Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்

Posted: 04 Aug 2013 01:14 PM PDT

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் வசந்தன் தெரிவித்துள்ளார்.

ஏரல்

Posted: 04 Aug 2013 01:13 PM PDT

இலக்கியச் சங்கமம்

Posted: 04 Aug 2013 01:12 PM PDT

மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா - 2013. 5.8.13 பங்கேற்பு: வி.ராஜமாணிக்கம், கோ.நம்மாழ்வார், நெல்லை ஜெயந்தா; 6.8.13 பங்கேற்பு: டி.சந்திரசேகர், இளசை சுந்தரம், சா.கந்தசாமி; 7.8.13 பங்கேற்பு: டி.வெங்கடேஸ்வரன், கோ.பாலசந்தர், சு.குமணராசன்; 8.8.13 பங்கேற்பு

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்

Posted: 04 Aug 2013 01:09 PM PDT

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்- செவல்குளம் ஆச்சா; பக்.202; ரூ.90; சுரா பதிப்பகம், சென்னை-40; )044- 2616 2173.

"ஓ' ஹோ பக்கங்கள்

Posted: 04 Aug 2013 01:08 PM PDT

"ஓ' ஹோ பக்கங்கள் -; பக்.248; ரூ.190; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில்; )04652-278525.

ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்

Posted: 04 Aug 2013 01:06 PM PDT

பகவதியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே மரக்கன்றுகள் நடப்படும்

Posted: 04 Aug 2013 01:05 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படும் என அமைச்சர் கே.டி.பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நாகர்கோவில் கிறிஸ்தவக் கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 04 Aug 2013 01:05 PM PDT

:நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியர் பானர்ஜி அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விநாடி வினா போட்டி மற்றும் வேதியியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

கமலின் கலைப்படங்கள்

Posted: 04 Aug 2013 01:05 PM PDT

கமலின் கலைப்படங்கள் - பி.ஆர்.மகாதேவன், பக்.160. விலை 120/-. நிழல், சென்னை-78; )044- 4212 4159.

பொற்றையடி கோவில் கொடை விழா

Posted: 04 Aug 2013 01:05 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடி இசக்கியம்மன் கோவில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

பாஜக ஊழியர்களுக்கு பாராட்டு விழா

Posted: 04 Aug 2013 01:04 PM PDT

:பாஜகவின் ஜூலை போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு  ஞாயிற்றுகிழமை தக்கலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தொலையாவட்டம் மதுக்கடையை அகற்ற கோரிக்கை

Posted: 04 Aug 2013 01:04 PM PDT

கருங்கல் அருகே  தொலையாவட்டம் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க

பத்துப்பாட்டு ஆராய்ச்சி

Posted: 04 Aug 2013 01:04 PM PDT

பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா.இராசமாணிக்கனார்; பக்.688; ரூ.365; சாகித்ய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

தேமுதிக கொடியேற்று விழா

Posted: 04 Aug 2013 01:04 PM PDT

பத்மநாபபுரம் நகராட்சி 1-வது வார்டு மணலியில் தேமுதிக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜார்ஜ்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

Posted: 04 Aug 2013 01:03 PM PDT

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து  பெய்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோட்டாறு மறைமாவட்ட புதிய செயலர் ஆலயம் வருகை

Posted: 04 Aug 2013 01:03 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்ட புதிய செயலர் பெலிக்ஸ் ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டார்.

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 04 Aug 2013 01:02 PM PDT

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியின் 6-ம் ஆண்டு விழா  நடைபெற்றது.

வரப்பெற்றோம்

Posted: 04 Aug 2013 01:02 PM PDT

சூளாமணி நாடக வடிவம் - இராம.மலர்விழி மங்கையர்க்கரசி; பக்.168; ரூ.70; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044- 2848 2441.

கலை, அறிவுத்திறன் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

Posted: 04 Aug 2013 01:02 PM PDT

நாகர்கோவில் புனித அல்போன்சா அகாதெமி சார்பில் நடைபெற்ற கலை மற்றும் அறிவுத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.டி. பச்சைமால் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கினார்.

குமரி: ஆக.9-ல் தேசிய நாடார் செயற்குழுக் கூட்டம்

Posted: 04 Aug 2013 01:02 PM PDT

நாடு முழுவதும் வாழும் நாடார் இனமக்களை ஒன்றிணைக்கும் வகையில் தேசிய அளவிலான செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 9,10-ம் தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது.

இந்தியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சி

Posted: 04 Aug 2013 01:01 PM PDT

இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிப்பு நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ள அமெரிக்கா, இரு நாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.

ஈரான் அதிபராக ஹசன் ரெüஹானி பதவியேற்பு

Posted: 04 Aug 2013 01:00 PM PDT

ஈரான் நாட்டின் 7ஆவது அதிபராக ஹசன் ரெüஹானி (64) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர் 4 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.

திபெத் அருகே உலகிலேயே உயரமான விமான நிலையம்: சீனா அமைக்கிறது

Posted: 04 Aug 2013 12:58 PM PDT

திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது.

இந்திய உணவுப் பொருள் இறக்குமதி: விதிகளை கடுமையாக்க அமெரிக்கா முடிவு

Posted: 04 Aug 2013 12:57 PM PDT

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

பளுதூக்கும் போட்டி: குமரி வீராங்கனைகளுக்குப் பரிசு

Posted: 04 Aug 2013 12:56 PM PDT

மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் சாதனை படைத்த குமரி மாவட்ட வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் பாராட்டினார்.

பணி நிரந்தரம் கோரி ரப்பர் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு

Posted: 04 Aug 2013 12:56 PM PDT

அரசு ரப்பர் கழகத் தாற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக விழா

Posted: 04 Aug 2013 12:55 PM PDT

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாளை.யில் அரசு அலுவலர் வீட்டில் ரூ.1.90 லட்சம் திருடிய பெண் கைது

Posted: 04 Aug 2013 12:55 PM PDT

பாளையங்கோட்டையில் அரசு அலுவலர் வீட்டில் ரூ. 1.90 லட்சம் பணத்தை திருடிய வேலைக்காரப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 04 Aug 2013 12:55 PM PDT

கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அழகியமண்டபத்தில் 15-ல் மாணவர்களுக்குப் போட்டிகள்

Posted: 04 Aug 2013 12:54 PM PDT

அழகியமண்டபத்தில் இம்மாதம் 15-ல் நடைபெறும் கட்டுரை, ஓவியம் மற்றும் குழு பாடல் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 04 Aug 2013 12:54 PM PDT

சுந்தரபாண்டியபுரத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி இறந்தார்.

நாகர்கோவில்

Posted: 04 Aug 2013 12:53 PM PDT

தேனி அருகே கோஷ்டி மோதல்: 7 பேர் கைது

Posted: 04 Aug 2013 12:48 PM PDT

தேனி அருகே வலையபட்டியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேரை ஞாயிற்றுக்கிழமை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

வாழ்வாதார இயக்க களப்பகுதி வழிநடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 04 Aug 2013 12:47 PM PDT

தேனி மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் களப்பகுதி வழிநடத்துனர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆக. 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்தார்.  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாளை அம்மா திட்ட குறைதீர் முகாம்

Posted: 04 Aug 2013 12:47 PM PDT

தேனி மாவட்டத்தில் நாளை (செவ்வாய்கிழமை) 3 இடங்களில் அம்மா திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.

வேளாண் மாணவர்கள் சைக்கிள் பேரணி

Posted: 04 Aug 2013 12:47 PM PDT

தேவாரத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மேற்கொண்டனர்.  வைகை அணையை அடுத்த குள்ளப்புரத்தில் உள்ள வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்,

பாதிரியார் மாற்றப்பட்டதால் கிறிஸ்தவர்கள் போராட்டம்

Posted: 04 Aug 2013 12:46 PM PDT

பெரியகுளத்தில் வடகரை கோட்டைமேடு தெருவில் உள்ள சி.எஸ்.ஐ. திரேசி நினைவு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்தப் பணியாளர்கள் நீக்கம்

Posted: 04 Aug 2013 12:46 PM PDT

  தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக்:முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

Posted: 04 Aug 2013 12:46 PM PDT

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளை, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.   தேக்கம்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டட பொறியியல், மோட்டார் தொழில்

பெயர் பலகை, மைல் கற்களை மறைத்து விளம்பரப் பதாகைகள்

Posted: 04 Aug 2013 12:46 PM PDT

  தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஊர் பெயர் பலகை மற்றும் மைல் கற்கள், மரங்கள் மீது விளம்பரங்கள் செய்வோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்

மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 04 Aug 2013 12:45 PM PDT

: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் கணினி மற்றும் கணிதத்துறை சார்பில் நியூரல் நெட்வொர்க் அன்டு இமேஜ் பிராசசிங் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அடையாள அட்டை கேட்டு அலையும்  மாற்றுத்திறனாளி இளைஞர்

Posted: 04 Aug 2013 12:45 PM PDT

விருதுநகரில் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாத இளைஞர்  மாற்றுத்திறனாளி அடையாள கேட்டு தனது தாயுடன் அலைந்து வருகிறார்.

கேப் வெடி ஆலையில் தீ விபத்து

Posted: 04 Aug 2013 12:44 PM PDT

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கேப் வெடி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு அறைகள் சேதம் அடைந்தன.

விருதுநகர் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா

Posted: 04 Aug 2013 12:44 PM PDT

விருதுநகர் நகராட்சியில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் உபயோகத்திற்காக மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தொடங்கி வைத்தார்.

பட்டாசுத் தொழிலாளி கொலை:2 போலீஸார் உள்பட 5 பேர் கைது

Posted: 04 Aug 2013 12:44 PM PDT

திருத்தங்கலில் பட்டாசுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 போலீஸார் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பதிக விளக்கக் கூட்டம்

Posted: 04 Aug 2013 12:44 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் குருவருள் திருமுறை மன்றம் சார்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்க கூட்டம் அமை

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

Posted: 04 Aug 2013 12:43 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆன்மிக வளர்ச்சிப் பேரவை டிரஸ்ட் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது .

முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி

Posted: 04 Aug 2013 12:43 PM PDT

விருதுநகர் ஸ்ரீ செüடாம்பிகா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கடந்த நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலை.யில் மின் சேமிப்பு கருத்தரங்கு

Posted: 04 Aug 2013 12:43 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் தொழிற்சாலை தொடர்புக் குழு சார்பில், ராஜபாளையத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலை அலுவலர்களுக்கு மின் சேமிப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு ஆகஸ்டு 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

மாவட்ட கேரம் போட்டி தொடக்கம்

Posted: 04 Aug 2013 12:42 PM PDT

விருதுநகர் மாவட்ட கேரம் கழகம் ஆதரவுடன், எம்.ஆர்.ஜி. கேரம் அகாதெமி மற்றும் சிவகாசி விஸ்வகர்மா இளைஞர் கேரம் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கேரம் ரேங்கிங் போட்டிகள் சிவகாசியில் வியாழக்கிழமை தொடங்கியது.

முன் விரோதம்: இளைஞர் மீது தாக்குதல்

Posted: 04 Aug 2013 12:42 PM PDT

முன்விரோதம் காரணமாக ஆயுதங்களால் இளைஞரைத் தாக்கியதாக 4 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்புப் பயிற்சி தொடக்கம்

Posted: 04 Aug 2013 12:42 PM PDT

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புப் பயிற்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் நியமிக்கக் கோரிக்கை

Posted: 04 Aug 2013 12:41 PM PDT

குன்றக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மாதமாகப்  பெண் மருத்துவர் பணியில் இல்லாததால், உடனே பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்க்சிய கம்யூ. செயற்குழுக் கூட்டம்

Posted: 04 Aug 2013 12:41 PM PDT

சிவகங்கை மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மெய்ஞானமூர்த்தி தலைமை வகித்

ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம்

Posted: 04 Aug 2013 12:41 PM PDT

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண -சாரணியர் இயக்கம் சார்பிலான ராஜ்யபுரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழக்கரை பள்ளி, கல்லூரிகளில் இஃப்தார் நிகழ்ச்சி

Posted: 04 Aug 2013 12:40 PM PDT

கீழக்கரையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோஷ்டி மோதல்: 7 பேர் கைது

Posted: 04 Aug 2013 12:40 PM PDT

தேனி அருகே வலையபட்டியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம்

Posted: 04 Aug 2013 12:40 PM PDT

மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி முடிவு செய்துள்ளது.

மாணவர் சேர்க்கை 40 சதவீதத்திற்கும் குறைவு

Posted: 04 Aug 2013 12:39 PM PDT

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டு முறையில் 40 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்

Posted: 04 Aug 2013 12:39 PM PDT

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரவிழா மற்றும் கொழுகொழு குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

"பால்வளத் துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்'

Posted: 04 Aug 2013 12:38 PM PDT

பால் வளத் துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் வி. மூர்த்தி தெரிவித்தார்.

ஏரியில் தண்ணீர் திருட்டு

Posted: 04 Aug 2013 12:38 PM PDT

கொடைக்கானல் ஏரியில் அனுமதியில்லாமல் லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இலவச கண் மருத்துவ முகாம்

Posted: 04 Aug 2013 12:37 PM PDT

கடலாடியில் இலவச கண் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கமுதி பேரூராட்சி குடிநீர் குழாய்கள் திருடியவர் கைது

Posted: 04 Aug 2013 12:37 PM PDT

கமுதி பேரூராட்சிக்குச் சொந்தமான குடிநீர் குழாய்களைத் திருடியதாக ஒருவ ரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடச்சான்று வழங்குவதில் தாமதம்

Posted: 04 Aug 2013 12:37 PM PDT

   ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள்  மூலமாக ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்று பெற்றுத்தருவதில் காலதாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் கல்வி உதவ

ராமேசுவரம் மீனவர்கள் 20 பேருக்கு ஆக.16 வரை சிறை

Posted: 04 Aug 2013 12:36 PM PDT

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரையும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் மாவட்ட நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாவில்  மோதல் : ஒருவர் கைது

Posted: 04 Aug 2013 12:36 PM PDT

திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் அருகே ஈச்சன்காடு கிராமத்தில் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவில் தண்ணீர் பீச்சி அடித்து விளையாடியபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யபட்டார்.   ஈச்சன்காடு கிராமத்தில் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

எலும்பு ஸ்திரத்தன்மை கண்டறியும் முகாம்

Posted: 04 Aug 2013 12:36 PM PDT

  ராமநாதபுரம் கோல்டன் ரோட்டரி சங்கமும், ஏ.ஆர். மருத்துவமனையும் இணைந்து இலவச எலும்பு ஸ்திரத்தன்மை கண்டறிதல் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

9 ஊர்களில் நாளை இலவச கண் மருத்துவ முகாம்

Posted: 04 Aug 2013 12:36 PM PDT

கமுதி அருகே செங்கப்படை உள்பட 9 ஊர்களில் ஆக.6 ஆம் தேதி காலை 9 மணிக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

படகு மூழ்கி இறந்த மீனவரின் சடலம் தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கியது

Posted: 04 Aug 2013 12:35 PM PDT

கடலில் மீன் பிடிக்கும்போது படகு மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் சடலம் தனுஷ்கோடி அருகே 7 ஆம் தீடையில் ஒதுங்கியது.

கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருட்டு

Posted: 04 Aug 2013 12:35 PM PDT

  கொடைக்கானல் ஏரியில் அனுமதியில்லாமல் லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஏழைகளுக்கு இலவசமாக புத்தாடைகள் வழங்கல்

Posted: 04 Aug 2013 12:35 PM PDT

  ரமலான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மஸ்ஜித் தக்வா ஜமாஅத் சார்பில் ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாகப் புத்தாடைகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கும்

ஏழு இடங்களில் அவசர பாதுகாப்பு மையம்:  இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Posted: 04 Aug 2013 12:34 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணையைப் பார்வையிட்ட இடுக்கி மாவட்ட ஆட்சியர், கரையோரத்தில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்புக்காக 7 இடங்களில் அவசர பாதுகாப்பு உதவி மையம் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி சாவு

Posted: 04 Aug 2013 12:33 PM PDT

வத்தலகுண்டு அருகே உச்சபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (48). அப்பகுதி அதிமுக செயலர்.

கட்சியினர் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக வழக்கு

Posted: 04 Aug 2013 12:33 PM PDT

பழனி மற்றும் கிராமப் பகுதிகளில் அனுமதியில்லாமல் சுவரொட்டி ஒட்டியதாக பல்வேறு கட்சியினர் மீது  அடிவாரம் மற்றும் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற 4 பேர் பணி இடைநீக்கம்

Posted: 04 Aug 2013 12:32 PM PDT

பழனியில் அரசு மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து பெண் சாவு

Posted: 04 Aug 2013 12:32 PM PDT

பழனி அருகே   புது ஆயக்குடி மாட்டுப்பாதை 4 ஆவது வார்டை சேர்ந்தவர் ராமன் மனைவி நாகம்மாள் (53). இவர் தனது பேத்தி லட்சுமியுடன்   ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வந்தார்.

எஸ்.சி.,எஸ்.டி., மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்க விவரம் சேகரிப்பு

Posted: 04 Aug 2013 12:31 PM PDT

மாணவியரின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் பெண்கள் ஊக்குவிப்புத் திட்டம் மூலம், கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான விவரங்களைச் சேகரித்து அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை

பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் வாங்க மகளிர் குழுவுக்கு ரூ.3.75 லட்சம் நிதி

Posted: 04 Aug 2013 12:31 PM PDT

கூரைக்குண்டு ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் வாங்க ரூ. 3.75 லட்சம் நிதி உதவியை ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கினார்.

வீட்டில் பட்டாசு தயாரித்த 6 பேர் கைது

Posted: 04 Aug 2013 12:31 PM PDT

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த 6  பேரை போலீஸார் கைது செய்தனர்.

கலசலிங்கம் பல்கலை.யில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பயிற்சி

Posted: 04 Aug 2013 12:31 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளுடன், அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிவகாசி கல்லூரியில் கார்கில் தின அஞ்சலி

Posted: 04 Aug 2013 12:30 PM PDT

ிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில், கார்கில் தின அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகாசியில் ஆகஸ்ட் 14 இல் மாநில ஆணழகன் போட்டி

Posted: 04 Aug 2013 12:30 PM PDT

  விருதுநகர் மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில், சிவகாசியில் ஆகஸ்ட் 14, 15 ஆம் தேதி மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற உள்ளதாக அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ. குமாரவேல் தெரிவித்தார்.

இலவச மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ்  பயிற்சி

Posted: 04 Aug 2013 12:30 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் டிவைன் அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா மருத்துவ தொழில் நுட்பக் கல்லூரியில் 60 நாள் மார்க்கெட்டிங்

புதிய கட்டடத்தில் சந்தைநடைபெற பொதுமக்கள் கோரிக்கை

Posted: 04 Aug 2013 12:29 PM PDT

விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும். இங்கு நாலூர், அழகாபுரி, ஏ. முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள்கள் வருகின்

தேவகோட்டை

Posted: 04 Aug 2013 12:29 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்

Posted: 04 Aug 2013 12:28 PM PDT

கால்நடை ஆராய்ச்சி மையத்தில் பசுந்தீவன வளர்ப்பு கருத்தரங்கம்

Posted: 04 Aug 2013 12:15 PM PDT

திருவண்ணாமலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பசுந்தீவன வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை  நடைபெற்றது.

பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

Posted: 04 Aug 2013 12:15 PM PDT

போளூர்,சேத்துப்பட்டு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் போளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சங்கம் தொடக்கம்

Posted: 04 Aug 2013 12:14 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சங்கத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

என்.எஸ்.எஸ். திட்டப் பணிகள் தொடக்கம்

Posted: 04 Aug 2013 12:14 PM PDT

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் திட்டப் பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கணினி ஆபரேட்டர் பணி:நேர்முகத் தேர்வில் இன்று பங்கேற்கலாம்

Posted: 04 Aug 2013 12:14 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள 8 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

Posted: 04 Aug 2013 12:13 PM PDT

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட உயர்நிலை,

பறக்கும் சைக்கிள் கண்டுபிடிப்பு

Posted: 04 Aug 2013 12:13 PM PDT

உலகின் முதல் பறக்கும் சைக்கிள் பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊக்க உதவித் தொகை வழங்கும் திட்டம்:விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

Posted: 04 Aug 2013 12:13 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற இம் மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட

சி.பி.ஐ.க்கு தவறான தகவல்; இளைஞர் கைது

Posted: 04 Aug 2013 12:12 PM PDT

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, சேலத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டில் தங்கியிருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தவறான தகவல் அனுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

நிறைவேற்றினால் 50-ஐ தொடும் இந்திய மாநிலங்கள்

Posted: 04 Aug 2013 12:12 PM PDT

புதிய மாநிலங்கள் அமைப்பதற்காக நாடெங்கிலுமிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு வரும் கோரிக்கைகளின் எண்ணிக்கை 20-ஐத் தாண்டியிருக்கிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 50-ஐத் தொடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஃபுகுஷிமாவில் மீண்டும் நிலநடுக்கம்

Posted: 04 Aug 2013 12:09 PM PDT

ஜப்பானில் 2011-ம் ஆண்டு நிலநடுக்கம், சுனாமியால் பெரிதும் பாதிப்புக்குள்ளான ஃபுகுஷிமா அணுமின் நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

எல்லையில் ரோந்துப் பணிகளை தடுக்கும் சீன ராணுவம்லே

Posted: 04 Aug 2013 12:02 PM PDT

இந்திய எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள ராணுவ காவல் முகாம் வீரர்களை பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட விடாமல் சீன ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.

அடுத்த ஐந்து மாதங்களில் 50,000 குறைந்த விலை வீடுகள்: ஷீலா தீட்சித்

Posted: 04 Aug 2013 12:01 PM PDT

"ஏழை, நடுத்தர மக்களுக்காக தில்லியில் அடுத்த ஐந்து மாதங்களில் 50,000 குறைந்த விலை வீடுகள் தயாராகிவிடும்' என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™