Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கறுப்பும் தனி அழகுதான் பிரசார முகாமில் விசாகா

Posted:

"கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங், நடிகை நந்திதா தாஸ் தூதுவராக உள்ள பிரசார அமைப்பில், தானும் பங்கேற்கப் போகிறாராம்.இதற்கான காரணம் குறித்து, அவர் கூறுகையில், "எந்தவொரு துறையாக இருந்தாலும்,  அதில் ஜெயிப்பதற்கு திறமை தான் முக்கியம் என்பதை, நான் புரிந்து கொண்டேன். ஆனால், நான் சிறுவயதாக இருந்தபோது, என் ...

வாய்ச்சண்டையில் ஆர்யாவை தோற்கடித்த நஸ்ரியா

Posted:

கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளில், அசினை தவிர, மற்ற நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாகவே இருப்பர். ஆனால், இப்போது நஸ்ரியா நசீமும், அசின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது, "நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து வரும் அவர், படப்பிடிப்பு நடந்தபோது, எந்நேரமும், ஓட்டைப் பானையில், நண்டு விட்டது போல், வாய் ...

விரைவில்..."குஞ்சநந்தன்டே கடா

Posted:

இந்த படத்தில், மளிகை கடை நடத்துபவராக நடித்துள்ளார், மம்மூட்டி. அவரின் மனைவியாக, நைலு உஷா நடித்துள்ளார். மளிகை கடையை, தன் வாழ்வின் ஒரு அங்கமாக கருதுகிறார், மம்மூட்டி. இது, அவரின் காதல் மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, விவாகரத்துக்காக, கோர்ட்டுக்கு செல்கின்றனர். இதற்கிடையே, திடீரென, ...

அசைவ உணவுக்காக ஏங்கும் விக்ரம்

Posted:

முன்னணி இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக, ரொம்பவே மெனக் கெடுகிறார், விக்ரம். அவர், இதற்கு முன் நடித்த சில படங்கள் ஊத்திக் 
கொண்டதால்,  இப்போது நடித்து வரும், "ஐ படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார். இப்படத்துக்காக, இரண்டு விதமான மாறுபட்ட கெட்டப்புக்களில் நடிக்கிறார் விக்ரம். இதில், ஒரு கெட்அப்பில், மிகவும் உடல் ...

பிரபு தேவாவுடன் ஸ்ரீதேவி நடனம்

Posted:

கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்ற போது, அதிரடி ஆட்டமாடி, அங்குள்ள நடிகைகளை ஓரங்கட்டியவர் ஸ்ரீதேவி. ஆனால், அப்படிப்பட்டவர் திருமணத்திற்கு பின், சினிமா வாசனையே இல்லாத குடும்ப தலைவியாக மாறினார். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின், "இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம், சினிமாவில் ரீ-என்ட்ரி ஆன ஸ்ரீதேவி, மீண்டும் தன் ...

ஜெய்யின் கனவு நனவானது

Posted:

"நயன்தாராவுடன், ஒரு படத்திலாவது டூயட் பாடவேண்டும் என்று எல்லா ஹரோக்களுக்கும் இருக்கும் ஆசை, ஜெய்க்கும் இருந்தது. அதனால், அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர், "ராஜா ராணி படம் மூலம், அந்த வாய்ப்பு கிடைத்தபோது, உடனே கமிட்டாகிவிட்டார். கதைப்படி ஆர்யா-நயன்தாரா இருவரும் கணவன்-மனைவி என்றபோதும், அதற்கு முன்பே ஜெய்யும், ...

போலீசாக நடித்தது எப்படி?அமலா பாலின் அசத்தல் அனுபவம்

Posted:

இதுவரை, முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு, படங்களில் நடித்து வந்த அமலா பால், "தலைவாவிற்கு பின், கதை தேர்வு செய்யும் விதத்தையே மாற்றியுள்ளார். எந்த படமாக இருந்தாலும், அந்த கதையோடு, தான் நடிக்கிற கேரக்டருக்கு தொடர்பு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே படங்களை ஓ.கே., செய்வாராம்."தலைவா ...

அதிரடி இல்‌லை - விஜய் மறுப்பு!!

Posted:

ஜில்லா படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு 'அதிரடி' என்று பெயர் வைத்திருப்பதாக வந்துள்ள செய்தியை நடிகர் விஜய் மறுத்துள்ளார். தடைகள் பல கடந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தலைவா'. இப்படத்தை தொடர்ந்து விஜய், நேசன் இயக்கத்தில், 'ஜில்லா' எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் ...

புறம்போக்கு என்னுடைய தலைப்பு – நட்ராஜ்

Posted:

கோலிவுட்டில், பாலிவுட்டில் பிரபலமான ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம். சமீபத்தில் வெளிவந்த தனுஷின்  அமராவதி (ராஞ்சன்னா) படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்யா, விஜய்சேதுபதியை வைத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் பெயர் புறம்போக்கு என்பதைக் கேள்விப்பட்டவுடன் நட்ராஜுக்கு ஒரே ஆச்சரியம்.   நாளை ...

பல் வரிசையை மாற்றுகிறார் மனீஷாயாதவ்!

Posted:

சினிமாவைப்பொறுத்தவரை நடிகர்களை எப்படி இருந்தாலும் விட்டு விடுவார்கள். ஆனால் நடிகைகள் மட்டும் சொக்கத்தங்கமாட்டம் இருக்க வேண்டும் என்று கருதுவார்கள். தலையில் இருந்து பாதம் வரை உருக்கிப்பார்த்துதான் கதாநாகியாகவே கமிட் பண்ணுவார்கள். எங்காவது குறைகள் தென்பட்டால் இது ரிஜக்டட் பீஸ் என்று ஓரங்கட்டி விடுவார்கள்.

ஆனால், சில ...

திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா? அமலாபாலின் பதில்....!

Posted:

சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா ...

தலைவா பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது போலீசில் புகார்!

Posted:

விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள தலைவா படத்தை தயாரித்திருப்பவர் சந்திரபிரகாஷ் ஜெயின். இவர் மீது உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய ரமேஷ்செல்வன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தற்போது நான் கலவரம் என்ற படத்தை இயக்கியுள்ளேன். ரவிச்சந்திரன் என்பவர் தயாரித்துள்ளார். தலைவா வரும் நேரத்தில் எங்கள் ...

பட்டையக்கிளப்ப வருகிறார் அஞ்சலி!

Posted:

தாய்மொழியான தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்போகிறேன் என்று சென்ற அஞ்சலிக்கு அங்கு எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லையாம். அதனால் தற்போது போல்பச்சன் படத்தின் ரீமேக்கான கோல்மால் படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக தமிழுக்கு வர தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ...

ராஜீவ் படுகொலை மீண்டும் சினிமாவாகிறது

Posted:

முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை மையமாக வைத்து ஏற்கெனவே குற்றப்பத்திரிகை என்ற படத்தை ஆர்.கே.செல்வமணி எடுத்தார். அது கோர்ட் வழக்கு என்று போய் 14 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகி 14 நாட்கள்கூட ஓடவில்லை. கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் சயனைட் என்ற பெயரில் ராஜீவ் கொலையாளிகள் சிவராசன் சுபாவின் இறுதி நாட்களை மையமாக வைத்து சினிமா எடுத்தார். ...

புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டையே கலங்கும் - டிரம்ஸ் சிவமணி

Posted:

சென்னையை பூர்வீமாக கொண்டவர் டிரம்ஸ் சிவமணி. 7வயதில் சிவமணிக்கு டிரம்ஸ் மீது ஏற்பட்ட ஆர்வம் 11 வயதிலேயே இசைத்துறையில் கால் பதிக்க வைத்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசை ஜாம்பவான்களின் படங்களுக்கு டிரம்ஸ் கலைஞராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் அநேக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™