Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ராகுலுக்கு விஜயகாந்த் நன்றி
- அரசின் மெத்தனத்தால் தாமதமாகும் "அதிவேகம்'
- சொத்துக் குவிப்பு வழக்கு: சோனியா உதவியாளருக்கு எதிரான சிபிஐ நீதிமன்ற உத்தரவுக்குத் தடை
- நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிப்பு
- விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் விடுவிப்பு
- மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி கைது
- வரி நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்: மத்திய அரசு அறிவிப்பு
- எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 8,000 கோடி மானியம் வழங்க முடிவு
- புதிய இறக்குமதி வரி விதிப்பு: உள்ளூர் டிவி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
- நவநீதம் பிள்ளை வருகையை எதிர்த்து இலங்கையில் ஆர்ப்பாட்டம்
- தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இருவர் இடைநீக்கம்
- அரசின் மெத்தனத்தால் தாமதமாகும் "அதிவேகம்'
- மாணவ, மாணவியருக்கு "வர்ணம்' வாய்ப்பாட்டு போட்டி
- வகுப்புவாத அரசியல் நடத்தும் கட்சிகளை மக்கள் புறக்கணித்து, அவர்களைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
- கொலை மிரட்டலைச் சந்திக்கும்"ஜோடி'களுக்குப் பாதுகாப்பு
- கஞ்சா வைத்திருந்ததாக நைஜீரியர் கைது
- சிரியாவில் ஐ.நா. ஆய்வுக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு
- மின்னணு கழிவுகளுக்கு குப்பைத் தொட்டி
- "தலித், பழங்குடி பெண்களுக்கு நில உரிமை வேண்டும்'
- ஓட்டுநர் இல்லாத டாக்ஸி: வடிவமைக்கிறது கூகுள்
- இந்த ஆண்டும் 11.40%பொருளாதார வளர்ச்சி
- தில்லியில் வெயில்:கடந்த ஆண்டை விட 3 டிகிரி கூடுதல்
- 14 வயதுக்கு உள்பட்டோரைபணியமர்த்தினால்தான் குற்றம்
- சிரியா விவகாரத்தில் தலையிடக் கூடாது: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
- மஞ்சள் வளர்ச்சி வாரியம் கோரிபிரதமரிடம் மனு
- ஆட்டோ கட்டண வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்
- பாகிஸ்தானில் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில் மாபெரும் முறைகேடு: நாடாளுமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல்
- விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க நடவடிக்கை
- ஆண்களை மிரட்டி பணம் பறிப்பு:2 போலீஸார் உள்பட 6 பேர் கைது
- இந்திய எல்லை அருகே அரசு அலுவலகங்களை மூட பாகிஸ்தான் உத்தரவு
- சீனாவில் வெள்ளம்: 45 பேர் சாவு
- ஊழலுக்கு எதிராக பிலிப்பின்ஸில் போராட்டம்
- வன விலங்குகள் தாகம் தீர்க்க புதிய திட்டம்: ஜெயலலிதா
- பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பெண் குழந்தைகள்
- உயர் முக்கியத்துவம் வாய்ந்தது சுரங்கத் துறை
- இரு போலி மருத்துவர்கள் கைது
- உத்தர பிரதேசத்தில் "பரிக்ரம' யாத்திரைக்குத் தடை: தில்லியில் விஎச்பி ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தடியடி
- கடலூரில் விஸ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
- சிதம்பரத்தில் இன்று முதல் கிருஷ்ண ஜெயந்தி விழா
- நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்று
- இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்
- காஞ்சிபுரம் வரை மின் ரயிலை நீட்டிக்க வேண்டும்
- நூறு நாள் வேலைத் திட்டம்: கூலிக் குறைவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- இளைஞர் வெட்டிக் கொலை
- குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- இளைஞர் கொலை: 7 பேர் கைது
- சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஆளுநர்
- காவல்துறையினருடன் முதல்வர் ஆலோசனை
- கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயிலில் செடில் உத்சவம்
- புதுச்சேரியில் இன்று கடையடைப்பு:அரசியல் கட்சிகள் ஆதரவு
- இன்று முதல் போக்குவரத்து மாற்றம்இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
- மேற்படிப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
- திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- கோயில் குடமுழுக்கு
- ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் பயிற்சி
- எஸ்.பி.யிடம் சீருடை, தொப்பியை ஒப்படைக்க வந்த போலீஸ்காரர்
- சத்துணவு ஊழியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
- மர்மக் கும்பலால் தீ வைக்கப்பட்டமரம் அகற்றம்
- விண்ணில் இருந்து பாயும் ஏவுகணை: சீனா வெற்றிகரமாக ஏவியது
- எங்களை தோற்கடிப்பது கடினம்: குக் எச்சரிக்கை
- நந்தனார் பள்ளிக்கு புதிய கட்டடம்: எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- விதை நெல் கூடுதல் விலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
- உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை
- காமராஜ் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா
- பைக் மோதி சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு
- உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: அணித் தேர்வு முகாம் இன்று தொடக்கம்
- வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி
- முந்திரி, மா கன்றுகள் மானிய விலையில் விநியோகம்
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
- நந்தனார் பெயரில் அரசுக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை
- மக்கள் குறைதீர்வுக் கூட்டம்: ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- இந்திய பாட்மிண்டன் லீக்: பெங்களூரை தோற்கடித்தது தில்லி
- பாம்பு, தேள், ஆமையுடன் ஆட்சியரிடம்மனு கொடுக்க வந்த இருளர்கள்
- புழல் சிறையில் 3 அகதிகள் தொடர் உண்ணாவிரதம்
- சார்பதிவாளர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
- புதிய ரேஷன் கடை திறப்பு
- ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா
- டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
- விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- கல்விக் கட்டணத்தை அரசு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
- திருடுபோன இலவச மடிக்கணினிகள் மீட்பு
- கூலிப்படை ரெளடி குண்டர் சட்டத்தில் கைது
- ஜூனியர் பாட்மிண்டன்: கோவை அணிகள் சாம்பியன்
- நந்தனார் பள்ளிக்கு புதிய கட்டடம்: எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- விதை நெல் கூடுதல் விலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
- காமராஜ் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா
- 4 நாள் டெஸ்ட்: இந்திய "ஏ' அணிக்கு 307 ரன்கள் இலக்கு
- பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ் விழா
- பைக் மோதி சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு
- வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி
- உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 பதக்கம்
- முந்திரி, மா கன்றுகள் மானிய விலையில் விநியோகம்
- கல்லூரி மாணவிகள் 26 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்
- ரூ.60 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார்
- மரக்கன்றுகள் நடும் விழா
- கல்லூரியில் கால்பந்துப் போட்டி
- ரயில் கட்டணத்தில் முழுச் சலுகை:ஒய்வூதியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
- குண்டும், குழியுமாக மாறிய தேரோடும் சாலை!
- கண் பரிசோதனை முகாம்
- மின் வேலியில் சிக்கிஇளைஞர் சாவு
| Posted: 26 Aug 2013 01:16 PM PDT தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 61-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். |
| அரசின் மெத்தனத்தால் தாமதமாகும் "அதிவேகம்' Posted: 26 Aug 2013 01:15 PM PDT அதிவேகத்துக்கு "ஜெட் வேகம்' என்று சொல்வார்கள். நமது விமானப்படையில் இடம் பெற்றுள்ள மிக் ரக ஜெட் போர் |
| சொத்துக் குவிப்பு வழக்கு: சோனியா உதவியாளருக்கு எதிரான சிபிஐ நீதிமன்ற உத்தரவுக்குத் தடை Posted: 26 Aug 2013 01:11 PM PDT காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்ற |
| நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீட்டிப்பு Posted: 26 Aug 2013 01:10 PM PDT இடையூறுகள் காரணமாக நாடாளுமன்றப் பணிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டதால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடரை |
| விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் விடுவிப்பு Posted: 26 Aug 2013 01:08 PM PDT உத்தரப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்ட விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார். |
| மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு லஷ்கர் பயங்கரவாதி கைது Posted: 26 Aug 2013 01:08 PM PDT மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை |
| வரி நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 26 Aug 2013 01:06 PM PDT இப்போது நடைமுறையில் இருக்கும் வரிகளை ஆய்வு செய்து மாற்றங்களைப் பரிந்துரைக்க வரி நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை |
| எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 8,000 கோடி மானியம் வழங்க முடிவு Posted: 26 Aug 2013 01:05 PM PDT மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என |
| புதிய இறக்குமதி வரி விதிப்பு: உள்ளூர் டிவி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு Posted: 26 Aug 2013 01:05 PM PDT வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் மூலம் இறக்குமதியாகும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான வரி விதிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதை |
| நவநீதம் பிள்ளை வருகையை எதிர்த்து இலங்கையில் ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2013 01:03 PM PDT ஐ.நா மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையின் ஒரு வார கால இலங்கை சுற்றுப் பயணம் இலங்கையின் நலன்களுக்கு |
| தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இருவர் இடைநீக்கம் Posted: 26 Aug 2013 01:01 PM PDT மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஒய்.எஸ். சௌத்ரி, சி.எம். ரமேஷ் ஆகிய இருவரையும் நாள் முழுவதும் இடைநீக்கம் செய்து, அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். |
| அரசின் மெத்தனத்தால் தாமதமாகும் "அதிவேகம்' Posted: 26 Aug 2013 01:00 PM PDT அதிவேகத்துக்கு "ஜெட் வேகம்' என்று சொல்வார்கள். நமது விமானப்படையில் இடம் பெற்றுள்ள மிக் ரக ஜெட் போர் விமானங்கள் வேகமாகப் பறக்கின்றனவோ இல்லையோ அடுத்தடுத்து அதிவேகமாக விபத்துக்குள்ளாகி வருகின்றன. விமானக் கோளாறு கண்டறியப்பட்டு தொடர் சேதம் ஏற்படுவதைத் தடுக் |
| மாணவ, மாணவியருக்கு "வர்ணம்' வாய்ப்பாட்டு போட்டி Posted: 26 Aug 2013 01:00 PM PDT தெற்கு தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தென்னிந்திய சங்கத்தின் சார்பில் லோதி சாலையில் ரமணா கேந்திரத்தில், கர்நாடக இசை பயிலும் மாணவர்களுக்கான "வர்ணம்' வாய்ப்பாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Aug 2013 01:00 PM PDT வகுப்புவாத அரசியல் நடத்தும் கட்சிகளை மக்கள் புறக்கணித்து, அவர்களைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. |
| கொலை மிரட்டலைச் சந்திக்கும்"ஜோடி'களுக்குப் பாதுகாப்பு Posted: 26 Aug 2013 12:59 PM PDT குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டவர்கள் அல்லது செய்துகொள்ளப் போகிறவர்கள் தங்கள் குடும்பத்தினரால் கொலை மிரட்டலுக்கு உள்ளானால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று போலீஸாருக்கு காஜியாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிங் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவர் |
| கஞ்சா வைத்திருந்ததாக நைஜீரியர் கைது Posted: 26 Aug 2013 12:59 PM PDT கஞ்சா வைத்திருந்ததாக, தில்லி லக்ஷ்மி நகர் மெட்ரோ நிலையம் அருகே நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| சிரியாவில் ஐ.நா. ஆய்வுக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு Posted: 26 Aug 2013 12:59 PM PDT சிரியாவில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஐ.நா. ஆய்வுக் குழுவினர் மீது அடையாளம் தெரியாதவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் |
| மின்னணு கழிவுகளுக்கு குப்பைத் தொட்டி Posted: 26 Aug 2013 12:59 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் மின்னணுக் கழிவுகளைச் சேகரிக்கும் குப்பைத் தொட்டியை துணைவேந்தர் தினேஷ் சிங் திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தார். |
| "தலித், பழங்குடி பெண்களுக்கு நில உரிமை வேண்டும்' Posted: 26 Aug 2013 12:58 PM PDT தலித் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு நில உரிமை வழங்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஓட்டுநர் இல்லாத டாக்ஸி: வடிவமைக்கிறது கூகுள் Posted: 26 Aug 2013 12:58 PM PDT ஓட்டுநரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் "ரோபோ-டாக்ஸி'யை தொழில்நுட்பத் துறை |
| இந்த ஆண்டும் 11.40%பொருளாதார வளர்ச்சி Posted: 26 Aug 2013 12:58 PM PDT தொழிற்சாலைகளின் பங்களிப்போடு தில்லியின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டும் 11.40 சதவீதமாக நிலைநிறுத்தப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் திங்கள்கிழமை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியது: |
| தில்லியில் வெயில்:கடந்த ஆண்டை விட 3 டிகிரி கூடுதல் Posted: 26 Aug 2013 12:58 PM PDT தில்லியில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 36.70 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இது கடந்த ஆண்டைவிட மூன்று டிகிரி கூடுதல் என்று தில்லி மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
| 14 வயதுக்கு உள்பட்டோரைபணியமர்த்தினால்தான் குற்றம் Posted: 26 Aug 2013 12:58 PM PDT மைனர் பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்ததாக தில்லியைச் சேர்ந்த பெண் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| சிரியா விவகாரத்தில் தலையிடக் கூடாது: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை Posted: 26 Aug 2013 12:58 PM PDT சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு |
| மஞ்சள் வளர்ச்சி வாரியம் கோரிபிரதமரிடம் மனு Posted: 26 Aug 2013 12:57 PM PDT மஞ்சள் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். |
| ஆட்டோ கட்டண வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல் Posted: 26 Aug 2013 12:57 PM PDT சென்னையில் ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்பட்டதற்கான அரசாணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| பாகிஸ்தானில் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில் மாபெரும் முறைகேடு: நாடாளுமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் Posted: 26 Aug 2013 12:57 PM PDT பாகிஸ்தானில் துப்பாக்கி உரிமங்கள் வழங்கியதில், மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
| விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க நடவடிக்கை Posted: 26 Aug 2013 12:57 PM PDT "மும்பை பெண் புகைப்பட நிருபர் கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார். இது தொடர்பாக, மக்களவையில் திங்கள்க |
| ஆண்களை மிரட்டி பணம் பறிப்பு:2 போலீஸார் உள்பட 6 பேர் கைது Posted: 26 Aug 2013 12:56 PM PDT தில்லியில் பாலியல் தொழில் நடத்தும் இடங்களுக்கு ஆண்களை அழைத்து வந்து, பின்னர் மிரட்டிப் பணம் பறித்து வந்ததாக இரண்டு போலீஸ்காரர்கள் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, தில்லி காவல் துறையின் தனிப்பிரிவு கூடுதல் ஆணையர் ரவீந்திர யாதவ் கூறியது: |
| இந்திய எல்லை அருகே அரசு அலுவலகங்களை மூட பாகிஸ்தான் உத்தரவு Posted: 26 Aug 2013 12:56 PM PDT இந்திய எல்லைக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களை காலவரையின்றி மூடும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. |
| சீனாவில் வெள்ளம்: 45 பேர் சாவு Posted: 26 Aug 2013 12:56 PM PDT சீனாவில் கடந்த 4 மாதங்களில் வெள்ளத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர். 2 பேரைக் காணவில்லை. |
| ஊழலுக்கு எதிராக பிலிப்பின்ஸில் போராட்டம் Posted: 26 Aug 2013 12:55 PM PDT பிலிப்பின்ஸில், வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக வெளியான தகவலையடுத்து |
| வன விலங்குகள் தாகம் தீர்க்க புதிய திட்டம்: ஜெயலலிதா Posted: 26 Aug 2013 12:54 PM PDT வன விலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு புதிய திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| பெற்றோரை இழந்து பரிதவிக்கும் 3 பெண் குழந்தைகள் Posted: 26 Aug 2013 12:54 PM PDT பெற்றோரை இழந்த நிலையில் உறவினர் பராமரிப்பில் உள்ள 3 பெண் குழந்தைகள் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் எனக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| உயர் முக்கியத்துவம் வாய்ந்தது சுரங்கத் துறை Posted: 26 Aug 2013 12:54 PM PDT நாட்டின் எந்த ஒரு துறைக்கும் இல்லாத முக்கியத்துவம் சுரங்கத் துறை பெற்று வருகிறது என நெய்வேலியில் நடந்த பாதுகாப்பு வார நிறைவுநாள் விழாவில் மத்திய சுரங்கப் பாதுகாப்பு இயக்ககத்தின் சென்னை மண்டல இயக்குநர் ஏ.கே.மெகராஜ் தெரிவித்தார். |
| Posted: 26 Aug 2013 12:53 PM PDT சிதம்பரம் நகரில் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான தனிப்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். சிதம்பரம் நகரில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளிப்பதாக டி.எஸ்.பி. ராஜாரா |
| உத்தர பிரதேசத்தில் "பரிக்ரம' யாத்திரைக்குத் தடை: தில்லியில் விஎச்பி ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தடியடி Posted: 26 Aug 2013 12:53 PM PDT உத்தர பிரதேசத்தில் "விஸ்வ ஹிந்து பரிஷத்' (விஎச்பி) திட்டமிட்ட "செüராசி கோசி பரிக்ரமா' யாத்திரைக்கு தடை விதித்ததற்கு |
| கடலூரில் விஸ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2013 12:53 PM PDT அயோத்தியில் ராமர் கோயிலைச் சுற்றிவர விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் மற்றும் சாதுக்களுக்கு அனுமதி மறுத்துள்ள உத்தரப்பிரதேச அரசு மற்றும் மத்திய அரசைக் கண் |
| சிதம்பரத்தில் இன்று முதல் கிருஷ்ண ஜெயந்தி விழா Posted: 26 Aug 2013 12:53 PM PDT சிதம்பரம் பெரியார் தெரு ஸ்ரீமத் ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 97-வது ஆண்டு இசை விழா செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை: மங்கள இசை, கிருஷ்ண விஜயம் நிகழ்ச்சி, சிவகாமி மகளிர் பஜனை மன்றத்தினரின் |
| நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்று Posted: 26 Aug 2013 12:52 PM PDT பத்திரக்கோட்டை கிராமத்தில் நெற்றிக் கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். |
| இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் Posted: 26 Aug 2013 12:52 PM PDT சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. |
| காஞ்சிபுரம் வரை மின் ரயிலை நீட்டிக்க வேண்டும் Posted: 26 Aug 2013 12:51 PM PDT சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கும் மின்சார ரயிலை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விஸ்வநாதன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். |
| நூறு நாள் வேலைத் திட்டம்: கூலிக் குறைவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 26 Aug 2013 12:51 PM PDT 100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கூலி வழங்காததைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 26 Aug 2013 12:51 PM PDT : படப்பை அருகே கரசங்கால் பகுதியில், இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது Posted: 26 Aug 2013 12:50 PM PDT பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| Posted: 26 Aug 2013 12:50 PM PDT கூடுவாஞ்சேரி காட்டுப்பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். |
| சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஆளுநர் Posted: 26 Aug 2013 12:50 PM PDT மூச்சுத்திணறலுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா திங்கள்கிழமை வீடு திரும்பினார். |
| காவல்துறையினருடன் முதல்வர் ஆலோசனை Posted: 26 Aug 2013 12:49 PM PDT புதுச்சேரியில் ரௌடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு குறித்து முதல்வர் ரங்கசாமி காவல்துறையினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயிலில் செடில் உத்சவம் Posted: 26 Aug 2013 12:49 PM PDT காரைக்கால் அருகேயுள்ள கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் 11 நாள் நிகழ்ச்சியாக நடக்கும் பிரம்மோத்சவத்தில் திங்கள்கிழமை செடில் உத்சவம் நடத்தப்பட்டது. |
| புதுச்சேரியில் இன்று கடையடைப்பு:அரசியல் கட்சிகள் ஆதரவு Posted: 26 Aug 2013 12:48 PM PDT புதுச்சேரியில் ரௌடிகளின் அராஜகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை (ஆக.27) வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். |
| இன்று முதல் போக்குவரத்து மாற்றம்இன்று முதல் போக்குவரத்து மாற்றம் Posted: 26 Aug 2013 12:48 PM PDT |
| மேற்படிப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் Posted: 26 Aug 2013 12:48 PM PDT தங்களுக்கான மேற்படிப்புக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 26 Aug 2013 12:47 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் |
| Posted: 26 Aug 2013 12:47 PM PDT விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீசந்தான வேணுகோபாலஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் பயிற்சி Posted: 26 Aug 2013 12:47 PM PDT விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் அறிவியல் ஆராய்ச்சி திறனை பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் ஊக்குவிப்பதற்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. |
| எஸ்.பி.யிடம் சீருடை, தொப்பியை ஒப்படைக்க வந்த போலீஸ்காரர் Posted: 26 Aug 2013 12:46 PM PDT தனது மோட்டார் சைக்கிளில் சேகுவாரா படம் ஒட்டியதால், இடைநீக்க நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வேன் என்று இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகக் கூறி, போலீஸ்காரர் ஒருவர் தனது சீருடை மற்றும் |
| சத்துணவு ஊழியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை Posted: 26 Aug 2013 12:46 PM PDT விழுப்புரத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியம் சத்துணவு பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மர்மக் கும்பலால் தீ வைக்கப்பட்டமரம் அகற்றம் Posted: 26 Aug 2013 12:46 PM PDT விழுப்புரத்தில் மர்மக் கும்பலால் தீ வைக்கப்பட்ட பழமை வாய்ந்த புளியமரம் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டது. |
| விண்ணில் இருந்து பாயும் ஏவுகணை: சீனா வெற்றிகரமாக ஏவியது Posted: 26 Aug 2013 12:45 PM PDT விண்ணில் இருந்து விண்ணில் பாயும் ஏவுகணையை சீன ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெற்றிகரமாக ஏவியது. |
| எங்களை தோற்கடிப்பது கடினம்: குக் எச்சரிக்கை Posted: 26 Aug 2013 12:09 PM PDT ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது. இதன்மூலம், எங்களை தோற்கடிப்பது கடினம் என்று |
| நந்தனார் பள்ளிக்கு புதிய கட்டடம்: எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் Posted: 26 Aug 2013 12:09 PM PDT சிதம்பரம் சிவஜோதி நகரில் ரூ.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நந்தனார் தொடக்கப் பள்ளி கட்டடத்தை கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை திறந்து வைத்தார். சிதம்பரம் அருகே உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் உள்ள ஓமக்குளம் பகுதியில் |
| விதை நெல் கூடுதல் விலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை Posted: 26 Aug 2013 12:09 PM PDT கடலூர் மாவட்டத்தில் விதை நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயி ராமலிங்கம், ஆட்சியர் ரா.கிர் |
| உலக நலன் வேண்டி திருவிளக்கு பூஜை Posted: 26 Aug 2013 12:08 PM PDT சிதம்பரத்தில் சத்குரு மாதா ஸ்ரீஅமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில் உலக நலன் வேண்டி திருவிளக்கு கூட்டு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| காமராஜ் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா Posted: 26 Aug 2013 12:08 PM PDT சிதம்பரம் அருகே உள்ள வயலூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப் பள்ளி 5-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| பைக் மோதி சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு Posted: 26 Aug 2013 12:08 PM PDT சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையின்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். |
| உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: அணித் தேர்வு முகாம் இன்று தொடக்கம் Posted: 26 Aug 2013 12:07 PM PDT உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான தேர்வு முகாம் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் செவ்வாய்க்கிழமை |
| வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி Posted: 26 Aug 2013 12:07 PM PDT சிதம்பரம் அருகே உள்ள கந்தகுமாரன் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்கள் 3 மாதங்கள் தங்கிப் பயிற்சி பெறும் முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| முந்திரி, மா கன்றுகள் மானிய விலையில் விநியோகம் Posted: 26 Aug 2013 12:07 PM PDT தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் முந்திரி மற்றும் மா கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. |
| விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் Posted: 26 Aug 2013 12:06 PM PDT கடலூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, நலிவடைந்த தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், புலவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக் கூட்டம் போல்நாராயணன் தெருவில் அண்மையில் நடைபெற்றது. |
| நந்தனார் பெயரில் அரசுக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை Posted: 26 Aug 2013 12:06 PM PDT சிதம்பரத்தில் நந்தனார் பெயரில் அரசுக் கல்லூரி தொடங்க ஆதிதமிழர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆதி தமிழர் நலச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் காந்திதாஸ் தலைமையில் |
| மக்கள் குறைதீர்வுக் கூட்டம்: ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 26 Aug 2013 12:05 PM PDT திருவள்ளுர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். |
| இந்திய பாட்மிண்டன் லீக்: பெங்களூரை தோற்கடித்தது தில்லி Posted: 26 Aug 2013 12:05 PM PDT இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் பெங்கா பீட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது. |
| பாம்பு, தேள், ஆமையுடன் ஆட்சியரிடம்மனு கொடுக்க வந்த இருளர்கள் Posted: 26 Aug 2013 12:05 PM PDT : திருவள்ளூர் அருகே வசித்து வரும் இருளர் இன மக்கள் குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் கோரி பாம்பு, தேள், ஆமை, எலிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட மோவூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட கன்னிம |
| புழல் சிறையில் 3 அகதிகள் தொடர் உண்ணாவிரதம் Posted: 26 Aug 2013 12:04 PM PDT புழல் சிறையில் அடைக்கப்பட்ட 3 இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கடல் |
| சார்பதிவாளர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு Posted: 26 Aug 2013 12:04 PM PDT செங்குன்றத்தில் சார்பதிவாளர் மனைவியிடமிருந்து 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 26 Aug 2013 12:04 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த வேற்காட்டில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. குருவாட்டுச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த வேற்காட்டில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் |
| ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா Posted: 26 Aug 2013 12:04 PM PDT ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான தென் கொரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா |
| Posted: 26 Aug 2013 12:03 PM PDT அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. |
| Posted: 26 Aug 2013 12:03 PM PDT தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கல்விக் கட்டணத்தை அரசு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு Posted: 26 Aug 2013 12:03 PM PDT ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசு அறிவித்தபடி கல்விக் கட்டணத்தை வழங்கக் கோரி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| திருடுபோன இலவச மடிக்கணினிகள் மீட்பு Posted: 26 Aug 2013 12:03 PM PDT சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருடுப் போன 12 விலையில்லா மடிக்கணினிகள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. |
| கூலிப்படை ரெளடி குண்டர் சட்டத்தில் கைது Posted: 26 Aug 2013 12:02 PM PDT சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெüடி ஸ்ரீராம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புழல் காவாங்கரை கே.எஸ்.நகரைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் ஸ்ரீராம் (29). இவர் ஆர்.கே. |
| ஜூனியர் பாட்மிண்டன்: கோவை அணிகள் சாம்பியன் Posted: 26 Aug 2013 12:02 PM PDT திருச்சியில் நடைபெற்ற மாநில ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருபாலர் பிரிவுகளிலும் கோவை |
| நந்தனார் பள்ளிக்கு புதிய கட்டடம்: எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் Posted: 26 Aug 2013 12:02 PM PDT சிதம்பரம் சிவஜோதி நகரில் ரூ.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நந்தனார் தொடக்கப் பள்ளி கட்டடத்தை கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை திறந்து வைத்தார். |
| விதை நெல் கூடுதல் விலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை Posted: 26 Aug 2013 12:01 PM PDT கடலூர் மாவட்டத்தில் விதை நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயி ராமலிங்கம், ஆட்சியர் ரா.கிர்லோஷ் |
| காமராஜ் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா Posted: 26 Aug 2013 12:01 PM PDT சிதம்பரம் அருகே உள்ள வயலூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப் பள்ளி 5-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். முதல் |
| 4 நாள் டெஸ்ட்: இந்திய "ஏ' அணிக்கு 307 ரன்கள் இலக்கு Posted: 26 Aug 2013 12:01 PM PDT தென் ஆப்பிரிக்க "ஏ' அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய "ஏ' அணிக்கு 307 ரன்கள் வெற்றி |
| பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ் விழா Posted: 26 Aug 2013 12:01 PM PDT கடலூர் மாவட்ட தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் சார்பில் 14-வது ஆண்டு தமிழ் விழா கடலூரில் பி.எஸ்.என்.எல். ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| பைக் மோதி சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு Posted: 26 Aug 2013 12:00 PM PDT ிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையின்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கால்முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று |
| வேளாண் மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி Posted: 26 Aug 2013 12:00 PM PDT சிதம்பரம் அருகே உள்ள கந்தகுமாரன் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மாணவர்கள் 3 மாதங்கள் தங்கிப் பயிற்சி பெறும் முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 2 பதக்கம் Posted: 26 Aug 2013 12:00 PM PDT உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளி மற்றும் வெண்கலம் என இரு பதக்கங்களை வென்றது. |
| முந்திரி, மா கன்றுகள் மானிய விலையில் விநியோகம் Posted: 26 Aug 2013 12:00 PM PDT தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகளுக்கு மானியத்தில் முந்திரி மற்றும் மா கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. |
| கல்லூரி மாணவிகள் 26 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் Posted: 26 Aug 2013 11:59 AM PDT திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். |
| ரூ.60 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார் Posted: 26 Aug 2013 11:58 AM PDT கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் மோகன் வழங்கினார். விழாவுக்கு ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்தார். எம்.எல் |
| Posted: 26 Aug 2013 11:58 AM PDT விழுப்புரம் தாண்டவமூர்த்திகுப்பம் ஊராட்சியில், தன்னார்வ திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரியில் கால்பந்துப் போட்டி Posted: 26 Aug 2013 11:58 AM PDT விழுப்புரம் அடுத்த ஒரத்தூர் சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் கால்பந்துப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. |
| ரயில் கட்டணத்தில் முழுச் சலுகை:ஒய்வூதியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை Posted: 26 Aug 2013 11:58 AM PDT 80 வயது நிரம்பிய பென்சனர்களுக்கு, ரயில் கட்டணத்தில் முழுச்சலுகை வழங்க வேண்டும் என்று அகில பாரத மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| குண்டும், குழியுமாக மாறிய தேரோடும் சாலை! Posted: 26 Aug 2013 11:57 AM PDT கச்சிராயப்பாளையம் வடக்கனந்தலில் தேரோடும் டேம் ரோடு சாலை, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 26 Aug 2013 11:57 AM PDT திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில், இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மின் வேலியில் சிக்கிஇளைஞர் சாவு Posted: 26 Aug 2013 11:57 AM PDT திருக்கோவிலூர் அருகே பன்றித் தொல்லையை தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் இறந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |