Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம்?
- மொத்த அரிசியின் விலையைக் குறிப்பிட வேண்டும்
- மதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாளுமன்றக் குழு
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து சல்மான் கான் மனு
- நவாஸ் ஷெரீபுடன் மன்மோகன் பேச்சு நடத்த வேண்டும்
- அனில் அம்பானி, டினா நீதிமன்றத்தில் ஆஜர்: சிபிஐ இயக்குநர் விளக்கம்
- சமாஜவாதி, பாஜக இணைந்து அரங்கேற்றும் நாடகம்
- "பிரதமர் பதவி மயக்கத்தில் மோடி'
- யாத்திரையை நிறுத்த முடியாது
- அயோத்தியில் வி.எச்.பி. யாத்திரையில் பங்கேற்க முயன்ற 1,696 பேர் கைது
- விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- குரூப் 4 தேர்வு: முதுகுளத்தூர், கமுதி மையங்களில்3,978 பேர் எழுதினர்
- கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது
- சந்தேகப்படும் நபர் குறித்து தகவல் தெரிவியுங்கள்
- சாலையில் ரகளை: 2 பேர் கைது
- இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி:ரூ. 1 லட்சம் நகைகளுடன் தப்பிய 4 பேர் கைது
- திருடிய பெண் கைது
- மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
- சூதாட்டம்: 2 கவுன்சிலர்கள் உள்பட 14 பேர் கைது
- பொருளாதார சம நிலையை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை
- பரிகாரம் செய்வதாகக் கூறி ங்க நகை திருட்டு
- தேனியில் 26,263 பேர் குரூப் 4 தேர்வில் பங்கேற்பு
- கட்டட தொழிலாளர் பொதுநல மத்திய முன்னேற்றச் சங்கக் கூட்டம்
- தனியார் கேபிள் சேனல் உரிமம் ரத்து
- ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
- விருது பெற்ற காவலர்களுக்குப் பாராட்டு
- குரூப்-4 தேர்வு: விருதுநகர் மாவட்டத்தில் 48,254 பேர் எழுதினர்
- விருதுநகர் அருகே ரேஷன் கடையில் 3 அரிசி மூட்டைகள் திருட்டு
- பயிர் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை
- கோழி இறைச்சி உண்பதால் மாணவிகளுக்கு உடல் பாதிப்பு: ஆய்வில் தகவல்
- கிணற்றில் விழுந்து மாணவர் தற்கொலை
- நீரினை பயன்படுத்துவோர் சங்க பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
- சிவகங்கை மாவட்டத்தில் 20 ஆயிரமó பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்
- தலித் வீடுகள் இடிப்பு: பாதுகாப்புப் பணிக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ.கள், ஏட்டு இடமாற்றம்
- இழப்பீடு விவரம் ஆட்சியருக்கு அனுப்பி வைப்பு
- காரைக்குடியில் நாளை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
- சிங்கம்புணரியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- காரைக்குடியில் ஆக. 29-இல் மின் தடை
- காந்திய மக்கள் இயக்கத்தினர்உண்ணாவிரதப் போராட்டம்
- புழுதிபட்டி அரசு பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்
- பிராமணர் சங்க நிர்வாகிகள் தேர்தல்
- பொறியியல் கல்லூரியில் தேசிய பயிலரங்கம்
- மாவட்ட அளவிலான யோகா போட்டி
- பஸ் வசதி இல்லாத தேர்வு மையத்தால் தேர்வர்கள் அவதி
- திண்டுக்கல்லில் 39,610 பேர் குரூப் 4 தேர்வில் பங்கேற்பு
- பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை: 4 இளைஞர்கள் மீது புகார்
- பாலசமுத்திரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
- மானாமதுரையில் தயாராகி வரும் வண்ண வண்ண விநாயகர் சிலைகள்
- இலக்கியச் சங்கமம்
- நாளை 9 ஊர்களில் இலவச கண் மருத்துவ முகாம்
- ராமநாதபுரத்தில் 26,575 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்
- சங்க இலக்கிய ஆய்வு மாலை
- கமுதி தாலுகா 2 ஊர்களில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு: மனைவி உள்பட இருவர் கைது
- உரை மாண்புகள்
- கடற்படை கிழக்குப் பிராந்திய தளபதி ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம்
- சாயல்குடி பகுதியில் மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
- ஒரு கதை வசனகர்த்தாவின் கதை
- தியானமும் பயிற்சியும்
- அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து)
- கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலாப் பயணிகள்
- மக்களவைத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி
- கோயிலை இடிக்க முயற்சி: தடுத்த 4 பேர் காயம்
- தேனி புதிய பஸ் நிலையம்
- பொருளாதார வீழ்ச்சியை சீர்படுத்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை
- பழனி அருகே மழை வேண்டி தொடர் யாகம் துவக்கம்
- டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு
- வரப்பெற்றோம்
- மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை
- விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு கூட்டுறவு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம்
- இந்திய வீரர்கள் சுட்டதில் ஒருவர் சாவு: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
- பெண் வட்டாட்சியர் மகன் மாயம்
- மதுரை புத்தக கண்காட்சியில் நூல் வெளியீட்டு விழா
- செந்திக்குமார நாடார் கல்லூரியில் அறிவியல் பயிற்சி முகாம் நிறைவுவிழா
- 12 டன் எடையுள்ள வெடிமருந்து பறிமுதல்
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 9 பேர் கைது
- வங்கதேச அடிப்படைவாத அமைப்பின் நிர்வாகி பாகிஸ்தானுக்கு தப்பியோட்டம்
- இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர் கலந்துரையாடல் கூட்டம்
- பழனி
- சிரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்பது அவசியம்: அமெரிக்கா, பிரிட்டன் கருத்து
- இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை
- பயங்கரவாத பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றே வழி: பாகிஸ்தான்
- இன்று குடிநீர் விநியோகம்பாதிக்கப்படும் பகுதிகள்
- சமூக ஆர்வலருக்கு தகவல் தர தில்லி மெட்ரோ மறுப்பு
- மைனர்' சிறுவன் கொலை: நண்பர்கள் நால்வர் கைது
- அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த அரசு முடிவு
- "மாணவர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் அவசியம்'
- இளம்பெண் தற்கொலை:போலீஸ் தீவிர விசாரணை
- குப்பையால் நோய் பரவும் அபாயம்:நீதிமன்றம் செல்ல குடியிருப்போர் முடிவு
- சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் கோயல் தலைமையில் பாஜக குழு
- இளம் வயது திருமணம்: விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்
- "கழிப்பறை இடிப்பு வழக்கில் சம்மன் அனுப்பியது சரியே
- கோவிந்தபுரி தனியார் கிடங்கில் தீ
- நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர்தற்கொலை
- திருக்கயிலாயம் சென்றுவந்த 110 பேருக்கு பட்டம்
- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 53,822 பேர் பங்கேற்பு
- இலக்கிய மன்றம் தொடக்கம்
- இளநிலை பட்டு ஆய்வாளர் பணி: பதிவு விவரங்களை சரிபார்க்க அழைப்பு
- பல்கலை. முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு
- பொறுப்பேற்பு
| ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம்? Posted: 25 Aug 2013 01:09 PM PDT ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டதையடுத்து சிறையைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். |
| மொத்த அரிசியின் விலையைக் குறிப்பிட வேண்டும் Posted: 25 Aug 2013 01:08 PM PDT உணவுப் பாதுகாப்பு மசோதா திருத்தத்தில் உள்ளபடி தமிழகத்துக்கு வழங்கப்படும் மொத்த அரிசியின் விலையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில திருத்தங்களை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். |
| மதிய உணவுக்கு நிர்ணயித்த தொகை சாத்தியமற்றது: நாடாளுமன்றக் குழு Posted: 25 Aug 2013 01:00 PM PDT ஒரு பாட்டில் தண்ணீர் விலையே 10 ரூபாய் என்றிருக்கும் நிலையில், மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள 3.11 முதல் 4.65 ரூபாய் என்ற தொகை நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது. |
| நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து சல்மான் கான் மனு Posted: 25 Aug 2013 12:59 PM PDT நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான மனு தாக்கல் செய்துள்ளார். |
| நவாஸ் ஷெரீபுடன் மன்மோகன் பேச்சு நடத்த வேண்டும் Posted: 25 Aug 2013 12:58 PM PDT வாஷிங்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்தி முகமது சயீத் வலியுறுத்தியுள்ளார். |
| அனில் அம்பானி, டினா நீதிமன்றத்தில் ஆஜர்: சிபிஐ இயக்குநர் விளக்கம் Posted: 25 Aug 2013 12:55 PM PDT அனில் அம்பானி, டினா அம்பானி ஆகியோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அழைத்து விசாரித்தது குறித்து எங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார். |
| சமாஜவாதி, பாஜக இணைந்து அரங்கேற்றும் நாடகம் Posted: 25 Aug 2013 12:55 PM PDT அயோத்தியில் சமாஜவாதியும், பாஜகவும் இணைந்து நாடகத்தை அரங்கேற்றி, மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. |
| "பிரதமர் பதவி மயக்கத்தில் மோடி' Posted: 25 Aug 2013 12:53 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பேச்சும் செயலும் அவர் பிரதமர் பதவி மயக்கத்தில் இருப்பதையே காட்டுவதாக மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார். |
| Posted: 25 Aug 2013 12:51 PM PDT பரிக்ரம யாத்திரையை நிறுத்த முடியாது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். |
| அயோத்தியில் வி.எச்.பி. யாத்திரையில் பங்கேற்க முயன்ற 1,696 பேர் கைது Posted: 25 Aug 2013 12:49 PM PDT உத்தரப்பிரதேசத்தில் வி.எச்.பி.யின் யாத்திரையில் கலந்து கொள்ள முயன்ற 1696 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 25 Aug 2013 12:48 PM PDT சிவகங்கை நகர் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கட்சியினர் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. |
| குரூப் 4 தேர்வு: முதுகுளத்தூர், கமுதி மையங்களில்3,978 பேர் எழுதினர் Posted: 25 Aug 2013 12:47 PM PDT முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதி ஊர்களைச் சேர்ந்த 16 மையங்களில் 3,975 பேர் ஞாயிற்றுக்கிழமை குரூப் 4 தேர்வு எழுதினர். |
| கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது Posted: 25 Aug 2013 12:47 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| சந்தேகப்படும் நபர் குறித்து தகவல் தெரிவியுங்கள் Posted: 25 Aug 2013 12:46 PM PDT கடலில் மீன்பிடிக்கும்போது சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டாலோ அல்லது படகுகள் ஏதேனும் வருவது தெரியவந்தாலோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மீனவர்கள் சங்க நிர்வாகிகளை ராமேசுவரம் பிரிவு கடற்படை கமாண்டர் அமிதாப் நந்தி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். |
| Posted: 25 Aug 2013 12:46 PM PDT சாலையில் ரகளை செய்த 2 நபர்களை போலீஸார், சனிக்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி காவல் நிலைய சரகம் மேல பச்சேரியைச் சேர்ந்தவ |
| இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி:ரூ. 1 லட்சம் நகைகளுடன் தப்பிய 4 பேர் கைது Posted: 25 Aug 2013 12:45 PM PDT இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அப்பெண் அணிந்திருந்த ரூ.1 லட்சம் தங்க நகைகளையும் பறித்துத் தப்பிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 25 Aug 2013 12:45 PM PDT சாயல்குடி அருகே வேலை செய்த வீட்டில் தங்க மோதிரம் திருடிய பெண்ணை போலீஸார், சனிக்கிழமை கைது செய்தனர். |
| மகளிர் கல்லூரியில் சர்வதேச தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 25 Aug 2013 12:45 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மனையியல் துறையும், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சர்வதேச தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சூதாட்டம்: 2 கவுன்சிலர்கள் உள்பட 14 பேர் கைது Posted: 25 Aug 2013 12:44 PM PDT காரைக்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 கவுன்சிலர்கள் உள்பட 14 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 31 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| பொருளாதார சம நிலையை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை Posted: 25 Aug 2013 12:44 PM PDT தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி பொருளாதார சமநிலையை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தேனியில் ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார். |
| பரிகாரம் செய்வதாகக் கூறி ங்க நகை திருட்டு Posted: 25 Aug 2013 12:43 PM PDT கூடலூரில் பரிகாரம் செய்வதாகக்கூறி, பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை சனிக்கிழமை திருடிச் சென்ற இரு இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் 19ஆவது வார்டு கொத்தனார் தெரு |
| தேனியில் 26,263 பேர் குரூப் 4 தேர்வில் பங்கேற்பு Posted: 25 Aug 2013 12:43 PM PDT தேனி மாவட்டத்தில் அரசு தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வை 26,263 பேர் எழுதினர். |
| கட்டட தொழிலாளர் பொதுநல மத்திய முன்னேற்றச் சங்கக் கூட்டம் Posted: 25 Aug 2013 12:43 PM PDT தமிழக கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்றச் சங்கத் தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் பெரியகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தனியார் கேபிள் சேனல் உரிமம் ரத்து Posted: 25 Aug 2013 12:42 PM PDT தேனி மாவட்டத்தில் அரசுக்கு முன்பணம் மற்றும் மாதாந்திர உரிமக் கட்டணம் செலுத்தாத உள்ளூர் தனியார் கேபிள் டிவி சேனல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 25 Aug 2013 12:42 PM PDT தேனியில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வலியுறுத்தி சனிக்கிழமை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வெறியகுளம் சரக கள்ளர் பள்ளிக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள கள்ளர் பள்ளி மேற்பார்வையாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் எஸ். முருகன் |
| விருது பெற்ற காவலர்களுக்குப் பாராட்டு Posted: 25 Aug 2013 12:42 PM PDT தேனி மாவட்டத்தில் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊர் காவல் படையில் சிறப்பாக பணியாற்றி, அரசு விருது பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண்குமார் அபினபு பாராட்டுத் தெரிவித்தார். |
| குரூப்-4 தேர்வு: விருதுநகர் மாவட்டத்தில் 48,254 பேர் எழுதினர் Posted: 25 Aug 2013 12:41 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வை 48254 பேர் எழுதினார்கள். |
| விருதுநகர் அருகே ரேஷன் கடையில் 3 அரிசி மூட்டைகள் திருட்டு Posted: 25 Aug 2013 12:41 PM PDT விருதுநகரில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகள் மற்றும் எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். |
| பயிர் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை Posted: 25 Aug 2013 12:40 PM PDT விருதுநகர் வட்டத்தில் நடப்பாண்டு காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு குறிப்பிட்ட நாளில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்மை துறையினர் கேட்டுக் கொண்டுள்ள |
| கோழி இறைச்சி உண்பதால் மாணவிகளுக்கு உடல் பாதிப்பு: ஆய்வில் தகவல் Posted: 25 Aug 2013 12:40 PM PDT : கோழி இறைச்சி உண்பதால் மாணவிகளுக்கு உடல் பாதிப்பு ஏற்படுவதாக, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது செய்தி குறிப்பு: |
| கிணற்றில் விழுந்து மாணவர் தற்கொலை Posted: 25 Aug 2013 12:40 PM PDT திருத்தங்கலில் பள்ளி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான். |
| நீரினை பயன்படுத்துவோர் சங்க பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் Posted: 25 Aug 2013 12:39 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் நீரினை பயன்படுத்துவோர் சங்க பொறுப்பாளர்களுக்கான உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. |
| சிவகங்கை மாவட்டத்தில் 20 ஆயிரமó பேர் குரூப் 4 தேர்வு எழுதினர் Posted: 25 Aug 2013 12:39 PM PDT ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 20,124 பேர் எழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் பார்வையிட்டார். |
| தலித் வீடுகள் இடிப்பு: பாதுகாப்புப் பணிக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ.கள், ஏட்டு இடமாற்றம் Posted: 25 Aug 2013 12:38 PM PDT |
| இழப்பீடு விவரம் ஆட்சியருக்கு அனுப்பி வைப்பு Posted: 25 Aug 2013 12:38 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பாப்பான்குளம் கிராமத்தில் தலித் வீடுகள் இடிக்கப்பட்டதையடுத்து அதற்கான இழப்பீடு விவரத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சேகரித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளனர். |
| காரைக்குடியில் நாளை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் Posted: 25 Aug 2013 12:38 PM PDT காரைக்குடியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஆக. 27-ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. |
| சிங்கம்புணரியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா Posted: 25 Aug 2013 12:37 PM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒன்றிய நகர தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| காரைக்குடியில் ஆக. 29-இல் மின் தடை Posted: 25 Aug 2013 12:37 PM PDT காரைக்குடி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஆக. 29-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. |
| காந்திய மக்கள் இயக்கத்தினர்உண்ணாவிரதப் போராட்டம் Posted: 25 Aug 2013 12:37 PM PDT சிவகங்கை மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் முழுவதிலும் மக்கள் நடமாடும் பகுதிகளில் விதிமுறைக்கு மாறாக 80 இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் மற்றும் மது அருந்தும் பார்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி காரைக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. |
| புழுதிபட்டி அரசு பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம் Posted: 25 Aug 2013 12:36 PM PDT சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், புழுதிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. |
| பிராமணர் சங்க நிர்வாகிகள் தேர்தல் Posted: 25 Aug 2013 12:36 PM PDT சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராம. வெங்கட சுப்பிரமணியன் தலைமை வகித்தார். |
| பொறியியல் கல்லூரியில் தேசிய பயிலரங்கம் Posted: 25 Aug 2013 12:36 PM PDT காரைக்குடி அருகே திருமயத்தை அடுத்த லெணாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் துறை சார் பில் நுண்ணலை மற்றும் ஆப்டிகல் தகவல் தொடர்பு என்னும் தலைப்பில் தேசிய பயில ரங்கம் நடைபெற்றது. |
| Posted: 25 Aug 2013 12:35 PM PDT திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகசனப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். |
| பஸ் வசதி இல்லாத தேர்வு மையத்தால் தேர்வர்கள் அவதி Posted: 25 Aug 2013 12:35 PM PDT பழனியில் குரூப் 4 தேர்வுக்கு பஸ் வசதி இல்லாத பகுதியில் உள்ள பள்ளியை மையமாக அமைத்ததால் தேர்வர்கள் பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர். |
| திண்டுக்கல்லில் 39,610 பேர் குரூப் 4 தேர்வில் பங்கேற்பு Posted: 25 Aug 2013 12:34 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 39,610 பேர் எழுதினர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,566 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான |
| பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை: 4 இளைஞர்கள் மீது புகார் Posted: 25 Aug 2013 12:34 PM PDT பிளஸ் 2 மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடைய 4 இளைஞர்களையும் கைது செய்யக் கோரி, மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். |
| பாலசமுத்திரம் பெருமாள் கோயில் தேரோட்டம் Posted: 25 Aug 2013 12:34 PM PDT பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. |
| மானாமதுரையில் தயாராகி வரும் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் Posted: 25 Aug 2013 12:33 PM PDT மண்பாண்டப் பொருள்களுக்கு பெயர்போன சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக கண்ணைக்கவரும் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு தனி மவுசு உண்டு, |
| Posted: 25 Aug 2013 12:33 PM PDT ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா - தினமணி நாளிதழ் இணைந்து நடத்தும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் இலக்கிய மன்ற விழா. பங்கேற்பு: ஏ.எம்.சுவாமிநாதன்; வள்ளலார் அரங்கம், ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, கொடுங்கையூர், சென்னை-118; 27.8.13 மாலை 4.00. |
| நாளை 9 ஊர்களில் இலவச கண் மருத்துவ முகாம் Posted: 25 Aug 2013 12:33 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஊர்களில் ஆகஸ்ட் 27ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறு கின்றன. |
| ராமநாதபுரத்தில் 26,575 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர் Posted: 25 Aug 2013 12:33 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வினை ராமநாதபுரம் மாவட்டத்தில் 93 மையங்களில் 26,575 பேர் எழுதினார்கள். |
| Posted: 25 Aug 2013 12:33 PM PDT சங்க இலக்கிய ஆய்வு மாலை - பதிப்பாசிரியர்: கி.இராசா; பக்.212; ரூ.120; பதிப்புத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி-620 024. |
| கமுதி தாலுகா 2 ஊர்களில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் Posted: 25 Aug 2013 12:32 PM PDT கமுதி தாலுகாவைச் சேர்ந்த 2 ஊர்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. |
| தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு: மனைவி உள்பட இருவர் கைது Posted: 25 Aug 2013 12:32 PM PDT ராமேசுவரத்தில் தனியார் விடுதி ஒன்றில் சென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவரது மனைவியையும் அவரோடு கள்ளத் தொடர்பு வைத்திருந்த விடுதி தொழிலாளியையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 25 Aug 2013 12:32 PM PDT உரை மாண்புகள் - இரா.குமரவேலன்; பக்.160; ரூ.130; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41. |
| கடற்படை கிழக்குப் பிராந்திய தளபதி ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் Posted: 25 Aug 2013 12:32 PM PDT இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி அனில் சோப்ரா ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். |
| சாயல்குடி பகுதியில் மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் Posted: 25 Aug 2013 12:32 PM PDT சாயல்குடி பகுதியில் மணல் கடத்திய 3 டிராக்டர்களை போலீஸார், சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். சாயல்குடி பகுதியில் மலட்டாறு மணல் மற்றும் கடற்கரையோர மணல் கடத்தலைத் தடுக்கும்படி மாவ |
| Posted: 25 Aug 2013 12:31 PM PDT ஒரு கதை வசனகர்த்தாவின் கதை - ஆரூர் தாஸ்; பக்.448; ரூ.190; மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-1. |
| Posted: 25 Aug 2013 12:31 PM PDT தியானமும் பயிற்சியும்- சுவாமி ராமா; தமிழில்: புவனா பாலு; பக். 154; ரூ.100; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17. )044-2433 2682. |
| அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து) Posted: 25 Aug 2013 12:30 PM PDT அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து) - கோவை ஞானி; பக்.256; ரூ.200; புதுப்புனல், சென்னை-5; )044 - 4356 7035. |
| கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலாப் பயணிகள் Posted: 25 Aug 2013 12:30 PM PDT கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் இருந்து வருவதால் |
| மக்களவைத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி Posted: 25 Aug 2013 12:30 PM PDT : மக்களவைத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கோ.க.மணி தெரிவித்தார். |
| கோயிலை இடிக்க முயற்சி: தடுத்த 4 பேர் காயம் Posted: 25 Aug 2013 12:29 PM PDT போடியில் கோயிலை இடிக்க முயன்றபோது அதைத்தடுத்த பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். |
| Posted: 25 Aug 2013 12:29 PM PDT தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேனியில், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சிட்கோ வளாக |
| பொருளாதார வீழ்ச்சியை சீர்படுத்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை Posted: 25 Aug 2013 12:29 PM PDT நலிவடைந்து வரும் பொருளாதாரத்தை சீர்படுத்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை என வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தார். |
| பழனி அருகே மழை வேண்டி தொடர் யாகம் துவக்கம் Posted: 25 Aug 2013 12:28 PM PDT பழனி அருகே மிடாப்பாடியில் மழை வேண்டி தொடர் யாகம் துவங்கப்பட்டது. பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத கடும் குடிநீர்த் த |
| டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவர் சாவு Posted: 25 Aug 2013 12:28 PM PDT செம்பட்டி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டை எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த |
| Posted: 25 Aug 2013 12:28 PM PDT என் வாழ்க்கை - கே.எம்.பணிக்கர்; தமிழில்: நா.தர்மராஜன்; பக்.264; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை-98; )044- 2625 8410. |
| மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை Posted: 25 Aug 2013 12:27 PM PDT விருதுநகர் நகராட்சியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மணி தெரிவித்தார். |
| விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு கூட்டுறவு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 25 Aug 2013 12:27 PM PDT விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இந்திய வீரர்கள் சுட்டதில் ஒருவர் சாவு: பாகிஸ்தான் குற்றச்சாட்டு Posted: 25 Aug 2013 12:27 PM PDT எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் காரணமின்றி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. |
| Posted: 25 Aug 2013 12:27 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரின் மகன் மாயமானார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| மதுரை புத்தக கண்காட்சியில் நூல் வெளியீட்டு விழா Posted: 25 Aug 2013 12:26 PM PDT மதுரையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் சிவகாசி கவிஞர் எழுதியுள்ள கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்தில், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை புத்தகக் |
| செந்திக்குமார நாடார் கல்லூரியில் அறிவியல் பயிற்சி முகாம் நிறைவுவிழா Posted: 25 Aug 2013 12:26 PM PDT விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இன்ஸ்பயர் இன்டர்ஷிப்-2013 என்ற தலைப்பில் 5 நாள்கள் நடந்த அறிவியல் பயிற்சி முகாமின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் நடந்த பயிற்சி முகாமி |
| 12 டன் எடையுள்ள வெடிமருந்து பறிமுதல் Posted: 25 Aug 2013 12:26 PM PDT பாகிஸ்தானில் 12 டன் எடையுள்ள வெடிமருந்துகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். |
| அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 9 பேர் கைது Posted: 25 Aug 2013 12:26 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வங்கதேச அடிப்படைவாத அமைப்பின் நிர்வாகி பாகிஸ்தானுக்கு தப்பியோட்டம் Posted: 25 Aug 2013 12:25 PM PDT வங்கதேசத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பான அன்சாருல்லா பங்க்ளாவின் நிர்வாகிகளில் ஒருவரான தீதர் ஹுசேன், பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
| இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர் கலந்துரையாடல் கூட்டம் Posted: 25 Aug 2013 12:25 PM PDT அருப்புக்கோட்டை அருகே இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Aug 2013 12:25 PM PDT |
| சிரியாவுக்கு தக்க பதிலடி கொடுப்பது அவசியம்: அமெரிக்கா, பிரிட்டன் கருத்து Posted: 25 Aug 2013 12:25 PM PDT சிரியாவில் மக்கள் மீது ராணுவம் ரசாயனத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளியான தகவலையடுத்து அந்நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் கூறியுள்ளன. |
| இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை Posted: 25 Aug 2013 12:22 PM PDT ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார். இது அவரது முதல் இலங்கைப் பயணமாகும். |
| பயங்கரவாத பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றே வழி: பாகிஸ்தான் Posted: 25 Aug 2013 12:18 PM PDT பயங்கரவாதப் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. |
| இன்று குடிநீர் விநியோகம்பாதிக்கப்படும் பகுதிகள் Posted: 25 Aug 2013 12:15 PM PDT தில்லி சகூர் பஸ்தி அருகே உள்ள குடிநீர் விநியோகக் குழாயில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக, திங்கள்கிழமை மாலை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்: |
| சமூக ஆர்வலருக்கு தகவல் தர தில்லி மெட்ரோ மறுப்பு Posted: 25 Aug 2013 12:15 PM PDT தில்லி மெட்ரோவின் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களைத் தர தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) மறுத்துவிட்டது. |
| மைனர்' சிறுவன் கொலை: நண்பர்கள் நால்வர் கைது Posted: 25 Aug 2013 12:14 PM PDT தில்லியில் 17 வயது "மைனர்' சிறுவன் தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான அவரது நண்பர்கள் நால்வரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். |
| அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த அரசு முடிவு Posted: 25 Aug 2013 12:14 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நில உபயோக விதிகளை தளர்த்தக் கோரி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு தில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது. |
| "மாணவர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் அவசியம்' Posted: 25 Aug 2013 12:13 PM PDT மாணவர்கள் ஒழுக்கம், நேர்மை ஆகிய உயர் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் கூறினார். தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப் |
| இளம்பெண் தற்கொலை:போலீஸ் தீவிர விசாரணை Posted: 25 Aug 2013 12:13 PM PDT தில்லியில் இளம்பெண் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது: வட கிழக்கு தில்லியில் உள்ள காரவால் நகர் பகுத |
| குப்பையால் நோய் பரவும் அபாயம்:நீதிமன்றம் செல்ல குடியிருப்போர் முடிவு Posted: 25 Aug 2013 12:13 PM PDT தில்லி ராஜ்நகர் பகுதியில் குப்பை கொட்டுமிடத்தால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் கோயல் தலைமையில் பாஜக குழு Posted: 25 Aug 2013 12:13 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, பிரதேச தலைவர் விஜய் கோயல் தலைமையில் 17 பேர் கொண்ட தேர்தல் குழுவை பாஜக நியமித்துள்ளது. 54 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் நியமித்துள்ளது. |
| இளம் வயது திருமணம்: விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல் Posted: 25 Aug 2013 12:12 PM PDT பதினெட்டு வயதுக்குக் குறைவான மைனர் பெண்ணின் சம்மதத்துடன் ஏற்படும் பாலியல் உறவு குற்றமில்லை. அதே நேரத்தில் மைனர் வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூகத்தில் அரசும், தொண்டு நிறுவனங்களும் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| "கழிப்பறை இடிப்பு வழக்கில் சம்மன் அனுப்பியது சரியே Posted: 25 Aug 2013 12:12 PM PDT தில்லியில் 150 ஆண்டு பழைமையான கழிப்பறையை இடித்ததற்காக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தில்லி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், சம்மன் அனுப்பியது சரிதான் என்றும் தீர்ப்பளித்தது. |
| கோவிந்தபுரி தனியார் கிடங்கில் தீ Posted: 25 Aug 2013 12:12 PM PDT தெற்கு தில்லி கோவிந்தபுரியில் தனியார் கிடங்கில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஏரளாமான பொருள்கள் எரிந்து நாசமாகின. |
| நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர்தற்கொலை Posted: 25 Aug 2013 12:11 PM PDT தில்லியில் நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். |
| திருக்கயிலாயம் சென்றுவந்த 110 பேருக்கு பட்டம் Posted: 25 Aug 2013 12:10 PM PDT சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீகைலாஷ் மானசரோவர் ராஜ யாத்திரைக் குழு சார்பில் திருக்கயிலாயம் சென்று திரும்பியவர்களுக்குப் பட்டம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 53,822 பேர் பங்கேற்பு Posted: 25 Aug 2013 12:10 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 53,822 பேர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. |
| Posted: 25 Aug 2013 12:10 PM PDT சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இளநிலை பட்டு ஆய்வாளர் பணி: பதிவு விவரங்களை சரிபார்க்க அழைப்பு Posted: 25 Aug 2013 12:09 PM PDT இளநிலைப் பட்டு ஆய்வாளர் பணிக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியலை சரிபார்க்க கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| பல்கலை. முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு Posted: 25 Aug 2013 12:09 PM PDT அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். |
| Posted: 25 Aug 2013 12:09 PM PDT கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடந்தது. கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடியில் நடந்த |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |