Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஊரக வேலைவாய்ப்பு: தொழிலாளர்களுக்கு இலவச செல்போன் கிடையாது
- ஜம்மு காஷ்மீரில் 2 முறை நிலநடுக்கம்
- நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி
- வதேரா தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
- காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் ஜெகன் மோகனின் தாயார்
- பெண் ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்: அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
- "நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவான நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்'
- வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது
- நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆயுதங்களின் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது
- காஷ்மீர் தேசிய பிரச்னை: நவாஸ் ஷெரீஃப்
- எகிப்தில் பயங்கரவாத தாக்குதல்: 25 போலீஸார் சாவு
- இந்திய நூலகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த சிங்கப்பூர் அரசு
- அதி நவீன ரேடியோ தொலைநோக்கி: இந்தியா கண்டுபிடிப்பு
- கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் மீண்டும் தொடங்கியது
- இந்தோனேசிய சிறையில் கலவரம், கைதிகள் தப்பியோட்டம்
- நிலக்கரி ஒதுக்கீடு கோப்புகள் காணாமல் போன விவகாரம்: மாநிலங்களவை இரு முறை ஒத்திவைப்பு
- ரயில் மோதி பக்தர்கள் உயிரிழப்பு: பிகார் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- அமெரிக்க ரகசிய தகவல்கள் வெளியீடு: நிருபரிடம் விசாரணை
- இலங்கையில் இருந்து 29 கைதிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு
- பாகிஸ்தான் மழை, வெள்ளத்தில் 110 பேர் சாவு
- பகத் சிங்கை தியாகி பட்டியலில் சேர்க்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- பிலாஸ்பூர் எம்.பி., கடற்படை வீரர்கள் மறைவுக்கு நாடாளுமன்றம் இரங்கல்
- உலக செஸ் சாம்பியன்ஷிப்: போட்டி ஏற்பாடுகள் குறித்து கார்ல்சென் மகிழ்ச்சி
- மாநில ஓபன் செஸ்: சென்னை வீரர் சாம்பியன்
- பிஸ்டோரியஸ் மீது கொலைக்குற்றம் பதிவு
- உலகக் கோப்பை செஸ்: 3-வது சுற்றில் அதிபன் தோல்வி
- கனவு அணியை தேர்வு செய்ய மாட்டேன்
- கவுன்டி கிளப் அணியிலிருந்து நீக்கம்
- இந்திய பாட்மிண்டன் லீக் சிறந்தது: லீ சாங் வீ
- ஆசிய இளைஞர் விளையாட்டு: 18 இந்திய வீரர்கள் தகுதியிழப்பு
- சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: சரிவிலிருந்து மீண்டு அசரென்கா சாம்பியன்!
- வதேரா தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
- பிகார் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மத்திய அரசு அறிவிப்பு
- ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்:அரசு செயலர் விஜயகுமார் ஆய்வு
- திருவண்ணாமலை நீதிபதி தாற்காலிக பணி நீக்கம்
- அரசு பஸ்ஸில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்
- அமைச்சர் சின்னையாவின் மாமனார் தூக்கிட்டு தற்கொலை
- செங்கோட்டையில் அனுமதியின்றி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேர்கைது
- பிகார் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- உத்தரகாண்டில் 11 கிராமங்களை தத்தெடுத்த எல்லைப் பாதுகாப்பு படை
- காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எதுவுமில்லை: எடியூரப்பா
- கல்வெட்டு ஆய்வாளர் புலவர் ராசு பெயரில் கருத்தரங்கம்: ஆய்வுக்கட்டுரைகளை அக்.13-க்குள் அனுப்பலாம்
- பூட்டியிருந்த வீட்டில் 33 சவரன் நகை திருட்டு
- சிதம்பரத்தில் திரிந்த சென்னையைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
- அண்ணாமலைப் பல்கலையில் அரசாணை 92-ஐ நடைமுறைபடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
- நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆயுதங்களின் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது: ஏ.கே.அந்தோனி
- தலைமையாசிரியை கணவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு
- தனியார் நிலத்தில் இருந்த கோவில் இடிப்பு: பொதுமக்கள் முற்றுகை
- சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம், மகா ருத்ரயாகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: ஈரோடு சிஇஓ பி அய்யண்ணன்
- கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 5 கவுன்சிலர்களின் ராஜினாமா கடிதத்தை ஆட்சியர் திருப்பி அனுப்பினார்
- தகுதி சான்று இல்லாததால் சிதம்பரம் அருகே பள்ளி வாகனம் பறிமுதல்
- ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டி கடத்தல்
- காங்கிரஸ் கட்சியிலிருந்து சாது யாதவ் நீக்கம்
- கேதார்நாத்தில் சீரமைப்புப்பணி 40 பேர் கொண்ட குழு விரைந்தது
- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- நீர்மூழ்கி கப்பல் விபத்து : 7வது உடல் கண்டெடுப்பு
- மரணமிலா நிலை என்பது என்ன?
- சிவப்பு சுழல் விளக்கு : மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- துர்கா சக்தி நக்பால் நீக்கத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு
- பிரியாணி படக்குழுவினர் சிபிசிஐடியிடம் புகார்
- விஷ வாயு தாக்கி இரு கூலித் தொழிலாளர்கள் சாவு
- சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு
- மணல் திருடிய வாலிபர் குண்டாஸ் சட்டத்தில் கைது
- ஜிஎஸ்எல்வி எரிபொருள் டேங்கில் கசிவு : இஸ்ரோ தலைவர் விளக்கம்
- செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு புரளி: பள்ளிகளுக்கு விடுமுறை
- பிகார் ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
- சீனாவில் வெள்ளம்:சாவு எண்ணிக்கை 72-ஆக உயர்வு
- எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறிய தீ விபத்து
- ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஏவுதல் திடீர் நிறுத்தம்
- பாகிஸ்தான் மழை, வெள்ளத்தில் 110 பேர் சாவு
- தில்லி உயர் நீதிமன்றத்தில் டினா அம்பானி மனு
- ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல்
- மதிய உணவு சாப்பிட்ட 116 மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம்
- ராஜபக்ச ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஞானதேசிகன்
- பிகாரில் ரயில் விபத்து : அமைதி காக்குமாறு பிரதமர் வேண்டுகோள்
- மர்மக் காய்ச்சல் பரவும் ஏகாட்டூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- நெல்லையில் 144 தடை உத்தரவு
- தோல் நோயை குணமாக்கும் கருஞ்சீரகம்
- ரயில்வே ஊழல் : பன்சாலின் உறவினர் உட்பட 6 பேரின் காவல் நீட்டிப்பு
- இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம்: விஜயகாந்த்
- பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்
- பிரதமருடன் இலங்கை அமைச்சர் பெரீஸ் சந்திப்பு
- தலைவா படப் பிரச்னைக்கு தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி: விஜய்
- தில்லி மாணவி பலாத்காரம் : சிறார் குற்றவாளி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
- பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- மும்பை ரயிலில் அமெரிக்க பெண் மீது தாக்குதல்
- தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை,பணம் கொள்ளை
- பிகாரில் ரயில் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
- ஈரோடு காவல் நிலையங்களில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் முறை திட்டம் துவக்கம்
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கக்கோரி ஆர்பாட்டம்
- ஆற்றல்மிகு பொறியாளர்களை உருவாக்கும் ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி
- எல்லைப் பகுதியில் மீண்டும் அத்துமீறல் : துப்பாக்கிச் சண்டை
- ஜப்பானில் எரிமலை சீற்றம் : புகையால் மக்கள் அவதி
- சின்சினாட்டி மாஸ்டர்ஸ் : இஸ்னெரை வீழ்த்தினார் நாடல்
- ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள்
- காமராசர் பல்கலை: இளங்கலை, முதுகலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு
- சென்னை விமான நிலையம் : கட்டணமில்லாமல் பயணிகளை இறக்க வாகனங்களுக்கு அவகாசம்
- எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை: நாளை 25வது பட்டமளிப்பு விழா
- அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அன்சாரி அழைப்பு
| ஊரக வேலைவாய்ப்பு: தொழிலாளர்களுக்கு இலவச செல்போன் கிடையாது Posted: 19 Aug 2013 01:16 PM PDT மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை பார்க்கும் கார்டுதாரர்களுக்கு இலவசமாக செல்போன்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் பிரதீப் ஜெயின் ஆதித்யா அறிவித்தார். |
| ஜம்மு காஷ்மீரில் 2 முறை நிலநடுக்கம் Posted: 19 Aug 2013 01:15 PM PDT காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் திங்கள்கிழமை தொடர்ச்சியாக 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். |
| Posted: 19 Aug 2013 01:15 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். |
| வதேரா தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி Posted: 19 Aug 2013 01:13 PM PDT ராபர்ட் வதேரா-டிஎல்எப் நிறுவன நில பேரத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை லக்னெü உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் ஜெகன் மோகனின் தாயார் Posted: 19 Aug 2013 01:12 PM PDT ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கெüரவத் தலைவரும், ஜெகன் மோகனின் தாயாருமான விஜயலட்சுமி குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினார். |
| பெண் ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்: அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு Posted: 19 Aug 2013 01:10 PM PDT உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், அம்மாநில அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. |
| "நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவான நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' Posted: 19 Aug 2013 01:06 PM PDT கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் தேர்தல்களில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
| வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது Posted: 19 Aug 2013 01:04 PM PDT வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. |
| நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆயுதங்களின் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது Posted: 19 Aug 2013 01:03 PM PDT ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆயுதங்களின் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்டப் புலனாய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். |
| காஷ்மீர் தேசிய பிரச்னை: நவாஸ் ஷெரீஃப் Posted: 19 Aug 2013 12:57 PM PDT காஷ்மீர் ஒரு தேசிய பிரச்னை என்றும் அதனை தீர்த்துவைப்பதில் எல்லா பாகிஸ்தானியர்களைப் போலவே தனக்கும் விருப்பம் இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசியிருக்கிறார். |
| எகிப்தில் பயங்கரவாத தாக்குதல்: 25 போலீஸார் சாவு Posted: 19 Aug 2013 12:45 PM PDT எகிப்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 25 போலீஸார் கொல்லப்பட்டனர். |
| இந்திய நூலகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த சிங்கப்பூர் அரசு Posted: 19 Aug 2013 12:17 PM PDT இந்திய நூலகருக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்தது. |
| அதி நவீன ரேடியோ தொலைநோக்கி: இந்தியா கண்டுபிடிப்பு Posted: 19 Aug 2013 12:13 PM PDT 1300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டறியும் திறன்மிக்க அதிநவீன ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. |
| கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் மீண்டும் தொடங்கியது Posted: 19 Aug 2013 12:12 PM PDT சுதந்திர தினத்துக்காக நான்கு நாள்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த கோர்காலாந்து தனிமாநில போராட்டம், திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. |
| இந்தோனேசிய சிறையில் கலவரம், கைதிகள் தப்பியோட்டம் Posted: 19 Aug 2013 12:11 PM PDT இந்தோனேசியாவில் வெறும் 300 பேர் இருக்கக்கூடிய சிறைச்சாலையில் 850-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டதால் கலவரம் வெடித்தது. இதில் தப்பியோடிய சுமார் 30 கைதிகளில் பெரும்பாலானவர்கள் மீண்டும் பிடிபட்டனர். |
| நிலக்கரி ஒதுக்கீடு கோப்புகள் காணாமல் போன விவகாரம்: மாநிலங்களவை இரு முறை ஒத்திவைப்பு Posted: 19 Aug 2013 12:10 PM PDT நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முக்கியக் கோப்புகள் காணாமல் போனது, உத்தர பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோருவது, வெங்காய விலை உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பியதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நண்பகலுக்குள் இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. |
| ரயில் மோதி பக்தர்கள் உயிரிழப்பு: பிகார் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு Posted: 19 Aug 2013 12:06 PM PDT பிகாரில் பக்தர்களை பலிகொண்ட ரயில் விபத்துக்கு மாநில அரசைக் குற்றம் சாட்டியுள்ள லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறியுள்ள பாஜக-வும் இச்சம்பவம் தொடர்பாக பிகார் அரசைக் குறை கூறியுள்ளது. |
| அமெரிக்க ரகசிய தகவல்கள் வெளியீடு: நிருபரிடம் விசாரணை Posted: 19 Aug 2013 12:04 PM PDT அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய தகவல்கள் வெளியானது தொடர்பாக பத்திரிகை நிருபர் டேவிட் மிராண்டா தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். |
| இலங்கையில் இருந்து 29 கைதிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு Posted: 19 Aug 2013 12:01 PM PDT இலங்கையில் இருந்து 29 சிறைக் கைதிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. |
| பாகிஸ்தான் மழை, வெள்ளத்தில் 110 பேர் சாவு Posted: 19 Aug 2013 12:00 PM PDT பாகிஸ்தானில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று லட்சத்திறகும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| பகத் சிங்கை தியாகி பட்டியலில் சேர்க்க எம்.பி.க்கள் வலியுறுத்தல் Posted: 19 Aug 2013 12:00 PM PDT சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், அரசின் அதிகாரபூர்வ தியாகி பட்டியலில் இடம் பெற வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். |
| பிலாஸ்பூர் எம்.பி., கடற்படை வீரர்கள் மறைவுக்கு நாடாளுமன்றம் இரங்கல் Posted: 19 Aug 2013 11:58 AM PDT சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் திலீப் சிங் ஜுதேவ் மறைவு, இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலான சிந்துரக்ஷக் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த வீரர்கள் ஆகியோருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| உலக செஸ் சாம்பியன்ஷிப்: போட்டி ஏற்பாடுகள் குறித்து கார்ல்சென் மகிழ்ச்சி Posted: 19 Aug 2013 11:48 AM PDT சென்னையில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென். |
| மாநில ஓபன் செஸ்: சென்னை வீரர் சாம்பியன் Posted: 19 Aug 2013 11:45 AM PDT ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் சென்னை வீரர் கிருஷ்ணன் சாம்பியன் பட்டம் வென்றார். |
| பிஸ்டோரியஸ் மீது கொலைக்குற்றம் பதிவு Posted: 19 Aug 2013 11:44 AM PDT காதலியை சுட்டுக் கொன்றதற்காக, தென் ஆப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மீது கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| உலகக் கோப்பை செஸ்: 3-வது சுற்றில் அதிபன் தோல்வி Posted: 19 Aug 2013 11:42 AM PDT உலகக் கோப்பை செஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரரான பாஸ்கரன் அதிபன் தோல்வியைத் தழுவினார். |
| கனவு அணியை தேர்வு செய்ய மாட்டேன் Posted: 19 Aug 2013 11:41 AM PDT முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கனவு அணிகளை சமீபத்தில் தேர்வு செய்தனர். ஆனால், நான் ஒருபோதும் கனவு அணியை தேர்வு செய்ய மாட்டேன் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். |
| கவுன்டி கிளப் அணியிலிருந்து நீக்கம் Posted: 19 Aug 2013 11:39 AM PDT இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான மான்டி பனேசர், அதிகளவு மது அருந்தியதால், சசக்ஸ் கவுன்டி கிளப் அணியிலிருந்து நீக்கப்பட்டார். |
| இந்திய பாட்மிண்டன் லீக் சிறந்தது: லீ சாங் வீ Posted: 19 Aug 2013 11:39 AM PDT சீன பாட்மிண்டன் லீக் போட்டியை விட இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாட்மிண்டன் லீக் போட்டியே சிறந்தது என்று மலேசியாவின் லீ சாங் வீ தெரிவித்துள்ளார். |
| ஆசிய இளைஞர் விளையாட்டு: 18 இந்திய வீரர்கள் தகுதியிழப்பு Posted: 19 Aug 2013 11:38 AM PDT ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்திய வீரர்களில், அதிக வயது காரணமாக (16 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) 18 பேர் தகுதியிழந்தனர். இது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. |
| சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: சரிவிலிருந்து மீண்டு அசரென்கா சாம்பியன்! Posted: 19 Aug 2013 11:37 AM PDT உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸிடம் முதல் செட்டை இழந்து, பின்னர் ஆக்ரோஷமாக விளையாடி சின்சினாட்டி மாஸ்டர்ஸ் கோப்பையைக் கைப்பற்றினார் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா. |
| வதேரா தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி Posted: 19 Aug 2013 08:24 AM PDT ராபர்ட் வதேரா-டிஎல்எப் நிறுவன நில பேரத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை லக்னௌ உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. |
| பிகார் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 19 Aug 2013 08:18 AM PDT பிகாரின் ககாரியா மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பல்வேறு எம்.பி.க்களும் இன்று |
| ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்:அரசு செயலர் விஜயகுமார் ஆய்வு Posted: 19 Aug 2013 08:14 AM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் குறைபாடுகள் இல்லாமல் துரிதமாக நடைபெற வேண்டும் என்று மாவட்ட திட்டப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த |
| திருவண்ணாமலை நீதிபதி தாற்காலிக பணி நீக்கம் Posted: 19 Aug 2013 08:11 AM PDT திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய நாகநாதன் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் ஏற்பட்ட காலியிடத்துக்கு திருப்பூர் |
| அரசு பஸ்ஸில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர் Posted: 19 Aug 2013 07:37 AM PDT தாம்பரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்ஸை டிரைவர் புருஷோத்தமன் ஓட்டி வந்தார். நடத்துனராக வடிவேலு என்பவர் பணியில் இருந்தார். |
| அமைச்சர் சின்னையாவின் மாமனார் தூக்கிட்டு தற்கொலை Posted: 19 Aug 2013 07:13 AM PDT பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த, அமைச்சர் சின்னையாவின், மாமனார் தாமோதர நாயுடு(76) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் காமராஜபுரம், மணவாள நகரில் |
| செங்கோட்டையில் அனுமதியின்றி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேர்கைது Posted: 19 Aug 2013 07:06 AM PDT செங்கோட்டை காந்திசிலை அருகே விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆட்டோ நிறுத்துமிடமும் உள்ளது.அங்கு ஆட்டோவை நிறுத்துவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக |
| பிகார் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு Posted: 19 Aug 2013 07:01 AM PDT பிகாரில் 35 பக்தர்களை பலிகொண்ட ரயில் விபத்துக்கு மாநில அரசைக் குற்றம் சாட்டியுள்ள லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக |
| உத்தரகாண்டில் 11 கிராமங்களை தத்தெடுத்த எல்லைப் பாதுகாப்பு படை Posted: 19 Aug 2013 06:44 AM PDT உத்தரகாண்ட் மாநிலம் காளி நதிக் கரையில் அமைந்துள்ள காளிமத், கவில்தா, கோட்மா, சியான்சு, சிலோண்ட், குல்ஜெத்தி, கென்னி, ஜல்டலா, செüமசி, புயுன்கி உள்பட 11 கிராமங்கள் அண்மையில் பெய்த |
| காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் எதுவுமில்லை: எடியூரப்பா Posted: 19 Aug 2013 06:28 AM PDT கர்நாடகத்தின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பதவியேற்றவுடன் சித்தராமையா பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்தப்படி எந்த வளர்ச்சி திட்டங்களையும் |
| கல்வெட்டு ஆய்வாளர் புலவர் ராசு பெயரில் கருத்தரங்கம்: ஆய்வுக்கட்டுரைகளை அக்.13-க்குள் அனுப்பலாம் Posted: 19 Aug 2013 06:06 AM PDT கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு பெயரில் நடைபெறும் தேதிய கருத்தரங்கில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர் அக்.13-ம் தேதிக்குள் அனுப்பலாம்.இது குறித்து ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி |
| பூட்டியிருந்த வீட்டில் 33 சவரன் நகை திருட்டு Posted: 19 Aug 2013 06:02 AM PDT விருதுநகர் என்.ஜி.ஓ காலனியில் முல்லைத்தெருவைச் சேர்ந்தவர் ராமனுஜம்(50). இவர் இப்பகுதியில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராணி(43)பெரியவள்ளிக்குளம் தனியார் |
| சிதம்பரத்தில் திரிந்த சென்னையைச் சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு Posted: 19 Aug 2013 06:01 AM PDT சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ரேணுகாதேவி (36). இவருக்கும் சுனில் என்பவருக்கும் திருமணமாகி விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோரிடம் வசித்து வந்த |
| அண்ணாமலைப் பல்கலையில் அரசாணை 92-ஐ நடைமுறைபடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை Posted: 19 Aug 2013 05:58 AM PDT அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவழனங்களில் சேர்க்கை கட்டணத்தை அரசே செலுத்தும் அரசாணை 92-ஐ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக |
| நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆயுதங்களின் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது: ஏ.கே.அந்தோனி Posted: 19 Aug 2013 05:52 AM PDT ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஆயுதங்களின் உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்டப் புலனாய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. |
| தலைமையாசிரியை கணவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு பதிவு Posted: 19 Aug 2013 05:44 AM PDT விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி பவித்ரா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(60). இவரை விருதுநகர் அண்ணாமலைச்செட்டியார் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை(40) மற்றும் மணிகண்டன்(35) ஆகியோர் ரூ.5 |
| தனியார் நிலத்தில் இருந்த கோவில் இடிப்பு: பொதுமக்கள் முற்றுகை Posted: 19 Aug 2013 05:42 AM PDT ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த சப்த கன்னி கோவில் இடிக்கப்பட்டு, விக்கிரங்கள் தோண்டி எடுத்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கும், நில உரிமையாளர்களுக்கும் |
| சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம், மகா ருத்ரயாகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு Posted: 19 Aug 2013 05:33 AM PDT பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ஆவணி மாத மகாபிஷேகம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான |
| ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: ஈரோடு சிஇஓ பி அய்யண்ணன் Posted: 19 Aug 2013 05:31 AM PDT ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.அய்யண்ணன் |
| Posted: 19 Aug 2013 05:26 AM PDT கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நல்லாம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த 5 சுயேச்சை கவுன்சிலர்கள் திங்கள்கிழமை ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் |
| தகுதி சான்று இல்லாததால் சிதம்பரம் அருகே பள்ளி வாகனம் பறிமுதல் Posted: 19 Aug 2013 05:21 AM PDT சிதம்பரம் அருகே புவனகிரியில் இன்று சிதம்பரம் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது |
| ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டி கடத்தல் Posted: 19 Aug 2013 05:19 AM PDT தனியார் (டைட்டன்) தங்க கட்டி விற்கும் நிறுவனம் திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் உள்ள தங்கநகை வியாபாரிகளுக்கு தங்கக்கட்டி விற்பனை செய்வார்களாம். இந்த |
| காங்கிரஸ் கட்சியிலிருந்து சாது யாதவ் நீக்கம் Posted: 19 Aug 2013 05:14 AM PDT காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாது யாதவ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டர். லாலுவின் உறவினரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை சந்தி்த்துபேசினார். தொடர்ந்து அவரை |
| கேதார்நாத்தில் சீரமைப்புப்பணி 40 பேர் கொண்ட குழு விரைந்தது Posted: 19 Aug 2013 05:10 AM PDT கேதார்நாத் கோயிலில் மீண்டும் வழிபாடு நடத்துவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அங்கு சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 40 அதிகாரிகள் கொண்ட குழு கேதார்நாத்துக்கு |
| தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலி குறைவாக வழங்குவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 19 Aug 2013 05:07 AM PDT விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆவுடையாபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வாறுகால் தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றும் வழக்கம் |
| நீர்மூழ்கி கப்பல் விபத்து : 7வது உடல் கண்டெடுப்பு Posted: 19 Aug 2013 05:02 AM PDT மும்பை கடற்படை தளத்தில் நீர்மூழ்கி கப்பல் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலியான 7வது வீரரின் உடல் திங்களன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 19 Aug 2013 04:58 AM PDT ஒருநாள் சுவாமிஜி கால்வேயுடன் பேசிக் கொண்டிருந்த போது மரணமிலா நிலையைப்பற்றி கூறினார். |
| சிவப்பு சுழல் விளக்கு : மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 19 Aug 2013 04:55 AM PDT முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு கருதி வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்குப் பயன்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| துர்கா சக்தி நக்பால் நீக்கத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு Posted: 19 Aug 2013 04:52 AM PDT துர்கா சக்தி நக்பால் நீக்கத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம். |
| பிரியாணி படக்குழுவினர் சிபிசிஐடியிடம் புகார் Posted: 19 Aug 2013 04:28 AM PDT நடிகர் கார்த்தி நடித்துள்ள 'பிரியாணி' படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப் படம் இன்னும் வெளி வராத நிலையில், படத்தின் பாடல் அண்மையில் இணையதளத்தில் |
| விஷ வாயு தாக்கி இரு கூலித் தொழிலாளர்கள் சாவு Posted: 19 Aug 2013 04:10 AM PDT ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் உள்ள தோல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இரு கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் வேலூர் அடுக்கம்பாறை |
| சரிவான நிலையில் வர்த்தகம் நிறைவு Posted: 19 Aug 2013 04:09 AM PDT வாரத்தின் முதன் நாளான திங்கட்கிழமையன்று சென்செக்ஸ் குறியீடு சரிவான நிலையில் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது. |
| மணல் திருடிய வாலிபர் குண்டாஸ் சட்டத்தில் கைது Posted: 19 Aug 2013 04:08 AM PDT உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அருகே உள்ள பிலாப்பூர் கிராமத்தில் வசிக்கும் கோகுலகிருஷ்ணன் மகன் அசோக் (22) மணல் திருடியதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று குண்டாஸ் சட்டத்தில் கைது |
| ஜிஎஸ்எல்வி எரிபொருள் டேங்கில் கசிவு : இஸ்ரோ தலைவர் விளக்கம் Posted: 19 Aug 2013 04:02 AM PDT எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக திங்கட்கிழமை மாலை விண்ணில் ஏவப்பட இருந்த ஜிஎஸ்எல்வி - டி 5 ராக்கெட்டின் கவுன் டவுன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருண்ணன் தெரிவித்துள்ளார். |
| செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு புரளி: பள்ளிகளுக்கு விடுமுறை Posted: 19 Aug 2013 03:58 AM PDT செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது.வாரத்தின் முதல்நாளான |
| பிகார் ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு Posted: 19 Aug 2013 03:50 AM PDT பிகாரில் ரயில் மோதி 35 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். |
| சீனாவில் வெள்ளம்:சாவு எண்ணிக்கை 72-ஆக உயர்வு Posted: 19 Aug 2013 03:46 AM PDT வடக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழைபெய்து வெள்ளம் நிலைமை ஏற்பட்டுள்ளது. மழை விடாமல் பெய்து பெரும் நாசத்தை விளைவித்துள்ளது.தெற்கு சீனாவின் குவாங்டாங் |
| எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறிய தீ விபத்து Posted: 19 Aug 2013 03:45 AM PDT தில்லியில் உள்ள எஸ்ம்ஸ் மருத்துவமனையில் திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் சிறிய தீ விபத்து நேரிட்டது. |
| ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஏவுதல் திடீர் நிறுத்தம் Posted: 19 Aug 2013 03:38 AM PDT திங்கட்கிழமை மாலை விண்ணில் ஏவப்பட இருந்த ஜிஎஸ்எல்வி - டி 5 ராக்கெட்டின் கவுன்டவுன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது. |
| பாகிஸ்தான் மழை, வெள்ளத்தில் 110 பேர் சாவு Posted: 19 Aug 2013 03:32 AM PDT பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் பிரதமர் நவாஸ் ஷரீப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். உயிரிழந்தவர்களில் 30 பேர் பஞ்சாப் மாகாணத்தையும், 24 பேர் கைபர்-பாக்துங்க்வா |
| தில்லி உயர் நீதிமன்றத்தில் டினா அம்பானி மனு Posted: 19 Aug 2013 03:31 AM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் டினா அம்பானி மனு தாக்கல் செய்துள்ளார். |
| ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகள் பறிமுதல் Posted: 19 Aug 2013 03:29 AM PDT ஊத்துக்கோட்டை அருகே மயிலாப்பூர் கிராமத்தில் ரேசன் பொருள் அவசரம் என்ற ஸ்டிக்கருடன் செம்மரம் கட்டைகள் வெளியே தெரிந்தவாறு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இது குறித்து கிராமத்தினர் |
| மதிய உணவு சாப்பிட்ட 116 மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம் Posted: 19 Aug 2013 03:28 AM PDT பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் இன்று மதியம் மதிய உணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட 116 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து |
| ராஜபக்ச ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: ஞானதேசிகன் Posted: 19 Aug 2013 03:27 AM PDT சுதந்திரப் போரட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு |
| பிகாரில் ரயில் விபத்து : அமைதி காக்குமாறு பிரதமர் வேண்டுகோள் Posted: 19 Aug 2013 03:27 AM PDT பிகாரில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப் பணிகளை செய்ய அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| மர்மக் காய்ச்சல் பரவும் ஏகாட்டூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 19 Aug 2013 03:27 AM PDT திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏகாட்டூரில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி இதுவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 30-க்கும் |
| Posted: 19 Aug 2013 03:25 AM PDT நெல்லை மாவட்டத்தில் நாளை 20-ம் தேதி சுதந்திர போராட்ட தியாகி ஒண்டிவீரன் , மற்றும் செப்.1-ம் தேதி பூலித்தேவன் ஆகியோர் நினைவு நாளைமுன்னிட்டு, இன்று முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 144 தடை |
| தோல் நோயை குணமாக்கும் கருஞ்சீரகம் Posted: 19 Aug 2013 03:23 AM PDT பொதுவாகவே கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது எல்லோரின் வீட்டிலும் சமையல் அறையில் காணப்படும் பொருள் தான் |
| ரயில்வே ஊழல் : பன்சாலின் உறவினர் உட்பட 6 பேரின் காவல் நீட்டிப்பு Posted: 19 Aug 2013 03:19 AM PDT ரயில்வேயில் உயர் பதவி பெற்றுத் தர லஞ்சம் வாங்கிய வழக்கில் பன்சாலின் உறவினர் உட்பட 6 பேரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கை அரசுக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம்: விஜயகாந்த் Posted: 19 Aug 2013 02:31 AM PDT கச்சத் தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே கச்சத் தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் |
| பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் Posted: 19 Aug 2013 02:28 AM PDT பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.... |
| பிரதமருடன் இலங்கை அமைச்சர் பெரீஸ் சந்திப்பு Posted: 19 Aug 2013 02:27 AM PDT இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். |
| தலைவா படப் பிரச்னைக்கு தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி: விஜய் Posted: 19 Aug 2013 02:22 AM PDT ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளி வர வேண்டிய 'தலைவா திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக நான், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், |
| தில்லி மாணவி பலாத்காரம் : சிறார் குற்றவாளி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 19 Aug 2013 02:19 AM PDT கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில், சிறார் குற்றவாளி மீதான தீர்ப்பு விவரம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 19 Aug 2013 02:13 AM PDT ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு கடந்த மாதம் 1–ம் தேதி கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.தண்ணீர் வரும் பாதையில் உப்பலமடுகு என்ற இடத்தில் |
| மும்பை ரயிலில் அமெரிக்க பெண் மீது தாக்குதல் Posted: 19 Aug 2013 02:12 AM PDT மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்த அமெரிக்கப் பெண்ணை தாக்கிய மர்ம மனிதன், அவரிடம் இருந்து கைப்பையையும் பறித்துச் சென்றுள்ளான். |
| தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை,பணம் கொள்ளை Posted: 19 Aug 2013 02:06 AM PDT செங்குன்றம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சோமநாதன் (36). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகனா. இவர்கள் இரண்டு அடுக்கு மாடி இல்லத்தில் வசித்து வந்தனர்.கடந்த |
| பிகாரில் ரயில் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு Posted: 19 Aug 2013 01:53 AM PDT பிகாரில் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. |
| ஈரோடு காவல் நிலையங்களில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் முறை திட்டம் துவக்கம் Posted: 19 Aug 2013 01:52 AM PDT குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் முறை திட்டம் ஈரோடு மாவட்டத்தில் 37 காவல் நிலையங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ரா.பொன்னி |
| இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கக்கோரி ஆர்பாட்டம் Posted: 19 Aug 2013 01:48 AM PDT ஈரோட்டில் பாஜக இளைஞர் அணி சார்பில் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கக் கோரி ஆர்பாட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் அணித்தலைவர் பாலகணபதி, பொதுச்செயலாளர் |
| ஆற்றல்மிகு பொறியாளர்களை உருவாக்கும் ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி Posted: 19 Aug 2013 01:16 AM PDT ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 1998-ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. |
| எல்லைப் பகுதியில் மீண்டும் அத்துமீறல் : துப்பாக்கிச் சண்டை Posted: 19 Aug 2013 01:11 AM PDT இந்திய எல்லையான ஹமிர்புர் மற்றும் பாலகோட் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திங்களன்று மீண்டும் மிக பயங்கர தாக்குதல் நடத்தியது. |
| ஜப்பானில் எரிமலை சீற்றம் : புகையால் மக்கள் அவதி Posted: 19 Aug 2013 01:04 AM PDT ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்துச் சிதறி, அதில் இருந்து புகை மண்டலம் வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். |
| சின்சினாட்டி மாஸ்டர்ஸ் : இஸ்னெரை வீழ்த்தினார் நாடல் Posted: 19 Aug 2013 12:47 AM PDT சின்சினாடி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜான் இஸ்னெரை, ரபேல் நாடல் வீழ்த்தி வெற்றி வாகைச் சூடினார். |
| ஜம்மு - காஷ்மீரில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் Posted: 19 Aug 2013 12:35 AM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் திங்கட்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| காமராசர் பல்கலை: இளங்கலை, முதுகலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 19 Aug 2013 12:33 AM PDT மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. |
| சென்னை விமான நிலையம் : கட்டணமில்லாமல் பயணிகளை இறக்க வாகனங்களுக்கு அவகாசம் Posted: 19 Aug 2013 12:19 AM PDT சென்னை விமான நிலையத்துக்குள் வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு கட்டணமில்லாமல் வெளியே செல்லவதற்கான கால அவகாசம் 10 நிமிடங்களாக உயர்த்தப்பட உள்ளது. |
| எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை: நாளை 25வது பட்டமளிப்பு விழா Posted: 19 Aug 2013 12:11 AM PDT தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 20) நடைபெறுகின்றது. |
| அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அன்சாரி அழைப்பு Posted: 19 Aug 2013 12:11 AM PDT நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |