| எத்தனை ஹீரோயின் என்பது முக்கியமல்ல; கதை தான் முக்கியம் - நந்திதா!! Posted:  அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் ... |
| பாடலாசிரியர் சினேகனின் புதிய அவதாரம்! Posted:  "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா" போன்ற பாடல்கள் மூலம் பாப்புலர் ஆனவர் பாடலாசிரியர் சினேகன், பங்காளி பா.விஜய் கழக தலைவரின் ஆசியோடு ஹீரோவாக நடிக்க தொடங்கியதைப் பார்த்து சினேகன் அம்மா கட்சி பக்கம் தாவினார். ஆனால் அங்கு இவரை பாடலாசிரியராக மட்டும்தான் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் ... |
| கிரிக்கெட்டை தாக்கும் கானா பாலா பாட்டு!! Posted:  திருநங்கை ரோஸ் கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டுவண்டி டுவண்டி கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்களைப் புட்டு புட்டு வைக்கும் படம். இதில் வரும் ஹீரோ கிஷன் ஒரு கிரிக்கெட் கேப்டன். ஹீரோயின் ரோஸ் ஒரு கிளப்டான்சர் கம் திருநங்கை. இருவருக்கும் இடையில் லவ் வருகிறது. கிரிக்கெட் ஊழலை இவர் சொல்ல, திருநங்கை பிரச்னைகளை ... |
| விடுதலைப்புலி பிரபாகரன் கதையை சினிமாவாக்க கடும் போட்டி!! Posted:  அவ்வப்போது நடைபெறும் பெரிய வரலாற்று சம்பவங்களை திரைப்படமாக எடுப்பது உண்டு. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக புலன்விசாரணை என்ற படத்தை ஆர்.கே.செல்வமணி எடுத்தார். ராஜீவ் கொலையாளிகள் பற்றி கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சயனைட் என்ற பெயரில் டைரக்ட் செய்தார். தற்போது ராஜீவ் கொலை திட்டம் எப்படி இலங்கையில் தயாரானது என்பது பற்றி ஜான் ... |
| ஆடியோ ரிலீசில் தேர்தல் பிரச்சாரம்: தயாரிப்பாளர்கள் அதிருப்தி!! Posted:  தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 9 ந் தேதி தேர்தல் நடக்கிறது. கேயார் தலைமையில் ஒரு அணியினரும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். சிவசக்தி பாண்டியன் தற்போது மூன்றாவது அணி அமைத்து ஓட்டுக்கேட்டு வருகிறார். ஓட்டு வேட்டையில் மூன்று அணியினரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த ... |
| கன்னடத்திற்கு செல்கிறார் வரலட்சுமி! Posted:  சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. முதல் படத்திலேயே அதிரடி கிளாமராக நடித்த இவர், தனது சொந்த குரலிலேயே டப்பிங்கும் பேசி அசத்தியிருந்தார். அதன்பிறகு அவருக்கு நிறைய படங்கள் புக்காகும் என்று நினைத்தால், விஷாலுடன் மதகஜராஜா படம் மட்டுமே கிடைத்தது. அந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக அஞ்சலியும் இருந்தாலும், ... |
| பிரபுதேவாவை சிலையாக வடிக்கும் பாலிவுட் ரசிகர்கள்! Posted:  தென்னிந்திய சினிமாவில் பிரபுதேவாவின் நடனத்திற்கென்றே ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு. இதுவரை தனது பெயருக்கு முன்பு எந்த பட்டத்தையும் சூட்டிக்கொள்ளாத பிரபுதேவாவுக்கு அவரது ரசிகர்கள் நடன சூறாவளி என்று பட்டம் வைத்துள்ளனர். இப்படி அவருக்கென ஒரு பெரும் ரசிகர் வட்டமே தென்னிந்தியாவில் இருப்பது போல் இப்போது பாலிவுட்டிலும் ... |
| இளைய சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன்! Posted:  எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷ், அந்த படத்திற்கான பப்ளிசிட்டிகளை முடுக்கி விடும்போது, சிவகார்த்திகேயனை ரஜினி ரேஞ்சுக்கு உயர்த்தி பேசினார். அவர்கள் கொடுத்த பில்டப் காரணமாக, இப்போது வெளியூர்களுக்கு சிவகார்த்திகேயன் செல்லும்போது அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்றே ரசிகர்கள் அழைக்கிறார்களாம். சமீபத்தில்கூட வருத்தப்படாத ... |