Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- டெல் போட்ரோவை வீழ்த்தினார் ஹெவிட்
- கொல்கத்தாவில் இன்று கூடுகிறது பிசிசிஐ செயற்குழு
- ஆசிய கோப்பையை வெல்வது யார்?
- ரஞ்சித் மஹேஸ்வரியின் விருது நிறுத்திவைப்பு
- ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா: விராட் கோலி உள்ளிட்ட 14 பேருக்கு அர்ஜுனா விருது
- ஷீலா தீட்சித் மீதுவழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
- சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை
- தில்லி புத்தகக் கண்காட்சி நிறைவு 3 லட்சம் பேர் வருகை
- தொடரை வென்றது பாகிஸ்தான்
- கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ரூ. 1 கோடியில் திட்டங்கள் தொடக்கம்
- எழுத்தறிவு பெறாதவர்களில் 70% பேர் குடிசைவாசிகள்
- மாடல் டவுனில் ரூ. 21 கோடியில் வாகன நிறுத்த மையம்
- பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லி மாவட்ட நீதிமன்றங்கள் மேலும் பிரிக்கப்படாது
- பெண்ணிடம் பலாத்காரம்:2 காவலர்கள் உள்பட 4 பேர் கைது
- ஓடும் காரில் சிறுமி பலாத்காரம்
- தென்கிழக்கு தில்லியில் இளைஞர் எரித்துக் கொலை
- ஏடிஎம் வேனில் ரூ. 36 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது
- மக்களவை புதிய செகரட்டரி ஜெனரல் பால சேகர்
- பூங்காவுடன் நடைபயிற்சி பாதை அமைக்கக் கோரிக்கை
- செஞ்சி கண்ணகி நகரில் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
- ரூ.1 லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் திருட்டு
- வாகனம் மோதி மூதாட்டி சாவு
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை
- திருச்சி மாநாடு: திரளாகப் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. முடிவு
- தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: இளைஞர் கைது
- மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி
- விலையில்லா ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
- வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு
- மேம்பாலம் கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு
- பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்
- வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் கொள்ளை
- திருத்தணியில் மின்தடை நேரம் அறிவிப்பு
- மக்கள் நீதிமன்றத்தில் 927 வழக்குகள் தீர்வு
- புதிய ரேஷன் கடைகள்: அமைச்சர் திறந்து வைத்தார்
- ராஜகோபாலபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
- நின்ற லாரி மீது பைக் மோதல்:2 பொறியியல் மாணவர்கள் சாவுகாஞ்சிபுரம்
- மின் கம்பிகள் திருட்டு:2 இளைஞர்கள் கைது
- அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- சதுரங்க விழிப்புணர்வு போட்டி
- குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்கள் புகார் செய்ய வசதி
- மக்கள் நீதிமன்றம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி
- இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
- கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் வெள்ளோட்டம்
- 100 நாள் வேலை திட்டத்தில் கூலியை உடனடியாக வழங்கக் கோரிக்கை
- ஆடுகளம்-2013 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
- மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்கும் ஜெகன்மோகனுக்கு கட்டாய சிகிச்சை
- பண்ருட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்
- சிதம்பரம் பள்ளி குறுவட்ட தட கள போட்டிகள் தொடக்கம்
- கண்கள் தானம்
- கண் தான விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியீடு
- வாகனச் சோதனையில் ரூ.1.54 லட்சம் வரி வசூல்
- இணைப் பேராசிரியர் சாவில் மர்மம் நீடிப்பு
- மாநில சதுரங்கப் போட்டி:கடலூர் வீரர்கள் வெற்றி
- போலீஸ், நீதித் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
- தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: இளைஞர் கைது
- கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
- வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
- காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
- எடை குறைவான மூட்டைகளை வாங்க மாட்டோம்: நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் முடிவு
- கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 9,686 பேருக்கு அறுவைச் சிகிச்சை
- என் மீதான இலங்கை அமைச்சர்களின் புகார் அவதூறானது
- தேனி நகராட்சி புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்
- இலக்கிய மன்ற துவக்க விழா
- போடியில் கஞ்சிக் கலய ஊர்வலம்
- வங்கிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
- செப். 4 தேனியில் சமூக நலத் திட்ட சிறப்பு முகாம்
- வைகை அணை பள்ளியில் சதுரங்கப் போட்டிகள்
- மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது
- உத்தமபாளையம் டி.எஸ்.பி. பணியிடை நீக்கம்
- வத்தலகுண்டில் மழை வேண்டி பூஜை
- விருதுநகர் மாவட்டத்தில் விதைப்புப் பணிகள் தீவிரம்
- திருத்தங்கலில் குடிநீர் தட்டுப்பாடின்றிகிடைக்க நடவடிக்கை
- சர்வதேச செலாவணி நிதியத்தை அணுக மாட்டோம்: மத்திய அரசு
- இளையோர் மன்ற விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு
- மின்னல் தாக்கி முதியவர் சாவு
- ராஜபாளையம் வனப்பகுதியில் மழை
- செந்திக்குமார நாடார் கல்லூரியில் மின்வணிகவியல் கருத்தரங்கம்
- பயணிகள் நிழற்குடை திறப்பு
- அரசு அதிகாரிகளுக்கான தொலைநிலை கல்வித் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்
- மக்கள் நல உரிமை சங்க பொதுக்குழுக் கூட்டம்
- ராஜபாளையத்தில் கோகுலாஷ்டமி விழா
- எளிய முறையில் தீர்வு காண மாவட்ட நீதிபதி வலியுறுத்தல்
- மானாமதுரை அருகே வீடுகளை இழந்த தலித் மக்களுக்கு அமைச்சர் நிதியுதவி
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
- அரசின் சாதனைகள் புகைப்படக் கண்காட்சி
- பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ஆசாராம் தலைமறைவாகவில்லை
- அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- மாணவிகளுக்கு உடல் நலம் பேணுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- துணை மின் நிலையத்தில் தீ விபத்து
- நிலுவையில் உள்ள வழக்குகள் 3.5 கோடி
- நூதன முறையில் பைக் திருட்டு
- பழனி கோயிலில் ரூ.17 லட்சம் முடி மாயமானது குறித்து வழக்கு
- ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் வழுக்குமரம் ஏறுதல்; உறியடி திருவிழா
- இறந்த அரசு ஊழியரின் மனைவிக்கு அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் தொகை
| டெல் போட்ரோவை வீழ்த்தினார் ஹெவிட் Posted: 31 Aug 2013 01:07 PM PDT அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் உலகின் 6-ம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, லெய்டன் ஹெவிட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். |
| கொல்கத்தாவில் இன்று கூடுகிறது பிசிசிஐ செயற்குழு Posted: 31 Aug 2013 01:05 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கடைசி செயற்குழு கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. |
| Posted: 31 Aug 2013 01:04 PM PDT ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| ரஞ்சித் மஹேஸ்வரியின் விருது நிறுத்திவைப்பு Posted: 31 Aug 2013 01:01 PM PDT தடகள வீரர் ரஞ்சித் மஹேஸ்வரிக்கு வழங்கப்படவிருந்த அர்ஜுனா விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| ரஞ்சன் சோதிக்கு கேல் ரத்னா: விராட் கோலி உள்ளிட்ட 14 பேருக்கு அர்ஜுனா விருது Posted: 31 Aug 2013 01:00 PM PDT துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. |
| ஷீலா தீட்சித் மீதுவழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு Posted: 31 Aug 2013 01:00 PM PDT 2008-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அரசியல் ஆதாயம் பெறும் வகையில் அரசு விளம்பரங்கள் கொடுத்ததாக கூறப்படும் புகார் குறித்து முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் |
| Posted: 31 Aug 2013 12:59 PM PDT தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தில்லி சிறார் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| தில்லி புத்தகக் கண்காட்சி நிறைவு 3 லட்சம் பேர் வருகை Posted: 31 Aug 2013 12:59 PM PDT பிரகதி மைதானில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்ற தில்லி புத்தகக் கண்காட்சியை 3.20 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். |
| Posted: 31 Aug 2013 12:58 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். |
| கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ரூ. 1 கோடியில் திட்டங்கள் தொடக்கம் Posted: 31 Aug 2013 12:58 PM PDT கிரேட்டர் கைலாஷ் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை அத்தொகுதியின் உறுப்பினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜய்குமார் மல்ஹோத்ரா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| எழுத்தறிவு பெறாதவர்களில் 70% பேர் குடிசைவாசிகள் Posted: 31 Aug 2013 12:55 PM PDT தில்லி பிரதேசத்தில் எழுத்தறிவுப் பெறாதவர்களில் 70 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகள், அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவர்கள் என்று தில்லி அரசு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மாடல் டவுனில் ரூ. 21 கோடியில் வாகன நிறுத்த மையம் Posted: 31 Aug 2013 12:55 PM PDT வடக்கு தில்லி மாநகராட்சி சார்பில் மாடல் டவுனில் ரூ. 21 கோடி செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்த மையத்தை பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லி மாவட்ட நீதிமன்றங்கள் மேலும் பிரிக்கப்படாது Posted: 31 Aug 2013 12:55 PM PDT தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தலைநகரில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மேலும் பிரிக்கப்படமாட்டாது என்று தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் கூறினார். |
| பெண்ணிடம் பலாத்காரம்:2 காவலர்கள் உள்பட 4 பேர் கைது Posted: 31 Aug 2013 12:54 PM PDT நொய்டாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரிடம் இருந்த ஏடிஎம் அட்டையை பறித்ததாகவும் இரு காவலர்கள் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| ஓடும் காரில் சிறுமி பலாத்காரம் Posted: 31 Aug 2013 12:54 PM PDT பதினைந்து வயது சிறுமியைக் கடத்திச் சென்று ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்களை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். |
| தென்கிழக்கு தில்லியில் இளைஞர் எரித்துக் கொலை Posted: 31 Aug 2013 12:54 PM PDT தென்கிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபர்களால் 30 வயது இளைஞர் ஒருவர் எரித்துக் கொலை கொலை செய்யப்பட்டார். |
| ஏடிஎம் வேனில் ரூ. 36 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது Posted: 31 Aug 2013 12:53 PM PDT தில்லியில், ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுத்துச் செல்லும் வேனில் ரூ. 36 லட்சம் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| மக்களவை புதிய செகரட்டரி ஜெனரல் பால சேகர் Posted: 31 Aug 2013 12:53 PM PDT மக்களவை புதிய செகரட்டரி ஜெனரலாக பால சேகர் (60) நியமிக்கப்பட்டுள்ளார். |
| பூங்காவுடன் நடைபயிற்சி பாதை அமைக்கக் கோரிக்கை Posted: 31 Aug 2013 12:52 PM PDT விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பூங்காவுடன் கூடிய நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். |
| செஞ்சி கண்ணகி நகரில் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் Posted: 31 Aug 2013 12:52 PM PDT செஞ்சி கண்ணகி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற செஞ்சி பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| ரூ.1 லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் திருட்டு Posted: 31 Aug 2013 12:51 PM PDT விழுப்புரத்தில், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர். |
| Posted: 31 Aug 2013 12:50 PM PDT உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி அருகே சனிக்கிழமை அதிகாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். |
| மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை Posted: 31 Aug 2013 12:50 PM PDT திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளமையத்தில், மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம், அடையாள அட்டை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருச்சி மாநாடு: திரளாகப் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. முடிவு Posted: 31 Aug 2013 12:50 PM PDT திருச்சியில் நடைபெற உள்ள இளந்தாமரை மாநாட்டில் விழுப்புரத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பது என்று விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. |
| தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: இளைஞர் கைது Posted: 31 Aug 2013 12:49 PM PDT கள்ளக்குறிச்சி அருகே எலியத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்திருந்த, தேமுதிக பேனரை சேதப்படுத்தியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி Posted: 31 Aug 2013 12:49 PM PDT பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி மேல்மலையனூர் வட்டார வளமையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| விலையில்லா ஆடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் Posted: 31 Aug 2013 12:49 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டம், மூலசமுத்திரம் கிராமத்தில் விலையில்லா ஆடுகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு Posted: 31 Aug 2013 12:49 PM PDT விழுப்புரத்தில், பழ வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| மேம்பாலம் கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 31 Aug 2013 12:48 PM PDT திருவள்ளூர் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலம் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆய்வு செய்தார். |
| பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் Posted: 31 Aug 2013 12:46 PM PDT கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் கொள்ளை Posted: 31 Aug 2013 12:46 PM PDT திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருத்தணியில் மின்தடை நேரம் அறிவிப்பு Posted: 31 Aug 2013 12:46 PM PDT திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்.1) மின்வெட்டு நேரம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
| மக்கள் நீதிமன்றத்தில் 927 வழக்குகள் தீர்வு Posted: 31 Aug 2013 12:45 PM PDT திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் என்னும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மக்கள் நீதிமன்றத்தில் 927 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| புதிய ரேஷன் கடைகள்: அமைச்சர் திறந்து வைத்தார் Posted: 31 Aug 2013 12:12 PM PDT காஞ்சிபுரம், வாலாஜாபாத்தில் பல்வேறு அரசு திட்டங்களை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தொடக்கி வைத்தார். |
| ராஜகோபாலபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு Posted: 31 Aug 2013 12:11 PM PDT மணிமங்கலம் பகுதியில் 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ராஜகோபால பெருமாள் ஆலயத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைகுந்தபெருமாளின் உற்சவர், பூமாதேவி ஆகியோரின் ஐம்பொன்னாலான சிலைகளை வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் திருடிச் சென்றனர். |
| நின்ற லாரி மீது பைக் மோதல்:2 பொறியியல் மாணவர்கள் சாவுகாஞ்சிபுரம் Posted: 31 Aug 2013 12:11 PM PDT கேளம்பாக்கம் அருகே வெள்ளிக்கிழமை இரவு, பழுதாகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில், பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்தனர். |
| மின் கம்பிகள் திருட்டு:2 இளைஞர்கள் கைது Posted: 31 Aug 2013 12:11 PM PDT சாலவாக்கம் அருகே, மின்கம்பி திருடியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். |
| அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி Posted: 31 Aug 2013 12:10 PM PDT தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மதுராந்தகத்தில் சனிக்கிழமை திறக்கப்பட்டது. |
| டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் Posted: 31 Aug 2013 12:10 PM PDT செங்கல்பட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கோரி இளம் காதல்ஜோடி சனிக்கிழமை மாலை தஞ்சம் அடைந்தனர். |
| Posted: 31 Aug 2013 12:10 PM PDT காஞ்சிபுரம் இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில், சதுரங்க விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. |
| குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்கள் புகார் செய்ய வசதி Posted: 31 Aug 2013 12:09 PM PDT விழுப்புரத்தில், குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை மக்கள் பதிவு செய்ய "டோல் பிரீ' எண் கொண்ட புதிய தொலைபேசி இணைப்பை வாங்குவது என்று விழுப்புரம் நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது |
| மக்கள் நீதிமன்றம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு Posted: 31 Aug 2013 12:09 PM PDT விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினி Posted: 31 Aug 2013 12:08 PM PDT கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட கரடிசித்தூர், செல்லம்பட்டு பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 பயின்ற 130 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக் |
| இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை Posted: 31 Aug 2013 12:08 PM PDT இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். |
| கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் வெள்ளோட்டம் Posted: 31 Aug 2013 12:08 PM PDT சிதம்பரம் பெரியார் தெருவில் உள்ள கூத்தாடும் பிள்ளையார் கோயில் தேர் ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 100 நாள் வேலை திட்டத்தில் கூலியை உடனடியாக வழங்கக் கோரிக்கை Posted: 31 Aug 2013 12:07 PM PDT 100 நாள் வேலை திட்டத்தில் கூலியை தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஆடுகளம்-2013 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா Posted: 31 Aug 2013 12:07 PM PDT கோயில் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ஆடுகளம்-2013 விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்கும் ஜெகன்மோகனுக்கு கட்டாய சிகிச்சை Posted: 31 Aug 2013 12:07 PM PDT ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு டாக்டர்கள் வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| பண்ருட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம் Posted: 31 Aug 2013 12:06 PM PDT பண்ருட்டி நகரின் முக்கியச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. |
| ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடக்கம் Posted: 31 Aug 2013 12:06 PM PDT காடாம்புலியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. |
| சிதம்பரம் பள்ளி குறுவட்ட தட கள போட்டிகள் தொடக்கம் Posted: 31 Aug 2013 12:06 PM PDT சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடலூர் கல்வி மாவட்ட உடல்திறன் கழக சார்பில் குறுவட்ட தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. |
| Posted: 31 Aug 2013 12:05 PM PDT சிதம்பரத்தில் காலமான ஒருவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. |
| கண் தான விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியீடு Posted: 31 Aug 2013 12:05 PM PDT கடலூர் ஜே.சி.ஐ. விடியல் இயக்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் சார்பில் தேசிய கண்தானம் மற்றும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியீட்டு விழா கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| வாகனச் சோதனையில் ரூ.1.54 லட்சம் வரி வசூல் Posted: 31 Aug 2013 12:05 PM PDT கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் ரூ.1.54 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. |
| இணைப் பேராசிரியர் சாவில் மர்மம் நீடிப்பு Posted: 31 Aug 2013 12:05 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் இ.சம்பத் வியாழக்கிழமை நள்ளிரவு தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது சாவு குறித்து மர்மம் நீடிக்கிறது. |
| மாநில சதுரங்கப் போட்டி:கடலூர் வீரர்கள் வெற்றி Posted: 31 Aug 2013 12:04 PM PDT கடலூர் செஸ் அகாதெமி வீரர்கள், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றனர். |
| போலீஸ், நீதித் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் Posted: 31 Aug 2013 12:04 PM PDT போலீஸ், நீதித் துறை மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார். |
| தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: இளைஞர் கைது Posted: 31 Aug 2013 12:04 PM PDT கள்ளக்குறிச்சி அருகே எலியத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வைத்திருந்த, தேமுதிக பேனரை சேதப்படுத்தியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted: 31 Aug 2013 12:04 PM PDT தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
| மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் Posted: 31 Aug 2013 12:03 PM PDT புதுச்சேரியில் மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது. |
| வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை Posted: 31 Aug 2013 12:03 PM PDT வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 31 Aug 2013 12:03 PM PDT புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கல்வித்துறை வளாகம் எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை Posted: 31 Aug 2013 12:02 PM PDT : இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். |
| எடை குறைவான மூட்டைகளை வாங்க மாட்டோம்: நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் முடிவு Posted: 31 Aug 2013 12:02 PM PDT தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்குத் துறை கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு மூட்டைகளை இறக்கும்போது எடைக் குறைவாக உள்ளது. எனவே அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பொருள்களை கடைகளில் இறக்குவதற்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதில்லை என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted: 31 Aug 2013 12:02 PM PDT தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
| மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 9,686 பேருக்கு அறுவைச் சிகிச்சை Posted: 31 Aug 2013 12:01 PM PDT தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 9,686 பேருக்கு ரூ.22.06 கோடி செலவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்தார். |
| என் மீதான இலங்கை அமைச்சர்களின் புகார் அவதூறானது Posted: 31 Aug 2013 12:01 PM PDT தன்னைப் பற்றி இலங்கை அமைச்சர்கள் தெரிவித்த புகார்கள் அவதூறானவை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்தார். |
| தேனி நகராட்சி புதிய பஸ் நிலைய அணுகு சாலை சீரமைப்புப் பணி தொடக்கம் Posted: 31 Aug 2013 12:01 PM PDT தேனி நகராட்சி புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு சாலையை சீரமைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சனிக்கிழமை தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. |
| Posted: 31 Aug 2013 12:00 PM PDT தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Aug 2013 12:00 PM PDT போடியில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் நடத்திய கஞ்சிக் கலய ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். |
| வங்கிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் Posted: 31 Aug 2013 12:00 PM PDT தேனியில் வெள்ளிக்கிழமை வங்கிப் பணிகளின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. |
| செப். 4 தேனியில் சமூக நலத் திட்ட சிறப்பு முகாம் Posted: 31 Aug 2013 12:00 PM PDT தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திருமண நிதி உதவித் திட்டங்கள் மற்றும் மகப்பேறு உதவித் தொகைத் திட்டம் குறித்த சிறப்பு முகாம் செப். 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. |
| வைகை அணை பள்ளியில் சதுரங்கப் போட்டிகள் Posted: 31 Aug 2013 11:59 AM PDT ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான டி குறுவட்ட சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது Posted: 31 Aug 2013 11:59 AM PDT மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். |
| உத்தமபாளையம் டி.எஸ்.பி. பணியிடை நீக்கம் Posted: 31 Aug 2013 11:59 AM PDT உத்தமபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்டான்லியை ஒய்வு பெறுவதற்கு முதல் நாள் நள்ளிரவில் (வெள்ளிக்கிழமை) பணியிடை நீக்கம் செய்து காவல் துறை இயக்குந |
| Posted: 31 Aug 2013 11:59 AM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு செல்லாயி அம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| விருதுநகர் மாவட்டத்தில் விதைப்புப் பணிகள் தீவிரம் Posted: 31 Aug 2013 11:58 AM PDT விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதை அடுத்து விவசாயிகள் விதைப்பு பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். |
| திருத்தங்கலில் குடிநீர் தட்டுப்பாடின்றிகிடைக்க நடவடிக்கை Posted: 31 Aug 2013 11:58 AM PDT திருத்தங்கலில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி |
| சர்வதேச செலாவணி நிதியத்தை அணுக மாட்டோம்: மத்திய அரசு Posted: 31 Aug 2013 11:58 AM PDT பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச செலாவணி நிதியத்தை அணுகி, உதவி கேட்க மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| இளையோர் மன்ற விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 31 Aug 2013 11:58 AM PDT விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சிறந்த இளையோர் மன்ற விருது பெற இளையோர் மன்றங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| Posted: 31 Aug 2013 11:58 AM PDT விருதுநகர் மாவட்டம் சாத்தூர்,சின்னஓடைபட்டி,பெரியஓடைபட்டி,இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. |
| Posted: 31 Aug 2013 11:57 AM PDT ராஜபாளையம் வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் அய்யனார் கோயில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துவந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொட |
| செந்திக்குமார நாடார் கல்லூரியில் மின்வணிகவியல் கருத்தரங்கம் Posted: 31 Aug 2013 11:57 AM PDT செந்திக்குமார நாடார் கல்லூரி மின்வணிகவியல் துறை சார்பில் உலக வணிகச் சூழலில் மின் வணிகவியலின் பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| Posted: 31 Aug 2013 11:57 AM PDT விருதுநகர் அருகே பயணிகள் நிழற்குடையை சட்டப்பேரவை உறுப்பினர் கா.பாண்டியராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| அரசு அதிகாரிகளுக்கான தொலைநிலை கல்வித் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் Posted: 31 Aug 2013 11:56 AM PDT நிர்வாகவியல் பண்புகள் தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் தொலைநிலை கல்வித் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். |
| மக்கள் நல உரிமை சங்க பொதுக்குழுக் கூட்டம் Posted: 31 Aug 2013 11:56 AM PDT விருதுநகர் அருகே சூலக்கரைமேடு மக்கள் நல உரிமைச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ராஜபாளையத்தில் கோகுலாஷ்டமி விழா Posted: 31 Aug 2013 11:56 AM PDT ராஜபாளையம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை யொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். |
| எளிய முறையில் தீர்வு காண மாவட்ட நீதிபதி வலியுறுத்தல் Posted: 31 Aug 2013 11:56 AM PDT மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் எளிய முறையில், விரைவான தீர்வினைக் காண பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி தங்கக்கனி பேசினார். |
| மானாமதுரை அருகே வீடுகளை இழந்த தலித் மக்களுக்கு அமைச்சர் நிதியுதவி Posted: 31 Aug 2013 11:55 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பாப்பான்குளம் கிராமத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் தலித் மக்களுக்கு அமைச்சர் வைகைச்செல்வன் சனிக்கிழமை அரசின் நிதியுதவிக்கான காசோலைகளை |
| சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 31 Aug 2013 11:55 AM PDT காரைக்குடி ஹெரிடேஜ் அரிமா சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் பெரியார் சிலை சந்திப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அரசின் சாதனைகள் புகைப்படக் கண்காட்சி Posted: 31 Aug 2013 11:55 AM PDT சிவகங்கை ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. |
| பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ஆசாராம் தலைமறைவாகவில்லை Posted: 31 Aug 2013 11:55 AM PDT பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசாராம் பாபு, தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தூரில் உள்ள ஆசிரமத்தில் அவர் இருப்பது தெரிய வந்தது. |
| அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 31 Aug 2013 11:54 AM PDT அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர் சங்கம், சிவகங்கை கோட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| மாணவிகளுக்கு உடல் நலம் பேணுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 31 Aug 2013 11:54 AM PDT காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவியருக்கு உடல் நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| துணை மின் நிலையத்தில் தீ விபத்து Posted: 31 Aug 2013 11:54 AM PDT வேடசந்தூர் அடுத்துள்ள சேணன்கோட்டை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான மின்மாற்றி முழுமையாகச் சேதமடைந்தது. |
| நிலுவையில் உள்ள வழக்குகள் 3.5 கோடி Posted: 31 Aug 2013 11:53 AM PDT நீதிபதிகள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் சுமார் 3.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி வி.பாலசுந்தரகுமார் தெரிவித்தார். |
| Posted: 31 Aug 2013 11:53 AM PDT பழனி, புதுதாராபுரம் சாலையில் தனியார் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் உள்ளது. இங்கு பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி, விற்கப்படுகின்றன. இக்கடைக்கு வெள்ளிக்கிழமை |
| பழனி கோயிலில் ரூ.17 லட்சம் முடி மாயமானது குறித்து வழக்கு Posted: 31 Aug 2013 11:53 AM PDT பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான முடிக்கிடங்கில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள முடிகள் மாயமானது குறித்து இணை ஆணையர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் வழுக்குமரம் ஏறுதல்; உறியடி திருவிழா Posted: 31 Aug 2013 11:52 AM PDT ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி மற்றும் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இறந்த அரசு ஊழியரின் மனைவிக்கு அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் தொகை Posted: 31 Aug 2013 11:52 AM PDT திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிந்த உதவி வேளாண்மை அலுவலரின் மனைவியிடம் ரூ. 8 லட்சத்து 68 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வழங்கினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |