Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மெய்யாலுமா..?
- அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் பழைய மென்பொருளுக்கு தடை
- பாமக பெயரில் கொலை மிரட்டல் கடிதம்: டி.ஜி.பி.யிடம் இளவரசனின் தந்தை புகார்
- எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு: 133 பேருக்கு சேர்க்கை கடிதம்
- ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்
- கருங்கல்லில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மறியல்
- அன்புமணி ராமதாஸþக்கு நிபந்தனை முன் ஜாமீன்
- அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை
- பெண்களிடம் நகை திருட்டு
- உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களிக்குமா?
- மணல் கடத்தல்:ஓட்டுநர் கைது
- பஞ்சலிங்கபுரத்தில் ரம்ஜான் தொழுகை
- பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- மூச்சுத் திணறல்: குழந்தை சாவு
- சுசீந்திரம் அருகே பெண் கொலை வழக்கு:நீதிமன்றத்தில் மருமகன் சரண்
- அருமனையில் ஆட்டோ ஓட்டுநர்கள்2-வது நாளாக வேலைநிறுத்தம்
- நாகர்கோவிலில்மின்வாரிய நிதி அலுவலர்சங்கக் கூட்டம்
- கூட்டுறவு நூற்பாலை புதிய தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணை
- வைகுண்டர் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்
- 17-ல் மின்வாரிய குறைதீர் கூட்டம்
- மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
- தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்
- பறக்கையில் ஆக. 13 பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி
- குரும்பூர் அருகே 2 பேர் கைது
- தாது மணல் விவகாரம்: எஸ்.பி.யிடம் மீனவர் விடுதலை இயக்கத்தினர் மனு
- கோவில் விழா தகராறு: இருவர் கைது
- வழக்குரைஞர் மீது தாக்குதல்:2 தலைமையாசிரியர்கள் மீது வழக்கு
- காஸ் சிலிண்டர்களை கிராமப்புறங்களில் விநியோகிப்பதில்லை
- வறட்சி பாதித்த கரும்புத் தோட்டங்கள்
- சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா
- அதிமுக அரசின் சாதனைகள் விளக்க துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
- மனைவி விபத்தில் காயம்; கணவர் தற்கொலை
- 200 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
- ஊரக வேலை திட்ட பணம் திருட்டு
- அரசுப் பள்ளிக்கு பீரோ
- செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி தொடக்கம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- வந்தவாசியில் 102 மி.மீ.மழை
- நாகர்கோவில்
- தாவூத் இப்ராஹிம் வசிக்கும் இடம் எனக்குத் தெரியாது: ஷாரியார் கான்
- பிலிப்பின்ஸில் இந்தியர் சுட்டுக் கொலை
- ஈரானுக்கு யுரேனியம் விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம்
- சிரியா ராணுவத் தாக்குதலில் 20 பேர் சாவு
- பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பூடானுக்கு உதவி: இந்தியா உறுதி
- இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 5 பேர் சாவு
- அல்-காய்தாவின் பிராந்தியப் பிரிவுகளால் அபாயம்
- ஆதித்ய பிர்லா நூவோ வருவாய் ரூ. 5,680 கோடி
- மாவட்டத்தில் பரவலாக மழை
- ரூ. 500 கோடியில் டி.சி.எஸ். புதிய மென்பொருள் மையம்
- டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புலாரியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
- கண்ணதாசன் பிறந்த நாள்: இன்று கவியரங்கம்
- "உள்ளாட்சிப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக்க வேண்டும்
- கல்வியால் நாட்டின் பொருளாதாரம் உயரும்
- 120 அடியாக நீடிக்கிறது மேட்டூர் நீர்மட்டம்
- மூன்றாவது வாரமாக பங்குச் சந்தையில் வீழ்ச்சி
- திருவண்ணாமலை
- சிப்லா காலாண்டு லாபம் 10% உயர்வு
- என்.எல்.சி. காலாண்டு லாபம் ரூ. 278 கோடி
- பேருந்து மோதி பெண் சாவு
- ஆசிட் வீச்சில் தப்பியஇளம்பெண்
- அண்டை வீட்டுக்காரரைத் தாக்கியஓட்டுநரின் உரிமம் முடக்கம்
- எய்ம்ஸ் தடய அறிவியல் துறைக்கு புதிய தலைவர்
- நாளை 10,000 அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க முடிவு
- கெம்கா, துர்காவுக்கு கேஜரிவால் அழைப்பு
- ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்வார் நகரில் போடப்பட்டுள்ள காலவரையற்ற ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் உள்ள ஜம்மு- காஷ்மீர் இல்லம் எதிரே பாஜக, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
- "ஐ.என்.எஸ். அரிஹந்த்' அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் அணு உலை இயக்கம்
- தமிழ்ச் சங்கத்தில்வாலிக்கு இன்றுஇசை அஞ்சலி
- நிகழ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மசோதாக்கள்} ஒரு பார்வை
- 12 நாள்களில் 43 மசோதாக்கள் நிறைவேறுமா?
- பாஜகவின் கைப்பாவை கெம்கா:காங்கிரஸ் தாக்கு
- உத்தரப் பிரதேசத்தில் வரம்பின்றி மணல் கொள்ளை
- தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி ஆட்சி அமையும்
- மாரத்தானில் கென்ய வீராங்கனை சாதனை
- ஐபிஎல் தலைவராக அடுத்த ஆண்டு இருக்கமாட்டேன்
- பிரேசில் ஓபன்: அரையிறுதியில் தேசாய், அங்கிதா
- ரோஜர்ஸ் சதம்; ஆஸ்திரேலியா-217/5
- ரஞ்சி கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு தாவினார் ரமேஷ் பவார்
- உலக பாட்மிண்டன் சிந்துவுக்கு வெண்கலம்
- டாஸ்மாக் கடைகளை மூட தேமுதிக வலியுறுத்தல்
- மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை
- ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் கொடுக்கும் நிலைக்கு முன்னேற்றமடையும்
- நடிகர் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
- புதிய ரேஷன் கார்டுகள்: எஸ்.எம்.எஸ்.ஸில் தகவல்
- ஆகஸ்ட் 12 மின் தடை
- அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா
- தமிழாசிரியர் கழக ஆர்ப்பாட்டம்
- 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை: ஆட்சியர் உத்தரவு
- சோளீஸ்வரர் கோயிலில்உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கோரிக்கை
- திருத்தணியில் பரவுகிறது வயிற்றுப்போக்கு பெண் சாவு; பொதுமக்கள் சாலை மறியல்
- ஸ்ரீநிகேதன் பள்ளியில் ரத்ததான முகாம்
- பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
- 1 டன் செம்மரங்கள் பறிமுதல்
- உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- பணியில் கவனக்குறைவு:5 சிறை வார்டன்கள் இடைநீக்கம்
- காரைக்கால் எல்லையை வந்தடைந்த காவிரி நீருக்கு வரவேற்பு
- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை
- கணவர் விவாகரத்து நோட்டீஸ்அனுப்பியதால் பெண் தற்கொலை
- நடிகர் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆசிரியர் தகுதித் தேர்வு: 37,076 பேர் எழுதுகின்றனர்
- எண் பலகை இல்லாத காரில் சுற்றிய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 4 பேர் சிக்கினர்
| Posted: 10 Aug 2013 01:31 PM PDT தமிழகக் காவல் துறையின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கிண்டலாகப் பேசப்படும் வாசகம் - "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது!' முக்கியமான தலைமைப் பொறுப்புகளில் தென்னிந்தியர்கள் இருந்தாலும்கூட, வட நாட்டு இந்திய காவல் பணி அதிகாரிகளின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாகவும்... |
| அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் பழைய மென்பொருளுக்கு தடை Posted: 10 Aug 2013 01:30 PM PDT தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளில் இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் எக்ஸ்.பி.,க்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் பயன்பாட்டால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களுக்கு ஆபத்து வரும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| பாமக பெயரில் கொலை மிரட்டல் கடிதம்: டி.ஜி.பி.யிடம் இளவரசனின் தந்தை புகார் Posted: 10 Aug 2013 01:28 PM PDT |
| எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு: 133 பேருக்கு சேர்க்கை கடிதம் Posted: 10 Aug 2013 01:27 PM PDT எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 133 மாணவர்களுக்கு சனிக்கிழமை சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது. |
| ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் Posted: 10 Aug 2013 01:26 PM PDT சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் அதிகாரியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். |
| கருங்கல்லில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மறியல் Posted: 10 Aug 2013 01:24 PM PDT கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் கருங்கல் ராஜீவ்காந்தி சந்திப்பில் சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. |
| அன்புமணி ராமதாஸþக்கு நிபந்தனை முன் ஜாமீன் Posted: 10 Aug 2013 01:24 PM PDT சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸýக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 10 Aug 2013 01:24 PM PDT கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| Posted: 10 Aug 2013 01:24 PM PDT பாபநாசம், கல்லிடைக்குறிச்சியில் கோவிலுக்குச் சென்ற பெண்கள் அணிந்திருந்த சுமார் 150 கிராம் எடையுள்ள தங்கநகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. |
| உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களிக்குமா? Posted: 10 Aug 2013 01:24 PM PDT உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக வாக்களிக்குமா என்று அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். |
| Posted: 10 Aug 2013 01:23 PM PDT திரு நெல்வேலி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டரில் மணல் கடத்திய ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பஞ்சலிங்கபுரத்தில் ரம்ஜான் தொழுகை Posted: 10 Aug 2013 01:23 PM PDT கன்னியாகுமரியை அடுத்துள்ள பஞ்சலிங்கபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ரம்ஜான் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினர். |
| பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 10 Aug 2013 01:23 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 10 Aug 2013 01:23 PM PDT தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் குடித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை இரவு இறந்தது. |
| சுசீந்திரம் அருகே பெண் கொலை வழக்கு:நீதிமன்றத்தில் மருமகன் சரண் Posted: 10 Aug 2013 01:22 PM PDT சுசீந்திரம் அருகே பெண் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மருமகன் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார். |
| அருமனையில் ஆட்டோ ஓட்டுநர்கள்2-வது நாளாக வேலைநிறுத்தம் Posted: 10 Aug 2013 01:22 PM PDT அருமனையில் ஆட்டோ ஓட்டுநர்கள் 2-வது நாளாக சனிக்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அருமனை நகரின் மையப் பகுதியில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவரும் நிலையில், அதைக் |
| நாகர்கோவிலில்மின்வாரிய நிதி அலுவலர்சங்கக் கூட்டம் Posted: 10 Aug 2013 01:21 PM PDT :தமிழ்நாடு மின்வாரிய நிதி மற்றும் கணக்கு அலுவலர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| கூட்டுறவு நூற்பாலை புதிய தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணை Posted: 10 Aug 2013 01:21 PM PDT ஆரல்வாய்மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 60 தொழிலாளர்களுக்கு நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன |
| வைகுண்டர் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல் Posted: 10 Aug 2013 01:20 PM PDT அய்யா வைகுண்டர் வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசிய நாடார்கள் கூட்டமைப்பு 2-ம் நாள் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| 17-ல் மின்வாரிய குறைதீர் கூட்டம் Posted: 10 Aug 2013 01:20 PM PDT நாகர்கோவிலில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஆக. 17) நடைபெறுகிறது. |
| Posted: 10 Aug 2013 01:19 PM PDT :கோவில்பட்டியில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தார். கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்கண்ணன். பால் வியாபாரி. இவரது மனை |
| தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் Posted: 10 Aug 2013 01:19 PM PDT இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செயல்படுத்தப் படுவதாக அமைச்சர் பா. வளர்மதி பேசினார். |
| பறக்கையில் ஆக. 13 பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி Posted: 10 Aug 2013 01:19 PM PDT நாகர்கோவில் பறக்கையில் பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி செவ்வாய்க்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது. இதுகுறித்து பறக்கை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| Posted: 10 Aug 2013 01:19 PM PDT குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலம் கிராமத்தில் ஹோட்டல் மற்றும் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| தாது மணல் விவகாரம்: எஸ்.பி.யிடம் மீனவர் விடுதலை இயக்கத்தினர் மனு Posted: 10 Aug 2013 01:18 PM PDT : கடற்கரையில் தாது மணல் அள்ளுவது தொடர்பான புகார் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மீனவர் விடுதலை இயக்கத்தினர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| கோவில் விழா தகராறு: இருவர் கைது Posted: 10 Aug 2013 01:18 PM PDT களக்காடு அருகே கோவில் கொடைவிழா தகராறில் கார், வைக்கோல் படப்புக்கு தீ வைத்தது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| வழக்குரைஞர் மீது தாக்குதல்:2 தலைமையாசிரியர்கள் மீது வழக்கு Posted: 10 Aug 2013 01:18 PM PDT கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற வழக்குரைஞரை வழிமறித்து தாக்கியதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர். கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் செந்தாமரைக்கண்ணன். |
| காஸ் சிலிண்டர்களை கிராமப்புறங்களில் விநியோகிப்பதில்லை Posted: 10 Aug 2013 01:14 PM PDT திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, போளூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு சப்ளை செய்ய முகவர்கள் மறுக்கின்றனர் என்று குறைதீர் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். |
| வறட்சி பாதித்த கரும்புத் தோட்டங்கள் Posted: 10 Aug 2013 01:14 PM PDT திருவண்ணாமலை வட்டாரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்புத் தோட்டங்களை, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.பன்னீர்செல்வம் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா Posted: 10 Aug 2013 01:13 PM PDT வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வாரவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாட்டேரி: செய்யாறை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலை |
| அதிமுக அரசின் சாதனைகள் விளக்க துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Posted: 10 Aug 2013 01:13 PM PDT போளூரை அடுத்த களம்பூர் பேரூராட்சியில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மனைவி விபத்தில் காயம்; கணவர் தற்கொலை Posted: 10 Aug 2013 01:13 PM PDT செய்யாறு அருகே விபத்தில் காயம் அடைந்து மனைவி சிகிச்சை பெற்று வருவதால், மனம் உடைந்த கணவர் வெள்ளிக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| 200 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 10 Aug 2013 01:12 PM PDT செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2013 01:12 PM PDT போளூர் ஒன்றியம் குப்பம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வங்கியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை சனிக்கிழமை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளன |
| Posted: 10 Aug 2013 01:12 PM PDT ஆரணியை அடுத்த மலையாம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஆரணி லயன்ஸ் சில்க் சிட்டி சங்கம் சார்பில் பீரோ சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி தொடக்கம் Posted: 10 Aug 2013 01:12 PM PDT செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| Posted: 10 Aug 2013 01:11 PM PDT ஆரணி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2013 01:11 PM PDT வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள மருதாடு,கீழ்க்கொடுங்காலூர், செம்பூர், அத்திப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு பலத்தமழை பெய்தது. |
| Posted: 10 Aug 2013 01:10 PM PDT |
| தாவூத் இப்ராஹிம் வசிக்கும் இடம் எனக்குத் தெரியாது: ஷாரியார் கான் Posted: 10 Aug 2013 01:07 PM PDT நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் எங்கு வசிக்கிறார் என்பது எனக்குத் தெரியாது என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு செயலர் ஷாரியார் கான் கூறியுள்ளார். |
| பிலிப்பின்ஸில் இந்தியர் சுட்டுக் கொலை Posted: 10 Aug 2013 01:04 PM PDT பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், பிலிப்பின்ஸில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிலிப்பின்ஸின் டாவோ சிட்டியில் இச்சம்பவம் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
| ஈரானுக்கு யுரேனியம் விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம் Posted: 10 Aug 2013 01:04 PM PDT ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருளான யுரேனியத்தை விற்க ஜிம்பாப்வே ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் "டைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. |
| சிரியா ராணுவத் தாக்குதலில் 20 பேர் சாவு Posted: 10 Aug 2013 01:03 PM PDT சிரியாவின் வடமேற்கு மாகாணமான லடகியாவின் மீது ராணுவத்தினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். |
| பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பூடானுக்கு உதவி: இந்தியா உறுதி Posted: 10 Aug 2013 01:03 PM PDT பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பூடான், அதிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான உதவி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. |
| இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 5 பேர் சாவு Posted: 10 Aug 2013 12:59 PM PDT இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியில் உள்ள எரிமலை சனிக்கிழமை வெடித்தது. |
| அல்-காய்தாவின் பிராந்தியப் பிரிவுகளால் அபாயம் Posted: 10 Aug 2013 12:59 PM PDT அல்-காய்தா அமைப்பின் பிராந்தியப் பிரிவுகளால் குறிப்பிடத்தக்க அபாயம் தோன்றியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். |
| ஆதித்ய பிர்லா நூவோ வருவாய் ரூ. 5,680 கோடி Posted: 10 Aug 2013 12:58 PM PDT ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனம் காலாண்டு வருவாய் ரூ. 5,680.14 கோடி ஈட்டியுள்ளது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. |
| Posted: 10 Aug 2013 12:55 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு 8 முதல் 9 வரையும், நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரையும் தொடர்ந்து மழை பெய்தது. இது 38 மில்லி மீட்டராகப் பதிவாகி உள்ளது. |
| ரூ. 500 கோடியில் டி.சி.எஸ். புதிய மென்பொருள் மையம் Posted: 10 Aug 2013 12:54 PM PDT இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டி.சி.எஸ்.) மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ. 500 கோடி மதிப்பில் புதிய மென்பொருள் மேம்பாட்டு மையமொன்றை அமைக்கிறது. |
| டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புலாரியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் Posted: 10 Aug 2013 12:54 PM PDT திருவண்ணாமலை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, மதுபானம் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| கண்ணதாசன் பிறந்த நாள்: இன்று கவியரங்கம் Posted: 10 Aug 2013 12:54 PM PDT திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில், கண்ணதாசன் பிறந்த நாள் விழா, கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| "உள்ளாட்சிப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக்க வேண்டும் Posted: 10 Aug 2013 12:54 PM PDT : தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களையும், முன்பு இருந்தது போல அரசுப் பணியாளர்களாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| கல்வியால் நாட்டின் பொருளாதாரம் உயரும் Posted: 10 Aug 2013 12:53 PM PDT கல்வியால் நாட்டின் சமூக, பொருளாதார நிலை உயரும் என தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார். |
| 120 அடியாக நீடிக்கிறது மேட்டூர் நீர்மட்டம் Posted: 10 Aug 2013 12:53 PM PDT மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 6-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. |
| மூன்றாவது வாரமாக பங்குச் சந்தையில் வீழ்ச்சி Posted: 10 Aug 2013 12:52 PM PDT தொடர்ந்து மூன்று வாரங்களாக மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவியது. கடந்த வாரம் சென்செக்ஸ் குறியீட்டில் ஒட்டுமொத்தமாக 374 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. |
| Posted: 10 Aug 2013 12:52 PM PDT |
| சிப்லா காலாண்டு லாபம் 10% உயர்வு Posted: 10 Aug 2013 12:52 PM PDT இந்தியாவின் முக்கிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்றுள்ள லாபம் ரூ. 485.35 கோடி என தெரிவத்திருக்கிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் நிகர லாபம் பத்து சதவீதம் அதிகரித்திருக்கிறது. |
| என்.எல்.சி. காலாண்டு லாபம் ரூ. 278 கோடி Posted: 10 Aug 2013 12:46 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) முதல் காலாண்டு நிகர லாபம் 3 சதவீதம் குறைந்து ரூ. 278 கோடியைப் பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. |
| Posted: 10 Aug 2013 12:44 PM PDT கிழக்கு தில்லி ஷாகர்பூர் பகுதியில் சனிக்கிழமை காலையில் நடைபாதையில் சென்றவர்கள் மீது பேருந்து மோதியதில், திரிலோகபுரியைச் சேர்ந்த 50 வயதுப் பெண் இறந்தார். மூவர் காயமைடைந்தனர். |
| Posted: 10 Aug 2013 12:44 PM PDT கிழக்கு தில்லியில் ஜி.டி.பி. என்க்ளேவ் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 20 வயது பெண் மீது ஆசிட் வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அண்டை வீட்டுக்காரரைத் தாக்கியஓட்டுநரின் உரிமம் முடக்கம் Posted: 10 Aug 2013 12:43 PM PDT காரை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையில் பக்கத்து வீட்டுக்காரரை ஹாக்கி மட்டையால் தாக்கிய ஓட்டுநரின் உரிமத்தை தாற்காலிகமாக முடக்கி வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| எய்ம்ஸ் தடய அறிவியல் துறைக்கு புதிய தலைவர் Posted: 10 Aug 2013 12:42 PM PDT தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடய அறிவியல் துறைக்கான புதிய தலைவராக டாக்டர் சுதிர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார் |
| நாளை 10,000 அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க முடிவு Posted: 10 Aug 2013 12:41 PM PDT ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி தில்லி அரசு ஊழியர்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர். |
| கெம்கா, துர்காவுக்கு கேஜரிவால் அழைப்பு Posted: 10 Aug 2013 12:41 PM PDT ஜனநாயகத்தில் நல்லாட்சி மலரவும், அரசியலை தூய்மைப்படுத்தவும் அசோக் கெம்கா, துர்கா சக்தி நாக்பால் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வர வேண்டும்' என்று ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார். |
| Posted: 10 Aug 2013 12:40 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்வார் நகரில் போடப்பட்டுள்ள காலவரையற்ற ஊரடங்கு உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் உள்ள ஜம்மு- காஷ்மீர் இல்லம் எதிரே பாஜக, பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். |
| "ஐ.என்.எஸ். அரிஹந்த்' அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் அணு உலை இயக்கம் Posted: 10 Aug 2013 12:39 PM PDT இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ். அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் அணு உலை வெள்ளிக்கிழமை இரவு இயக்கி வைக்கப்பட்டது. இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். |
| தமிழ்ச் சங்கத்தில்வாலிக்கு இன்றுஇசை அஞ்சலி Posted: 10 Aug 2013 12:39 PM PDT தமிழ்ச் சங்கத்தில்வாலிக்கு இன்றுஇசை அஞ்சலி |
| நிகழ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள மசோதாக்கள்} ஒரு பார்வை Posted: 10 Aug 2013 12:38 PM PDT : நாடாளுமன்றத்தில் நிகழ் மழைக்கால கூட்டத்தொடரில் ஐந்து அவசர சட்டங்களை முறைப்படி சட்டமாக நிறைவேற்றுவதற்கான மசோதாக்கள், 14 புதிய மசோதாக்கள் மற்றும் 44 மற்ற மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு உத்தேசித்துள்ளது. |
| 12 நாள்களில் 43 மசோதாக்கள் நிறைவேறுமா? Posted: 10 Aug 2013 12:36 PM PDT நிகழ் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில் 44 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| பாஜகவின் கைப்பாவை கெம்கா:காங்கிரஸ் தாக்கு Posted: 10 Aug 2013 12:36 PM PDT ஹரியாணா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா, பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. |
| உத்தரப் பிரதேசத்தில் வரம்பின்றி மணல் கொள்ளை Posted: 10 Aug 2013 12:36 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், கெüதம் புத்தா நகர் மாவட்டத்தில் கட்டுப்பாடில்லாமல் மணல் கொள்ளை நடைபெறுவதாக மத்தியக் குழு குற்றம் சாட்டியுள்ளது. |
| தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி ஆட்சி அமையும் Posted: 10 Aug 2013 12:35 PM PDT மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி மூலம் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி ஏற்படுத்தப்படும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது |
| மாரத்தானில் கென்ய வீராங்கனை சாதனை Posted: 10 Aug 2013 12:35 PM PDT உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் மாரத்தானில் கென்ய வீராங்கனை எட்னா கிப்லாகட் தங்கம் வென்றார். |
| ஐபிஎல் தலைவராக அடுத்த ஆண்டு இருக்கமாட்டேன் Posted: 10 Aug 2013 12:33 PM PDT அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவராக இருக்கமாட்டேன் என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். |
| பிரேசில் ஓபன்: அரையிறுதியில் தேசாய், அங்கிதா Posted: 10 Aug 2013 12:31 PM PDT பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், அங்கிதா தாஸ், மனிகா பத்ரா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
| ரோஜர்ஸ் சதம்; ஆஸ்திரேலியா-217/5 Posted: 10 Aug 2013 12:30 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. |
| ரஞ்சி கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு தாவினார் ரமேஷ் பவார் Posted: 10 Aug 2013 12:29 PM PDT ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வந்த சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார், ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார். |
| உலக பாட்மிண்டன் சிந்துவுக்கு வெண்கலம் Posted: 10 Aug 2013 12:28 PM PDT உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். |
| டாஸ்மாக் கடைகளை மூட தேமுதிக வலியுறுத்தல் Posted: 10 Aug 2013 12:28 PM PDT சாலை விபத்துகள் மற்றும் குற்ற நிகழ்வுகளில் முதல் மாநிலமாக திகழ காரணமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது. |
| மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை Posted: 10 Aug 2013 12:27 PM PDT : கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 2-ஆம் நாளாக கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. |
| ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் கொடுக்கும் நிலைக்கு முன்னேற்றமடையும் Posted: 10 Aug 2013 12:27 PM PDT : ஜெயலலிதா பிரதமரானால் தமிழகம் தனது தேவைகளுக்கு மத்திய அரசை எதிர்பார்க்காமல், பிறருக்கு கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றமடையும் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத். |
| நடிகர் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2013 12:27 PM PDT "தலைவா' திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு அளிக்கக் கோரி கடலூரில் நடிகர் விஜய் ரசிகர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| புதிய ரேஷன் கார்டுகள்: எஸ்.எம்.எஸ்.ஸில் தகவல் Posted: 10 Aug 2013 12:26 PM PDT புதிய ரேஷன் கார்டுகள் குறித்த விவரங்களை விண்ணப்பதாரரின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. |
| Posted: 10 Aug 2013 12:26 PM PDT |
| அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா Posted: 10 Aug 2013 12:25 PM PDT பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில் பொன்னேரியில் உள்ள சிலம்பம் சுப்ரமணிய ஆசான் சமூகநல கலை மன்றம் சார்பில் 60 மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2013 12:25 PM PDT தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டியும், தமிழ் வழிக்கல்வியையே முழுமையாக தொடர வேண்டும் எனவும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை: ஆட்சியர் உத்தரவு Posted: 10 Aug 2013 12:25 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். |
| சோளீஸ்வரர் கோயிலில்உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கோரிக்கை Posted: 10 Aug 2013 12:25 PM PDT திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயிலில், உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளக்கோரி பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் சங்கத் தலைவர் துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரிடம் மனு கொடுத்துள்ளார். |
| திருத்தணியில் பரவுகிறது வயிற்றுப்போக்கு பெண் சாவு; பொதுமக்கள் சாலை மறியல் Posted: 10 Aug 2013 12:24 PM PDT திருத்தணியில் பரவி வரும் வயிற்றுபோக்குக்கு ஒரு பெண் சனிக்கிழமை உயிரிழந்தார். நகராட்சி விநியோகம் செய்த குடிநீரில் கழிவுநீர் கலந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீநிகேதன் பள்ளியில் ரத்ததான முகாம் Posted: 10 Aug 2013 12:24 PM PDT திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி, லயன்ஸ் கிளப் மற்றும் சமூகநலத் துறை ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 10 Aug 2013 12:24 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
| Posted: 10 Aug 2013 12:23 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூர் பகுதியில் 1 டன் மதிப்புள்ள செம்மரங்களை பாதிரிவேடு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| உண்டியலை உடைத்து பணம் திருட்டு Posted: 10 Aug 2013 12:23 PM PDT திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனர். |
| பணியில் கவனக்குறைவு:5 சிறை வார்டன்கள் இடைநீக்கம் Posted: 10 Aug 2013 12:22 PM PDT சிறையில் இருந்து கொண்டே இருந்து கைதியை கொலை செய்ய செல்போன் மூலம் தூண்டியதை தடுக்காத 5 சிறை வார்டன்கள் சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| காரைக்கால் எல்லையை வந்தடைந்த காவிரி நீருக்கு வரவேற்பு Posted: 10 Aug 2013 12:22 PM PDT கடலோர மாவட்டமான காரைக்கால் எல்லையில் நுழைந்த காவிரித் தண்ணீருக்கு எம்.எல்.ஏ. உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். |
| சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை Posted: 10 Aug 2013 12:21 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி மாநில அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| கணவர் விவாகரத்து நோட்டீஸ்அனுப்பியதால் பெண் தற்கொலை Posted: 10 Aug 2013 12:21 PM PDT புதுச்சேரியை அடுத்த முதலியார்பேட்டையில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த பெண் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். |
| நடிகர் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2013 12:20 PM PDT "தலைவா' திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு அளிக்கக் கோரி கடலூரில் நடிகர் விஜய் ரசிகர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: 37,076 பேர் எழுதுகின்றனர் Posted: 10 Aug 2013 12:20 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| எண் பலகை இல்லாத காரில் சுற்றிய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 4 பேர் சிக்கினர் Posted: 10 Aug 2013 12:19 PM PDT விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பதிவு எண் பலகை (நம்பர் பிளேட்) இல்லாத காரில் வலம் வந்த தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 4 பேரை பிடித்து போலீஸார் சனிக்கிழமை விசாரணை செய்தன |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |