Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பரிந்துரைகளை ஏற்றால் உணவு மசோதாவுக்கு ஆதரவு: சமாஜவாதி கட்சி

Posted: 12 Aug 2013 01:28 PM PDT

உணவுப் பாதுகாப்பு மசோதாவில், விவசாயிகளுக்கு உரிய விலையை அளிப்பது, வறுமைக் கோடு தொடர்பான வரையறையை மாற்றுவது

இலவசங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

Posted: 12 Aug 2013 01:27 PM PDT

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம்

கோயிலில் நெரிசல்: 12 பேர் காயம்

Posted: 12 Aug 2013 01:25 PM PDT

பிகாரின் ஜெகந்நாபாத் மாவட்டத்திலுள்ள பாபா சித்தநாதர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் காயமடைந்தனர்.

எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த்: அந்தோனி பெருமிதம்

Posted: 12 Aug 2013 01:24 PM PDT

எத்தகைய அச்சுறுத்தலையும் "ஐ.என்.எஸ். விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க்கப்பல் சமாளிக்கும் என பாதுகாப்புத் துறை

அரசியல் கட்சிகளுக்கு ஆர்டிஐ வரம்பில் இருந்து விலக்கு: மக்களவையில் மசோதா தாக்கல்

Posted: 12 Aug 2013 01:22 PM PDT

அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில்

கோர்காலாந்து:போலீஸ் அடக்குமுறைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம்

Posted: 12 Aug 2013 01:21 PM PDT

கோர்காலாந்து தனிமாநிலம் கோரி டார்ஜிலிங்கில் திங்கள்கிழமை 10-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்ததால் இயல்பு

மத்திய அரசு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 12 Aug 2013 01:20 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வாரில் ஏற்பட்டுள்ள வகுப்பு மோதல் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று

கிஷ்த்வார் சம்பவம், தெலங்கானா விவகாரம்: இரு அவைகளிலும் கடும் அமளி

Posted: 12 Aug 2013 01:19 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நடைபெற்ற கலவரம், தெலங்கானா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: மேலும் 2 ஆந்திர அமைச்சர்கள் ராஜிநாமா

Posted: 12 Aug 2013 01:19 PM PDT

ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் 2 மாநில அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

இஷ்ரத் ஜஹான் வழக்கு:போலீஸ் அதிகாரி பாண்டேயின் முன்ஜாமீன் நிராகரிப்பு

Posted: 12 Aug 2013 01:18 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் மூத்த போலீஸ் அதிகாரி பி.பி. பாண்டே தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம்

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கு: அமித் ஷாவின் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு

Posted: 12 Aug 2013 01:18 PM PDT

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. பொதுச் செயலாளர் அமித் ஷாவின் ஜாமீன்

மணிப்பூரை 3 ஆக பிரிக்கக் கோரி தொடர் போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 12 Aug 2013 01:17 PM PDT

மணிப்பூர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கக் கோரி தொடர் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் இயல்பு

வங்கதேசத்தில் மத அடிப்படைவாதிக்கு தூக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 12 Aug 2013 01:16 PM PDT

வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரான குலாம் அசமுக்கு (91) தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி

தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்க அரசு முடிவு

Posted: 12 Aug 2013 01:14 PM PDT

தங்கம் மற்றும் சில அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதி வரியை உயர்த்தும் அறிவிக்கை நாடாளுமன்றத்தில்

எஸ்.பி.ஐ. காலண்டு லாபம் ரூ. 3,241 கோடி

Posted: 12 Aug 2013 01:13 PM PDT

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) காலாண்டு லாபமாக ரூ. 3,241.08 கோடியைப் பெற்றுள்ளது என்று அந்த வங்கியின் தலைவர்

ஏற்றுமதிகள் 11 சதவீதம் அதிகரிப்பு

Posted: 12 Aug 2013 01:12 PM PDT

கடந்த ஜூலை மாதத்தில் ஏற்றுமதிகள் 11.64 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை செயலர் எஸ்.ஆர். ராவ்

தொழிலக உற்பத்தி விகிதத்தில் வீழ்ச்சி

Posted: 12 Aug 2013 01:10 PM PDT

கடந்த ஜூன் மாதத்துக்கான தொழிலக உற்பத்தி விகிதம் 2.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள

பிலிப்பின்ஸில் "உடோர்' புயல் தாக்குதல்: ஒருவர் சாவு, 23 மீனவர்கள் மாயம்

Posted: 12 Aug 2013 01:10 PM PDT

பிலிப்பின்ஸில் உடோர் புயல் தாக்குதலைத் தொடர்ந்து, ஒருவர் இறந்தார். 23 மீனவர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடி

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா. தலையிடும்: பான் கி-மூன்

Posted: 12 Aug 2013 01:08 PM PDT

இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர்

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்னுரிமை: ஹசன் ரௌஹானி

Posted: 12 Aug 2013 01:07 PM PDT

நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கே எனது பதவிக் காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான்

26 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் நடவடிக்கை

Posted: 12 Aug 2013 01:05 PM PDT

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலைகளை சீரமைக்க வேண்டும்: தேமுதிக வலியுறுத்தல்

Posted: 12 Aug 2013 01:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாலைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 12 Aug 2013 01:02 PM PDT

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கடலோர கிராம மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு, கடலோர சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி

Posted: 12 Aug 2013 01:02 PM PDT

கருங்கல் அருகே சமூக சேவகர் மருத்துவர் ஜேம்ஸின் நூற்றாண்டு  விழாவையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் பூடான் முன்னாள் பிரதமர்!

Posted: 12 Aug 2013 01:02 PM PDT

பூடானின் முன்னாள் பிரதமர் ஜிக்மி ஒய்.தின்லே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

கருங்கல்லில் மின் கட்டணம் வசூல் அலுவலகத்தை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

Posted: 12 Aug 2013 01:02 PM PDT

  கருங்கல் அஞ்சல் நிலையம் அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்வதற்கு கருங்கலில் உள்ள வியாபாரிகள் நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குமரி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா போட்டிகள்

Posted: 12 Aug 2013 01:01 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

Posted: 12 Aug 2013 01:01 PM PDT

: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுவதையொட்டி திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

பூதப்பாண்டி அருகே நகைப் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது

Posted: 12 Aug 2013 01:01 PM PDT

பூதப்பாண்டியில் பெண்ணிடம் நகைப் பறித்த வழக்கில் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது

இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

Posted: 12 Aug 2013 01:01 PM PDT

எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறியதாகக் கூறி, இந்திய துணைத் தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி வரவழைத்து

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீஸார் சோதனை

Posted: 12 Aug 2013 01:00 PM PDT

சுதந்திர தினவிழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Aug 2013 01:00 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்கக் கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீனா, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Posted: 12 Aug 2013 01:00 PM PDT

சீனாவின் திபெத் பகுதியில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்  6.1 அலகுகளாகப் பதிவானது.

நோய்த் தாக்குதலால் ரப்பர் மரங்களில் உதிரும் பச்சை இலைகள்

Posted: 12 Aug 2013 01:00 PM PDT

குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் பூஞ்சான் தாக்குதலால் இயல்புக்கு மாறாக பச்சை இலைகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் 30 சதம் வரை ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பைக் - மினிலாரி மோதல்:தொழிலாளி சாவு

Posted: 12 Aug 2013 01:00 PM PDT

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் -மினிலாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

வீட்டுவரி உயர்வைக் கண்டித்து தர்னா

Posted: 12 Aug 2013 12:59 PM PDT

திற்பரப்பு பேரூராட்சியில் வீட்டுவரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.

சைக்கிள் பயணத்தில் கத்தாரை அடைந்த இந்தியர்!

Posted: 12 Aug 2013 12:59 PM PDT

உலகத்தை சைக்கிளிலேயே சுற்றி வர வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர், தற்போது கத்தாரை

விபத்து: தொழிலாளி சாவு

Posted: 12 Aug 2013 12:59 PM PDT

குலசேகரம் அருகே திங்கள்கிழமை லாரியும் பைக்கும் மோதிக் கொண்டதில் தொழிலாளி சிமோன் (43) உயிரிழந்தார்.

தலைவா உள்ளிட்ட புதுப்பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை: 4 பேர் கைது

Posted: 12 Aug 2013 12:59 PM PDT

நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் தலைவா பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

Posted: 12 Aug 2013 12:58 PM PDT

கொல்லங்கோடு அருகே குளத்தில் தண்ணீரில் மூழ்கி முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சாவு

Posted: 12 Aug 2013 12:58 PM PDT

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி திங்கள்கிழமை இறந்தார்.

உலக செஸ் கோப்பை: யூரிக்கு அதிர்ச்சி கொடுத்தார் நெகி

Posted: 12 Aug 2013 12:58 PM PDT

உலக செஸ் கோப்பை போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பரிமார்ஜென் நெகி உலகின் முன்னணி வீரரான உக்ரைனின்

"ஊக்கமருந்து: 2 ஆண்டுகளில் 279 பேர் சிக்கினர்'

Posted: 12 Aug 2013 12:57 PM PDT

கடந்த 2 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் 278 பேர் சிக்கியுள்ளதாக

நூலகத் தந்தைபிறந்த நாள் விழா

Posted: 12 Aug 2013 12:57 PM PDT

இந்திய நூலகத் தந்தை டாக்டர் சீர்காழி ராமாமிர்த அரங்கநாதனின் 122-வது பிறந்த நாள் விழா, கோவில்பட்டி கிளை அரசு பொது நூலகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 12 Aug 2013 12:57 PM PDT

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போல்ட் மீண்டும் உலக சாம்பியன்

Posted: 12 Aug 2013 12:56 PM PDT

உலக தடகளப் போட்டியின் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கம் வென்றார். இதன்மூலம் நான்தான் உலகின்

கைப்பந்து போட்டி: வென்றோருக்கு பரிசு

Posted: 12 Aug 2013 12:56 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

களையிழந்து நிற்கும் கட்டபொம்மன் கோட்டை

Posted: 12 Aug 2013 12:56 PM PDT

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியகட்டபொம்மன் கோட்டையில் உள்ள மரங்கள், கொரியன்கிராஸ் வகை புற்கள் போதிய தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் கட்டபொம்மன் கோட்டை களையிழந்து வருகிறது.

கட்டடப் பணிகள் ஆய்வு

Posted: 12 Aug 2013 12:56 PM PDT

ஓட்டப்பிடாரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

தந்தையை கொலை செய்த இளைஞர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 12 Aug 2013 12:55 PM PDT

சாத்தான்குளத்தில் தந்தையை கொலை செய்த இளைஞர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.

விபத்து: இருவர் பலத்த காயம்

Posted: 12 Aug 2013 12:55 PM PDT

ஆறுமுகனேரியில், கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிக்க வந்துள்ள ஆய்வுக் குழுவினர் சென்ற வாகனம் மோதி இருவர் காயமடைந்தனர்.

மதுவில், பெட்ரோல் கலந்து குடித்த சலவை தொழிலாளி சாவு

Posted: 12 Aug 2013 12:55 PM PDT

சாத்தான்குளம் அருகே மதுவில் பெட்ரோல் கலந்து குடித்த சலவைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

மான்ட்ரீல் மாஸ்டர்ஸ்: 3-வது முறையாக நடால் சாம்பியன்

Posted: 12 Aug 2013 12:54 PM PDT

மான்ட்ரீல் மாஸ்டர்ஸ் (ரோஜர்ஸ் கோப்பை) டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

"இசையின் ஆழம் அறிய முடியாது'

Posted: 12 Aug 2013 12:54 PM PDT

தூத்துக்குடியில் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்கக் கோரி மனு

Posted: 12 Aug 2013 12:53 PM PDT

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம்

Posted: 12 Aug 2013 12:53 PM PDT

திருச்செந்தூரில் இந்து அன்னையர் முன்னணி முதல் மாநில செயற்குழுக் கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 12 Aug 2013 12:53 PM PDT

:கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: ஷிகர் தவன் 248; இறுதிச் சுற்றில் இந்திய "ஏ' அணி

Posted: 12 Aug 2013 12:53 PM PDT

"ஏ' அணிகள் இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில்

சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 12 Aug 2013 12:52 PM PDT

ஆறுமுகனேரி அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் திங்கள்கிழமை காலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வில்லிசேரியில் வளைகாப்பு விழா

Posted: 12 Aug 2013 12:52 PM PDT

வில்லிசேரியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

Posted: 12 Aug 2013 12:52 PM PDT

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம், காயல்பட்டினத்தில் உள்ள ரத்னாபுரி ஸ்ரீ அழகியமனவாள பெருமாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரத்த தான முகாம்

Posted: 12 Aug 2013 12:52 PM PDT

:கோவில்பட்டி ஆர்.சி. தேவாலய வளாகத்தில், கத்தோலிக்க இளைஞர் இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஆஷஸ்: வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலியா

Posted: 12 Aug 2013 12:51 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நெருங்கியுள்ளது.

ஆறுமுகனேரி

Posted: 12 Aug 2013 12:51 PM PDT

கன்னியாகுமரி

Posted: 12 Aug 2013 12:51 PM PDT

உலக ஜூனியர் மல்யுத்தம் இன்று தொடக்கம்

Posted: 12 Aug 2013 12:50 PM PDT

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் சோபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

பாட்மிண்டன், டேபிள் டென்னிஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பிடம்: மக்களவையில் பாராட்டு

Posted: 12 Aug 2013 12:50 PM PDT

உலக பாட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ்

அகில இந்திய கூடைப்பந்து: ஓஎன்ஜிசி அணி வெற்றி

Posted: 12 Aug 2013 12:49 PM PDT

கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் டேராடூன் ஓஎன்ஜிசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-ஆவது நாளாக யானைகள் முகாம்

Posted: 12 Aug 2013 12:47 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக திங்கள்கிழமையும் யானைக் கூட்டம் பயிர்களை சேதப்படுத்தின

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

Posted: 12 Aug 2013 12:46 PM PDT

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயில் அடித்து வருவதால் பேரருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில்

ஆண்டுப் பெருவிழா: புதுப் பொலிவு பெறும் வேளாங்கண்ணி பேராலயம்

Posted: 12 Aug 2013 12:45 PM PDT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பேராலயத்தை

எல்லோரும் சேர்ந்து பாடுவோம்

Posted: 12 Aug 2013 12:39 PM PDT

அண்மையில் ஸ்வீடனைச் சேர்ந்த பிஜோர்ன் விக்காஃப் என்ற விஞ்ஞானியின் தலைமையில், சில மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் இசை வல்லுநர்களும் கொண்ட ஒரு குழு செய்த ஆய்வுகள்

துன்பத்தைப் பகிர்வோம்

Posted: 12 Aug 2013 12:39 PM PDT

"கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்பார்கள். ஆனால், இன்று கூடிவாழ்வதற்கே வழியில்லாமல் பெருநகரங்கள் சுருங்கிவிட்டன. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி அனைவரும்

ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

Posted: 12 Aug 2013 12:38 PM PDT

நேற்றுவரை அன்னக் காவடியாக இருந்த உனக்கு எங்கிருந்து சொத்து சேர்ந்தது என்று எந்த அரசியல்வாதியைக் கேட்டாலும், முறையாக வருமான வரி கட்டியுள்ளேன் என்று பதில் வருகிறது. வரி கட்டிவிட்டால், முறைகேடான வருமானம் நியாயப்படுத்தப்பட்டு விடுகிறது. இப்போது, எங்கிருந்து நன்கொடை வந்தது என்று கேட்டால், அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி

மறு ஆய்வு செய்ய கோரி மத்திய அரசு மனு

Posted: 12 Aug 2013 12:20 PM PDT

தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை உடனடியாகத் தகுதிநீக்க வழிவகுக்கும் வகையில் சமீபத்தில் வழங்கப்பட்ட 2 அதிரடித் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும

சண்முகானந்த சங்கீத சபை சார்பில் 19-இல் இசை நிகழ்ச்சி

Posted: 12 Aug 2013 12:20 PM PDT

சண்முகானந்த சங்கீத சபை, இந்தியா இண்டர்நேஷனல் மையம் (ஐஐசி) இணைந்து இம்மாதம் 19-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளன.

தலைநகரில் விரிவான போக்குவரத்து மாற்றம்

Posted: 12 Aug 2013 12:19 PM PDT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகளைத் தில்லி காவல் துறை மேற்கொண்டுள்ளது.

நொய்டா அவ்வைத் தமிழ்ச் சங்கம் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் கோடை நாடகத் திருவிழா, சாதனையாளர் விருது வழங்கும் விழா ஆகியவை இரு நாள்கள் நடைபெற்றன.

Posted: 12 Aug 2013 12:19 PM PDT

நொய்டா அவ்வைத் தமிழ்ச் சங்கம் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் கோடை நாடகத் திருவிழா, சாதனையாளர் விருது வழங்கும் விழா ஆகியவை இரு நாள்கள் நடைபெற்றன.

பிரகதி மைதானத்தில் புத்தக கண்காட்சி 23-இல் தொடக்கம்

Posted: 12 Aug 2013 12:19 PM PDT

பத்தொன்பதாவது புத்தகக் கண்காட்சி தில்லி பிரகதி மைதானத்தில் ஆகஸ்ட் 23 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

15-இல் பழைய தில்லி-ஷாதரா இடையே சில ரயில்கள் தாற்காலிக ரத்து

Posted: 12 Aug 2013 12:18 PM PDT

தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற உள்ளதையொட்டி, பழைய தில்லி மற்றும் ஷாதரா இடையே ஆகஸ்ட் 15-ஆம் தேதி சில ரயில்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளன.

7-ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

Posted: 12 Aug 2013 12:18 PM PDT

காஜியாபாதில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-ஆவது தளத்தில் இருந்து குதித்து ரூபி என்ற இளம்பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

கல்வி, மருத்துவ சேவை மேம்பாடு

Posted: 12 Aug 2013 12:18 PM PDT

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்படும் என்று அக்கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உறுதி அளித்தார்.

மண்டோலி சிறையில் துணை மின் நிலையம்

Posted: 12 Aug 2013 12:17 PM PDT

: தில்லி மண்டோலி சிறை வளாகத்துக்குள் ரூ. 50 கோடியில் 75 மெகாவாட் துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்

Posted: 12 Aug 2013 12:17 PM PDT

மத்திய அரசு- தில்லி அரசு ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளார். 

119 ஆண்டு கால பெங்காலி கிளப் கட்டடம் இடிந்தது

Posted: 12 Aug 2013 12:17 PM PDT

தில்லி கஷ்மீரி கேட் பகுதி அருகில் 119 ஆண்டு பழைமையான "பெங்காலி கிளப்' கட்டடத்தின் சில பகுதிகள் சனிக்கிழமை இடிந்து விழுந்தன.

காங்கிரஸ், பாஜக மீது மாணிக் சர்க்கார் தாக்கு

Posted: 12 Aug 2013 12:17 PM PDT

"மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் தலைமையில் ஆட்சி நடைபெற்றாலும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அமல்படுத்துகின்றன. அதனால், அடித்தட்டு மக்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன' என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார்

வடக்கு தில்லியில் மர்ம நபர்கள் சுட்டு மூவர் காயம்

Posted: 12 Aug 2013 12:16 PM PDT

வடக்கு தில்லி வெல்கம் பகுதி சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் மூவர் காயமடைந்தனர். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது:

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சிக்கியவர்கள் திடீர் விடுவிப்பு

Posted: 12 Aug 2013 12:16 PM PDT

காஜியாபாத் பஜரியா பகுதியில் ஹோட்டலில் பாலியல் தொழிலில்  ஈடுபட்டதாக சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 113 பேரில் திடீரென்று 104 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு 5 ஆண்டு சிறை

Posted: 12 Aug 2013 12:16 PM PDT

நான்கு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், மேற்கு தில்லியைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காமராஜர் பெயரிலேயே உள்நாட்டு விமான நிலைய முனையம்-2

Posted: 12 Aug 2013 12:15 PM PDT

சென்னை உள்நாட்டு விமான நிலைய முனையம் 2-ஐ "காமராஜர் டெர்மினல் -2' என்ற பெயரிலேயே அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர்

"அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ரூ.4.50 லட்சத்தில் கலையரங்கம்'

Posted: 12 Aug 2013 12:14 PM PDT

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், வரும் 2014-15-ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து தலா ரூ.4.50 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டித் தரப்படும் என எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் பேசினார்.

ஆங்கில பேச்சாற்றல், ஆளுமைத்திறன் பயிற்சி நிறைவு விழா

Posted: 12 Aug 2013 12:14 PM PDT

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஆங்கிலப் பேச்சாற்றல், ஆளுமைத்திறன் பயிற்சி நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

Posted: 12 Aug 2013 12:14 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் பயிலும் மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்போக்கு மாணவர் இயக்கம் சார்பில், மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து முற்றுகைப் போராட்டத்தில்

பஸ் நிலையத்தில் திருட்டு: 2 பெண்கள் கைது

Posted: 12 Aug 2013 12:14 PM PDT

பண்ருட்டி பஸ் நிலையத்தில் திருடிய மனப்பாறையைச் சேர்ந்த இரு பெண்களை பண்ருட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Aug 2013 12:13 PM PDT

  விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்தும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் பணம் பெறும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்

நகர்மன்ற உறுப்பினரின் கண்தானம்

Posted: 12 Aug 2013 12:13 PM PDT

சிதம்பரம் 17-வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் எஸ்.புருஷோத்தமன் (36) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

முதியோருக்கு யோகா பயிற்சி

Posted: 12 Aug 2013 12:13 PM PDT

ஹெல்பேஜ் இந்தியாவின் மூத்த குடிமக்கள் நல வாழ்வு மையம் மற்றும் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பின் சார்பில் யோகா பயிற்சி கடலூர் அருகே உள்ள பெரியகங்

மத்திய தொழில் பாதுகாப்பு படை விசாரிக்க முடிவு

Posted: 12 Aug 2013 12:12 PM PDT

கல்பாக்கம் அணு உலை பகுதியில் அத்துமீறி புகைப்படம் எடுத்து சிக்கிய ஊழியரை விசாரிக்க, மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.

சுதந்திர தினத்தில்டாஸ்மாக் கடைவிடுமுறை

Posted: 12 Aug 2013 12:12 PM PDT

சுதந்திரதினத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்துறையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Posted: 12 Aug 2013 12:12 PM PDT

தமிழக மின்துறையில், காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நடந்த அகில இந்திய மின் ஊழியர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™