PDT நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் |
| விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு:செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 05 Aug 2013 12:00 PM PDT விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| குடிநீர் கிணற்றை தூர்வாரக் கோரி சாலை மறியல் Posted: 05 Aug 2013 12:00 PM PDT அக்கராபாளையம் கிராமத்தில், குடிநீர் கிணற்றை தூர்வாரக்கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| "அரசாணை 92' கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம் Posted: 05 Aug 2013 12:00 PM PDT அரசாணை 92 கூட்டியக்க விழுப்புரம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Aug 2013 12:00 PM PDT அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழும புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Aug 2013 11:59 AM PDT கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. |
| ஆயுதப் போட்டிக்கு முடிவு காண வேண்டும்: நவாஸ் ஷெரீப் Posted: 05 Aug 2013 11:59 AM PDT தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஆயுதப்போட்டிக்கு முடிவு காணவேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. |
| மண்டல கூடைப்பந்துப் போட்டி: விழுப்புரம் அணிக்கு கோப்பை Posted: 05 Aug 2013 11:59 AM PDT மண்டல அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் விழுப்புரம் அணி கோப்பையை வென்றது. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் மகாத்மா காந்தி மருத்துவமனை, கடலூர் ஆ |
| Posted: 05 Aug 2013 11:59 AM PDT செஞ்சி வட்டம், மேல்களவாய் பகுதியில், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஏ.சிவநாதனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சி மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து உறுப்பினர்கள் வெளி நடப்பு Posted: 05 Aug 2013 11:58 AM PDT சுருளி அருவியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்கக் கோரி, ஊராட்சிமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தும், அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாயில் கறுப்பு துணி கட்டியும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். |
| கொடைக்கானல் புனித லா சலேத் அன்னை ஆலய கொடியேற்று விழா Posted: 05 Aug 2013 11:57 AM PDT கொடைக்கானல் புனித லா சலேத் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடைக்கானல் புனித லா சலேத் அன்னை ஆலயத்தின் 147-ஆவது ஆண்டுத் திருவிழா ஞாயிற் |
| தந்தையை கொலை செய்த மகன் நீதிமன்றத்தில் சரண் Posted: 05 Aug 2013 11:57 AM PDT தேனி அல்லி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பப் பிரச்னையில் தந்தையை கொலை செய்த மகன், திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். |
| அபு சலீம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது செல்லுபடியாகும்: உச்ச நீதிமன்றம் Posted: 05 Aug 2013 11:57 AM PDT நிழல் உலக தாதாவான அபு சலீம் போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது இந்திய சட்டப்படி |
| ஆக. 14-இல் மக்கள் தொடர்பு முகாம் Posted: 05 Aug 2013 11:57 AM PDT போடி வட்டாரம், உப்புக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட மாணிக்காபுரத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. |
| போடி வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 05 Aug 2013 11:56 AM PDT போடியில் வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| குறைதீர் கூட்டத்தில் 40 பேருக்கு கல்வி உதவித் தொகை Posted: 05 Aug 2013 11:56 AM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு மொத்தம் ரூ. 1,02,500 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. |
| வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை Posted: 05 Aug 2013 11:56 AM PDT பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், அணையில் இருந்து பி.டி. ராஜன், தந்தை பெரியார் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி, தேனியில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். |
| துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 05 Aug 2013 11:55 AM PDT விருதுநகரில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| Posted: 05 Aug 2013 11:55 AM PDT விருதுநகர் அருகே பள்ளிக்குச் செல்வதற்காக சாலையில் ஓரமாக நின்றிருந்த பிளஸ் 1 மாணவர் மீது சாலை தடுப்பு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மக்களவையில் எதிர்ப்பு Posted: 05 Aug 2013 11:55 AM PDT அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் |
| விருதுநகர் அருகே வீடு புகுந்து 19 சவரன் நகைகள் திருட்டு Posted: 05 Aug 2013 11:55 AM PDT விருதுநகர் அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 19 சவரன் நகைகளை திருடிச் |
| பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 05 Aug 2013 11:54 AM PDT சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் வி.கேசவன் தலைமை வகித்தார். தாளாளர் பிருந்தாராகவ |
| பட்டாசு திரி தயாரித்த ஆறு பேர் கைது Posted: 05 Aug 2013 11:54 AM PDT சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கரிமருந்து தோய்த்த திரி தயாரித்ததாக திங்கள்கிழமை ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மின் கம்பம் சரிந்து விழுந்து பெண் சாவு Posted: 05 Aug 2013 11:54 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் கம்பம் சரிந்து விழுந்ததில் திங்கள்கிழமை மாலை பெண் ஒருவர் உயிரிழந்தார். வில்லிபுத்தூர் அருகேயுள்ள அக்னாபுரம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாய கூலி. இவரது |
| செளடாம்பிகா பொறியியல் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம் Posted: 05 Aug 2013 11:54 AM PDT அருப்புக்கோட்டை ஸ்ரீசெüடாம்பிகா பொறியியல் கல்லூரியும், வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கான மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. |
| Posted: 05 Aug 2013 11:53 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் பண மோசடி செய்ததாக நீதிமன்ற உத்தரவுப்படி ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வில்லிபுத்தூர், காதிபோர்டு காலனியைச் சே |
| பஸ்-கார் மோதல்: ஒருவர் சாவு; 6 பேர் காயம் Posted: 05 Aug 2013 11:53 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ்ஸýம் காரும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். |
| Posted: 05 Aug 2013 11:53 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் 12ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |